Jump to content

துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல்

Recommended Posts

ஆரண்ணை அப்படி சொன்னது?

மற்றவன் பிள்ளயை பலவந்தமாக பிடித்து குண்டுகட்டிதள்ளுவதை நீங்கள் சரி என்று சொல்லவேண்டாமெனத்தான் சொன்னோம்.அவர்களுக்கும் பெற்றோர்கள் உள்ளார்கள்.நீங்கள் இங்கிருந்து அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு அங்கிருப்பவர்களை பலி கொடுக்க நினைப்பது எந்தவிதத்தி நியாயம் என்றுதான் கேட்கின்றோம்?

எனது கேள்விக்கு பதிலைகாணோம்.இங்கு வந்து பதிவிடும் பலர் போல் புலம்பெயர்ந்து வந்து வீரம்காட்டும் ஆள்தானா நீரும்?

உண்மையில் நீர் இயக்கத்தில் ஏதோ பொறுப்பில் இருந்த ஆள் என நினைத்துவிட்டேன்.விளங்கினால் சரி.

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

83 கலவரம் வந்ததும் காகங்கள் பறந்தமாதிரி நாட்டைவிட்டு பறந்துவிட்டு,வேலை படிப்பு,கார்,வீடு,கலியாணம், பிள்ளைகுட்டி,பிள்ளைகுட்டிகளின் படிப்பு,

மிகவும் பொறாமையும் எரிச்சலும் உடைய மனிதர் சார் நீங்கள். என்னுடைய மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியதையும் அவன் படிப்பதையும் தங்களால் ஜீரணிக்கமுடியவில்லை. அந்த திரிக்கு ஒரு வரி எழுத மனம் வரவில்லை தங்களுக்கு. ஆனால் உங்கட பிள்ளைக்கு பிறந்தநாள் கொண்டாட்டமா? உங்கட மகன் படிப்பதா? என்று எல்லா திரியிலும் எழுதுகின்றீர்கள். அதிலுள்ள நல்லவிடயங்கள் எதுவும் தங்களது கண்களுக்கு படவில்லை. ஒரு புலியின் பிள்ளை சந்தோசமாக இருப்பதா படித்து முன்னேறுவதா ? விடக்கூடாது என்பதைத்தவிர வேறு எதுவும் தெரியவில்லை தங்களுக்கு.

இப்படித்தான் புலிகளின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் செயலுக்கும் குழப்பம் விளைவித்தீர்கள். உலகமெல்லாம் காவித்திரிந்தீர்கள். அழித்து முடித்தீர்கள். வேறு எவராலும் நாம் அழியவில்லை. தங்களையும் அரவணைக்க முயற்சித்து அழிந்தோம். இது எமக்கு தெரிந்ததனால்தான் தோல்விக்காக நாம் எந்த காரணத்தையும் தேடவுமில்லை. பழியை எவர் மீதும் போடவுமில்லை.

உங்களுக்கு அந்த பக்கம் தெரியாது அண்ணா

புலியாவது அவ்வளவு சுலபமானது அல்ல

சவால் விடுகின்றேன்

நீங்கள் நாடடுக்கு செய்தவைகளை எடுத்துக்கொண்டு வந்து என்னை சந்தியுங்கள்

கணக்கு பார்க்கலாம்

நான் தயார்

நீங்கள் தயாரா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Inception படத்தில் வருவதுமாதிரி நாங்கள் எல்லோரும் கனவுக்குள் புகுந்து தண்ணியடித்தோம். ^_^

எனக்கு அதிர்ச்சியாயிருந்த விடயம் என்ன என்டால் அர்ஜீன் அண்ணாவுடன் சேர்ந்து தண்ணி அடிக்கிற அளவு நீங்கள் பெரிய ஆளோ என :D

Link to comment
Share on other sites

அண்ணைக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்து விட்டது போல்.நான் உம்மை தனிமனிதனாக பார்க்கவில்லை அசல் யாழ்பாண தமிழனாகவே பார்க்கின்றேன்.தீர்வு என்ன தீர்வு என்ன என்று அடிக்கடி கேட்பீர்களே அதற்குபதில் எமக்கு பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமெனில் நாங்கள் தான் போராடவேண்டும்.தமிழனில் அந்தமனோபாவம் இல்லை.இன்றும் அங்குள்ளவர்கள் எப்படியாவது வெளிநாடுபோய்விடவேண்டுமெனதான் நினைக்கின்றார்கள்.எங்களுடன் ஒப்பிடும் போது கூட்டமைப்பும்,டக்கிலசும்,சித்தாத்தரும் எவ்வளவோ திறம்.

