Sign in to follow this  
ஆதித்ய இளம்பிறையன்

இனிய காலை வணக்கம்!!

Recommended Posts

முன்னோர்கள் உரைத்த பல சித்தரெல்லாம்

முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய்விட்டார்

நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்;

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;

பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்

நாணத்தை, கவலையை, சினத்தை, பொய்யை

அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்.

மிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே

வென்றிடுவீர் பூமியில் மரணமில்லை - பாரதி

நாணம், கவலை, சினம் பொய் அச்சம் வேட்கை போன்ற அழுக்குகள் எல்லாம் போய் விட்டால் எஞ்சியிருக்கப்போவது என்ன? சுத்தமான மனது ஒன்றுதானே. சுததமான இதயத்தால் இந்த பூமியில் மரணத்தை வென்றிடலாம்...!!

இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு ஆக்கம்...தொடர்ந்து எழுதுங்கள்...பாராட்டுகள்

Share this post


Link to post
Share on other sites

நன்றி. உங்கள் ஆக்கம் அருமையாக இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

நல்லாயிருக்கிறது உங்கள் ஆக்கம். வாழ்த்துகள்.

சுததமான இதயத்தால் இந்த பூமியில் மரணத்தை வென்றிடலாம்...!!

வென்றிடலாமா? தெரியல. தெரியல.

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு சிந்தனையை சொல்லியிருக்கின்றீர்கள்! வாழ்த்துக்கள்!! ஆதித்திய இளம்பிறையன்!!! :D

Share this post


Link to post
Share on other sites

வாசித்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்!!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this