Jump to content

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி


Recommended Posts

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி பங்காளதேசம்,சிறிலங்கா,இந்தியா நாடுகளில் நடைபெறவுள்ளது. யாழ்களத்திலும் முன்பு நான் வைத்த போட்டிகள் போல வைத்தால் நீங்கள் பங்கு பெறுவீர்களா?.

Link to comment
Share on other sites

  • Replies 311
  • Created
  • Last Reply

இலங்கை , இந்திய , பாக்கிஸ்தான் அணிகளுக்கு எல்லாம் இந்த முறை சாதகமான நிலை இருப்பதால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் எனும் ஆதரவு கருத்தை சொல்ல அறிவு தடுக்குது...

தென்னாபிரிக்கா வெல்லும் எண்டு சொல்ல ஆசைதான் ஆனால் அது மட்டும் புள்ளியை தராது அல்லவா....?? ஆகவே இதிலை ( மட்டும்) நான் பங்கு கொள்ளவில்லை... வேடிக்கை பாக்கிறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம். போட்டியில் பங்கு பற்ற ஆர்வமாக உள்ளேன். :):)

நானும்

Link to comment
Share on other sites

போல் (Paul) மாதிரி ஒரு கணவாய் கிடைத்தால் நானும் பங்கேற்கலாம் என்றிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

இம்முறை நான் முதல் பரிசாக 40 அவுஸ்திரெலியா வெள்ளிகள் நேசக்கரத்துக்கு வெற்றி பெறுபவரின் சார்பாக வழங்கவுள்ளேன். மேலும் சில பரிசுகள் வன்னி எலி ஒளிவட்டு, 1999 திரைப்பட ஒளிவட்டு பரிசாக வழங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?(1 - 42 வரையிலான கேள்விகள்

ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு புள்ளி - மொத்தப்புள்ளி 42 புள்ளிகள்)

1)வங்காளதேசம் -இந்தியா

2)கென்யா - நியூசிலாந்து

3)இலங்கை -கனடா

4)அவுஸ்திரெலியா - சிம்பாவே

5)இங்கிலாந்து - நெதர்லாந்து

6)கென்யா -பாகிஸ்தான்

7)தென்னாபிரிக்கா - மேற்கிந்தியாத்தீவுகள்

8)அவுஸ்திரெலியா - நியூசிலாந்து

9)வங்காளதேசம் - அயர்லாந்து

10)இலங்கை -பாகிஸ்தான்

11)இந்தியா -இங்கிலாந்து

12)கனடா - சிம்பாவே

13)நெதர்லாந்து - மேற்கிந்தியாத்தீவுகள்

14)இலங்கை - கென்யா

15)இங்கிலாந்து - அயர்லாந்து

16)நெதர்லாந்து -தென்னாபிரிக்கா

17)கனடா - பாகிஸ்தான்

18)நியூசிலாந்து - சிம்பாவே

19)வங்காளதேசம் -மேற்கிந்தியாத்தீவுகள்

20)இலங்கை - அவுஸ்திரெலியா

21)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா

22)இந்தியா - அயர்லாந்து

23)கனடா -கென்யா

24)நியூசிலாந்து -பாகிஸ்தான்

25)இந்தியா -நெதர்லாந்து

26)இலங்கை -சிம்பாவே

27)அயர்லாந்து -மேற்கிந்தியாத்தீவுகள்

28)வங்காளதேசம் -இங்கிலாந்து

29)இந்தியா - தென்னாபிரிக்கா

30)கனடா - நியூசிலாந்து

31)அவுஸ்திரெலியா - கென்யா

32)வங்காளதேசம் - நெதர்லாந்து

33)பாகிஸ்தான் - சிம்பாவே

34)அயர்லாந்து -தென்னாபிரிக்கா

35)அவுஸ்திரெலியா - கனடா

36)இங்கிலாந்து -மேற்கிந்தியாத்தீவுகள்

37)அயர்லாந்து - நெதர்லாந்து

38)இலங்கை - நியூசிலாந்து

39)வங்காளதேசம் - தென்னாபிரிக்கா

40)அவுஸ்திரெலியா -பாகிஸ்தான்

41)கென்யா - சிம்பாவே

42)மேற்கிந்தியாத்தீவுகள் - இந்தியா

43) காலிறுதிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 16 புள்ளிகள்)

