Jump to content

சிறிலங்காவில் நிலவும் சுதந்திரத்தைப் பறைசாற்றவே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மானாட்டை நடாத்தினோம்- ராஜேஸ் பாலா.


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவில் நிலவும் சுதந்திரத்தைப் பறைசாற்றவே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மானாட்டை நடாத்தினோம்- ராஜேஸ் பாலா.

'Diaspora support, a must to rebuild Sri Lanka'

By Manjula FERNANDO

Rajeswari Subramanium, a Sri Lankan-born Tamil writer based in London migrated to UK in 1970 with her husband as a young bride.

Rajeswari Subramanium

A fearless activist who had always stood up against the LTTE's vicious campaigns targeting the young Tamils and a strong champion of the rights of innocents she had always been a keen follower of the happenings in her Motherland, Sri Lanka.

Her anti-LTTE activities invited wrath from clandestine 'Tiger paws' operating in Europe. She had been threatened and intimidated many a time but none of it has deterred her from engaging in what her heart desires - to promote peace and reconciliation; to see Sri Lanka prosper as one nation; to secure a better life for her war battered brethren in the North and the East.

An established writer with 16 books to her credit including two on medicine, Rajeswari holds a Masters in Medical anthropology. She is currently in Colombo taking part in diaspora development activities in the North of the country Rajeswari proudly says her eldest of three sons is married to a Sinhalese and stresses it is high time the 'outside-meddlers' retrieve their paws from the internal matters of her Motherland.

She had pioneered many moderate Tamil organizations in London until they were taken over by the LTTE operatives. Their latest effort, a Tamil literary conference which gathers anti LTTE progressive writers from the Europe, the West, India and Sri Lanka will be held in Paris on February 19 and 20. Rajeswari was interviewed by Sunday Observer last week. This is her voice speaking about the post war issues in Sri Lanka.

"The war is finished. We have to go forward and forget the past.Reconciliation must be achieved. Civil society as a whole must work together. The religious society, the journalists and writers should lead the path to reconciliation. It is our duty.

From January 6 to 9 we held an international Tamil writers' conference at the Tamil Sangam Hall here in Colombo. It was incredible.

We went on a procession along Galle Road. About 200 eminent people participated in the procession. Every evening there was a cultural show. It was such a colourful event organised after several years.

The grand finale on the final day of the festival which was held at the Ramakrishna Mission in Colombo was unbelievable. We had thousands of participants including people from countries like India, etc. The LTTE supporters all over the world criticised us for organizing this event in Sri Lanka. But we wanted to show the true picture of our country, the freedom that had always been there.

I feel sad about the disruption of Galle Literary Festival and the bad publicity that was generated by the withdrawal of eminent authors. LTTE supporters were behind it. They were trying to disseminate anti Sri Lankan feelings to taint the country's image.

Indian writers do not have a right to block the international authors from participating in that important festival here. We don't meddle with their things like that.

There are just a handful of people behind this campaign. We held the International Tamil Writers Festival in Colombo in January. We had many events, we danced and sang. If Tamil writers can organise such events here, what is preventing international writers from attending a reputed literary event in Sri Lanka?

Religious freedom

When I was travelling along Galle Road recently, my vehicle had to be stopped to make way for a procession organised by a Hindu Kovil to honour God Hanuman. This is Sri Lanka. You have the religious freedom and the freedom to maintain your ethnic identity in this country. You have no oppression on that.

Many diaspora people have begun individual development activities in the North and the East. A veterinarian Dr. Noel Nadesan who is currently domiciled in Australia is building a hospital in a very remote islet in the North - Elayathivu island off Kayts. The people there have to travel far to get even the most basic health facilities. Dr.Nadesan hails from Jaffna and wants to help the underprivileged in the area. A lot of work is still to be done to the infrastructure to clear out the memories of the bitter past. For instance the roads in Jaffna are in a terrible state. Our help is very vital in this area.There are a lot of privately funded development activities taking place in addition to the state-funded projects. All this hard work is expected to speed up reconciliation and return to peace. We want to help the people who suffered due to the conflict for such a long time, to help them lead normal lives.

Overseas protests and agitations will only help the LTTE cause. I don't think the minority of Tamil diaspora who help the LTTE have the best interests of these people in their mind.

The majority of diaspora wants peace in Sri Lanka. There are LTTE supporters who are instigating anti Sri Lanka activities. The Lawsuit in the US is one such propaganda stunt.

