யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
நீலமேகம்

அலோ!.. அனைவருக்கும் வணக்கம்.........

Recommended Posts

அலோ!.. அனைவருக்கும் வணக்கம். நான் தான் நெருப்பு நீலமேகம் வந்திருக்கன்.சும்மா ரெரர்ரா இருக்கட்டுமென்டு நீலமேகத்துக்கு முன்னால நெருப்ப எடுத்து சொரிகிட்டம்.அண்ணங்களா அப்டியே நம்மளையும் ஒரு எட்டு பாத்திட்டு போவலாம்தானே. சரிண்ண நீங்க ப்ரியா இருக்கப்போ பதிலனுப்புங்கண்ண. அப்புறம் ஒரு காமெடி:

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள...

மன்மோகன், அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவோ ..

ஊர்ல பத்து பதினைஞ்ச ஊழல் பண்ணினவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு ஊழல் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே….ஐயைய்யோ...

-ஆ.ராசா

தீயவை கொழுத்துவோம் நல்லவை எழுதுவோம்.. இப்ப போறண்ண அப்புறம் வாறண்ண..

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்க நீலமேகம்

நலம் எப்படி?

நெருப்ப சொருகினா ரெரரா? நெருப்ப சொருகாமலே பலர் ரெரரா இருக்காங்க

அது போக உங்கடlocation சூப்பர் ஏன்னா

அங்கிருந்து நிறைய அள்ளலாம் இங்க கொட்டலாம் விடயங்களச் சொன்னன்

அள்ளுங்க கொட்டுங்க

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் நெருப்பு நீலமேகம். :)

Share this post


Link to post
Share on other sites

[ஃஉஒடெ நமெ='காரணிகன்' டிமெச்டம்ப்='1294014475' பொச்ட்='631047']

வணக்கம் வாங்க நீலமேகம்

நலம் எப்படி?

நெருப்ப சொருகினா ரெரரா? நெருப்ப சொருகாமலே பலர் ரெரரா இருக்காங்க

அது போக உங்கடலொcஅடிஒன் சூப்பர் ஏன்னா

அங்கிருந்து நிறைய அள்ளலாம் இங்க கொட்டலாம் விடயங்களச் சொன்னன்

அள்ளுங்க கொட்டுங்க

[/ஃஉஒடெ]

அண்ணை சரியாத்தான் சொன்னீங்க போங்க..நம்ம லொக்கேசந்தான இப்ப கலக்கல் பொயின்றே..

நம்ம லொக்கேசனெல்லாம் சும்மாவா?.....

ப்ராந்தி வித்த காசு ஒரு சிலரிடம் கோடி கோடியா குவியுது. கள்ளுக்கடை தொறந்தா கிராமம் முன்னேறும்னு நான்மட்டும் இல்ல நம்ம விஜயகாந் கூட சொல்றார்......இதிலவேற கலைநாய் ஊழல் காசை நம்ப இடத்தில முதல் போடுற ஜடியாவில......ஒரே சிரிப்பு தான் போங்க....

கள்ளுக்கடை போய் நாம்பாட்டுக்கு ஒரு பாட்டிலும் கொஞ்சம் பிரியாணியுமா ஒரு ஓரமா செட்டில் ஆயிப்பன்... அப்புறம் பேசாம வீட்டுக்கு வந்து அவங்க குடும்பம் எடுத்த படத்தின்ரை டிவிடி இல்லாப்புட்ட அவங்க குடும்ப டீவிகளில ஒண்ணைப்பாத்து பொழுத ஓட்டிப்புடுவன், இதுக்கு மேல ரெஸ்டாரெண்டுக்கு போயி காஞ்ச பீஸாவ சாப்பிடணுமான்னு யோசிச்சு பாருண்ண?.. அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம டீக்கடை மற்றும் படித்துற.அங்கிட்டுதானே ஏம்போல ஆளுக்கெல்லாம் ஆல் இன்டிய ரேடியோ இரிக்கி...

ஆமா முழுசா ஏறிடுச்சி.. இப்ப நா நைசா கழண்டுக்கிறன் அப்புறம் சந்திக்கிறன்..

Share this post


Link to post
Share on other sites

.