44)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2.5 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 10 புள்ளிகள்)

45)இறுதிப் போட்டிக்கு செல்லும் இரு அணிகளும் எவை??(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

46)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

47)இத்தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

48)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

49)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

50)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

51)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

52)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

53)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜ ஆம் ஓல் ரெடி D :)

நானும் போட்டியில் பங்கு பற்ற ஆர்வமாக உள்ளேன் :)

Link to comment
Share on other sites

போட்டி விதிகள்

1)முதலாவது போட்டி ஆரம்பிக்க முன்பு(வங்காளதேசம் - இந்தியா) பதில் அளிக்கவேண்டும்.(வங்காளதேசம் நேரம் 19ம் திகதி மாலை 2:30 மணி அல்லது சிட்னி நேரம் 15ம் திகதி இரவு 7:30 மணி)

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்

4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

1)இந்தியா

2)நியூசிலாந்து

3)இலங்கை

4)அவுஸ்திரெலியா

5)இங்கிலாந்து

6)பாகிஸ்தான்

7)தென்னாபிரிக்கா

8)அவுஸ்திரெலியா

9)வங்காளதேசம்

10)இலங்கை

11)இந்தியா

12)சிம்பாவே

13)மேற்கிந்தியாத்தீவுகள்

14)இலங்கை

15)இங்கிலாந்து

16)தென்னாபிரிக்கா

17)பாகிஸ்தான்

18)நியூசிலாந்து

19)வங்காளதேசம்

20)இலங்கை

21)தென்னாபிரிக்கா

22)இந்தியா

23)கென்யா

24)நபாகிஸ்தான்

25)இந்தியா

26)இலங்கை

27)மேற்கிந்தியாத்தீவுகள்

28)இங்கிலாந்து

29)இந்தியா

30)நியூசிலாந்து

31)அவுஸ்திரெலியா

32)வங்காளதேசம்

33)பாகிஸ்தான்

34)தென்னாபிரிக்கா

35)அவுஸ்திரெலியா

36)இங்கிலாந்து

37)அயர்லாந்து

38)இலங்கை

39)தென்னாபிரிக்கா

40)அவுஸ்திரெலியா

41)சிம்பாவே

42)இந்தியா

43)இந்தியா, அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா, இலங்கை,

பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து,மேற்கிந்தியாத்தீவுகள்

44)இந்தியா, அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா, இலங்கை

45)இந்தியா, இலங்கை

46)இலங்கை

47)இலங்கை

48)இந்தியா

49)இந்தியா

50)இலங்கை

51)இலங்கை

52)இலங்கை

53)கனடா

Link to comment
Share on other sites

முதலாவது போட்டியாளர் ஏராழன். யாழ்களப் போட்டிகளில் முதன் முறையாகப் பங்கேற்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) இந்தியா