There are over one million Tamil diaspora overseas, mainly in English speaking States. A majority of them want to see normalcy returning to the North and the East but there is a small percentage who hold different opinions. Some are still traumatized by what happened in the past. I am traumatized too. I lost many of my relatives due to the war. But I have dedicated my life for peace and democracy. This voice will rise above the cries that disseminate hatred.

I don't think talk about war crimes will help our people who are keen to forget the past and try to rebuild their lives. We have to help our kith and kin stand on their own.People would not talk openly about violence in Jaffna. But there is fear about the situation there. People are scared to trust anybody.

We were updated on the progress of resettlement by Maj. Gen. Mahinda Hathurusinghe, Commander of the Security Forces in Jaffna. He said the Security Forces were gradually leaving High Security Zones in public places. We had an informal chat with him. We went to Jaffna to attend the book launch of Dr. Nadesan.

It was the Tamil translation of the celebrated book Animal Farm by George Orwell. We met Maj. Gen. Hathurusinghe on the sidelines of the event.

It is not a fearsome fear but a kind of uncertainty. There used to be LTTE cadres whom people feared but now there are no groups as such but people fear that there may be people who operate with a vengeance. Who would want to take revenge. It is a kind of a shadowy figure. There are so many rumours and gossips. I don't want to speculate on rumours and gossips. Overall people don't completely feel free. That is what I see as a woman.

On the other hand, I must admit that long drawn conflicts like Sri Lanka's need time for the ashes to settle down. For instance I am from England where the IRA War was a big problem at one time. Still there are things happening in Ireland.

Tsunami

In places like Jaffna where you get a big concentration of military presence, people's safety had to be evaluated on a different scale. These people have suffered a lot and we don't want to see them suffer any more.

I think the Security Forces are doing the best they can. I rushed to Sri Lanka soon after the Boxing Day tsunami. I lost one of my nieces in the disaster.

When I visited the tsunami camps in Batticaloa, I saw young military personnel cooking for the displaced people. One of my sisters-in-law was saved by a military person and he lost his life while doing that.

Every time a disaster strikes we get together as Sri Lankans. We help each other in a crisis. But when there is a war it's a war. That's what Armed Forces are trained for, to defeat terrorism.

In Ireland there was a war between Protestants and the Catholics. Although it was settled a long time back, the fear and suspicion of each other is still there.

Annual feasts

In Sri Lanka we have the diversity and a multicultural society. We have Hindu temples and Muslim mosques everywhere. We intermingle as a family.

The Hindu temples in the heart of Colombo have annual feasts with processions on the roads blocking the traffic and there has been no opposition to these festivals even during the height of the war.

That image has not been portrayed outside. One murder in Jaffna hit the headlines and provoked the diaspora. This has to be stopped.

People are trying to rebuild their lives and there are a lot of development activities taking place. Our contribution can make wonders to uplift the living conditions of people of the former war zone. They are our kith and kin.

I despised LTTE because they fattened their coffers with money earned on false promises, promises of an unrealistic and bloody dream. They still do that.

We believe there needs to be a special department for Diaspora liaison work. The government should look into this area urgently as time is running out fast with Tiger operatives striving to win back diaspora to resuscitate the LTTE."

http://www.sundayobserver.lk/2011/02/13/fea10.asp

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதனைக் கொண்டு வந்து இணைப்பதன் மூலம் அவவை நீங்கள் பிரபல்யமாக்கினது தான் மிச்சம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை, இந்த மானாடு எந்த அரசியல் பின்னணியும் அற்றது என்பதாகவே அதனை நடாத்தியவர்களும் அதற்கு ஆதரவு தெருவித்தவர்களும் அறிக்கைகள் மூலம் கூறினர்.இன்று ராஜேஸ் பாலா இந்தப் பேட்டியின் மூலம் ஆதரவு தெருவித்தவர்களிப் பொய்யர்கள் ஆக்கி உள்ளார்.உண்மைகள் உறங்குவதில்லை.ராஜேஸ்பால சிறிலங்காவில் அரச தொலைக்காட்ச்சி பதிரிகைகள் வாயிலாக மிகவும் பிரபலமானவர்.

நாம் எதற்காக இந்த மானாட்டைப் பகிஸ்கரிக்கச் சொன்னமோ அதனை இன்று இந்தப் பேட்டி மெப்பித்திருக்கிறது.