புலம்பெயர்ந்து போராடுவதுஎன்பது சும்மா டுபாக்கூர் விளையாட்டு.அங்கு இருப்பவர்கள் உயிரைக் கொடுத்து போராடுகின்றார்கள். இங்கு ஆயிரம் தான் கதைத்தாலும் அந்த பயம் இல்லை.எமது அலுவல்களையெல்லாம் முடித்துவிட்டு ஒரு சில மணிநேரம் அதற்கும்.

கனடாவிலும் பலர் இருக்கினம் தாங்கள் தான் ஏதோ போராட்டம் நடாத்துவது மாதிரி,தமிழ் நாட்டு அரசியல் விளையாட்டு.

உண்மையில் எமது மக்களில் அக்கறையிருந்தால் தவறு யார் செய்தாலும் சுட்டி காட்டப்பட்டிருக்கவேண்டும்.அங்கிருந்தவர்கள்தான் ஆயுதத்திற்கு பயந்திருந்தார்கள்.இங்கிருந்து கொண்டு உசுப்பேற்றிவிட்டவர்களில்தான் முழுப்பிழைகளும்.ஆரம்பத்திலேயே தவறுகளை சுட்டி காட்டியிருக்கவேண்டும்.எல்லாவற்றிற்கும் சிஞ்சிஞ்சா போட்டுவிட்டு இப்போ ஒப்பாரி வைப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை.

ரதி, கனடாவந்தால் நீங்களும் பெரிய ஆக்களோட தண்ணி அடிக்கலாம்.(வயசில)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.அங்கிருந்தவர்கள்தான் ஆயுதத்திற்கு பயந்திருந்தார்கள்.

இந்த கருத்தைப்போல் அப்பாவித்தனம் வேறு எதுவுமில்லை

Link to comment
Share on other sites

ஆரண்ணை அப்படி சொன்னது?

மற்றவன் பிள்ளயை பலவந்தமாக பிடித்து குண்டுகட்டிதள்ளுவதை நீங்கள் சரி என்று சொல்லவேண்டாமெனத்தான் சொன்னோம்.அவர்களுக்கும் பெற்றோர்கள் உள்ளார்கள்.நீங்கள் இங்கிருந்து அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு அங்கிருப்பவர்களை பலி கொடுக்க நினைப்பது எந்தவிதத்தி நியாயம் என்றுதான் கேட்கின்றோம்?

எனது கேள்விக்கு பதிலைகாணோம்.இங்கு வந்து பதிவிடும் பலர் போல் புலம்பெயர்ந்து வந்து வீரம்காட்டும் ஆள்தானா நீரும்?

உண்மையில் நீர் இயக்கத்தில் ஏதோ பொறுப்பில் இருந்த ஆள் என நினைத்துவிட்டேன்.விளங்கினால் சரி.

நீங்கள் ஒரு அரை குறை அண்ணை... !

அங்கை இருந்தவை போராடினவை நாங்கள் குடுப்பதும் குடுத்ததும் தார்மீக ஆதரவு... ! இதை விளங்காத மாதிரி நடிக்கும் உங்களுக்கு சொல்ல வேறை என்ன கிடக்கு....??

இண்டைக்கும் தமிழக தமிழர் எங்களுக்காக குரல் குடுக்கிறதில்லை எண்டு கதறுவீர்கள், தற்செயலாக முழுமையாக ஆதரவு தந்து இருந்தால் அவங்களுக்கு என்ன எங்களை குண்டைக்கட்டி தள்ளிப்போட்டு தாங்கள் அரசியல் செய்யிறாங்கள் எண்டு இருப்பியள்... உங்கட நாக்குகளிலை நரம்பு மட்டும் இல்லை நாணயமும் இல்லை... !

