Archived

This topic is now archived and is closed to further replies.

நீலமேகம்

நீங்கள் ஸ்ரீலங்கா போனால் பிரச்சனை வரும் என்று அஞ்ச வேண்டாம். மனம் திறந்து உண்மையை கூறுங்கள்.

Recommended Posts

நீங்கள் ஸ்ரீலங்கா போனால் பிரச்சனை வரும் என்று அஞ்ச வேண்டாம். மனம் திறந்து உண்மையை கூறுங்கள்.

இன்று சுவிஸ் அரச குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருடன் தொடர்புகொண்டு பேசியதன் அடிப்படையில். இப்போது நடைபெற்று வரும் வழக்கு சுவிஸ் நாட்டின் சட்டத்தை மீறிய குற்றங்களின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. எனவே சாட்சியம் அளிக்க விரும்புவோர் எந்த வித அச்சமும் இன்றி தாராளமாக முன்வந்து உண்மையான விபரங்களை கூறலாம். நீங்கள் ஸ்ரீலங்கா போனால் பிரச்சனை வரும் என்று அஞ்ச வேண்டாம். இது எந்த வித அரசியல் பின்னணியுமற்ற விசாரணை. எனவே நீங்கள் கூறும் தகவல்கள் எதுவும் ஸ்ரீலங்கா அரசுக்கு எக்காலத்திலும் தெரியப்படுத்தப்பட மாட்டாது. நீங்கள் எதற்கும் அஞ்சாமல் மனம் திறந்து உண்மையை கூறுங்கள்.

செயற்பாட்டாளர்களின் விடுதலைக்காய் விரைந்து செயற்படுவோம்...

இன்று 13.01.2011 மதியத்துக்கு முன் விரைந்து செயற்படுவோம்...

சுவிசில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த விசாரணைக்கு பொது மக்கள் தமது தரப்பு வாதங்களை தெரிவிக்கும் வகையில் 0800 10 20 60 என்ற இலவச தொலைபேசி இலக்கம் ஒன்றினை சுவிஸ் பாராளுமன்ற வழக்கறிஞர் சபையினர் வெளியிட்டுள்ளனர்.

எனவே தமிழ் மக்களாகிய நாம் 0800 10 20 60 இந்த இலக்கத்துக்கு தொடர்புகொண்டு நாம் எந்த காலகட்டத்திலும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் மிரட்டப்படவோ, கட்டாயப்படுத்தப்படவோ இல்லை என்பதையும், நாம் எமது சுய விருப்பத்தின் பேரிலேயே பணம் வழங்கினோம் என்ற உண்மையை தெரியப்படுத்துவோம்.

தொடர்புபட்ட செய்திகள்:

11.01.2011

http://www.tagesanzeiger.ch/schweiz/standard/Polizei-nimmt-bei-Grossrazzia-in-der-Schweiz-tamilische-Befreiungstiger-fest/story/26159248

http://www.blick.ch/news/ausland/tamilische-ltte-im-visier-der-ermittler-104694

http://www.20min.ch/news/schweiz/story/28743699

12.01.2011

http://www.tagesschau.sf.tv/Nachrichten/Archiv/2011/01/12/Schweiz/Tamilen-in-der-Schweiz-haben-20-Mio.-Franken-Schulden

http://www.swissinfo.ch/ger/politik_schweiz/Bern_schweigt_ueber_moegliche_Hinweise_aus_Colombo.html?cid=29227892

http://www.nzz.ch/nachrichten/politik/schweiz/schweiz_razzia_tamil_tigers_1.9064770.htmlhttp://www.nzz.ch/nachrichten/politik/schweiz/schweiz_tamil_tigers_1.9070000.html#kommentarSchreiben

http://www.aargauerzeitung.ch/schweiz/schweizer-tamilen-kritisieren-grossrazzia-103467936

தமிழ்கம்பியூட்டர்

<info@tamilcomputer.ch>

Share this post

Link to post
Share on other sites

, நாம் எமது சுய விருப்பத்தின் பேரிலேயே பணம் வழங்கினோம் என்ற உண்மையை தெரியப்படுத்துவோம்.

தொடர்புபட்ட செய்திகள்:

11

:(

ஐயா நெறுப்பு நீலம் கள்ள ஆவணம் செய்து கடனெடுத்ததை எப்புடி சொல்வது ? அதையும் கட்டாயப்படுத்தாமல் செய்தொம் என்றா ?

உவைய சேத்தகாசுகளுக்கு என்ன செய்தவையளெண்டத்தை முதல் சொல்லுங்கொ ?

படிக்க வந்து கோடி கோடியாய் உழைச்சு குடுத்த உங்களுக்கு காசுக்கணக்கு கட்டாயம் சொல்ல வேணும்.... !

அது சரி நீங்கள் தானே குலத்தாருக்கும் நெடியவனுக்கும் பிரச்சினை எண்டு புலம்பின ஆள்....??

உங்களின் மனிதாபிமானம் இருக்கே... அதுவும் சக தமிழனுக்கு பிரச்சினை எண்டால் உதவ வேணும் எண்டு துடிக்கிறீயள் பாருங்கோ அங்கை நிக்கிறீயள்... Well done...

