Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

.வாழ்த்துக்கள் பகிர்வோம்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சகல உறவுகளுக்கும் , கிறிஸ் மஸ் வாழ்த்துக்களும் பிறக்க இருக்கும் புதுவருடம் வளமானதாகவும்,

மகிழ்வானதாகவும், எண்ணங்கள் ஈடேறவும் வேண்டுமென என் பிரார்த்தனையில் உங்கள்அனைவரையும்

நினைக்கிறேன்.

நட்புடன் நிலாமதி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் எனது உளம் கனிந்த நத்தார்,புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி. :)

christmas12.gif

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்

தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு

தேடுங்கள் கிடைக்கும் என்றார்...( 2 )

பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா....

சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா....( 2 ) (கேளுங்கள்.......)

ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே

ஆகமங்கள் ஐம்பத்தாரையும் ஐயம் தீர உணர்ந்தார்.

இயற்க்கை உலகமே தூய்மையானது என

இயேசு நினைத்தாரே....

எல்ல உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே..( 2 ) (கேளுங்கள்...)

ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே ( 2 )

பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே

இயேசு கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே....

இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே...( 2 )

இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே......

இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -( கேளுங்கள்..(2))

தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே

தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.... ( 2 )

நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உளுங்கள் என்று

உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாள

ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்

இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்.....

அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார்

இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்..

முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே

யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே

ஞானஸ்தானமும் பெற்றாரே......

துன்பத்தை அகற் இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே ( 2 )

இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தனே

முப்பது காசுக்காகவே காட்டிக்கொடுத்தனே

ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே

தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே ( 2 )

சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே

இயேசுவை சிலுவையில் அறைந்தாரே (கேளுங்கள்.......)

அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உறவுகளுக்கும் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

RolandChayer-ChristmasTreeSmiley.gifchristmas_04b.jpgRolandChayer-ChristmasTreeSmiley.gif

advent_wreath_3.gifஅனைத்து உறவுகளுக்கும் நத்தார் வாழ்த்துக்கள்.christmas_tree.gifsanta-pops-out-chimney-1.gif

.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Merry%20Christmas.gif

யாழ்கள உறவுகள் அனைவருக்கும் இதயம் கனிந்த நத்தார் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் அனைவருக்கும் இதயம் கனிந்த நத்தார் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும்,யாழ்கள கிறிஸ்தவர்களுக்கும் குறிப்பாக நிலா அக்காவுக்கும்,ஈழமகளுக்கும் இனிய நத்தார் தின நல் வாழ்த்துகள்...பிறக்கும் புது வருடம் அனைவருக்கும் சாந்தியையும்,சமாதானத்தையும் தர வேண்டியும் உலகில் அனைத்து மக்களும் வேற்றுமை நீங்கி ஒற்றுமையாக வாழ ஆண்டவன் அருள் புரிவராக

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் எனது நத்தார் தின வாழ்த்துக்கள். :)

இணைப்பிற்கு நன்றி நிலாமதி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நத்தார் புது வருட வாழ்த்துக்கள்.

நிலாமதி தலைப்பை கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நத்தார் வாழ்த்துக்கள் !

உலக நாடுகளில் பிரச்சனைகள் தீர போப் ஆண்டகை வேண்டுகோள் - பிரார்த்தனை

'உலகில் அமைதி வேண்டும்'-பாப்பரசர்

மத்திய கிழக்கில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான கத்தோலிக்கர்களை தைரியப்படுத்தியுள்ள அவர், சீனா மத சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101225_popexmas.shtml

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

.

தமிழரின் பிரச்சினையைய‌ப் பற்றி வாய் திறக்கதாத பாப்பாண்டவரை நான் மிக வன்மையாக‌ கண்டிக்கின்றேன்.

santa_smiley.gif

அல்லது..... அவர் தமிழரின் பிரச்சினை தீர்ந்து விட்டது என்று... நினைக்கின்றாரா?santaglasses.gif

.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் இனிய நத்தார் / புதுவருட வாழ்த்துக்கள்!! :):)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நத்தார் கொண்டாடும் அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள் மற்றும்

அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

sathees.gif

யாழ் கள உறவுகள் அனைவருக்கும் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்.