இது தான் நீங்கள்... நீங்கள் எப்பவும் மாறப்போறது இல்லை... !

சவால் விடுகின்றேன்

நீங்கள் நாடடுக்கு செய்தவைகளை எடுத்துக்கொண்டு வந்து என்னை சந்தியுங்கள்

கணக்கு பார்க்கலாம்

நான் தயார்

நீங்கள் தயாரா..?

அவர் சவடால் விட்டு கொண்டு திரிகிறார் நீங்கள் யார் அதிகம் செய்தது பாக்கலாம் எண்டுகிறீர்கள்...!

புலிகளின் ஆயுத கொள்வனவு செய்யும் இரண்டு எழுத்துக்காறரை தனக்கு நல்லா தெரியும் அவரிட்டை தன்னை பற்றி கேட்டு பாக்க சொல்லி ஒருக்கா இங்கை எழுதினவர்... உண்மையில் அண்டைக்கு நான் வாய் விட்டு சிரிச்சனான்....!

Link to comment
Share on other sites

தயா,

இதற்கு மேலாக எல்லாம் அவதூறுகளை கண்டுவந்தனான். கள்ள காட் போட்டுவிட்டு கனடா போனதாக கூட ஒருமுறை எழுதியிருந்தீர்கள்.புலிகளின் பலமும் பலவீனமும் உதுதான்.முடிந்தவரை சேறடித்து வாய் திறக்காமல் பண்ணுவது.புலிப்பினாமி ஊடகங்களின் முழு நேர தொழிலே உதுதான்.இப்போது தங்களுக்குள் அடிபட்டு படம்போட்டு வேறு நோட்டீஸ் அடிக்கின்றார்கள்.

உங்களுடன் வந்து கருத்து எழுதுவதால் உங்கள் லெவலுக்கு என்னையும் நினைக்கின்றீர்கள்.

புலிகளுக்கு ஆயுதகொள்வனவு செய்ததாக தேடப்படும் நபர் என்றுதான் எழுதினேன்(இரண்டு எழுத்து என்று எழுதவில்லை) இப்பவும் சொல்கின்றேன் போய் கேட்டுப்பாரும்.6 எழுத்து நபர்.சென் ஜோன்ஸ் பழையமாணவர்.தகப்பனின் பெயர் 9 எழுத்து.

95 ஆம் ஆண்டுஎன நினக்கின்றேன்.லண்டனில் ஒரு விழாவிற்கு வந்திருந்தேன்.விழா முடிய அடுத்த நாள் ஒரு டொக்டர் வீட்டில் பாட்டி.அரசியலும் கதைத்தோம். இப்போதும் நான் புலிகளின் மேல் வைக்கும் அதே விமர்சனத்தை வைத்தேன்.(சர்வதேச அங்கீகாரம்).அப்போது அதிலிருந்த ஒருவர் (பெயர் காங்கேயன் என நினைக்கின்றேன்)நாங்கள் என்ன செய்கின்றோம் என உமக்கு எப்படி தெரியும்,நாங்கள் எந்தமட்டத்திலெல்லாம் தொடர்பு வைத்திருக்கின்றோம் என உமக்கு தெரியுமா என கர்சித்தார்.அதற்கு நான் கேட்டேன் உங்களை நம்பி லண்டன் வந்த கிட்டுவையே உங்களால் தக்கவைக்க முடியவில்லை அதிலிருந்து தெரிகின்றது நீங்கள் எந்த மட்டத்தில் தொடர்பு வைத்திருக்கின்றீர்கள் என்று.அதுதான் உண்மையும்.

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினீர்கள்,இன்னமும் வெளிவர உத்தேசமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட தியறிப்படி

அப்பனும் போராடணும்

மகனும் போராடணும்

பேரனும் போராடணும்

நீங்கள் இதைச்சொல்லிச்சொல்லி சோத்துப்பாசல் எடுக்கணும்

அப்பனும் மகனும் பேரனும் தின்னணும்

இது தானண்ணை எங்களை அழித்தது.