2)நியூசிலாந்து

3) இலங்கை

4)அவுஸ்திரெலியா

5)இங்கிலாந்து

6)பாகிஸ்தான்

7)மேற்கிந்தியாத்தீவுகள்

8)அவுஸ்திரெலியா

9)வங்காளதேசம்

10) பாகிஸ்தான்

11) இந்தியா

12) சிம்பாவே

13) மேற்கிந்தியாத்தீவுகள்

14) இலங்கை

15) இங்கிலாந்து

16) தென்னாபிரிக்கா

17) பாகிஸ்தான்

18) நியூசிலாந்து

19) மேற்கிந்தியாத்தீவுகள்

20) அவுஸ்திரெலியா

21)தென்னாபிரிக்கா

22) இந்தியா

23) கென்யா

24) பாகிஸ்தான்

25) இந்தியா

26) இலங்கை

27) மேற்கிந்தியாத்தீவுகள்

28) இங்கிலாந்து

29) இந்தியா

30) நியூசிலாந்து

31) அவுஸ்திரெலியா

32) வங்காளதேசம்

33) பாகிஸ்தான்

34) தென்னாபிரிக்கா

35) அவுஸ்திரெலியா

36) மேற்கிந்தியாத்தீவுகள்

37) அயர்லாந்து

38) இலங்கை

39) தென்னாபிரிக்கா

40)பாகிஸ்தான்

41)சிம்பாவே

42)இந்தியா

43) இந்தியா இங்கிலாந்து பாகிஸ்தான் மேற்கிந்தியாத்தீவுகள் அவுஸ்திரெலியா இலங்கை தென்னாபிரிக்கா நியூசிலாந்து

44) இந்தியா தென்னாபிரிக்கா இலங்கை அவுஸ்திரெலியா

45) இந்தியா இலங்கை :D

46 இந்தியா :blink:

47) இந்தியா

48) இந்தியா

49) இந்தியா

50)இலங்கை

51) இலங்கை

52) இந்தியா

53) கனடா

Link to comment
Share on other sites

1)வங்காளதேசம் -இந்தியா - இந்தியா

2)கென்யா - நியூசிலாந்து - நியூசிலாந்து

3)இலங்கை -கனடா - இலங்கை

4)அவுஸ்திரெலியா - சிம்பாவே -அவுஸ்திரெலியா

5)இங்கிலாந்து - நெதர்லாந்து -இங்கிலாந்து

6)கென்யா -பாகிஸ்தான் -பாகிஸ்தான்

7)தென்னாபிரிக்கா - மேற்கிந்தியாத்தீவுகள் - தென்னாபிரிக்கா

8)அவுஸ்திரெலியா - நியூசிலாந்து - நியூசிலாந்து

9)வங்காளதேசம் - அயர்லாந்து - வங்காளதேசம்

10)இலங்கை -பாகிஸ்தான் - இலங்கை

11)இந்தியா -இங்கிலாந்து - இந்தியா

12)கனடா - சிம்பாவே - சிம்பாவே

13)நெதர்லாந்து - மேற்கிந்தியாத்தீவுகள் - மேற்கிந்தியாத்தீவுகள்

14)இலங்கை - கென்யா - இலங்கை

15)இங்கிலாந்து - அயர்லாந்து - இங்கிலாந்து

16)நெதர்லாந்து -தென்னாபிரிக்கா - தென்னாபிரிக்கா

17)கனடா - பாகிஸ்தான் - பாகிஸ்தான்

18)நியூசிலாந்து - சிம்பாவே - நியூசிலாந்து

19)வங்காளதேசம் -மேற்கிந்தியாத்தீவுகள் - வங்காளதேசம்

20)இலங்கை - அவுஸ்திரெலியா - இலங்கை

21)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா - தென்னாபிரிக்கா

22)இந்தியா - அயர்லாந்து - இந்தியா

23)கனடா -கென்யா - கென்யா

24)நியூசிலாந்து -பாகிஸ்தான் - நியூசிலாந்து

25)இந்தியா -நெதர்லாந்து - இந்தியா

26)இலங்கை -சிம்பாவே - இலங்கை

27)அயர்லாந்து -மேற்கிந்தியாத்தீவுகள் - மேற்கிந்தியாத்தீவுகள்

28)வங்காளதேசம் -இங்கிலாந்து - இங்கிலாந்து

29)இந்தியா - தென்னாபிரிக்கா - இந்தியா

30)கனடா - நியூசிலாந்து - நியூசிலாந்து

31)அவுஸ்திரெலியா - கென்யா - அவுஸ்திரெலியா

32)வங்காளதேசம் - நெதர்லாந்து - வங்காளதேசம்

33)பாகிஸ்தான் - சிம்பாவே - பாகிஸ்தான்

34)அயர்லாந்து -தென்னாபிரிக்கா - தென்னாபிரிக்கா

35)அவுஸ்திரெலியா - கனடா - அவுஸ்திரெலியா

36)இங்கிலாந்து -மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து

37)அயர்லாந்து - நெதர்லாந்து - அயர்லாந்து

38)இலங்கை - நியூசிலாந்து - இலங்கை

39)வங்காளதேசம் - தென்னாபிரிக்கா - தென்னாபிரிக்கா

40)அவுஸ்திரெலியா -பாகிஸ்தான் - பாகிஸ்தான்

41)கென்யா - சிம்பாவே - கென்யா

42)மேற்கிந்தியாத்தீவுகள் - இந்தியா - இந்தியா

43) காலிறுதிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 16 புள்ளிகள்)

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம்

44)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2.5 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 10 புள்ளிகள்)

இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா , இங்கிலாந்து

45)இறுதிப் போட்டிக்கு செல்லும் இரு அணிகளும் எவை??(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

இந்தியா, தென்னாபிரிக்கா

46)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

இந்தியா

47)இத்தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

48)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

49)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இலங்கை

50)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

51)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

52)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

இந்தியா

53)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அயர்லாந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1)வங்காளதேசம் -இந்தியா-