வணக்கம் நெருப்பு நீலமேகம்

feuer_MAG.gif, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

உங்கடை, பெயரை கேட்டாலே... கை,கால் எல்லாம் உதறுதய்யா..... 230.gif

உங்களது, பெயருக்கு பொருத்தமாக.... ரி. ராஜேந்தரின் படம் நன்றாக உள்ளது.SchuelerVZ-Feuer.gif

உங்களை, நாங்கள் நெருப்பு என்று கூப்பிடுவதா? நீலமேகம் என்று கூப்பிடுவதா என்பதை முன் அறியத்தாருங்கள். :)

நாங்கள் மாறிக் கூப்பிட..... நீங்கள் அருவாளை தூக்காமலிருக்கவே... கேட்கிறோம்.Feuer.gif

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

அண்ணங்களா வணக்கம் வணக்கம்.. என்ன சௌக்கியமா?... அம்மாடியோவ் எம்புட்டுப்பேரு வணக்கம் சொல்லி இருக்காக.. அம்ம்புட்டும் பாசக்காறப்பயபுள்ளங்க..ஆமா அண்ணங்கிட்ட இம்ப்புட்டு பாசம் வச்சிருக்கீகளாப்பா?.... உங்களையெல்லாம் இம்புட்டுக்காலம் மிஸ் பண்ணீட்டம்ப...ரொம்ப கவலையா இருக்குபா..எனிமே எங்கிட்டும் போகமாட்டெம்பா உங்கள எல்லாம் விட்டுபுட்டு...

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் நீலமேகம் (நெருப்பு)................. உங்கள் வரவு இனியநல் வரவாகுக.

Share this post


Link to post
Share on other sites

நெருப்பு நீலமேகம் வாங்கோ வாங்கோ கலக்குங்க

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!! :D

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் கொள்ளிக்கட்டை வாங்க வாங்கோ :lol:

வணக்கம் வணக்கம்....இஞ்ச பாரும் நீர் காட்டுக்க உட்காந்து கடவாயில விரல விட்டு சூப்புற கொழந்தை..என்னைப்பத்தி உமக்குத்தெரியாது..நான் ரொம்பப்பயங்கரமானவன்..ரெரர்...கொள்ளிமலைப்பேயு மோகினிப்பிசாசு ரத்தக்காட்டேரி எல்லாம் ரத்தங்கக்க ஓட வச்சவன்... நெருப்பு நீலமேகம்னு அழகாக்கூப்பிடுறது..முதல்ல நீலத்த தூக்கிறது அப்புறம் மேகத்தை தூக்கிறது அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சுருக்கி பு வரைக்கும் கொண்டாறது..பிச்சுப்புடுவன் பிச்சு... :D

சும்மா காமெடிக்குச்சொன்னன் அண்ணண்....

வணக்கம் நீலமேகம் (நெருப்பு)................. உங்கள் வரவு இனியநல் வரவாகுக.

நன்றி அக்கா! எப்படி இருக்கீங்க..நலமா..?

அலோ வாங்க வாங்க வணக்கம்.

நன்றி கறுப்பி..கறுப்புத்தான் எனக்குபுடிச்ச கலரு...

Edited by நெருப்பு நீலமேகம்

Share this post


Link to post
Share on other sites

.

வணக்கம் நெருப்பு நீலமேகம்

feuer_MAG.gif, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

உங்கடை, பெயரை கேட்டாலே... கை,கால் எல்லாம் உதறுதய்யா..... 230.gif

உங்களது, பெயருக்கு பொருத்தமாக.... ரி. ராஜேந்தரின் படம் நன்றாக உள்ளது.SchuelerVZ-Feuer.gif

உங்களை, நாங்கள் நெருப்பு என்று கூப்பிடுவதா? நீலமேகம் என்று கூப்பிடுவதா என்பதை முன் அறியத்தாருங்கள். :)

நாங்கள் மாறிக் கூப்பிட..... நீங்கள் அருவாளை தூக்காமலிருக்கவே... கேட்கிறோம்.Feuer.gif

நன்றி தமிழ்சிறி! நீங்கள் நெருப்பு நீலமேகம் என்றே என்னை அழைத்துக்கொள்ளலாம்..நான் மிக மகிழ்வேன்..அடிப்படையில் நான் அன்பானவன் அநீதிகளை எதிர்க்கும்போது மட்டும் நான் அன்னியன் ஆகமாறுகிறேன்..ஏனென்று எனக்கும் விளக்கமில்லை..எனவே நீதியின் பக்கம் நிற்கும் வரைக்கும் நீர் யாருக்கும் அஞ்சத்தேவையில்ல...