வேறு யாருமில்லை. :(

இந்த பாழாய்போன தியறி

எல்லாத்தையும் இழக்கு முன்பு எங்களுக்கு விளங்காது போய்விட்டதே விசுகு அண்ணே....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பொறாமையும் எரிச்சலும் உடைய மனிதர் சார் நீங்கள். என்னுடைய மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியதையும் அவன் படிப்பதையும் தங்களால் ஜீரணிக்கமுடியவில்லை. அந்த திரிக்கு ஒரு வரி எழுத மனம் வரவில்லை தங்களுக்கு. ஆனால் உங்கட பிள்ளைக்கு பிறந்தநாள் கொண்டாட்டமா? உங்கட மகன் படிப்பதா? என்று எல்லா திரியிலும் எழுதுகின்றீர்கள். அதிலுள்ள நல்லவிடயங்கள் எதுவும் தங்களது கண்களுக்கு படவில்லை. ஒரு புலியின் பிள்ளை சந்தோசமாக இருப்பதா படித்து முன்னேறுவதா ? விடக்கூடாது என்பதைத்தவிர வேறு எதுவும் தெரியவில்லை தங்களுக்கு.

இப்படித்தான் புலிகளின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் செயலுக்கும் குழப்பம் விளைவித்தீர்கள். உலகமெல்லாம் காவித்திரிந்தீர்கள். அழித்து முடித்தீர்கள். வேறு எவராலும் நாம் அழியவில்லை. தங்களையும் அரவணைக்க முயற்சித்து அழிந்தோம். இது எமக்கு தெரிந்ததனால்தான் தோல்விக்காக நாம் எந்த காரணத்தையும் தேடவுமில்லை. பழியை எவர் மீதும் போடவுமில்லை.

உங்களுக்கு அந்த பக்கம் தெரியாது அண்ணா

புலியாவது அவ்வளவு சுலபமானது அல்ல

சவால் விடுகின்றேன்

நீங்கள் நாடடுக்கு செய்தவைகளை எடுத்துக்கொண்டு வந்து என்னை சந்தியுங்கள்

கணக்கு பார்க்கலாம்

நான் தயார்

நீங்கள் தயாரா..?

அவர் அம்ஸ்டார்ம் மும்பாய் டில்லி என்று திரிந்து நாட்டுக்காக எத்தனை பேரை சந்தித்தார்.............

நானும் நீங்களும் என்ன செய்து கிழித்தோம் விசுகண்ணா?

அவர் எவ்வளவு பெரிய ஆளு

என்ன கொஞ்ம் காலம் பிந்தி பிறந்துவிட்டார்................ அது தமிழனின் விதி.

கொஞ்சம் முந்தி பிறந்திருந்தால் சோழ மன்னன் காலத்திலேயே தமிழ் ஈழம் படைச்சிருப்பார்.

அவருடைய அறிவுக்கு............. பூமியில தமிழ் ஈழம் அமைப்பது என்பது சிறுமை. அதுதான் இப்போ சும்மா இருக்கிறார்.... (என்று நாங்கள் நினைக்கிறோம் ஒரு வேளை சந்திரனில் தமிழுழ கட்டுமானம் தொடங்கிவிட்டாரோ என்னமோ)

பெருந்தண்மை இல்லாதிருக்கதான் வேண்டும் ............. அதற்காக செய்யும் எதையுமே வெளியிலே சொல்லாமல் இவர் மௌனம் காப்பதுதான் எமக்கு குழப்பமாக இருக்கின்றது.

தயா,

இதற்கு மேலாக எல்லாம் அவதூறுகளை கண்டுவந்தனான். கள்ள காட் போட்டுவிட்டு கனடா போனதாக கூட ஒருமுறை எழுதியிருந்தீர்கள்.புலிகளின் பலமும் பலவீனமும் உதுதான்.முடிந்தவரை சேறடித்து வாய் திறக்காமல் பண்ணுவது.புலிப்பினாமி ஊடகங்களின் முழு நேர தொழிலே உதுதான்.இப்போது தங்களுக்குள் அடிபட்டு படம்போட்டு வேறு நோட்டீஸ் அடிக்கின்றார்கள்.

