Jump to content

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்


Recommended Posts

லிபிய பிரச்சனை முக்கிய கட்டத்தில்

ஐ.நாவின் பாதுகாப்பு சபை லிபிய வான் பரப்பில் விமானப் பறப்புக்களுக்கு தடை போட்ட பின்னரும் கடாபியின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. தற்போதய நிலையில் கடாபியின் கைகள் ஓங்கி போராளிகள் தோல்வியடைந்தால் அது ஐரோப்பிய வெளிநாட்டு கொள்கைக்கு பாரிய தோல்வியாக அமையும். ஆகவே கண்டிப்பாக கடாபியின் விமானங்கள் பறப்பது தடுக்கப்பட வேண்டும்.

Gadhafi forces retake rebel town, state TV claims

இன்னொரு முக்கிய நகரமான அல் - ப்றேகா கடாபியின் படைகள் மீள கைப்பற்றியுள்ளன. இது பெரிய நிலவாயு மெரும் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு தொழில்சாலைகளை கொண்டது. மக்கள் போராளிகள் தமது கடைசி கோட்டையான பெங்காசிக்கு ஓடினார்கள். அல் - ப்றேகா விலிருந்து பெங்க்காசி கிட்டத்தட்ட இருநூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பெங்காசியும் கடாபி கையில் விழும் பொழுது மக்கள் ஆயுத போராட்டம் முடிவுக்கு வரும்.

http://www.cnn.com/2011/WORLD/meast/03/13/libya.civil.war/index.html?hpt=T2

http://www.alaikal.com/news/?p=60822

Link to comment
Share on other sites

  • Replies 207
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உப்புடித்தான் சும்மா கிடந்த சதாம் ஹுசையினை உசுப்பேத்தி அலைக்கழிச்சு சாக்காட்டிப்போட்டு....இப்ப அந்த நாடு அல்லோலகல்லோலப்படுது.எண்ணைமட்டும் ஒருபிரச்சனையுமில்லாமல் அந்தமாதிரி கப்பல்கப்பலாய் நிரப்பிக்கொண்டு போறாங்கள்.

அடுத்தது கடாபி ........எங்கை போய் முடியப்போகுதோ??

கடாபி சுனாமியைவிட மோசமானவன்! மனிதாபிமானம் அவனுக்கு சுத்தமாய் தெரியாது.....சதாம் ஹுசையின் முடிவு கடாபிக்கு நல்ல பாடம்!

Link to comment
Share on other sites

கடாபியின் படைகள் பெங்காஸியை நெருங்கிவிட்டன

லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் படைகள் கிழக்கில் போராளிகள் கைப்பற்றிய பாரிய நகரான பெங்காஸி நோக்கி விரைவாக முன்னேறி வருகின்றன.

பெங்காஸி நகருக்குள் நுழைவதற்கான கடைசி பேஸில் இப்போது கடும் சண்டைகள் நடைபெறுகின்றன. எங்கும் புகை மூட்டமாக தெரிகின்றது. கடுமையான விமானத் தாக்குதலலோடு கடாபியின் படைகள் முன்னேறி வருகின்றன. போராளிகள் தமது கடைசி பெரு நகரத்தையும் இழந்துவிடுவார்கள் என்று கருதப்படுகிறது.

மேற்குப் புறத்திலுள்ள ஸரபாத், ஸவியா நகரங்கள் சென்ற வாரமே கடாபியிடம் வீழ்ச்சியடைந்துவிட்டன. அதேவேளை போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள அய்டாபியா பகுதியும் இன்று கடாபியின் படைகளின் தாக்குதல்களுக்குள்ளானது. இந்த நகரம் பெங்காஸிக்குள் நுழைவதற்கான கடைசி வழியாகும். கடாபியின் படைகள் உள்ளே நுழைந்தால் பெரும் இரத்தக்களரி ஏற்படும். மேலை நாடுகள் இன்னமும் கண் விழிக்கவில்லை என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த எந்த முயற்சியாலும் கடாபியை அசைக்க முடியவில்லை. லிபியாவின் வான் பரப்பை கட்டுப்படுத்தப் போவதாக அரபு லீக் கூறினாலும் அப்பிரேரணை இதுவரை வாக்கெடுப்பிற்கு வரவில்லை. பிரான்ஸ் தாக்குதலுக்கு தயார் போல போலி வேடம் போட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் பிரான்ஸ் செயலற்ற வேடம் போடுவது வழமையாக உள்ளது. இது பிரான்சின் வழமையான நாடகமே என்பதால் சகல நம்பிக்கைகளும் சரிந்துள்ளன. கடாபி விழுந்தால் அடுத்த நாடு போராட்டத்தில் அகப்படும் என்பதால் மற்றய நாடுகளும் தமது பதவிக்கு ஆபத்து வருவதைவிட கடாபி வென்றுவிட்டு போகட்டும் என்று கருதுவது இப்போது தெளிவாகவே தெரிகிறது.