நெருப்பு நீலமேகம் வாங்கோ வாங்கோ கலக்குங்க

நன்றி தமிழ்தோட்டம்...உங்கள் தோட்டத்தில் தமிழ்ப்பயிர் தழைத்தோங்க வாழ்த்துக்கள்...

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!! :D

அன்பு நன்றிகள் suvy

வணக்கம் நெருப்பு நீலமேகம். :)

நன்றி நுனாவிலான்..

வணக்கம் வாங்க நெருப்பு நீலமேகம்.

நன்றி காரணிகன் நன்றி கிளியவன்

Edited by நெருப்பு நீலமேகம்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் நெருப்பு நீலமேகம்

நமக்கு இந்த ஆயுத பயமெல்லாம் கிடையாது

அதனால் சொல்கின்றேன்

ஆயுதம் நீக்கி புரட்சி செய்யும் :D

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வருக வருக.

நன்றி வல்வை சகாரா!

நான் உங்கள் ரசிகன்..இங்கு யாழில் பலவருடங்களாக ஒரு பார்வையாளனாக இருந்துள்ளேன்..உங்கள் தமிழுக்கு நான் அடிமை..எதுகை மோனைகளுடன் விளையாடும் உங்கள் தமிழ்க்கவிதைகளை வாசித்து வாசித்து தமிழ் வளர்த்தவன்..புதுவையின் கவிதைகளைப்போலவே உங்கள் கவிதைகளிலும் ஒரு வீச்சிருக்கும்...வாசிப்புடன் கடந்து செல்வதை நிறுத்தி வாசகனின் உணர்வுகளை விடுதலைத்தீயுடன் ஒன்றாக்கிவிடும் வலிமை உங்கள் கவிதைகளுக்கு உள்ளன...எங்கள் காலங்கள் முடிந்தபின் எங்களுடைய விடுதலை வரலாற்றில் மக்களின் உள்ளக்கதவுகளை விடுதலைக்காய் திறவுங்கள் என்று எழுதுகோலால் தட்டிய ஒரு படைப்பாளியாய் நீங்கள் என்றும் நினைவுகொள்ளப்படுவீர்கள்..நிறைய எழுதுங்கள்..அதைப்பார்த்து..அந்தப்பாதிப்பில் நாங்களும் எழுதவேண்டும்...

சத்திய வேள்விக்காய் எழுதுகோல் எடுத்த

சந்தணக்காடுகள் வாசத்தைத் தொலைப்பதில்லை

நித்திலச் சூரியனை இருள் மூடித் தின்பதில்லை

நிலம் பிடித்தபகையும் நீடிக்கப்போவதில்லை

வாழ்த்துக்களுடன்

உங்கள் ரசிகன்

நீலமேகம்..

Edited by நெருப்பு நீலமேகம்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் நெருப்பு நீலமேகம்

நமக்கு இந்த ஆயுத பயமெல்லாம் கிடையாது

அதனால் சொல்கின்றேன்

ஆயுதம் நீக்கி புரட்சி செய்யும் :D

நன்றி விசுகு!

இங்கு யாழில் நான் புதுசு(உறுப்பினராகப் புதுசு பார்வையாளனாகப் பழசு) என்றபடியால் எனக்கு அதிக நண்பர்கள் கிடையாது. உங்களையெல்லாம் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது.நன்றிகள் விசுகு.விசுகு நான் ஆயுதத்தை எல்லாம் உபயோகிப்பதில்லை..சும்மா பந்தாவுக்கு பசங்களுக்கு ஒரு பயப்பீதி வரட்டுமேனுதான்.. :D சாமதானபேதம் எல்லாம் சரிவராட்டிதான் அது யூஸ் பண்ணுறது...

Edited by நெருப்பு நீலமேகம்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி Sayani

Share this post


Link to post
Share on other sites
:rolleyes: Edited by Sunthari10

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள் வாருங்கள்!!!