உங்களுடன் வந்து கருத்து எழுதுவதால் உங்கள் லெவலுக்கு என்னையும் நினைக்கின்றீர்கள்.

புலிகளுக்கு ஆயுதகொள்வனவு செய்ததாக தேடப்படும் நபர் என்றுதான் எழுதினேன்(இரண்டு எழுத்து என்று எழுதவில்லை) இப்பவும் சொல்கின்றேன் போய் கேட்டுப்பாரும்.6 எழுத்து நபர்.சென் ஜோன்ஸ் பழையமாணவர்.தகப்பனின் பெயர் 9 எழுத்து.

95 ஆம் ஆண்டுஎன நினக்கின்றேன்.லண்டனில் ஒரு விழாவிற்கு வந்திருந்தேன்.விழா முடிய அடுத்த நாள் ஒரு டொக்டர் வீட்டில் பாட்டி.அரசியலும் கதைத்தோம். இப்போதும் நான் புலிகளின் மேல் வைக்கும் அதே விமர்சனத்தை வைத்தேன்.(சர்வதேச அங்கீகாரம்).அப்போது அதிலிருந்த ஒருவர் (பெயர் காங்கேயன் என நினைக்கின்றேன்)நாங்கள் என்ன செய்கின்றோம் என உமக்கு எப்படி தெரியும்,நாங்கள் எந்தமட்டத்திலெல்லாம் தொடர்பு வைத்திருக்கின்றோம் என உமக்கு தெரியுமா என கர்சித்தார்.அதற்கு நான் கேட்டேன் உங்களை நம்பி லண்டன் வந்த கிட்டுவையே உங்களால் தக்கவைக்க முடியவில்லை அதிலிருந்து தெரிகின்றது நீங்கள் எந்த மட்டத்தில் தொடர்பு வைத்திருக்கின்றீர்கள் என்று.அதுதான் உண்மையும்.

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினீர்கள்,இன்னமும் வெளிவர உத்தேசமில்லை.

உங்களை பார்த்து அப்படி சொன்னார்களா?

அப்படியான மனிதர்களும் இந்த பூமியில் வாழ்கின்றார்களா?

இப்பிடி பேசி பேசி கடைசி வரைக்கும் என்னத்தை சாதிச்சனீங்கள்.... ??? இண்டைக்கு இலங்கையோடை இணக்க அரசியல் செய்வது சரி எண்ட தொனியிலை ஆக்கள் சொல்ல வருகினம் நீங்கள் ஏன் புலிகளுடன் இணக்க அரசியல் செய்து இருக்க கூடாது....??

ஒருவேளை புலிகள் எதிரிகள் சிங்களவர்கள் நண்பர்கள் என்பதால் சாத்தியமோ....?? இல்லை சிங்களவன் உயர்ந்த சாதி ( வெள்ளையள் மாதிரி) தமிழ் புலியள் குறைஞ்ச சாதி எண்டு விலகி இருந்தனீங்களோ....?? இல்லை புலியோடை சேந்தால் பயங்கர வாத முத்திரை உங்களுக்கு மேலையும் வந்துவிடும் எண்டு பயமோ....??

நீங்கள் உண்மையிலை சரியாத்தான் சொன்னாலும் எனக்கு எங்களை கவுக்க திட்டம் போடுகிறீர்கள் எண்டு தான் எண்ணம் வருகுது... ஏன் எண்டால் நீங்கள் இருந்து வந்த இடம் அப்படி.... துரோகமே குறியான கூட்டம் சொல்லுறதுகளை நிண்டு நிதானிச்சு தான் கேக்க வேண்டிக்கிடக்கு... அது எங்கட பிழை இல்லை...

