Jump to content

ஓடியோ பாடல்களில் மிகவும் சிறந்த போமட் (FORMAT) எது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓடியோ பாடல்களில் மிகவும் சிறந்த போமட் (FORMAT) எது? MP3 முறையில் உள்ள பாட்டுகளை அதிசிறந்த தரத்திற்கு மாற்றுவது பற்றி அறியத்தர முடியுமா?

Link to comment
Share on other sites

வணக்கம் ரகுநாதன் நான் அறிந்த மட்டில் Wave Format இல் இருக்கும் பாடல்கள் தான் அதி துல்லியமானவை..MP3 பாடல்களை wave Format கு மாற்றினால் MP3 இல் எப்படி இருந்ததோ Wave இலும் அப்படியே தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாயுபுத்ரா,

அப்படியானால் இப்போதிருக்கும் MP3 பாடல்களின் தரத்தினை விடவும் சிறந்த தரத்தினையுடைய பாடல்களை தரவிறக்க முடியாதா?? MP3 பாடல்களை தரமுயர்த்த ஏதேனும் வழி இருக்கிறதா??

Link to comment
Share on other sites

Wave Format இல் இணையங்களில் இருந்து தரவிறக்கி கொள்வது கடினம் காரணம் அவர்கள் MP3 வடிவில் தான் தரவேற்றி வைத்திருகின்றனர். Wave Format இருக்கும் பாடல்களை MP3 மீள் வடிவம் செய்யும் போது ஒலியலையின் தன்மையில் குறிப்பிட்ட அளவு மாற்றங்களுடன் தான் மீள் வடிவம் ஆகின்றது.எனவே பின்னர் MP3 ஐ Wave Format கு மாற்றும் போது சாதாரணமாக வடிவம் மாறுமே தவிர ஒலியலையில் மாறம் ஏதும் இருக்காது. Wave Format இல் பாடல்களை கேட்கும் போது எம் செவிகளில் கேட்ட்கும் சிறி மணிச்ச்சத்தங்கள், சலங்கைச் சத்தங்கள் MP3 வடிவத்தில் உள்ள பாடல்களில் கேட்பதில்லை அது உங்களுக்கும் தெரியும். இது தான் காரணம். MP3 பாடகள் 128 Bit இல் தான் பதியப்படுகின்றது.

Link to comment
Share on other sites

இப்போது MP3 வடிவில் 256 இலும் அதனை விடக் கூடிய விலும் வருகின்றது, அவற்றின் தரம் ஓரளவுக்கு கூடியது.. இவற்றுடன் MP3வடிவிலும் விட அதிக தரத்துடன் பாடல்கள் Flac format இல் Wav இருந்து மாற்றப்படுகின்றது. இருப்பதில் இற்கு அடுத்ததாக இந்த வடிவுதான் (Flac) தரமானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர் தயா ..:D

B002LTZZWG-1.jpg

soundforge.jpg

தங்களுக்கு தேவைபடும் மென்பொருள் இதான் என நினைக்கிறேன்.. இதில் ஒரளவுக்கு பேஸ்.. ட்ரிப்பிள்.. அட்ஜஸ்ட் செய்யமுடியும்...மேலும் சில கூடுதல் எபக்டுகளை சேர்க்க முடியும்

கிடைக்கும் தளம்

http://www.sonycreativesoftware.com/soundforge

டிஸ்கி:

கிராக் வெர்சனுக்கு முய்ற்சி செய்யவும்..ரைட்டு :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.