http://www.alaikal.com/news/?p=60962

Link to comment
Share on other sites

முடிவுக்கு வரவுள்ள லிபிய மக்களின் ஆயுத புரட்சி

- கடைசி பாதுகாப்பு வலையைத்தையும் உடைத்தன கடாபி படைகள்

- மேற்குலகம் தம்மை ஏமாற்றி விட்டதாக மக்கள்

Libyan revolution on the verge of collapse

Forces loyal to Moammar Gadhafi smashed through the last line of defence protecting the rebel capital of Benghazi Tuesday and now appear poised to crush the revolt as hope for international intervention wanes.

Fleeing refugees confirmed the fall of Adjabiya, a strategic city that rebel leaders vowed just one day earlier would mark the bulwark of the revolution’s stand again Gadhafi, came in a matter of bullet strewn hours.

It’s unbelievable what is happening at the international level. We mounted this fight to live under the values of the West — freedom, human rights and human dignity. And now we are alone,” Iman Boughaigis, spokeswoman for the rebel Provisional Transitional Council"

http://www.thestar.com/news/world/article/954084--the-star-in-libya-libyan-revolution-on-the-verge-of-collapse?bn=1

Gadhafi to rebels: 'Surrender or run away'

The dramatic turn in Col. Gadhafi's fortunes has outpaced French and British efforts to build support for a no-fly zone, which fell apart on Tuesday in the face of German opposition and U.S. reluctance.

Col. Gadhafi said he expects victory, telling the Italian newspaper Il Giornale that the rebels' options are closing. “There are only two possibilities: Surrender or run away.”

http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/gadhafi-to-rebels-surrender-or-run-away/article1942471/

Link to comment
Share on other sites

அல்காய்தாவுடன் இணைந்து விடுவேன் - கடாபி அதிரடி

ஈராக்கைப் போன்று லிபியாவையும் மேற்கத்திய நாடுகள் நடத்த முற்பட்டால் அல் காய்தாவுடன் இணைந்து அந்த நாடுகளுக்கு எதிராக புனிதப் போருக்கு பிரகடனம் செய்வேன் என லிபியத் தலைவர் கடாபி தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் மிலன் நகரிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தாங்கள் தற்போது அல் காய்தாவுக்கும் தீவிரவாதத்துக்கும் எதிராக போரிட்டுக் கொண்டிருப்பதாகவும் அரசுக்கெதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அல்காய்தாவின் கைப்பாவைகள் என அவர் பேட்டியின் ஆரம்பத்தில் கூறினார். உங்களையும் சதாம் உசேன் போன்று ஆட்சியிலிருந்து அகற்ற அமெரிக்கா போன்ற நாடுகள் முற்படுவதால் தாங்கள் பயப்படுகிறீர்களா என கடாபியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவ்வாறு நிகழுமானால் நான் அல்காய்தாவுடன் இணைந்து விடுவேன் என தெரிவித்தார்.

இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி தன்னை ஏமாற்றி விட்டார் என்று கூறிய கடாபி தங்கள் நாட்டுக்கெதிராக வான்வெளித் தாக்குதல் நடத்தக் கோரிக்கை விடுத்த பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசுக்கெதிராக செயல்படுபவர்கள் தோற்று விட்டார்கள் என்றும் அவர்கள் சரண் அடைய வேண்டும் அல்லது நாட்டை விட்டு ஓட வேண்டும் என எச்சரித்துள்ளார்.

http://www.inneram.com/2011031514561/gadaffi-says-will-join-alqaeda

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Berlusconi_Kadafi_sobie_3176686.jpg

gadaffi-meets-with-obama-putin-mandela-sarkozy.jpg

அன்று கடாபியுடன் தோள்மேல் கைபோட்டுப்போட்டோ எடுத்த பெரும் அரசியல் தலைவர்களே? இன்று காலை வாரிவிட்டார்கள்!