Link to post
Share on other sites

***

... கற்புக்கருங்கலம் கண்ணகி வீட்டுக்கு பக்கத்தில் பிறக்க வேண்டிய ராஜராஜேஸ்வரி இன்று, யார் செய்த புண்ணியத்திலோ மட்டுநகரில் பிறந்து .... லண்டனில் கண்ணகியாக(???????????) இருக்கிறார். இவர்கள் போன்றவர்கள், மாமாக்களாக(மா.க.மா) சிங்களத்துடன் காலாகாலமாக ஒட்டியே இருக்க வேண்டும் .... அப்போதுதான் ... நம்ம போன்ற பொதுசனத்துக்கும் தெரியும் ... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:wub::lol:<_< நெல்லைய்யன்,

கரும்பு என்பவருடன் இது தொடர்பாக நான் ஒருமுறை பெரும் தர்க்கமே செய்திருந்தேன். ஆனால், அவரோ இந்த மாநாடு நடப்பதோ வேறு காரணங்களுக்ககத்தான் என்று ஒற்றைக்காலில் நின்றார். ஆனால் நடந்ததோ வேறு. இப்போது என்ன சொல்லப்போகிறாரோ யாருக்குத் தெரியும் ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவில் நிலவும் சுதந்திரத்தைப் பறைசாற்றவே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மானாட்டை நடாத்தினோம்- ராஜேஸ் பாலா.

'Diaspora support, a must to rebuild Sri Lanka'

நமது முக்கிய பிரச்சனைகளில் ஒன்று கருத்தியல் அல்ல,இப்படியான மனிதர்களே!

தாம் செய்வது கேவலமான செயல் என்று தெரிந்தும் செய்யும் மனிதர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த பனங்காட்டு நரியின்.....டாக்டர்......விளையாட்டையும் நாம் பறைசாற்றலாம்......இந்தியாவில்.....நாய் வைய்தியருடன்......

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நடுவில நிற்பதால் வரும் வீழ்ச்சி இது...... :lol::D:D

Link to post
Share on other sites

யாழ்கள கவிஞரும், ஆடுகள நடிகரும் கலந்து கொண்டு விட்டு பிறகு நானில்லை "அணாப்பிப்போட்டாங்கள்" :lol::lol: என்று ஏதோ அறிக்கை விட்ட ஞாபகம்.

இதனைக் கொண்டு வந்து இணைப்பதன் மூலம் அவவை நீங்கள் பிரபல்யமாக்கினது தான் மிச்சம்

இதனைக் கொண்டு வந்து இணைப்பதன் மூலம் அவவை நீங்கள் நாலு கிழி கிழித்து (என்ற சொற்கள் தொக்கு நிற்கின்றன) :D பிரபல்யமாக்கினது தான் மிச்சம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

... கற்புக்கருங்கலம் கண்ணகி வீட்டுக்கு பக்கத்தில் பிறக்க வேண்டிய ராஜராஜேஸ்வரி இன்று, யார் செய்த புண்ணியத்திலோ மட்டுநகரில் பிறந்து .... லண்டனில் கண்ணகியாக(???????????) இருக்கிறார். இவர்கள் போன்றவர்கள், மாமாக்களாக(மா.க.மா) சிங்களத்துடன் காலாகாலமாக ஒட்டியே இருக்க வேண்டும் .... ....

ஈழத்தமிழரின் பண்பாட்டை இவ்வாறான கருத்துகள் எப்படி பிரதிபலிக்கின்றன?


ஒப்பீட்டளவில், இராஜராஜேஸ்வரியை பற்றிய ஆங்கில செய்தியில் உள்ளது தமிழில்:

"மருத்துவ மானிடவியலில் முதுகலைமானி பட்டதாரியான இராஜராஜேஸ்வரி 16 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் இரண்டு மருத்துவதுறை சார்பானவையாகும்."


இந்து கோவில்களும், மசூதிகளும், கிறிஸ்தவ ஆலயங்களும் இலங்கையில் செயற்படுகின்றன. ராஜபக்சவின் மனைவி கத்தோலிக்கர். ராஜபக்சவின் தங்கை இந்து தமிழரை மணமுடித்தவர். அதே வேளை தேரவாத புத்தமதம் இலங்கையின் அரச சமயமாக இருக்கிறது. சிங்களவருக்கு இது அரசர்கள் காலத்தில் இருந்தே தொடரும் ஒரு வழக்காக இருக்கிறது. இதை இராஜராஜேஸ்வரி இலங்கையில் எப்போதும் இருக்கும் சுதந்திரம் என்று சொல்லியிருக்கிறார்.

அவர் சொல்லாதது, மக்கள் எவருக்குமே அங்கு இல்லாத பாதுகாப்பு. இலங்கையில் தமிழர்களிலும் பார்க்க பெரும்தொகையில் சிங்களவர்கள், பாடசாலை மாணவ மாணவிகள் ஜேவிபி கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டார்கள்.