அதை எல்லாத்தையும் விட நீங்கள் எங்களை எதிர்க்கிறதே குறியாக கொண்டவர், அதாலை உங்களை நட்ப்பு சக்தியாக பார்க்க முடியவில்லை... காரணம் நீங்கள் எப்பவும் எங்களை நோக்கி நேசக்கரம் நீட்டவில்லை.... ! ஒருவேளை உங்களை எங்களுக்கு ஆலோசகராக வந்து நில்லுங்கோ எண்டு நாங்கள் கேக்க வில்லை எண்டு நீங்கள் வரவில்லையோ தெரிய இல்லை...! :lol:

அதை எல்லாத்தையும் விட உங்கட சத்தங்கள் நரிகளின் ஊழைகளாக மட்டும் தான் கேக்கின்றன.... நான் அரசியலில் காஸ்மீர் பற்றி கேட்டனான், யாழில் நடந்த பொங்கு தமிழ் பற்றி கேட்டனான்... இன்னும் பல கேள்விகள் கேட்டு இருக்கிறன்... அதுக்கு எல்லாம் அரசியல் அர்த்தங்கள் சொல்ல முடியாதவர் நீங்கள்... இதை நாங்கள் மறக்கவில்லை...

அது சரி யார் அந்த உங்களுக்கு மட்டும் தெரிந்த 6 எழுத்து ஆயுத கொள்வனவாளர்...?? :unsure: :unsure: :unsure: ஏதாவது கனவு கண்ணனீங்களோ.... ??? <_<

Link to comment
Share on other sites

கருத்துக்கு பஞ்சம் வரும் போது தனிநபர் தாக்குதல்.இத்தோடு முற்றுபுள்ளி வைக்கலாம்.

கூகிளில் போய் அவரின் பெயரை தட்ட பந்திபந்தியாக வருகின்றது.அதுவும் உக்கிரெயினை மையமாக வைத்து.

ஏன் ஓடுகிரீர்கள் எண்டு எனக்கு முதலிலை விளங்க இல்லை.... கன நேரம் யோசிச்சு போட்டு எனது கருத்தை திரும்ப படிச்சன்... அப்பதான் விளங்கிச்சு .... காஸ்மீர், பொங்கு தமிழ் எண்டு கனக்க கேள்வி கேட்டு எழுதி இருந்தன் எண்டு....

சரி ஓடி ஒளியுங்கோ..... :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, கனடாவந்தால் நீங்களும் பெரிய ஆக்களோட தண்ணி அடிக்கலாம்.(வயசில)

கட்டாயம் அண்ணா[நீங்கள் வயதில் பெரியவர் என்பதற்காக மட்டும் இல்லை நீங்களும் ஒரு துறையில் பிரபல்யமானவர் என்பது என் கணிப்பு]...கனடா வந்தால் கட்டாயம் உங்களைப் பார்க்க வருவேன் அதே மாதிரி நீங்களும் லண்டன் வந்தால் என்னை சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் அண்ணா[நீங்கள் வயதில் பெரியவர் என்பதற்காக மட்டும் இல்லை

நீங்களும் ஒரு துறையில் பிரபல்யமானவர் என்பது என் கணிப்பு]...

கனடா வந்தால் கட்டாயம் உங்களைப் பார்க்க வருவேன் அதே மாதிரி நீங்களும் லண்டன் வந்தால் என்னை சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.

நிச்சயமாக ரதி அது தங்களுக்கு புது அனுபவமாக இருக்கும் :wub:

கஞ்சாவும் பாவிப்பாராமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக ரதி அது தங்களுக்கு புது அனுபவமாக இருக்கும் :wub:

கஞ்சாவும் பாவிப்பாராமே....