இந்தியா

2)கென்யா - நியூசிலாந்து-

நியூசிலாந்து

3)இலங்கை -கனடா-

இலங்கை

4)அவுஸ்திரெலியா - சிம்பாவே-

அவுஸ்திரெலியா

5)இங்கிலாந்து - நெதர்லாந்து-

இங்கிலாந்து

6)கென்யா -பாகிஸ்தான்-

பாகிஸ்தான்

7)தென்னாபிரிக்கா - மேற்கிந்தியாத்தீவுகள்-

தென்னாபிரிக்கா

8)அவுஸ்திரெலியா - நியூசிலாந்து-

அவுஸ்திரெலியா

9)வங்காளதேசம் - அயர்லாந்து-

வங்காளதேசம்

10)இலங்கை -பாகிஸ்தான்

இலங்கை

11)இந்தியா -இங்கிலாந்து

இங்கிலாந்து

12)கனடா - சிம்பாவே

சிம்பாவே

13)நெதர்லாந்து - மேற்கிந்தியாத்தீவுகள்

மேற்கிந்தியாத்தீவுகள்

14)இலங்கை - கென்யா

இலங்கை

15)இங்கிலாந்து - அயர்லாந்து

இங்கிலாந்து

16)நெதர்லாந்து -தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா

17)கனடா - பாகிஸ்தான்

பாகிஸ்தான்

18)நியூசிலாந்து - சிம்பாவே

நியூசிலாந்து

19)வங்காளதேசம் -

மேற்கிந்தியாத்தீவுகள்

20)இலங்கை - அவுஸ்திரெலியா

அவுஸ்திரெலியா

21)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா

இங்கிலாந்

22)இந்தியா - அயர்லாந்து

இந்தியா

23)கனடா -கென்யா

-கென்யா

24)நியூசிலாந்து -பாகிஸ்தான்

பாகிஸ்தான்

25)இந்தியா -நெதர்லாந்து

இந்தியா

26)இலங்கை -சிம்பாவே

இலங்கை

27)அயர்லாந்து -மேற்கிந்தியாத்தீவுகள்

மேற்கிந்தியாத்தீவுகள்

28)வங்காளதேசம் -இங்கிலாந்து

இங்கிலாந்து

29)இந்தியா - தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா

30)கனடா - நியூசிலாந்து

நியூசிலாந்து

31)அவுஸ்திரெலியா - கென்யா

அவுஸ்திரெலியா

32)வங்காளதேசம் - நெதர்லாந்து

33)பாகிஸ்தான் - சிம்பாவே

பாகிஸ்தான்

34)அயர்லாந்து -தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா

35)அவுஸ்திரெலியா - கனடா

அவுஸ்திரெலியா

36)இங்கிலாந்து -மேற்கிந்தியாத்தீவுகள்

இங்கிலாந்து

37)அயர்லாந்து - நெதர்லாந்து

நெதர்லாந்து

38)இலங்கை - நியூசிலாந்து

இலங்கை

39)வங்காளதேசம் - தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா

40)அவுஸ்திரெலியா -பாகிஸ்தான்

அவுஸ்திரெலியா

41)கென்யா - சிம்பாவே

சிம்பாவே

42)மேற்கிந்தியாத்தீவுகள் - இந்தியா

மேற்கிந்தியாத்தீவுகள்

43) காலிறுதிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 16 புள்ளிகள்)

Australia, England, india,Srilanka,Pakistan,South africa, Newzealand, West indies.

44)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2.5 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 10 புள்ளிகள்)

Australia,srilanka,England, India.

45)இறுதிப் போட்டிக்கு செல்லும் இரு அணிகளும் எவை??(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

Srilanka,England

46)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

Srilanka

47)இத்தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

Australia

48)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

Srilanka

49)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

India

50)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

Australia

51)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

pakistan

52)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

south africa

53)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

canada

Link to comment
Share on other sites

பையன், ஜீவா, நுணாவிலான் ஆகியோர் உட்பட 4 போட்டியாளர்கள் இதுவரை கலந்து இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

1 இந்தியா

2 நியூசிலாந்து

3 இலங்கை

4 அவுஸ்திரெலியா

5 இங்கிலாந்து

6 பாகிஸ்தான்

7 மேற்கிந்தியாத்தீவுகள்

8 அவுஸ்திரெலியா

9 வங்காளதேசம்

10 இலங்கை

11 இந்தியா

12 சிம்பாவே

13 மேற்கிந்தியாத்தீவுகள்

14 இலங்கை

15 இங்கிலாந்து

16 தென்னாபிரிக்கா

17 பாகிஸ்தான்

18 நியூசிலாந்து

19 மேற்கிந்தியாத்தீவுகள்

20 இலங்கை

21 இங்கிலாந்து

22 இந்தியா

23 கென்யா

24 பாகிஸ்தான்

25 இந்தியா

26 இலங்கை

27 மேற்கிந்தியாத்தீவுகள்

28 இங்கிலாந்து

29 இந்தியா

30 நியூசிலாந்து

31 அவுஸ்திரெலியா

32 நெதர்லாந்து

33 பாகிஸ்தான்

34 தென்னாபிரிக்கா

35 அவுஸ்திரெலியா

36 மேற்கிந்தியாத்தீவுகள்

37 நெதர்லாந்து

38 இலங்கை

39 தென்னாபிரிக்கா

40 பாகிஸ்தான்

41 சிம்பாவே

42 இந்தியா

43 இந்தியா- இலங்கை- நியூசிலாந்து - அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா- மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து