இதுதான் அரசியல்????????

இந்த நிலையில்.....எங்கள் போராட்டத்தையும் ஒருகணம் ..............................

Link to comment
Share on other sites

மேலும் 48 மணி நேரத்தில் சண்டை முடிகிறது கடாபி மகன் !

மேலும் 48 மணி நேரங்களில் போராளிகளிடமிருந்து முழுமையாகவே லிபியா மீட்கப்பட்டுவிடும் என்று கடாபியின் மகன் செய்ப் அல் இஸ்லாம் சற்று முன்னர் தெரிவித்தார்.

பிரான்சில் இருந்து வெளிவரும் ஈரோநியூஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் அவர் தெரிவித்தார். போராளிக் குழுக்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்பதில் விவாதங்களை நடாத்தி வெற்று பட்டிமன்றங்களாகிவிட தாம் விரைவாக நாட்டை மீட்டுவிட்டதாகவும் மேலும் 48 மணி நேரங்கள்தான் பாக்கி இறுதி வெற்றிக் கொடியை கடாபி நாட்டுவதற்கு என்றும் அவர் தெரிவித்தார்.

மேலைநாடுகள் விமானப் பறத்தலை கட்டுப்படுத்தப் போவதாக தெரிவிக்கின்றன. எந்த விமானப் பறப்பை இனி கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்ற தொனியில் கடாபியின் மகனின் பேட்டி அமைந்துள்ளது.

நேற்றிரவு தொலைக்காட்சியில் பேசிய கடாபி ஆர்பாட்டக்காரர் அனைவருமே லிபிய வரைபடத்தில் இருந்து முற்றாகவே அகற்றப்படுவார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். கடாபியிடம் 50.000 இராணுவம், 20.000 கொமாண்டோ படைகள் 100 ஜெற் 25 ரஸ்ய குண்டு வீச்சு விமானங்கள் உண்டு. வெறும் ஆட்டிலறிகளை வைத்துக்கொண்டு ஐ.நாவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் நம்பிப் புறப்பட்ட ஆர்பாட்டக்காரர் பெரும் பொறிக் கிடங்கில் மாட்டிக் கொண்டனர்.

http://www.alaikal.com/news/?p=61220

Arab states would aid Libya military op: France FM

(AFP) – 5 hours ago

PARIS — Several Arab nations are prepared to take part in a military operation in Libya to stop the advance of leader Moamer Kadhafi's forces, French Foreign Minister Alain Juppe wrote on his blog on Wednesday.

"Only the threat of force can stop Kadhafi. It is by bombarding, with the few dozen planes and helicopters he really has, his opponents' positions that the Libyan dictator has turned the balance.

"We can/could neutralise his airborne means by targeted strikes.

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jF5y69Bz3gFEfmlkSDNuQAPqGE7w?docId=CNG.e314ba0dc0a9061349e6fe1072be714a.131

Link to comment
Share on other sites

கடாபிக்கு எதிராக அமெரிக்கா அதிரடி பிரேரணை – சுசேனா றைஸ்

லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபிக்கு எதிராக முதல் தடவையாக உலகத்தின் மிகப்பெரிய சக்தி மிக்க நாடான அமெரிக்கா தீர்மானத்தை முன் வைத்தது. லிபிய விவகாரத்தில் அமெரிக்காவின் முதல் முக்கிய தலையீடு இதுவென்று ஐரோப்பிய ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

நேற்றிரவு ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் அமெரிக்காவின் ஐ.நா பிரதிநிதி சுசேனா றைஸ் முக்கிய கருத்துக்களை முன் வைத்தார். லிபிhயாவுக்கு எதிராக முக்கியமான படை நடவடிக்கையை எடுக்க அமெரிக்கா தயாராகிவிட்டதென்ற செய்தியை அவர் அழுத்தம் திருத்தமாக முன் வைத்தார்.