"நடந்து முடிந்த சம்பவங்களால் மக்களில் சிலர் உளத்தாக்கம் அடைந்துள்ளனர். நானும் உறவுகளை இழந்து உளத்தாக்கம் அடைந்துள்ளேன். ஆனால் நான் சமாதானத்துக்கும், மக்களாட்சிக்கும் எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். வெறுப்பை பரப்பும் குரல்களுக்கு மேலாக எனது குரல் எழும்பும்." என்று அவர் கூறியுள்ளார்.


இந்த கருத்துடன் பின்வரும், தமிழீழ ஆதரவாளரின் கருத்தை நாம் ஒப்பிட்ட பார்க்கும் போது, எமது மக்களுக்கு சரியான வழிகாட்டல் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது:

... கற்புக்கருங்கலம் கண்ணகி வீட்டுக்கு பக்கத்தில் பிறக்க வேண்டிய ராஜராஜேஸ்வரி இன்று, யார் செய்த புண்ணியத்திலோ மட்டுநகரில் பிறந்து .... லண்டனில் கண்ணகியாக(???????????) இருக்கிறார். இவர்கள் போன்றவர்கள், மாமாக்களாக(மா.க.மா) சிங்களத்துடன் காலாகாலமாக ஒட்டியே இருக்க வேண்டும் .... ....

Link to post
Share on other sites

"

மருத்துவ மானிடவியலில் முதுகலைமானி பட்டதாரியான இராஜராஜேஸ்வரி 16 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் இரண்டு மருத்துவதுறை சார்பானவையாகும்."

"படிக்கிறது திருவாசகம் இடிக்கிறது சிவன் கோவில்" என எடுத்து கொள்ளலாமா?

Link to post
Share on other sites

இந்த கருத்துடன் பின்வரும், தமிழீழ ஆதரவாளரின் கருத்தை நாம் ஒப்பிட்ட பார்க்கும் போது, எமது மக்களுக்கு சரியான வழிகாட்டல் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது:

யூட், ... உமது கருத்துக்கு பதிலளிக்கும் முன், இந்த "கறுத்த ஆட்டைப்" பற்றி நீர் சிலவற்றையாவது தெரிந்து கொள்வதற்கு ....

Who is the black sheep?

http://www.srilankaguardian.org/2010/12/who-is-black-sheep.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தலைப்பு ராஜேச் பாலா பற்றியது அல்ல.சரவ்தேச தமிழ் எழுத்தாளர் மானாடு ஏன் நடை பெற்றது அதன் பின்னணி என்ன என்பதை இந்தப் பேட்டி வெளிக்காட்டி உள்ளது.அதற்க்கு ஆதரவாக அறிக்கை விட்டவர்கள் இதன் பின்னால் எந்த அரசியலும் இல்லை என்று சொன்னார்கள், ஆனால் ராஜேஸ் பால உண்மையைப் பேசி உள்ளார்.பொய் பேசிய முருகபூபதி, சிவத்தம்பி,சோபாசக்தி, மு மயூரன் (பதிவர்) முதலியவர்களை விட உண்மை பேசிய ராஜேஸ் மேலானவர்.

இதனை விட்டு ராஜேஸ் பால மீது தேவயைற்றுக் இந்தத் தலைப்பில் கருத்துக் கூறுவது ஜூட் போன்ரவர்கள் முக்கியமான விடயத்தைத் திசை திருப்ப நாமே உடந்தையாகி விடுகிறோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

...... இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் ..... ராஜேஸ் பாலா ..... இதில் ஏன் பாலசுப்ரமணியம்/பாலா என்ற சொல்லை தன் பெயருக்கு பின் இன்னும் இராஜேஸ்வரி இணைக்கிறார் என்று புரியவில்லை?????????? ..... அப்படியாயின் அந்த பாலசுரமணியம்/பாலாவிற்கு என்ன நடந்தது??????? .... ஆழ்ந்த அனுதாபங்கள், அந்த பாலசுப்ரமணியத்துக்கோ/பாலாவிற்கோ!!!!

 • இதற்கும் இலங்கையில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிக்குமாறு எழுந்த கோரிக்கைக்கும் என்ன சம்பந்தம்?
 • இந்த பாலசுப்பிரமணியத்துக்காகவா மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது?

....யூட், நீங்கள் குறிப்பிட்ட தமிழ் கலாச்சாரமோ/பண்பாடோ கதைக்க அருகதையானவர் தான் இந்த ராஜேஸ் பாலா?????????? ...

