Jump to content

Recommended Posts

வணக்கம் வாங்க வாயுபுத்திராநலமா?

கண்ணுக்கு தெரியமாட்டீங்கள் ஏனெனில் வாயுபுத்திரனாச்சே

எதுக்கும் எந்த வழியாக வாறீங்க எண்டு சொல்லீற்று வாங்க

Link to comment
Share on other sites

நன்றி நெருப்பு நீலமேகம், காரணிகன்.

யாழ்ப்பாணத்தைத்தை நான் என் பிறப்பிடமாக கொண்டுள்ளேன் நீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!! :D

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ .வாயு புத்ரா ..............நீங்கள் தென்றலா ?புயலா? :D

Link to comment
Share on other sites

நன்றி சுவி, ஆராவமுதன்,கறுப்பி.

என் நண்பர்கள் மூலம் தான் எனக்கு இந்த பக்கம் அறிமுகமானது. எனக்கும் உங்களோடு கலந்து என் கருத்தை எழுத விருப்பம். எனக்கு அரசியல், சினிமா என்பவற்றில் அவ்வளவு இஸ்டம் இல்லை. இருந்தாலும் என்னால் முடிந்த அளவு என் கருத்துக்களையும் சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nalvaravu_01.gif

வணக்கம் வாயுபுத்ரா, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

உங்கள் வரவேற்பிற்கு என் நன்றிகள் கிளியவன், தமிழ்சிறி, தமிழ்த்தோட்டம், சிற்பி, தமிழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக வருக.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.