44 இந்தியா - இலங்கை - பாகிஸ்தான் - அவுஸ்திரெலியா

45 இந்தியா -இலங்கை

46 இந்தியா

47 இந்தியா

48 இந்தியா

49 இந்தியா

50 இலங்கை

51 இலங்கை

52 இந்தியா

53 அயர்லாந்து

Link to comment
Share on other sites

1 இந்தியா

2நியூசிலாந்து

3 இலங்கை

4அவுஸ்திரெலியா

5இங்கிலாந்து

6பாகிஸ்தான்

7மேற்கிந்தியாத்தீவுகள்

8நியூசிலாந்து

9வங்காளதேசம்

10 பாகிஸ்தான்

11 இந்தியா

12 சிம்பாவே

13 மேற்கிந்தியாத்தீவுகள்

14 இலங்கை

15 இங்கிலாந்து

16 தென்னாபிரிக்கா

17 பாகிஸ்தான்

18 நியூசிலாந்து

19 மேற்கிந்தியாத்தீவுகள்

20 அவுஸ்திரெலியா

21தென்னாபிரிக்கா

22 இந்தியா

23 கென்யா

24 பாகிஸ்தான்

25 இந்தியா

26 இலங்கை

27 மேற்கிந்தியாத்தீவுகள்

28 இங்கிலாந்து

29 இந்தியா

30 நியூசிலாந்து

31 அவுஸ்திரெலியா

32 வங்காளதேசம்

33 பாகிஸ்தான்

34 தென்னாபிரிக்கா

35 அவுஸ்திரெலியா

36 மேற்கிந்தியாத்தீவுகள்

37 அயர்லாந்து

38 இலங்கை

39 தென்னாபிரிக்கா

40பாகிஸ்தான்

41சிம்பாவே

42இந்தியா

43 இங்கிலாந்து இந்தியா பாகிஸ்தான் மேற்கிந்தியாத்தீவுகள் நியூசிலாந்து அவுஸ்திரெலியா இலங்கை தென்னாபிரிக்கா

44 இந்தியா பாகிஸ்தான் இலங்கை அவுஸ்திரெலியா

45 இந்தியா பாகிஸ்தான்

46 பாகிஸ்தான்

47 இந்தியா

48 இந்தியா

49 இந்தியா

50இலங்கை

51 இலங்கை

52 இந்தியா

53 நெதர்லாந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)வங்காள தேசம்

2)நியுசிலாந்து

3)இலங்கை

4)அவுஸ்திரேலியா

5)இங்கிலாந்து

6)பாகிஸ்தான்

7)தென்னாபிரிக்கா

8)அவுஸ்திரேலியா

9)வங்காள தேசம்

10)இலங்கை

11)இந்தியா

12)சிம்பாவே

13)மேற்கிந்திய தீவுகள்

14)இலங்கை

15)இங்கிலாந்து

16)தென்னாபிரிக்கா

17)பாகிஸ்தான்

18)நியுசிலாந்து

19)வங்காள தேசம்

20)இலங்கை

21)தென்னாபிரிக்கா

22)இந்தியா

23)கென்யா

24)பாகிஸ்தான்

25)இந்தியா

26)இலங்கை

27)மேற்கிந்திய தீவுகள்

28)இங்கிலாந்து

29)இந்தியா

30)நியுசிலாந்து

31)அவுஸ்திரேலியா

32)வங்காள தேசம்

33)பாகிஸ்தான்

34)தென்னாபிரிக்கா

35)அவுஸ்திரேலியா

36)இங்கிலாந்து

37)நெதர்லாந்து

38)இலங்கை

39)தென்னாபிரிக்கா

40)அவுஸ்திரேலியா

41)சிம்பாவே

42)இந்தியா

43)இந்தியா,இலங்கை,அவுஸ்திரேலியா,தென்னாபிரிக்கா ,பாகிஸ்தான் ,இங்கிலாந்து,நியுசிலாந்து ,வங்காளதேசம்

44)இந்தியா,இலங்கை,இங்கிலாந்து,பாகிஸ்தான்

45)இந்தியா,பாகிஸ்தான்

46)இந்தியா

47)இந்தியா

48)இந்தியா

49)இந்தியா

50)பாகிஸ்தான்

51)இலங்கை

52)இந்தியா

53)கனடா

Link to comment
Share on other sites

தமிழினி, அனுஜா, வாதவூரன் போன்ற புதிய உறுப்பினர்களும் இம்முறை கலந்துள்ளார்கள். இதுவரை 7 போட்டியாளர்கள் பதில் அளித்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