லிபியா மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகள் போதியதல்ல என்றும் குறிப்பிட்டார். அதற்கு மேலும் போகவேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டதென்றும் அவர் சுட்டிக்காட்டினார். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய எல்லைவரை அது விஸ்த்தரிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபட தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேச சமுதாயத்தின் சகல வழங்களும் உடனடியாக பாவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தருணம் அவருக்கு அருகில் இருந்த சீனா, ரஸ்ய பிரதிநிதிகள் படை நடவடிக்கை வேண்டாம் ஒரு பேச்சுவார்த்தையை நடாத்துவோம் என்று கீழே இறங்கி வந்தனர். இதனால் பாதுகாப்பு சபையின் கூட்டத் தொடர் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

அதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட, உலகத்தின் முக்கிய ஊடகங்களின் நிருபர்கள் எல்லாம் தற்போது பெங்காஸியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். கடாபிக்கு எதிராக பல நாடுகள் களமிறங்கும் சூழல் தற்போது வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

http://www.alaikal.com/news/?p=61327

U.S. hints at Libya air strikes

Air strikes against Libyan leader Moammar Gadhafi's forces are among options being discussed as diplomats try to hammer out a U.N. Security Council resolution, a diplomatic source said.

The U.S. ambassador to the U.N. raised the possibility of "going beyond a no-fly zone," Wednesday as Gadhafi's troops pounded the rebel-held cities of Misrata and Ajdabiya.

Ambassador Susan Rice said a "range of actions" were up for serious discussion, including but not limited to a no-fly zone, which has "inherent limitations in terms of protection of civilians."

http://edition.cnn.com/2011/WORLD/africa/03/17/libya.civil.war/?hpt=C2

Link to comment
Share on other sites

லிபியாவில் விமானங்கள் பறக்க தடை: ஐ.நா.

லிபயாவில் விமானங்கள் பறக்க தடை விதித்து ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லிபியாவில் கடந்த இரண்டு வாரங்களாக அதிபர் கடாபி பதவி விலக்கோரி பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பெகன்ஹாஸ்நகரில் லிபியா ஆதரவு ராணுவப்படைகள் பொதுமக்கள் மீது விமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதில் பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச்சபை கூட்டம் நடந்தது. இதில் லிபியாவில் பொதுமக்கள் மீ்து அந்நாட்டு ராணுவப்படைகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க , லிபியாவில் விமானங்கள் பற்க்க தடை விதிதது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு சக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 10-0 என் கணக்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=208059

- இந்தியா, உருசியா, சீனா, பிரேசில், ஜெர்மனி வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை

- பெங்க்காசி மக்கள் குதூகலத்தில்

- இத்தாலி, மோல்டா ஆகிய நாடுகளின் தளங்கள் இந்த தேவைக்காக பாவிக்கப்படலாம்

U.N. Approves Airstrikes to Halt Attacks by Qaddafi Forces

Diplomats said the resolution — which passed with 10 votes, including the United States, and abstentions from Russia, China, Germany, Brazil and India — was written in sweeping terms to allow for a wide range of actions, including strikes on air-defense systems and missile attacks from ships. Military activity could get under way within a matter of hours, they said.

http://www.nytimes.com/2011/03/18/world/africa/18nations.html?_r=1&hp

Link to comment
Share on other sites

ஆதரரித்து வாக்களிக்காத இந்தியாவின் சர்வதேச அவலமான நிலை..

இதுவரை தூங்கிக்கிடந்த முயல் இப்போது கண்விழித்து ஓட ஆரம்பித்துவிட்டது. அதேவேளை உறங்காமல் ஓடிய கடாபி என்ற ஆமை வெற்றிக்கயிற்றை நெருங்கிவிட்டது. ஆமை பெங்காஸியை தொடுமா இல்லை முயல் அதைத் தடுக்குமா இதுதான் இன்றய லிபியாவின் காட்சி..

லிபியாவின் தாக்குதல் விமானங்கள் லிபிய வான்பரப்பில் பறப்பதற்கான தடைகளை போடும் பிரேரணை நேற்று ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் 10 வாக்குகளால் நிறைவேறியது. நள்ளிரவு தாண்டி 12.30 மணியளவில் ஐ.நாவில் பிரேரணை நிறைவேறிவிட்ட செய்தி டென்மார்க் ஊடகங்களை வந்தடைந்தது.

1. லிபிய வான்பரப்பில் கடாபியின் விமானங்கள் பறப்பது முற்றாகவே தடை செய்யப்படுகிறது.