இந்த மாநாடு பற்றிய செய்தியில் இந்த ராஜேஸ் பாலா தமிழ் கலாச்சாரம் பற்றி பேசியதாக எதுவுமே இல்லையே?

நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ... மதுரையை, என்னத்தையோ எறிந்து கண்ணகி எரித்தாராம்!!! அவ்வாறு ராஜேஸ் பாலாவும் எதனை எறிந்து???? எதனை எரிக்கப் போகிரார்????? என்று!!!!!!!!!! ................. அவ்வளை க*பு, இந்தக் கற்கால கண்ணகிக்கு!!!!!!!!!!!!!

இந்த ராஜேஸ் பாலா கற்பு பற்றியெல்லாம் எதுவுமே கதைக்கவில்லை.

நீங்கள் தான் நிறைய எழுதுகிறீர்கள். இதற்கும் இலங்கையில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிக்குமாறு எழுந்த கோரிக்கைக்கும் என்ன சம்பந்தம்? மாநாட்டு புறக்கணிப்பு பற்றிய திரியை ராஜேஸ் பாலாவின் கற்பு பற்றிய திரியாக மாற்ற நீங்கள் முயற்சிப்பது ஏன்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பு ராஜேச் பாலா பற்றியது அல்ல.சரவ்தேச தமிழ் எழுத்தாளர் மானாடு ஏன் நடை பெற்றது

நாரதர்,

தமிழில் ஆர்வமுள்ள நீங்கள் தமிழை முதலில் சரியாக கற்று கொள்ள வேண்டாமா? மகாநாடு இலக்கணத்துக்கு அமைவாக மருவி மாநாடாகி இருக்கிறது. அதை நீங்கள் மானாடு என்றாக்கி தமிழை அழிக்கலாமா? சிறிலங்கா அரசுக்கு நீங்களும் துணையா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாரதர்,

தமிழில் ஆர்வமுள்ள நீங்கள் தமிழை முதலில் சரியாக கற்று கொள்ள வேண்டாமா? மகாநாடு இலக்கணத்துக்கு அமைவாக மருவி மாநாடாகி இருக்கிறது. அதை நீங்கள் மானாடு என்றாக்கி தமிழை அழிக்கலாமா? சிறிலங்கா அரசுக்கு நீங்களும் துணையா?

மானாட, மயிலாட பார்த்ததன் பாதிப்பாக இருக்கலாம்.

Link to post
Share on other sites

இலக்கணப் பிழை பிடிப்பது என்றால் எல்லா விடயத்திலும் பிடிக்க முடியும். சொல் தொடர்ச்சியாக வரும்போது சில இடங்களில் இரண்டு சொற்களுக்கிடையில் பாலம் இருந்தாக வேண்டும்.

நாரதர்,

தமிழில் ஆர்வமுள்ள நீங்கள் தமிழை முதலில் சரியாக கற்றுக் கொள்ள வேண்டாமா? மகாநாடு இலக்கணத்துக்கு அமைவாக மருவி மாநாடாகி இருக்கிறது. அதை நீங்கள் மானாடு என்றாக்கித் தமிழை அழிக்கலாமா? சிறிலங்கா அரசுக்கு நீங்களும் துணையா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்,

தமிழில் ஆர்வமுள்ள நீங்கள் தமிழை முதலில் சரியாக கற்று கொள்ள வேண்டாமா? மகாநாடு இலக்கணத்துக்கு அமைவாக மருவி மாநாடாகி இருக்கிறது. அதை நீங்கள் மானாடு என்றாக்கி தமிழை அழிக்கலாமா? சிறிலங்கா அரசுக்கு நீங்களும் துணையா?

இராஜேஸ்வரியின் கற்பில் கவனம் திருப்பிய நெல்லையன் அவர்களின் கருத்தை குற்றமாய்ப் பார்த்த உங்கள் கருத்தியல், எப்படி நாரதரின் எழுத்துப் பிழையில் கவனம் திருப்பலாம்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலக்கணப் பிழை பிடிப்பது என்றால் எல்லா விடயத்திலும் பிடிக்க முடியும். சொல் தொடர்ச்சியாக வரும்போது சில இடங்களில் இரண்டு சொற்களுக்கிடையில் பாலம் இருந்தாக வேண்டும்.

திருத்தியமைக்கு நன்றி. "சில இடங்களில்" என்று எழுதியிருக்கிறீர்கள். எவ்வகையான சில இடங்கள் என்று விளக்கினால் உதவியாக இருக்கும்.

