Jump to content

பல நாட்டு தொலைகாட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் கண்டுகளிக்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல நாட்டு தொலைகாட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் கண்டுகளிக்க

வீரகேசரி இணையம் 1/20/2011 5:40:27 PM

பல நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே இடத்தில் கண்டு களிக்க யாருக்குதான் ஆசை இல்லை.

அதுவும் இலவசமாக என்றால் கேட்கவும் வேண்டுமா? அத்தகைய ஒரு தளமே இது.

இங்கு சுமார் 1042 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் பார்த்து இரசிக்க முடியும்.

மற்றைய சில தளங்கள் போல இங்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

எந்த நாட்டின், எந்த மொழி அலைவரிசை வேண்டும் என்பதினை தேர்வு செய்து கொள்ளமுடியும்.

இணையதள முகவரி http://www.tvweb360.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயே இதை கொஞ்ச நாளைக்கு முதல் சொல்லி இருக்கலாமே.

நான் ஒரு USB ஒன் லைன் ரிவி சனல் ரியுனரை 15 பவுண் கொடுத்து வீணா வாங்கிப் போட்டனே..! ஆனால் அதில் ரேடியோவும் வரும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கறுப்பி! :D

Link to comment
Share on other sites

இதைவிடவும் TVU Player ஜ நிருவிட்டீர்கள் என்றால் இன்னும் ஏராளமான தொலைக்காட்சிகளை பார்க்கலாம்.இதுவும் இலவசம்.சில தமிழ் சேனல்களும் உண்டு.

Link to comment
Share on other sites

இதைவிடவும் TVU Player ஜ நிருவிட்டீர்கள் என்றால் இன்னும் ஏராளமான தொலைக்காட்சிகளை பார்க்கலாம்.இதுவும் இலவசம்.சில தமிழ் சேனல்களும் உண்டு.

அதில் ராஜ் டிவி மாத்திரம்தான் வருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.