2. பொதுமக்களைக் காப்பதற்காக சகல வளங்களையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

3. கடாபியின் வெளிநாட்டு சொத்துக்கள் அனைத்தும் உறைய வைக்கப்பட்டன, அவருடன் யாதொரு பொருளாதார நடவடிக்கைகளையும் யாரும் மேற்கொள்ள முடியாது.

4. லிபியாவின் எல்லையைக் கடந்து வேறெந்த நாடும் அவருக்கு உதவி செய்ய வர முடியாது.

ஆகிய நான்கும் இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய பிரேரணைகளாகும்.

இதில் ஆக முக்கியமானது மக்களை பாதுகாக்க சகல வளங்களையும் பயன்படுத்தலாம் என்ற அனுமதியாகும்.

தற்போது கடாபி கைப்பற்றுவதற்கு பெங்காஸி மட்டுமே மீதம் இருக்கிறது. ஏற்கெனவே பெங்காஸியில் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெறுகின்றன. ஆட்டிலறி தாக்குதல்களும், குண்டு வெடிப்பு ஒலிகளும் காதுகளை துளைத்த வண்ணம் உள்ளன. இப்போது ஐ.நா விதித்துள்ள வான்பறப்பு தடை என்பது சாகப்போறவனைக் காப்பாற்ற வாய்க்குள் இரண்டு பனடோல்களை போட்ட கதைதான். ஆகசே கடாபியின் படை முன்னேற்றத்தைத் தடுக்க தரைவழி தாக்குதல் அவசியம். அதற்கான அனுமதி இனிமேல்தான் ஐ.நாவில் வரவேண்டும். இப்போதைக்கு கடாபியின் கவச வாகனங்களை நிறுத்தும் தாக்குதலை நடாத்த வேண்டும். அதற்கு அமையவே இந்த சகல வளங்களையும் பயன்படுத்தலாம் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரிட்டன் பிரதமர், பிரான்சிய பிரதமர் ஆகியோருடன் உடனடியாக தொலைபேசி வழியாக பேசினார். எத்தகைய போர் நடவடிக்கையை பின்பற்றலாம் என்றும் கலந்தாலோசித்தார். மறுபறமாக நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முஸன் தாக்குதலுக்காக நேட்டோ படைகள் தயார் என்ற செய்தியை வெளியிட்டார். எனினும் கடாபிக்கு எதிராக முதலாவது குண்டு எப்போது விழும் என்பதை உடனடியாகக் கூற முடியவில்லை. படைகளின் தாக்குதல் வியூகம் தயாராக இரண்டு தினங்கள் ஆகலாம் என்றே கருதப்படுகிறது. லிபியாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் ஐ.நா தாமதமாகிவிட்டது என்றே தெரிவிக்கின்றன.

ஐ.நாவின் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெற்ற போது மேலை நாடுகளின் தொலைக்காட்சிகள் ஒரு சீக்கியரின் முகத்தை அடிக்கடி காட்டிய வண்ணமிருந்தன. இந்தியா கடாபிக்கு ஆதரவாக நிற்கிறது என்ற தகவலை வாயால் சொல்லாமல் காட்சிகளால் பதிவு செய்து கொண்டிருப்பது தெரிந்தது. இந்தியா ஆதரித்த பத்து நாடுகளில் ஒன்றாக இருக்கப் போவதில்லை என்பதை அதன் மூலம் எளிதாக உணர முடிந்தது.

கடாபியை ஆதரித்த ஐந்து நாடுகளின் பட்டியலில் இடம் பெற்ற நாடுகள் :

01. ரஸ்யா

02. சீனா

03. இந்தியா

04. பிரேசில்

05. ஜேர்மனி

இந்த ஐந்து நாடுகளில் நாலைக் கை விட்டாலும் ஜேர்மனி ஏன் கடாபியின் பக்கம் நின்றது என்ற கேள்வியே இங்கு முக்கியமானது. கடாபிக்கு எதிரான நடவடிக்கையில் நிலமை அடிதலையாக மாறி இஸ்லாம் – கிறீத்தவம் என்ற ஆபத்தான இடத்திற்குள் போனால் அதை சமரசம் செய்ய ஒருவரை தயார்படுத்த வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்ட நாடகப் பாத்திரமே ஜேர்மனி. ஜேர்மனி எதிர்த்தாலும் அதனுடைய விமானங்கள் நேட்டோவுடன் போகும் என்பது சற்று முன் கிடைத்த செய்தி.