http://karumpu.com/wp-content/uploads/2009/10/Jesus Christ.mp3

இதுக்கெண்டு மினைக்கெட்டு பாடியிருக்கிறியள் போலை கிடக்கு :)

நல்லாயிருக்கு. சந்தோசம் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – பிரித்தானியாவில் நூல் வெளியீட்டு September 21, 2021   நிலாதமிழ் அவர்களின் படைப்பான மாவீரர் வரலாற்றுப் பதிவாக நினைவழியா நினைவுகள்-என் நினைவில் மாவீரர்கள்-நூல் வெளியீடு விழா 19.09.21 அன்று மாலை லண்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலண்டனின் பல முக்கிய தமிழமைப்புகளின் பிரதிநிதிகளும் போராளி மாவீரர் உறவுகளும் நண்பர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். தமிழ் அமைப்புக்கள் சார் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருமதி.சந்திரிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரரின் சகோதரர் திரு. ரேணுதாஸ் இராமநாதன் அவர்கள் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து பிரித்தானியத் தேசியக்கொடியினை திரு சுடர் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியினை திரு.மலரவன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகச்சுடரினை மாவீரரின் சகோதரர் திரு.ஐங்கரன் அவர்கள் ஏற்றியதைத் தொடர்ந்து மாவீரர் திருவுருவப் படத்திற்கான மலர்மாலையை நிதித்துறைப் பொறுப்பாளர்  பாலதாஸ் அவர்களின் சகோதரி அணிவித்தார். அகவணக்கத்தினைத் தொடர்ந்து   வரவேற்புரையினை திருமதி.பவானி அவர்களும் நூல்அறிமுகத்தினை மாவீரரின் சகோதரியான திருமதி.ரேணுகா உதயகுமார் அவர்களும் ஆற்றினர். தொடர்ந்து நூலை திரு.சுரேஷ் அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் பிரதியினை நிதித்துறைப் பொறுப்பாளர் பாலதாஸ் அவர்களின் துணைவியார் பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை நூலாசிரியரின் சகோதரி திருமதி. சித்திரா இராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். திரு சுரேஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தியினைத்  தொடர்ந்து ஆசியுரையினை போரியல், அரசியல் ஆய்வாளரான திரு.ரவி பிரபாகரன்(ஆரூஸ்) அவர்கள் வழங்கினார். மதிப்பீட்டுரையினை திரு.வாணன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்புரையை திரு.வாமன் அவர்கள் வழங்கியதைத் தொடர்ந்து, ஏற்புரையை திருமதி. நிருபா அவர்களும் நன்றியுரையினை திருமதி. ஆரபி அவர்களும் நிகழ்த்தியிருந்தனர். இந்நூல் வெளியீட்டுவிழா நிகழ்வின் இறுதிப்பகுதியாக தேசியக் கொடியேற்பு நிகழ்வுடன், “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும் “என்ற எழுச்சிப்பாடல் ஒலிக்க உணர்ச்சிப் பெருக்குடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது. https://www.ilakku.org/book-on-tamil-martyrs-released-in-the-uk/      
  • விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ? நா.க.அரசாங்கத்தை விட வெளிநாடுகளில் முகவரி அற்ற அறிவிப்புகள் விடாத வேறெந்த அமைப்புகள் உள்ளன ? 
  • இப்ப பேச்சு வார்த்தை நடத்தும் குறுப்பை எந்த குழுவில் சேர்ப்பார்கள்.🙄🙄
  • கண்ணதாசன் & நாகேஷ் ......!  😂
  • ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி கேட்டு தலிபான் கடிதம் September 22, 2021   ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள், ஐநா சபையில் தமக்கும் பேச அனுமதி அளிக்குமாறு, ஐநாவிடம் முறையாக அனுமதி கேட்டு  கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். இது தொடர்பாக தலிபான் குழுவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை,குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், முத்தாகியின் கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கடிதத்தை ஐநாவின் குழு ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த குழுவில்  அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என ஐநா சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இக்குழு, வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 27) ஐநா சபை கூட்டங்கள் நிறைவடையும் வரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில்,  ஆப்கனில்  அமைத்துள்ள தலிபான் அரசை ஏற்பது குறித்து ஐ.நா இன்னமும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/taliban-ask-to-speak-at-un-general-assembly-in-new-york/    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.