Jump to content

¬§Ä¡º¨É ¦º¡øÖí¸§Çý


Recommended Posts

COA (Certificate of Approval) அப்ளிக்கேசன் போட்டு 4 இலிருந்து 14 கிழமைக்குள்ள COA சேட்டிபிக்கற் கிடைக்கும்

அப்ளிக்கேசனோட 135 பவுண்ஸ் உங்கட 2 பாஸ்போட் சைஸ் போட்டோ ஒரிஜினல் பாஸ்போட்

இதோட உங்கட பெரியம்மாட (பெரியப்புவின் மனைவி பெரியம்மாதானே) ஒரிஜினல் பாஸ்போட் அவ UK ல இல்லை எண்டா அவவின்ர நாட்டு நொத்தரிஸால உறுதிபடுத்தப்பட்ட பாஸ்போட் கொப்பி மற்றும் 2 பாஸ்போட் சைஸ் போட்டோ மேலதிக விபரங்களுக்கு போமின் 2ம் 5ம் 7ம் பக்கங்களை வாசியுங்க (தமிழில மொழி பெயர்த்து யாராவது போட்டா நல்லம்)

போம் எடுக்கிற லிங்க் இதில போடுறன் மற்ற அண்ணாக்களுக்கும் பயன்படும் தானே.

First go here and select COA (single application)

http://www.ind.homeoffice.gov.uk/ind/en/ho...ation_form.html

then you will find the form you will need pdf to download the form

OR

http://www.ind.homeoffice.gov.uk/ind/en/ho...ile.tmp/COA.pdf

கவுன்சிலில COA certificate கிடைக்க முதலும் Registration Notice புக் பண்ணலாம் UK என்டா இந்த நோட்டிஸ் ஒரு வருடம் வரை valid

எப்பவும் original documents அனுப்பேக்க prepaid Special delivery envelope with your address உங்கட விலாசம் எழுதினது வைச்சு அனுப்பினா original documents தொலையாம திரும்ப வரும்

COA application அனுப்பும்போது use recorded or Special Delivery

சரியா இதுக்கு மேல எழுத முடியாது கை வலிக்குது பெரியப்பு Best of Luck

pleasedo not hesitate to contact me if you need more details or help with completing the application form.

(Mohan Anna please accept my apologies for writing in English)

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¦ÀâÂôÒ, ¿£í¸û ±ÉìÌ ´Õ ¬§Ä¡º¨É ¦º¡øÄ×õ.

¿¡ý Student VisaÅ¢Ä (UK) Residence PermitÅÕì¸ý. HolidayìÌ SwitzerlandÀ¡÷ì¸ ¬¨º. Visa §¾¨Å¢øÄ ±ý¸¢È¡÷¸û ¿ñÀ÷¸û.

«ÛÀÅõ ¯ûÇÅ÷¸Ç¢¼õ §¸ðÎ ¯Ú¾¢ ¦ºö §ÅñÎõ. ²¦ÉýÈ¡ø AirportÄ À¢ÊÀ¼ ¬¨º þø¨Ä. :shock: :D :shock:

þí¸¢Ä¡ó¾¢Ä Student visa - Residence Permit ¯ûÇ ´ÕÅ÷ Switzerland ¦ºøÄ Visa §¾¨Å¡?

Link to comment
Share on other sites

திருமண வாழ்த்துக்கள் அப்பு :D

Link to comment
Share on other sites

þí¸¢Ä¡ó¾¢Ä Student visa - Residence Permit ¯ûÇ ´ÕÅ÷ Switzerland ¦ºøÄ Visa §¾¨Å¡?

§¾¨Å¢ø¨Ä ±ýÚ ¿¢¨É츢§Èý. ¬É¡ø ¿¡ý §À¡É «ÛÀÅõ þø¨Ä.

ÍÅ¢Š àÐÅáÄÂõ. þÄñ¼ý þ¨½Âò¾¢ø §¾¨Å¢ø¨Ä ±ý¸¢È¡÷¸û.

§ÅÚ Â¡Ã¡ÅÐ §À¡Â¢Õ츢ȣ÷¸Ç¡?

Link to comment
Share on other sites

¸Çò¾¢ø ¡áÅÐ þó¾¢Â¡ ¦ºýÚ ¾¢ÕÁ½õ ÓÊò¾Å÷¸û þÕ츢ȡ÷¸Ç¡?