இந்தியா என்ற நாடு கடாபிக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பதை புலம் பெயர் தமிழர்கள் மட்டும் அறிந்து கொள்ள வேண்டும்.

1. இந்தியாவில் அதிகமான முஸ்லீம்கள் இருப்பதால் இந்தியா கடாபியை எதிர்க் தயங்கியிருக்கலாம்.

2. இப்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக புரட்சிக்கு ஆதரவாக வாக்களித்தால் அது எங்கோ வடக்கு ஆபிரிக்காவில் கிடக்கிற கத்தியை எடுத்து தனது வயிற்றில் தானே குத்திய கதையாகிவிடும் என்று பயந்திருக்கலாம்.

3. வன்னியில் சர்வதேச சட்டங்களுக்கு முரணான இனப்படுகொலை நடைபெற்றபோது ஐ.நாவில் அதைத் தடுத்த அத்தனை நாடுகளும் இப்போது கடாபியின் பக்கம் நிற்பதையும் பார்த்தால் இந்தியாவின் இடம் யாருக்கும் ஆச்சரியம் தராது. ( வன்னியில் தமிழ் மக்களுக்கு எதிரான போரை இந்தியாவே நடாத்தியது என்ற நேற்றைய விக்கிலீக்ஸ் தகவலை இங்கு இழுத்துவர வேண்டிய அவசியம் இல்லை )

லிபியாவுக்கு எதிரான தரைவழி தாக்குதலை நடாத்த அமெரிக்கா விரும்பவில்லை. மீண்டும் அமெரிக்கப் படைகள் போனால் அது உணர்வுப் பிரச்சனையாகி, தன்மானப் போருக்குள் சிக்குப்பட்டுவிடும். ஆகவே ஆபிக்க ஒன்றியம், அரபுலீக் என்பவற்றை இணைத்த தரைப்படை ஒன்று களமிறங்குவது பொருத்தமானது என்ற கருத்து இப்போது முன் வைக்கப்படுகிறது.

http://www.alaikal.com/news/?p=61446#more-61446

Link to comment
Share on other sites

  • கடாபியை எச்சரித்தார் ஒபாமா. அவர் ஐ. நா.வின் தடையை மீறும் பட்சத்தில் நேச படைகளை குண்டு வீசும் என்றார்
  • லிபியா ஐ. நா. வின் இந்த தீர்மானத்தை எதிர்பார்க்கவில்லை
  • பலரும் லிபியா அறிவித்துள்ள "போர் நிறுத்தம்" ஒரு தந்திர நகர்வு எனவும் விரைவில் லிபியா விமானங்களை பறக்க வைக்கும் இல்லை மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்படும் என கூறுகிறனர்
  • ஆனால் மக்கள் அங்கு கடாபி தாக்குதல்களை நடாத்துவதாக கூறுகிறனர்
  • ஆனால் நிலத்தால் மேற்குலகம் படைகளை நகர்த்தாது என கூறப்படுகின்றது . தேவையெனில் அரபு நாடுகளையே தமது படைகளை அனுப்ப கேட்கப்படலாம்
  • கடாபி பலமுறை இவ்வாறு பல நெருக்கடிகளை சந்தித்து தப்பியவர், ஆனால் இம்முறை மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என நம்மப்படுகின்றது

Obama gives Gaddafi tough warning

US president says "military action" will be used if Libyan leader fails to implement terms of UN resolution.

"The US, the United Kingdom, France and Arab states agree that a ceasefire must be implemented immediately," Obama said.

"That means all attacks against civilians must stop and Gaddafi must stop his troops from advancing on Benghazi; pull them from Ajdabiya, Misurata and Az Zawiyah and establish water and electricity supplies to all areas.

Link to comment
Share on other sites

பெங்காஸி முள்ளிவாய்க்கால் போன்ற அவலத்திற்குள்ளாகியது !