Share this post


Link to post
Share on other sites

நான் ஆயுதத்தை எல்லாம் உபயோகிப்பதில்லை..சும்மா பந்தாவுக்கு பசங்களுக்கு ஒரு பயப்பீதி வரட்டுமேனுதான்.. :D சாமதானபேதம் எல்லாம் சரிவராட்டிதான் அது யூஸ் பண்ணுறது...

வாங்க நீலம். சே :o ... நீலமேகம், அட்டகாசமாகத்தான் வருகிறீர்கள். கலக்குங்க - அருவாள ஒரு பக்கமா போட்டுட்டு :lol:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ...!

உங்கள் வரவும் நல் வரவாகட்டும்..

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ வரவு நல்வரவு

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை   வடகொரியத் தலைவர் கிம் யொங் உன்  தனது நாட்டால்  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப ட்ட நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்றை பார்­வை­யிட்டு அதன் தந்­தி­ரோ­பாய ஆற்­றல்கள்  மற் றும்  ஆயுத முறை­மை­களை பரி­சோ­தனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம்  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.அந்த நீர்­மூழ்கிக் கப்­பலை கிம் யொங் உன் பரி­சோ­தனை செய்யும்போது  அவ­ரது உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ர­ருகே நடந்து சென்று  அவரால் வழங்­க­ப்­பட்ட குறிப்­பு­களை எழு­து­வதில் ஈடு­பட்­டனர். கிம் யொங் உன்னின் விசேட மேற்­பார்­வையின் கீழ்  நிர்­மா­ணிக்­கப்­பட்ட  அந்த நீர்­மூழ்கிக் கப்பல்  ஜப்­பா­னிய கடல் என அழைக்­கப்­படும் கிழக்கு கடலில் செயற்­ப­ட­வுள்­ள­தாக  வடகொரிய அர­சாங்க ஊட­க­மான கே.சிஎன்.ஏ. தெரி­விக்­கி­றது. ஆனால் அந்த நீர்­மூழ்கிக் கப்­பலில் எத்­த­கைய ஆயு­தங்கள் உள்­ளன என்­பது தொடர் பில் அந்த ஊடகம் விபரம் எத­னையும் வெளியி­ட­வில்லை. இதன்­போது கிம் யொங் உன்  மேற்­படி நீர்­மூழ்கிக் கப்பல் அமைக்­கப்­பட்­டுள்ள விதம்  குறித்து  பெரும் திருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக  கூறப்­ப­டு­கி­றது. கிழக்கு மற்­றும் மேற்குப் பிராந்­தி­யங்கள்  கடலால் சூழப்­பட்ட நிலை­யி­லுள்ள  நாடு என்ற வகையில் தேசிய பாது­காப்பில்   செயற்­ பாட்டுத் திறனும் நீர் மூழ்கிக் கப்­பல்­களும் முக்­கி­யத்­துவம் வகிப்­ப­தாக கிம் யொங் உன் தெரி­வித்தார். வடகொரி­யா­வா­னது  நீர்­மூழ்கிக் கப்­பல் கள் உள்ளடங்கலான கடற்படை  ஆயுத வசதிகளை அபிவிருத்தி செய்வதில் தொட ர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி யுள்ளதாக  அவர் மேலும் கூறினார்.     https://www.virakesari.lk/article/61091
    • நான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை ஆப்கானிஸ்தானை அமெரிக்க நினைத்தால் உலகிலிருந்தே முற்றாக  அழித்துவிடமுடியும் என்ற அர்த்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்ற யுத்தத்தில்  என்னால் ஒரு வாரத்திற்குள் வெற்றிபெற முடியும் ஆனால் நான் 10 மில்லியன் மக்களை கொலை செய்ய விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை  வெள்ளைமாளிகையி;ல் வரவேற்றவேளை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். தலிபானுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் காரணமாக ஆப்கான் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பொலிஸாகவே நடந்துகொள்கின்றது படைவீரர்களை போல நடந்துகொள்ளவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் தனது மிகப்பெரும் படைபலத்தை பயன்படுத்தி உடனடியாக ஆப்கான் மோதலை முடிவிற்கு கொண்டுவர முடியும் ஆனால் பத்து மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் பொலிஸ்காரர்களை