þó¾¢Â¡Å¢ø ´Õ ¾¢ÕÁ½ò¨¾ º¡¾¡Ã½Á¡¸ ¿¼ò¾¢ ÓÊì¸ ±ùÅÇ× À½ò¨¾ ¨¸Â¢ø ¨ÅòÐ즸¡ñÎ «í§¸ ¸¡ø ¨Åì¸ §ÅñÎõ?

´Õ «ÛÁ¡ÉÁ¡¸Å¡ÅÐ ¦º¡øÖí¸û. :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

¸Çò¾¢ø ¡áÅÐ þó¾¢Â¡ ¦ºýÚ ¾¢ÕÁ½õ ÓÊò¾Å÷¸û þÕ츢ȡ÷¸Ç¡?

þó¾¢Â¡Å¢ø ´Õ ¾¢ÕÁ½ò¨¾ º¡¾¡Ã½Á¡¸ ¿¼ò¾¢ ÓÊì¸ ±ùÅÇ× À½ò¨¾ ¨¸Â¢ø ¨ÅòÐ즸¡ñÎ «í§¸ ¸¡ø ¨Åì¸ §ÅñÎõ?

´Õ «ÛÁ¡ÉÁ¡¸Å¡ÅÐ ¦º¡øÖí¸û. :roll:

பெரியப்பு

இப்பவே கணக்கு பார்;க்க வெளிக்கிட்டியளோ!! :wink: :lol:

Link to comment
Share on other sites

நம்ம மரத்தடி காளி கோயில் பக்கம் வந்தீங்கன்னா.....ஒரு மஞ்சள் கயிறும் ஒரு தேங்காய் முடி அருச்சனையோடு முடிச்சுக்கிலாமுங்க......எப்பட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நம்ம மரத்தடி காளி கோயில் பக்கம் வந்தீங்கன்னா.....ஒரு மஞ்சள் கயிறும் ஒரு தேங்காய் முடி அருச்சனையோடு முடிச்சுக்கிலாமுங்க......எப்பட
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் பெரியப்பு

Link to comment
Share on other sites

¬§Ä¡º¨É ¦º¡øÄ¡ýÉ¡ ¿ì¸Öõ Å¡úòÐõ¾¡ý ÅóÐ ÌÅ¢ÔÐ..... :lol:

அதுதானே வட் இஸ் திஸ்?? :evil: :evil: :evil: :evil:

இந்த சாட்டுல நாமும் இலவசமா பெறுவம் என்று பார்த்தால் சரி வராது போல கிடக்கே :cry:

Link to comment
Share on other sites

அதுதானே வட் இஸ் திஸ்?? :evil: :evil: :evil: :evil:

இந்த சாட்டுல நாமும் இலவசமா பெறுவம் என்று பார்த்தால் சரி வராது போல கிடக்கே :cry:

ரசிகை கனடாவிற்கும் யுரோப்பிற்கும் சரியான வித்தியசமான விதிமுறைகள். கனடாவில் ஆலோசனை வேண்டுமா? ஒரு 1000 டொலர்ஸ் தட்டுங்கள் இங்காலை. ஸ்பொன்சர் போர்ம்மிலிருந்து எல்லாம் வீட்டை தேடி வரும் :lol::(

Link to comment
Share on other sites

ரசிகை கனடாவிற்கும் யுரோப்பிற்கும் சரியான வித்தியசமான விதிமுறைகள். கனடாவில் ஆலோசனை வேண்டுமா? ஒரு 1000 டொலர்ஸ் தட்டுங்கள் இங்காலை. ஸ்பொன்சர் போர்ம்மிலிருந்து எல்லாம் வீட்டை தேடி வரும் :lol::(

கனடாக்கு யாருக்கு வேணும்?? எனக்கும் யூரோப்புக்கு தான் வேணும் :oops:

Link to comment
Share on other sites

கனடாக்கு யாருக்கு வேணும்?? எனக்கும் யூரோப்புக்கு தான் வேணும் :oops:

ஆகா ரசிகை சொல்லவேயில்லை... :(:lol:

Link to comment
Share on other sites

ஆகா ரசிகை சொல்லவேயில்லை... :lol::(

ஆஹா ஆலோசனை எல்லாம் சொல்லியா கேப்பாங்கள்?? :roll: எதிர்காலத்தில உதவினாலும் என்று ஒரு ஆர்வத்துல கேட்டுட்டன்பா :oops:

