Jump to content

இனிய புத்தாண்டு மலரட்டும் என் வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் தோழமையுள்ள யாழ் கள உறவுகளுக்கும் விசேடமாக் நிர்வாகி மோகனுக்கும்

குடும்பத்தாருக்கும்,மட்டுறுத்துனர் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு அமைய

வாழ்த்துகிறேன்

Link to comment
Share on other sites

மலரும் புதிய வருடமாவது தமிழர்களுக்கு விடிவு பிறக்க இறையினை பிரார்த்திப்போம்.

2.jpg

Link to comment
Share on other sites

மலரும் புத்தாண்டில் தமிழ்பேசும் தாயக மக்களுக்கு விமோசனம் கிடைப்பதுடன், நிரந்தர அரசியல் தீர்வொன்றும் கிடைக்க வேண்டிப் பிரார்த்திப்போம் !

புலம்பெயர் தமிழர் ஒற்றுமையாகவும் ஒன்றிணைந்தும் செயல்படுவோம் எனவும் உறுதி கொள்வோம் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நாம்

தமிழால் ஒன்றிணைவோம்

தமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக

ஒன்றாய்க்குரல் கொடுப்போம்

உலகத்தமிழர் ஒன்று சேர்ந்தால்

சிங்களம் சிறியது அதை உணர்வோம்

ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் வாரீர்

புத்தாண்டில் சபதமெடுப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மலரும் புத்தாண்டு மகிழ்வைத்தர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...பிறக்கப் போகும் வருடம் அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil+new+year.JPG

யாழ் உறவுகள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துகள்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

என் தோழமையுள்ள யாழ் கள உறவுகளுக்கும் விசேடமாக் நிர்வாகி மோகனுக்கும்

குடும்பத்தாருக்கும்,மட்டுறுத்துனர் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு அமைய

வாழ்த்துகிறேன்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.......

Link to comment
Share on other sites

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமல்லாது நாமொன்றுமறியோம் பராபரமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள உறவுகள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011-new-year-wallpapers1.jpg

பசுமை நிறைந்த அமைதி நிறைந்த பூமிப்பந்தாக இந்தப் பூமியை மீட்டெடுக்க எழுச்சி கொள்ளும் ஆண்டாக இந்த ஆண்டு அமைய வாழ்த்துகின்றேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.