போல செயற்படுகி;ன்றோம், நாங்கள் படையினர் போல செயற்படவில்லை,நாங்கள் ஆப்காளிஸ்தானில் யுத்தத்தில் ஈடுபட்டு வெல்ல விரும்பினால் ஒரு வாரத்தில் எங்களால் அதனை சாதிக்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் யுத்தத்தில் வெற்றிபெற விரும்பினால் உலகிலிருந்தே ஆப்கானை துடைத்தெறிய முடியும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பாக்கிஸ்தான் அமெரிக்காவை மதிக்கவில்லை அதன் ஜனாதிபதிகளை மதிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள ஆப்கான் அதிகாரிகள் ஆப்கான் ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு  டிரம்ப் மதிப்பளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   https://www.virakesari.lk/article/61089
    • குடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு   ஐரோப்­பிய ஒன்­றி­யத்தைச் சேர்ந்த 8 நாடுகள் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் மீட்­கப்­படும் குடி­யேற்­ற­வா­சி­களின் மீள்­கு­டி­ய­மர்த்­தலை தம்­மி­டையே பகிர்ந்துகொள்ள இணங்­கி­யுள்­ள­தாக பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன் தெரி­வித்தார். ஆனால் மேற்­படி நாடு­களில் இத்­தாலி உள்­ள­டங்­க­வில்லை என அவர் கூறினார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஐரோப்­பிய ஒன்­றிய உள்த்துறை மற்றும் வெளிநாட்டு அமைச்­சர்­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின்போது  பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட கொள்­கைக்கு ஏனைய 6 நாடுகள்  ஒப்­பு­தலை அளித்­துள்­ள­தாக மக்ரோன் கூறினார். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் குடி­யேற்­ற வா­சிகள் தொடர்­பான அள­வு­ க­டந்த வரு­கையை எதிர்­கொண்­டுள்ள நாடான இத்­ தாலி இந்தப் பேச்­சு­வார்த்­தை­களை புறக்­ க­ணித்­துள்­ளது.  வலது சாரி லீக் கட்சியின் தலை­வ­ரான இத்­தா­லிய உள்­துறை அமைச் சர் மற்­றியோ சல்­வினி  நாட்டை குடி­வ­ரவு தொடர்­பான கடும்­போக்கை நோக்கி முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு தலைமை தாங்கி வரு­கிறார். அவர் பாரிஸ் நகரில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்­க­வில்லை. அதே­ச­மயம் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க ளான  ஹங்­கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் கடும்­போக்குக் கொள்­கையை பின்­பற்றி வரு­கின்­றன. இந்­நி­லையில் குடி­யேற்­ற­வா­சிகள்  தொட ர்­பான சுமையை ஏற்க மறுத்­துள்ள நாடு க­ளுக்கு  ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் கட்­ட­மைப்பு நிதி­களை வழங்­கு­வ­தற்கு தான் இணக்கம் தெரி­விக்கப் போவ­தில்லை என  மக்ரோன் தெரி­வித்தார். ஐரோப்­பிய ஒன்­றிய உள்­துறை மற்றும் வெளி­நாட்டு அமைச்­சர்­களின் கூட்­டத்தில் பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட திட்­டத்­திற்கு 14 அங்­கத்­துவ நாடுகள் ஒப்­புதல் அளித்­துள்­ளன.  அவற்றில் குரொ­ஷியா, பின்­லாந்து, பிரான்ஸ், ஜேர்­மனி, அயர்­லாந்துஇ லிது­வே­னியா, லக்­ஸம்பேர்க் மற்றும் போர்த்­துக்கல் ஆகிய 8  நாடுகள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் ஸ்திரமான பொறிமுறைக்கு ஒத்துழைப்பை வழங்கவும் அதில் பங்கேற்கவும் இண க்கம் தெரிவித்துள்ளன. ஒப்புதலை அளித் துள்ள ஏனைய 6 நாடுகள் எவை என் பது தொடர்பில் விபரம் எதுவும் வெளியி டப்படவில்லை.   https://www.virakesari.lk/article/61077
    • ஒரு மனிதன் குரல் கொடுத்தா.. அதோடு விடுங்கப்பா..😢