Link to comment
Share on other sites

ரசிகை கனடாவிற்கும் யுரோப்பிற்கும் சரியான வித்தியசமான விதிமுறைகள். கனடாவில் ஆலோசனை வேண்டுமா? ஒரு 1000 டொலர்ஸ் தட்டுங்கள் இங்காலை. ஸ்பொன்சர் போர்ம்மிலிருந்து எல்லாம் வீட்டை தேடி வரும் :lol::(

என்ன அப்படி சரியான வித்தியாசம்?! :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அப்படி சரியான வித்தியாசம்?! :roll: :roll: :roll:

வாங்கும் காசு தான் வித்தியாசம்

Link to comment
Share on other sites

வாங்கும் காசு தான் வித்தியாசம்

:roll: :roll: யூரோப்ல அதுவும் இல்ல.. அங்க இருந்திட்டுதானே நான் இங்க எகிறி குதிச்சன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:roll: :roll: யூரோப்ல அதுவும் இல்ல.. அங்க இருந்திட்டுதானே நான் இங்க எகிறி குதிச்சன் .

எனவே சகல மக்களும் அவதானத்துடன் திரிறுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர் :wink: :lol:

Link to comment
Share on other sites

எனவே சகல மக்களும் அவதானத்துடன் திரிறுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர் :wink: :lol:

உங்கள் ஊரடங்கு சட்ட நேரத்தில் கேட்டது போன்ற கருத்து அற்புதம். 8)

Link to comment
Share on other sites

ÍÅ¢Š Å¡ú ¯È׸§Ç, ÅÕõ ¾¢í¸ð¸¢Æ¨ÁÂýÚ (2/1/2005)ÍÅ¢º¢ø Train & Bus §º¨Å ¿¨¼¦ÀÈ¡¾¡?

¿ñÀ÷ ´ÕÅÕìÌ þó¾¸Åø «ÅºÃÁ¡¸ §¾¨ÅôÀθ¢ÈÐ.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ÍÅ¢Š Å¡ú ¯È׸§Ç, ÅÕõ ¾¢í¸ð¸¢Æ¨ÁÂýÚ (2/1/2005)ÍÅ¢º¢ø Train & Bus §º¨Å ¿¨¼¦ÀÈ¡¾¡?

¿ñÀ÷ ´ÕÅÕìÌ þó¾¸Åø «ÅºÃÁ¡¸ §¾¨ÅôÀθ¢ÈÐ.

Žì¸õ, ¾¡Á¾Á¡É À¾¢ÖìÌ ÁýÉ¢ì¸×õ. ±ÉÐ À¾¢ø ¸¡Äõ ¸¼ó¾Ð. ¬É¡Öõ ¦º¡ø¸¢§Èý. «¨ÉòÐ §º¨Å¸Ùõ ÅƨÁ¡¸ ¿¨¼¦ÀüÈÐ. :lol:

±ÉìÌõ ´Õ ¯¾Å¢ §¾¨ÅôÀθ¢ÈÐ, þÄñ¼É¢ø þÕìÌõ ¯í¸û §À¡ýÈ ¿ñÀ÷¸Ç¢¼Á¢ÕóÐ..

¿¡ý þÄñ¼É¢ø ¸øÅ¢¨Âò¦¾¡¼ÃÄ¡õ ±ýÚ ¿¢¨Éò¾¢Õ츢§Èý. Àø¸¨Äì¸Æ¸í¸Ç¢ø «ÛÁ¾¢ ¦ÀÈ ÓÂüº¢ò§¾ý. ¿¡ý þÐŨà ¸üÈÐ «¨ÉòÐõ À¢Ãïî ¦Á¡Æ¢Â¢ø ±ýÀ¾¡ø GCSE A level Àã𨺨 ¬í¸¢Äò¾¢ø ±ÎòÐ, À¢ýÉ÷ Å¢ñ½ôÀ¢ìÌÁ¡Ú «È¢×Úò¾¢ÔûÇÉ÷. Å£ðÊÄ¢ÕóÐ ÀÊòÐ À¢ý Àã𨺠±Îì¸Ä¡õ ±ýÚõ ¦º¡ýÉ¡÷¸û. «¾üÌ þÄñ¼É¢ø ±í§¸ ÀÊì¸Ä¡õ? ±ôÀÊ Àã𨺠±Îì¸Ä¡õ? ÅÂÐì¸ðÎôÀ¡Î ²¾¡ÅÐ ¯ñ¼¡? ±ýÚ þÄñ¼ý Å¡ú ¿ñÀ÷¸û ¾Â× ¦ºöÐ ÅÆ¢ ¦º¡øÖÅ£÷¸Ç¡?