கடாபியிடம் மொத்தம் 100 யுத்த விமானங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் சிக்குண்ட தமிழ் மக்கள் அலப்பாரித்து மரணித்தது போன்ற பேரவலம் இன்று பெங்காஸியில் அரங்கேறியுள்ளது. பொது மக்கள், போராளிகள் என்ற பேதம் பார்க்காது அன்று சிறீலங்கா படைகள் வன்னிக்குள் தாக்குதல் நடாத்தியது போல கடாபியின் படைகள் இப்போது தாக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த இக்கட்டான நிலையில் இன்று பாரீசில் ஆபிரிக்க ஒன்றிய நாடுகள், டென்மார்க், பிரிட்டன் பிரதிநிதிகள், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் ஆகியோர் அவசரமாக சந்தித்துப் பேசுகிறார்கள்.

- கடாபியின் கடைசிப் போர் ஆரம்பித்தது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆனால் யாரால் யாரின் விமானம் இது என சரிவரத்தெரியவில்லை

- கடாபியின் படைகள் பெங்க்காசி நகரை, அவரின் கட்டுப்பாட்டில் இல்லாத கடைசி நகரை, தாக்கத்தொடங்கியுள்ளன

- நேற்று முழுமையான யுத்த நிறுத்தத்திற்கு தயார் என்று அறிவித்த கடாபி, பின்னர் சில நாடுகளின் பெயர்களை சொல்லி அந்த நாடுகளை நேரடியாக லிபியாவுக்குள் அழைப்பதாகவும் அறிவித்தார். அவர்கள் லிபியாவில் இருந்து யுத்த நிறுத்தத்தை கண்காணிக்கலாம் என்றும் தெரிவித்தார். அந்த அறிவிப்பின் ஈரம் காயமுன்னரே அந்தர் பல்டியடித்தார். தனது அறிவிப்பை தானே புறக்கணித்து விடிகாலை பெங்காஸி மீதான தனது இறுதித் தாக்குதலை ஆரம்பித்தார்.

- மேலை நாடுகளின் விமானங்கள் குண்டுகளை வீசுவதற்கு ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் வேகமான தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டார் கடாபி. இப்போது கிழக்குப்புற பெங்காஸி நகரமே பெரும் புகைக்காண்டமாக காட்சியளிக்கிறது. குண்டுச் சத்தங்களும், மக்களின் அலப்பாரிப்புக்களுமாக நகரமே அல்லோலகல்லோலப் படுவதாக சொல்லப்படுகிறது.

http://www.alaikal.com/news/?p=61558

http://edition.cnn.com/2011/WORLD/africa/03/19/libya.civil.war/

http://www.alaikal.com/news/?p=61551

http://english.aljazeera.net/news/africa/2011/03/201131934914112208.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனவருத்தமான செய்தி.

கடாபிக்கு, ஸ்ரீலங்காவின் ஆதரவு இருக்கும் போது...

ஐ.நா. சபை எந்த மயிரையும் புடுங்க முடியாது.

Link to comment
Share on other sites

மனவருத்தமான செய்தி.

கடாபிக்கு, ஸ்ரீலங்காவின் ஆதரவு இருக்கும் போது...

ஐ.நா. சபை எந்த மயிரையும் புடுங்க முடியாது.

சிறி அண்னை இண்டைக்கு உங்கட கருத்துக்களை பார்க்க பார்க்க ஒரே பச்சை பச்சையாக குத்தனும் போல இருக்கு ஆனால் 2 பச்சைதான் ஒரு நாளைக்கு குத்தலாமாம். :D:)

பெங்காஸி முள்ளிவாய்க்கால் போன்ற அவலத்திற்குள்ளாகியது !

கடாபியிடம் மொத்தம் 100 யுத்த விமானங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் சிக்குண்ட தமிழ் மக்கள் அலப்பாரித்து மரணித்தது போன்ற பேரவலம் இன்று பெங்காஸியில் அரங்கேறியுள்ளது. பொது மக்கள், போராளிகள் என்ற பேதம் பார்க்காது அன்று சிறீலங்கா படைகள் வன்னிக்குள் தாக்குதல் நடாத்தியது போல கடாபியின் படைகள் இப்போது தாக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த இக்கட்டான நிலையில் இன்று பாரீசில் ஆபிரிக்க ஒன்றிய நாடுகள், டென்மார்க், பிரிட்டன் பிரதிநிதிகள், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் ஆகியோர் அவசரமாக சந்தித்துப் பேசுகிறார்கள்.

