Jump to content

ஜேர்மனி செய்திகள்

Recommended Posts

சென்ற19ம் திகதியேர்மனி

டூயிஸ்பேர்க்நகரத்தில்

யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்; அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது

;

Link to comment
Share on other sites

  • Replies 172
  • Created
  • Last Reply

தகவலுக்கு நன்றி.ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்..யார் யாரெல்லாம் வந்திருந்தார்கள் .யார் தலைவர்?செயலாளர்?

நோக்கம் ஏதாவது?

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் ஒரு வீட்டில் பெண்மணி ஒருவர் 152 மிருகங்களுடன் வசித்து வந்தது

கண்டுபடிக்கப்பட்டுள்ளது இதில் 51முயலும் 45 புூனைகளும் அடங்கும் அந்தவீட்டீல் இருந்து வந்த மணம் மூலமே இது கண்டுபிடிக்கப்பட்டது அத்துடன்

4 சதுரமீற்றர் அளவில் தேவையான உணவுப்பொருடகளும்

சாணியும் கண்டெடுக்கப்பட்டது தற்போது இவ்மிருகங்கள் அனைத்தும் வேறுஒரு இடத்திற்கு

மாற்றப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 'வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் இராஜினாமா செய்ததாக கேள்விப்படுகிறேன்.. உண்மையா.. யாராவது ஜேர்மன் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுபற்றிய மேலதிக விபரம் தெரியுமா?! :)

Link to comment
Share on other sites

இருவரும் ஓரே நகரத்தில்தானே வசிக்கிறீர்கள். நீங்கள் அறிந்து எமக்கு தெரிவிக்கலாம்தானே ? ? ?

:) :P :D

shanmuhi

Link to comment
Share on other sites

சொல்லத்தான் நினைக்கிறேன்.. ஆனால் ஓரே நகரம்.. ஒன்றாகப் பழகுபவர்கள் என்ற போர்வை சிலவேளை தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தலாம் அல்லவா?!

Link to comment
Share on other sites

ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 'வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் இராஜினாமா செய்ததாக கேள்விப்படுகிறேன்.. உண்மையா.. யாராவது ஜேர்மன் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுபற்றிய மேலதிக விபரம் தெரியுமா?! :)

??????????????

சொல்லத்தான் நினைக்கிறேன்.. ஆனால் ஓரே நகரம்.. ஒன்றாகப் பழகுபவர்கள் என்ற போர்வை சிலவேளை தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தலாம் அல்லவா?!

[shadow=gray:6077d5c106][scroll:6077d5c106][fliph:6077d5c106]3240897513ee65fffef44f.gif[/fliph:6077d5c106][/scroll:6077d5c106][scroll:6077d5c106][flipv:6077d5c106]3240897513ee65fffef44f.gif[/flipv:6077d5c106][/scroll:6077d5c106][/shadow:6077d5c106]

சோழியன் இந்த ஓட்டம் ஓடாதீங்க

இந்தவிடவிடயத்தை சரியான முறையில் தரக்கூடியவர் நீங்கள் தான்

ஏனெனில் இரண்டு பக்க செய்திகளையும் சரியாக அறிக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கே உண்டு. எனவே தப்பி ஓடாமல் தொடக்கிய நீங்களே முடித்து வையுங்கள் ஒரு எழுத்தாளராக நின்று

Link to comment
Share on other sites

அதுக்குத்தானே ஆரம்பம்.. ஆனாலும் ஜேர்மனியில் பல எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

இப்படியான ராஜினாமாக்கள் எதிர்வினைகளையே எப்போது; தரும்.

என்ன விடயம் என்று தெரியாதபடியால் அது பற்றி முழுமையாக எழுதமுடியவில்லை.

Link to comment
Share on other sites

ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 'வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் இராஜினாமா செய்ததாக கேள்விப்படுகிறேன்.. உண்மையா.. யாராவது ஜேர்மன் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுபற்றிய மேலதிக விபரம் தெரியுமா?! :)

:?: :shock:

வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் விருப்பத்துடன் இராஜினாமா செய்து இன்னெருவர் வளர்ச்சிக்கு வழி விட்டிருக்கிறாரா? அல்லது பிணக்கு காரணமாக இராஜினாமா செய்திருக்கிறாரா? என்பதை நீங்கள் தெரிவிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்டவரே எழுதலாம்.

இவற்றை எழுதாமல் மொட்டையாக செய்திகளை தந்து தள்ளி நிற்பதில் எவ்வித அர்த்தமுமில்லை.................

சோழியன்...............................?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியின் பேர்லின் நகரத்தில்

கிட்லர் எப்படி வணக்கம் செலுத்தினாரோ அதே

மாதிரி தமது நாய்க்குகற்றுக்கொடுத்த ஒருவர்

கைதுசெய்யப்பட்டுள்ளார் இந்தநாய்

இரண்டு பொலிஸ்காரர்கள் முன்னிலையிலும் இதனை செய்து காட்டியது

Link to comment
Share on other sites

18 வருடங்களாக ஜேர்மனியில் வசித்து வருகிறேன். 4 வருடங்களுக்குமுன் இந்த நாட்டு பிரஜா உரிமையை பெற்றுக்கொண்டேன்.

5 வருடங்களின் பின் எனது பிரஜா உரிமையை ரத்து செய்ய யோசித்து இருக்கிறேன்.

இது பற்றிய மேலதிக விபரங்கள் அதாவது எப்படி அதன் வழிமுறைகள்....அதன் நன்மை தீமைகள்... என்பவற்றை அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

:) :P :D

shanmuhi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்காக மேலதிக விபரங்கள்

தேவைப்படுகின்றன வயது குடும்பநிலை பொருளாதாரம் ஆகியவற்றை வழங்கினால்

நன்மைதீமைகளை சொல்லமுடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படித்தநகைச்சுவை தற்போது

பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

தமிழர்கள் ஒரு இடத்தில் ஒன்று

கூடினால் என்ன செய்வார்கள்

சங்கம் அமைப்பார்கள் சண்டை

பிடிப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அநேமாக ஆபத்துதான்

Link to comment
Share on other sites

ஆ பத்து ஒன்றுகூடினால்தான் ஆபத்து...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ பத்து மட்டுமல்ல தமிழர்கள்

ஒன்று கூடினாலும் ஆபத்துதான்

Link to comment
Share on other sites

ஒன்று கூடுவதில் பிரச்சினை இல்லை

புரிந்துணர்வும் சரியான தலைமைத்துவமும் வேண்டும்

Link to comment
Share on other sites

அப்படி சொல்லுங்க கணனி..

Link to comment
Share on other sites

சங்கங்களும் பல சங்கடங்களும் ஐரோப்பாவில் வழமையாகிவருவதற்கு காரணம்தான் யாரே

புரியாத புதிராரகவுள்ளது

Link to comment
Share on other sites

சங்கங்களும் பல சங்கடங்களும் ஐரோப்பாவில் வழமையாகிவருவதற்கு காரணம்தான் யாரே

புரியாத புதிராரகவுள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.