இலக்கணம் தவறாகி, தமிழ் தவறாகி இறுதியில் அடையாளம் தெரியாத மொழியாகி போவது எமக்கு சம்மதமானால், தமிழருக்கு என்று ஒரு நாடு தேவையற்றதாகிறது. ஏற்கனவே தமிழில் இருந்து மருவிய மொழிகளான மலையாளமும் சிங்களமும் இருக்கின்றன. ஈழத்தமிழர் சிங்களவராவதும் இலக்கணம் அழிந்து இன்னுமொரு மங்களத்தை புலம் பெயர்ந்த தமிழர்கள் தமக்கென உருவாக்கி கொள்வதும் பெரியளவில் வேறுபாடுகள் அற்றவை.

Link to post
Share on other sites

ஜூட், ... இன்று எம்மத்தியில் மட்டுமல்லாது, உலகளவிலேயே மக்களுக்கு முன் மாதிரியான நிகழ்வுகளை நடத்துபவர்களையோ அல்லது அதில் முக்கிய பங்கு வகிப்பவர்களையோ பற்றிய விபரங்கள், அவர்களின் பின்னணிகள் வெளியிடப்படுவது புதியதல்ல!... அவைகள் பொய்களாயின், அவைகள் விவாதத்துக்கு உரியவை!!! இவை ...???

சமூகத்தின்/நாட்டின்/உலகின் நலன் கருதி செயற்படுபவர்கள், மற்றையோருக்கு முன் மாதிரியாக(Role Model) இருக்க வேண்டும் என்பதே நியதி!

அப்படியிருக்க ... கடந்த காலங்களில், எம் சமூகத்தில் மிக மதிக்கும் பெண்கள் குலத்தில் பிறந்து, எம் பெண்களின் பண்பாட்டுகளை மீறி துர்நடத்தைகளில் செயற்பட்ட ஒருவர் .... அதுவும் கடந்த காலங்களில் பிரதேசவாதம் போன்ற மக்களிடையே பிரிவினைகளை உருவாக்க எத்தணித்த ஒருவர் ....புலத்தில், குறிப்பாக லண்டனில் தமிழ் மக்களிடையே பிரிவினைகளை உருவாக்கவும், அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக சிங்கள தூதரகத்துக்கு தகவல் கொடுக்கவும், சிங்கள தூதரகத்தினால் மாதச்சம்பளத்துக்கு([பார்க்க லங்கா கார்டியன்) கூலிக்கு அமர்த்தப்பட்ட ஒருவர் ..... தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் முக்கிய அமைப்பாளராம்!!!!!!!!!!??????????

தமிழ் எழுத்தாளர் மாநாடு .... என்ன ... அவளோட இராவுகளும், என் அந்தரங்கங்களும் என்ற தலைப்புக்களிலேயா மாநாட்டில் உரையாற்ற அழைத்தார்கள்????? ... ஒரு சமூகம் சார்ந்த எழுத்தாளர் ... தம் மொழி, கலைகள், கலாச்சாரம், பண்பாடு அவைகளுக்கு மேல் அவர் சார்ந்த சமூகத்தின் வாழ்வு/ஆதார பிரட்சனைகள் தொடர்பாக பேசாமல் வேறென்ன பேசுவார்கள்????

எழுத்தாளர் மாநாடு புறக்கணிப்பு ... எழுதெழுதென்று எழுதித்தள்ளியாச்சுது பலரால்! ஆனால் அதற்கு பதிலளித்த மாமாக்களோ, அரசியலை இழுக்காதீர்கள், இதற்கும் சிங்கள அரசுக்கும் தொடர்பில்லை, இது தமிழ் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த நடத்தப்படவில்லை, அங்கு சுமூக சூழ்நிலை இருப்பதாக மாயையை தோற்ற இது நடத்தப்படவில்லை .... என்று எழுதெழுதென்று எழுதி தள்ளினார்கள்! ... ஆனால் இன்று உங்கள் வாய்களினாலேயே உண்மைகள் வெளிவருகின்றன! .... இதனை நடத்தியவர்கள் சிங்களத்து ஏற்கனவே விலைபோனவர்கள் !

... அதற்கு மேல் சமூகத்தினால் மதிக்கபடாத ஒருவர், எவ்வாறு அச்சமூகத்திற்கு முன் மாதிரியான ஒருவராக(Role Model) செயற்பட முடியும்????(உங்கள் பார்வையில் இது சரியாக இருக்கலாம், டக்லஸ், கருணா, பிள்ளையான் என விக்கிலீக்ஸ் புகழ் வீரர்களை, உங்கள் தலைவர்களாக ஏற்றவர்களுக்கு, இது????)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜூட்,

எனது தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, இனியும் இக் கருத்தாடலை திசை திருப்ப வேண்டாம்.