1)வங்காளதேசம் -இந்தியா – இந்தியா

2)கென்யா - நியூசிலாந்து - நியூசிலாந்து

3)இலங்கை -கனடா - இலங்கை

4)அவுஸ்திரெலியா - சிம்பாவே -அவுஸ்திரெலியா

5)இங்கிலாந்து - நெதர்லாந்து -இங்கிலாந்து

6)கென்யா -பாகிஸ்தான் -பாகிஸ்தான்

7)தென்னாபிரிக்கா - மேற்கிந்தியாத்தீவுகள் - தென்னாபிரிக்கா

8)அவுஸ்திரெலியா - நியூசிலாந்து - அவுஸ்ரேலியா

9)வங்காளதேசம் - அயர்லாந்து - வங்காளதேசம்

10)இலங்கை -பாகிஸ்தான் - இலங்கை

11)இந்தியா -இங்கிலாந்து - இந்தியா

12)கனடா - சிம்பாவே -கனடா

13)நெதர்லாந்து - மேற்கிந்தியாத்தீவுகள் - மேற்கிந்தியாத்தீவுகள்

14)இலங்கை - கென்யா - இலங்கை

15)இங்கிலாந்து - அயர்லாந்து - இங்கிலாந்து

16)நெதர்லாந்து -தென்னாபிரிக்கா - தென்னாபிரிக்கா

17)கனடா - பாகிஸ்தான் - பாகிஸ்தான்

18)நியூசிலாந்து - சிம்பாவே - நியூசிலாந்து

19)வங்காளதேசம் -மேற்கிந்தியாத்தீவுகள் - வங்காளதேசம்

20)இலங்கை - அவுஸ்திரெலியா - அவுற்ரேலியா

21)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா - தென்னாபிரிக்கா

22)இந்தியா - அயர்லாந்து – இந்தியா

23)கனடா -கென்யா - கனடா

24)நியூசிலாந்து -பாகிஸ்தான் - நியூசிலாந்து

25)இந்தியா -நெதர்லாந்து - இந்தியா

26)இலங்கை -சிம்பாவே - இலங்கை

27)அயர்லாந்து -மேற்கிந்தியாத்தீவுகள் - மேற்கிந்தியாத்தீவுகள்

28)வங்காளதேசம் -இங்கிலாந்து - இங்கிலாந்து

29)இந்தியா - தென்னாபிரிக்கா - தென்னாபிரிகா

30)கனடா - நியூசிலாந்து - நியூசிலாந்து

31)அவுஸ்திரெலியா - கென்யா - அவுஸ்திரெலியா

32)வங்காளதேசம் - நெதர்லாந்து - வங்காளதேசம்

33)பாகிஸ்தான் - சிம்பாவே - பாகிஸ்தான்

34)அயர்லாந்து -தென்னாபிரிக்கா - தென்னாபிரிக்கா

35)அவுஸ்திரெலியா - கனடா - அவுஸ்திரெலியா

36)இங்கிலாந்து -மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து

37)அயர்லாந்து - நெதர்லாந்து - அயர்லாந்து

38)இலங்கை - நியூசிலாந்து - இலங்கை

39)வங்காளதேசம் - தென்னாபிரிக்கா - தென்னாபிரிக்கா

40)அவுஸ்திரெலியா -பாகிஸ்தான் - அவுஸ்ரேலியா

41)கென்யா - சிம்பாவே - சிம்பாவே

42)மேற்கிந்தியாத்தீவுகள் - இந்தியா – இந்தியா

43) இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,தென்னாபிரிக்கா, அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம்

44)இந்தியா, அவுஸரேலியா, தென்னாபிரிக்கா , இங்கிலாந்து

45)இந்தியா, தென்னாபிரிக்கா

46) தென்னாபிரிக்கா

47) தென்னாபிரிக்கா

48) இந்தியா

49) இங்கிலாந்து

50) இந்தியா

51) தென்னாபிரிக்கா

52) இந்தியா

53) கென்யா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.