:blink: :blink: :blink:

ஐயா நெறுப்பு நீலம் கள்ள ஆவணம் செய்து கடனெடுத்ததை எப்புடி சொல்வது ? அதையும் கட்டாயப்படுத்தாமல் செய்தொம் என்றா ?

உவைய சேத்தகாசுகளுக்கு என்ன செய்தவையளெண்டத்தை முதல் சொல்லுங்கொ ?

விளங்கேல்ல அப்பன்? நீங்கள் எவ்வளவு கொடுத்தநீங்கள் எண்டதை எண்ணிப் பார்த்திட்டு கணக்கைக் கேளுங்கோவன்...

:(

வழிநடத்தல் தேவை இல்லை, எது உண்மையோ அது சொன்னாற் போதும்

Share this post

Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமாயின், அதற்கு “பஞ்சாயுத” முறைமையைக் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள வைத்தியர்கள், வீட்டுக்குள்ளேயே இருப்பதென்பது, இந்த ஐந்து முறைமைகளில் முக்கியமானதென்று வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், வீட்டுக்கு வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிதல், முகத்தைத் தொடுவதிலிருந்து தவிர்த்தல், ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுதல், கைகளை நன்றாகக் கழுவுதல் போன்றவையே, ஏனைய நாக்கு வழிமுறைகள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டுக்குள் வேகமாகப் பரவி வருகின்ற கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விசேட வைத்திய நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கும் கூட்டமொன்று, ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, வைத்தியர்கள் மேற்படி கூறினர். இதன்போது தொடர்ந்துரைத்துள்ள வைத்தியர்கள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தனி நபர்களால், கொவிட்-19 தொடர்பில் பல்வேறு கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அந்தக் கண்டுபிடிப்புகளைச் செயற்படுத்திப் பார்ப்பது குறித்தும் ஆலோசனை வழங்கியுள்ளனர். நீரிழிவு, மூச்சுத் திணறல் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள், இந்தக் கொரோனா வைரஸிடமிருந்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென்றும் அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்துகளை, அவர்கள் உரிய முறையில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ள வைத்தியர்கள், அதேபோன்று புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டுமென்றும் அனைவரும் தங்களுடைய தொண்டைப் பகுதியை, எப்போதும் ஈரழிப்பாக வைத்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தடபபகக-பஞசயத-மறமய-பனபறறமற-அறவர/175-248307
    • வெள்ளையனை வெளியேறு என்டு போட்டு அவனுக்கு முன் போய் அவன்ர நாட்டில இருக்கிற ஆக்கள் தானே நாங்கள்.
    • குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் பூட்டு கொரோனா தொற்று அச்சம் காரணமாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குரிய அடையாளங்கள் காணப்பட்டதால், அவருக்கு ஆரம்பத்தில் சிகிச்சையளிக்கப்பட்ட  அவசர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்படுவதாக, குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார். இதனால் இன்று மாலை 5 மணியிலிருந்து குறித்த சிகிச்சைப் பிரிவு முற்றாக மூடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில் இரண்டாவது தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்ட நபர் வசித்த கட்டுபொத்த பிரதேசத்தைச் சேர்ந் 44 வயதுடைய நபரே, இன்று பகல் மாரடைப்பு எனக் கூறி வைத்தியசாலையில் உள்நுழைந்ததாகவும் இதன்போது இவர்  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்ட போது, அவருக்கு கடுமையான காய்ச்சல் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர் கொரோனா தொற்றாளரா என உறுதிப்படுத்துவதற்காக இவரை குறித்த வைத்தியசாiயின் கொரோனா வார்டில் அனுமதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/குருநாகல்-போதனா-வைத்தியசாலையின்-அவசர-சிகிச்சைப்-பிரிவுக்குப்-பூட்டு/175-248304
    • வணக்கம் வாத்தியார்......! சொந்தம் என்ன சொந்தம் என்று சொல்லவில்லை அப்போதுபக்கம் வந்து பார்த்துச் சொல்லஇறக்கை இல்லை இப்போதுகாதல் வந்து சேர்ந்த போது.. வார்த்தை வந்து சேரவில்லை வார்த்தை வந்து சேர்ந்த போதுவாழ்க்கை ஒண்ணு சேரவில்லைபூசைக்காகப் போன பூவு பூக்கடைக்கு வாராது... கற்றுத் தந்த கண்ணேஉன்னைக் குற்றம் சொல்லக் கூடாது...மனம் தாங்காது..... ஓஓஒ......! --- அடி ஆத்தாடி---
    • என்னதான் பெற்றவர்கள் ஊட்டி வளர்த்தாலும் காதல் என்று வந்து விட்டால் பெற்றவர்கள் மற்றவர்கள் சொல்வதெல்லாம் காதில் ஏறாது. இணைபவர்கள் பெண்ணோ பையனோ சரியாக அமைந்து விட்டால் அவர்கள் வெற்றி பெற்று வாழ்க்கை முழுவதும் இணைபிரியாது வாழ்கின்றனர். இரு சக்கரத்தில் ஒன்று பிழையாக அமைந்து விட்டால் வாழ்க்கை நரகமாகி விடுகிறது. சில சமயங்களில் இது இறைவன் கொடுத்த வரம் என்றே எண்ணத் தோன்றுகிறது. நன்றிகள் கபிதன். படித்து கருத்திட்டமைக்கு காளிக்கு என் நன்றிகள்