அவர் கஞ்சா பாவித்தால் எனக்கு என்ன அண்ணா?[அவரை மாதிரி எத்தனை பேர் உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்]...எனக்குத் தெரியும் என்னை...நீங்கள் லண்டன் வந்தால் நீங்கள் விரும்பினால் உங்களையும் சந்திக்க தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அதிர்ச்சியாயிருந்த விடயம் என்ன என்டால் அர்ஜீன் அண்ணாவுடன் சேர்ந்து தண்ணி அடிக்கிற அளவு நீங்கள் பெரிய ஆளோ என :D

கனவுதானே! அதில் என்ன கட்டுப்பாடு? ^_^

Link to comment
Share on other sites

கட்டாயம் அண்ணா[நீங்கள் வயதில் பெரியவர் என்பதற்காக மட்டும் இல்லை நீங்களும் ஒரு துறையில் பிரபல்யமானவர் என்பது என் கணிப்பு]...

மெய்யாலுமா சொல்லவே இல்ல... கிருபண்ணாவை விட பெரிய ஆளா....??? நான் கிருபண்ணாவை விட பெரிய ஆளை பாத்தது கூட கிடையாது....

kindly offer me a photograph with autograph of Arjun yaaa... ! <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெய்யாலுமா சொல்லவே இல்ல... கிருபண்ணாவை விட பெரிய ஆளா....??? நான் கிருபண்ணாவை விட பெரிய ஆளை பாத்தது கூட கிடையாது....

இது வெளிக்குத்து. <_< இப்பவெல்லாம் நான் மச்சம், மாமிசம் சாப்பிடுவது குறைத்து பழையபடி வாட்டசாட்டமாக வந்துவிட்டேன் :wub:

Link to comment
Share on other sites

இது வெளிக்குத்து. <_< இப்பவெல்லாம் நான் மச்சம், மாமிசம் சாப்பிடுவது குறைத்து பழையபடி வாட்டசாட்டமாக வந்துவிட்டேன் :wub:

:lol: :lol: :lol: :lol:

நான் கனடா போனால் அர்ஜீன் அண்ணா தனது படத்தோடு,கையெழுத்து இட்டு கொடுக்க சம்மதித்தால்

கொண்டு வந்து கொடுக்கிறேன்.

இது வெளிக்குத்து. <_< இப்பவெல்லாம் நான் மச்சம், மாமிசம் சாப்பிடுவது குறைத்து பழையபடி வாட்டசாட்டமாக வந்துவிட்டேன் :wub:

கேட்கிறேன் எனத் தப்பாய் நினைக்காதீங்கோ கிருபன் தயா அண்ணா என்ன உங்களூக்கு பெண் பார்க்கின்றாரா :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் எனத் தப்பாய் நினைக்காதீங்கோ கிருபன் தயா அண்ணா என்ன உங்களூக்கு பெண் பார்க்கின்றாரா :rolleyes:

கேட்கிறேன் எனத் தப்பாய் நினைக்காதீங்கோ

உங்களுக்கு எப்ப பார்த்தாலும் அதே நினைவுதானோ...... :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் எனத் தப்பாய் நினைக்காதீங்கோ

உங்களுக்கு எப்ப பார்த்தாலும் அதே நினைவுதானோ...... :wub::lol:

ஓம் அண்ணா ஏனென்டால் இது வாலிப வயசு :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் எனத் தப்பாய் நினைக்காதீங்கோ கிருபன் தயா அண்ணா என்ன உங்களூக்கு பெண் பார்க்கின்றாரா :rolleyes:

அவர் பார்த்து வீட்டிலும் சரியென்று தலையாட்டினால் சின்னதாக ஒரு வீடு பார்க்கலாம் :wub:

Link to comment
Share on other sites

அவர் பார்த்து வீட்டிலும் சரியென்று தலையாட்டினால் சின்னதாக ஒரு வீடு பார்க்கலாம் :wub:

ஏன் இந்த கொலை வெறி....?? :o

நான் பாத்தா எனக்கு உங்கட வீட்டிலை பாராட்டு விழா நடந்தாலும் நடக்கும்....! :lol:

Link to comment
Share on other sites

அவர் பார்த்து வீட்டிலும் சரியென்று தலையாட்டினால் சின்னதாக ஒரு வீடு பார்க்கலாம் :wub:

கிருபன் அண்ணை , சின்ன வீடு வைத்துருக்க வேண்டும் என்று உங்களுக்கு பெரிய ஆசை போல? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.