Link to post
Share on other sites

***

:wub::lol:<_< நெல்லைய்யன், கரும்பு என்பவருடன் இது தொடர்பாக நான் ஒருமுறை பெரும் தர்க்கமே செய்திருந்தேன். ஆனால், அவரோ இந்த மாநாடு நடப்பதோ வேறு காரணங்களுக்காகத்தான் என்று ஒற்றைக்காலில் நின்றார். ஆனால் நடந்ததோ வேறு. இப்போது என்ன சொல்லப்போகிறாரோ யாருக்குத் தெரியும் ?

திரு.கரும்பு அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.

ஏற்கனவே மிகத்தெளிவாக எனது கருத்தை கூறியுள்ளேன். தொடர்ந்து குறிப்பிட்ட விடயம் பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை. என்னை நொந்து கொள்வதன் மூலம் உங்கள் உடல் கடிப்பதற்கு ஒன்றும் செய்யமுடியாது.

Link to post
Share on other sites

கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்க்கிறோம் என்கிற அறிக்கை தொடர்பான கையொப்ப பட்டியலில் இருந்து எனக்கு கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன். அதன் அர்த்தம் எனது அனுமதி இல்லாமல் என்னுடைய பெயர் இணைக்கப் பட்டுள்ளது என்பதல்ல. என்னிடம் பேசி அனுமதி பெற்றுத்தான் சோபாசக்தி என்னுடைய கையொப்பத்தை இணைத்தார். இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மெல்ல மெல்ல உயிர்க்கவும் சுதந்திரமான கலை இலக்கிய மாநாடுகள் நடத்தவும் உரிமை¨ உள்லவர்கள். ஆனால் அத்தகைய மாநாடுகளின் அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்ப் பட்டதல்ல.

தமிழ் பேசும் மக்களான ஈழத் தமிழர்கள் முஸ்லிம்கள் மலையக தமிழர்களின் மையம் புலம் பெயர்ந்த நாடுகளல்ல இலங்கைத் தீவு என்பதில் எனக்கும் சோபா சக்திக்கும் ஒத்த கருத்தே உள்ளது. ஈழத் தமிழரது இறைமை அடிப்படையில் புலம் பெயர்ந்த தமிழர்களது கையிலல்ல தாய் மண்ணில் வாழும் மக்களது கையில் மட்டுமே உள்ளது என்பதுதான் எனது உறுதியான நிலைபாடு. அவர்களது வாழ்வு மீண்டும் அந்த மண்ணில் முழுமையாக உயிர்க்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. ஈழத்து தமிழ் பேசும் மக்களது கலை இலக்கிய சமூக அரசியல் நடவடிக்கைகள் இலங்கைத் உயிர்த்தெழுவதை இடம் பெறுவதை நான் எப்பவும் ஆதரிப்பேன். குறிப்பாக ஒடுக்குதலுக்கும் போர்குற்றத்துக்கும் ஆளாகி நலிந்த தமிழரது வாழ்வு முழுமையாக உயிர்த்தெழ வேண்டும் சகல கலை இலக்கிய மற்றும் சமூக அரசியல் நடவடிக்கைகள் மக்கள் வழும் புலத்தில் மீண்டும் துளிர்க்க வேண்டும். இந்த அடிப்படையில் எழுத்தாளர் மாநாடு ஒன்று இலங்கைத் தீவில் நடைபெறுவதை நான் எதிர்க்க முடியாது. ஆனால் மக்களுக்கெதிரான போர்குற்றங்கள் நிகழ்ந்த காலக்கட்டத்தின்பின் இடம் பெறும் ஒரு எழுத்தாலர் மாநாடு சுதந்திரமான எழுத்தாளர்களின் சுதந்தரமான ஒன்றுகூடலாக இடம் பெற்றால் மட்டுமே நான் அதனை ஆதரிப்பேன் வரவேற்ப்பேன். அதுபற்றி இப்பவே என்னால் சாதகமாகவோ பாதகமாகவோ ஊகிக்க முடியவில்லை. என்னுடைய மதிப்புக்குரிய எழுத்தாள தோழர்கள் பலர் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். என்னைப் போன்றவர்களை வளர்த்த தோழர்களுள் ஒருவரான டோமினிக் ஜீவா மாநாட்டு பக்கத்தில் இருக்கிறார். என்னுடைய வேறு சில தோழர்கள் மாநாட்டை அரசியல் நோக்கம் பற்றிய கேழ்விகளோடு எதிர்க்கிறார்கள். கருத்து வேறுபாடுகளை விவாதங்கள் மூலம் அணுகும் மனோபாவம் இன்மைதான் எமது கடந்த கால இன்னல்களுக்கு அடிப்படையாகும். நாம் வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நினைக்க விரக்தியாக உள்ளது. இரண்டு பக்கத்திலும் கலை இலக்கியம் சம்பந்தப் படாத உள்நோக்கம் உள்ளவர்களது ஊடுருவல் உள்ளதாகவும் சொல்லப் படுகிறது.