Link to comment
Share on other sites

ஹரினி.. உங்களுக்கும் உங்கள் போன்றோருக்குமாக..

நீங்கள் EU மாணவர் என்றால் பிரித்தானியாவில் எந்தச் சிக்கலும் இன்றி கல்வியைத் தொடரலாம். பிரித்தானிய மாணவர்களுக்குரிய நிதிச் சலுகைகள் எல்லாம் உங்களுக்கும் இருக்கும். உங்களிடம் ஏற்கனவே உள்ள கல்வித் தகமைகளைப் பாவித்தும் பிரித்தானியாவில் எங்கும் கல்வியைத் தொடரலாம். ஆங்கிலம் பிரச்சனை என்றால் உங்கள் தற்போதிய ஆங்கில அறிவின் அடிப்படையில் குறைந்தது 3 - 6 மாத காலம் IELTS பயில்விப்பதன் மூலம் வழி காட்டுவார்கள். உங்களிடம் உயர்கல்விக்கான ( பல்கலைக்கழகக் கல்விக்கான) தகமைகள் எதுவும் இல்லை என்றால் கூட வயதுக் கட்டுப்பாடுகள் (Mature students ஆக -அனுமதியின் போது 20 வயதைப் பூர்த்தி செய்யின்) ஏதும் இன்றி college களில் Access courses கற்கை நெறிகளைப் http://www.ucas.co.uk/ucc/access/ewni/questions.html பூர்த்தி செய்து பல்கலைக்கழகத்துக்கு நுழையலாம்.

இல்லை நேரடியாக பல்கலைக்கலைக்கழகத்திற்கு நீங்கள் குறைந்த கல்வித் தகமையோடு ( இதுதான் என்று ஒரு தகமை அங்கு அனுமதிக்கு கோரப்படுவதில்லை) விண்ணப்பிக்க விரும்பின் Foundation degree course http://develop.ucas.com/FDCourseSearch/About.htm வழங்கும் பல்கலைக்கழகங்களை அல்லது college களைத் தெரிவு செய்து அதற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 4 வருடக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து நீங்கள் விரும்பிய துறையில் சிறப்புப் பட்டம் பெறலாம்..! இவை எதற்கும் வயதுக் கட்டுப்பாடில்லை.

மருத்துவம் சார்ந்த துறைகளுக்கு செல்ல அடிப்படைக்கல்வித் தகமைகளுடன் சில பல்கலைக்கழகங்களில் அனுமதிப் பரீட்சைக்கும் தோற்ற வேண்டும்.. http://www.ucas.co.uk/tests/msat.html http://www.ucas.co.uk/tests/bmat.html

மேலும் உங்களிடம் பிரான்ஸ் உயர்கல்விக்கான தகுதி இருப்பின் http://www.ucas.co.uk/candq/index.html இவ்விணையத்தளத்திற்கு சென்று உங்கள் தகமைப்படி பிரித்தானியாவில் பல்கலைக்கழகளில் அல்லது கொலிஜ்களில் அனுமதிக்கான நிலைமையைத் தெரிந்து கொள்ளலாம். உங்களிடம் உயர்கல்வித் தகமை இருப்பின் மேலே கூறியபடி Access or Foundation degree க்கு விண்ணப்பிப்பது வீண் காலதாமதத்தை உண்டு பண்ணும்.

பட்டப் பின் படிப்புத் (postgraduate) தவிர்ந்த ஏனைய உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வேண்டின் பிரித்தானியாவில் UCAS- http://www.ucas.co.uk (இதில் அனைத்து விபரங்களும் உண்டு. நீங்கள் நேரடியாக தொலைபேசி மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்..!) மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் பிரித்தானிய கல்வி நடைமுறைகள் பற்றி அறிய இங்கு செல்லுங்கள்..

http://www.ucas.co.uk/candq/curr2000/changes_14_19.pdf

நாமறிந்த வகையில் இவற்றை தந்தோம். வேறு மார்க்கங்கள் இருந்தால் இங்கு பிரித்தானியாவில் வாழும் பலர் இருக்கிறார்கள்..அவர்களும் உதவுவார்கள் என்று நம்புகின்றோம்..! :P :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.