இனவெறி அரசின் போர்குற்றங்களுக்கும் வழிதவறிய நடவடிக்கைகளாலும் பாதிக்கப் பட்ட நம் மக்கள் மீழ் உயிர்தெழும் காலம் இது. இக் கட்டத்தில் குறுங்குழுவாத அணுகுமுறை எமக்கு உகந்ததல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஆனாலும் உருவாக வேண்டிய கூடிய பட்ச ஐக்கிய முன்னணிச் சூழல் என்பது ஒருபோதும் அரசியல் சரணாகதியல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இரு தரப்பிலும் எழுத்தாளர்களல்லாத அரசியல் வாதிகள் வைக்கும் உள்நோக்கமுள்ள அரசியல் விவாதங்களை நான் ஆதரிக்கவில்லை.

மேற்படி அறிக்கையில் மாநாட்டு அமைப்பாளர்கள் முன்வைத்திருக்கும் 12 அம்ச முன்னோக்குகளும் ம்கச் சரியானவை என்கிற கூற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசிடம் எழுத்தாளர்களுக்கான சலுகைகளுக்கு கையேந்துகிறது இன்றைய முன் உரிமையல்ல. அரசியல் கைதிகளாகவும் போர்க் கைதிகளாகவும் உள்ள புதுவை இரத்தினதுரை போன்ற கலைஞர்களை விடுதலை செய். அகதிகளாகவும் ஏதிலிகளாகவும் உள்ள கலைஞர்களதும் மக்களதும் வாழ்வுரிமைகளை பறிக்காதே என்கிற கோரிக்கைகளைத்தான் இன்று முன்னிலைப் படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

மேலும் மாநாடுபற்றி எங்கள் எங்கள் விவாதத்தை நாம் வைப் பதற்குள்ள உரிமையைப் போலவே முன்னணி எழுத்தாளர் எஸ்.பொன்னுதுரைக்கும் குமுதம் றிப்போட்டர் புதிய ஜனநாயகம் போன்ற பத்திரிகைகளுக்கும் மாநாடு தொடர்பான எதிர் விவாதங்களை முன் வைக்க உரிமை உள்ளது. அதனை வன்மையாகக் கண்டனம் செய்கிறோம் என்கிற நிலைபடு எனக்கு உடன்பாடானதல்ல..

இந்த மாநாட்டை நிராகரிக்கக் கோரி வெளியிடப் படுகிற அறிக்கைகள் வாதத்துக்குரியவை. அவற்றை விவாதத்துக்கு உட்படுத்துவதற்க்குப் பதிலாக நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம் என்கிற கூற்றும் எனக்கு உடன்பாடில்லை.

இரண்டு தரப்பினரும் ஊகங்களின் அடிப்படையில் இயங்குவதாகத் தெரிகிறது. போரினாலும் போரின் வெற்றி தோல்வியாலும் நமது வாழ்வு நொருக்கப் பட்டுக் கிடக்கும் இந்த சூழலில் அவசியமான பரந்து பட்ட ஐக்கிய முன்னணிக்கு எதிரான குறுங்குழு வாதங்கள் இத்தகைய ஊகங்கள் முன் முடிவுகளின் அடிப்படையாக மேலோங்குவது துயரம் தருகிறது. நான் உண்மைக்கான அவகாசம் வளங்கப் படுவதையே விரும்புகிறேன். தயவுடன் எனது பெயரை பட்டியலில் இருந்து அகற்றி விடுங்கள்.

உண்மையுடன்

வ.ஐ.ச.ஜெயபாலன் - கலைஞன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேற்படி கட்டுரை குழப்பம் மிகுந்ததாகவும் இரண்டும் கெட்டானாகவும் உள்ளது.அவர் என்ன சொல்ல வரகிறார் என்பது அவருக்கே விளங்குமோ தெரியவில்லை.

நீதிக்கு முன் நடுநிலை ஒன்று இல்லை.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.