- கடாபியின் கடைசிப் போர் ஆரம்பித்தது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆனால் யாரால் யாரின் விமானம் இது என சரிவரத்தெரியவில்லை

- கடாபியின் படைகள் பெங்க்காசி நகரை, அவரின் கட்டுப்பாட்டில் இல்லாத கடைசி நகரை, தாக்கத்தொடங்கியுள்ளன

- நேற்று முழுமையான யுத்த நிறுத்தத்திற்கு தயார் என்று அறிவித்த கடாபி, பின்னர் சில நாடுகளின் பெயர்களை சொல்லி அந்த நாடுகளை நேரடியாக லிபியாவுக்குள் அழைப்பதாகவும் அறிவித்தார். அவர்கள் லிபியாவில் இருந்து யுத்த நிறுத்தத்தை கண்காணிக்கலாம் என்றும் தெரிவித்தார். அந்த அறிவிப்பின் ஈரம் காயமுன்னரே அந்தர் பல்டியடித்தார். தனது அறிவிப்பை தானே புறக்கணித்து விடிகாலை பெங்காஸி மீதான தனது இறுதித் தாக்குதலை ஆரம்பித்தார்.

- மேலை நாடுகளின் விமானங்கள் குண்டுகளை வீசுவதற்கு ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் வேகமான தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டார் கடாபி. இப்போது கிழக்குப்புற பெங்காஸி நகரமே பெரும் புகைக்காண்டமாக காட்சியளிக்கிறது. குண்டுச் சத்தங்களும், மக்களின் அலப்பாரிப்புக்களுமாக நகரமே அல்லோலகல்லோலப் படுவதாக சொல்லப்படுகிறது.

http://www.alaikal.com/news/?p=61558

http://edition.cnn.com/2011/WORLD/africa/03/19/libya.civil.war/

http://www.alaikal.com/news/?p=61551

http://english.aljazeera.net/news/africa/2011/03/201131934914112208.html

எனகென்னமொ மேற்க்குலகம் வேனும் என்றே கடாபியை தவறு செய்ய விடுகிறார்கள். போராளிகளை கடாபி மூலம் அழிக்க விட்டு விட்டு அதை சாட்டி கடாபியில் கைவைக்க பார்க்கிறார்கள் அதுக்கு துனையாக 2 அரபி நாடு போக போகிறது , டுபாய் மற்றது கட்டார்.

Link to comment
Share on other sites

- மேற்குலகம் சண்டை நகருக்குள் நடப்பதால் தாம் குண்டுகளை வீச முடியாமல் உள்ளது என மழுப்பல் காரணத்தை கூறலாம். தம் குண்டுகள் வீச, மக்கள் பாதிக்கப்பட்டால் அதனால் அரபு மக்கள் தம் மீது கடுப்பு அடைவர் என கூறுகிறது.

- கடாபிக்கு தெரியும் மேற்குலக படைகள் நிலத்தால் லிபியாவுக்குள் நுழைய ஆயிரம் தடைவைகள் யோசிப்பார் என்று. அவர்கள் எந்த முடிவையும் எடுக்க முன்னர் "எல்லாவற்றையும் முடித்துவிட" கடாபி அவசரப்படுகிறார்.

- ஜெர்மனியை ஐ. நா. வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களிக்க சொன்ன சர்வதேசம் அப்படியே கட்டார் நாட்டையும் ஐக்கிய அரபு குடியரசையும் (UAE) கூட வைத்து நாடகம் ஆடுகின்றது என கூறுவோரும் உள்ளனர்.

Benghazi under attack

Link to comment
Share on other sites

கடாபியின் விமானமே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது:

http://www.youtube.com/watch?v=XvwISqREkaU&feature=player_embedded

Link to comment
Share on other sites

உலக நாடுகள் தாக்குதலை ஆரம்பித்தன

ஆனால் பெங்க்காசி எரிந்த வண்ணம் உள்ளது !

- French fighter jets deployed over Libya

- World leaders launch military action against Gadhafi's forces in Libya

French fighter aircraft are policing a no-fly zone over Libya protecting the rebel stronghold of Benghazi, Nicolas Sarkozy, the French president, has said.

World leaders met in Paris on Saturday to discuss UN-sanctioned military intervention in Libya where forces loyal to Muammar Gaddafi, the country's long time leader, are battling opposition forces.

Speaking after the talks, Sarkozy said that French aircraft were ready to strike at fighter aircraft and tanks belonging to Gaddafi's forces that might be used to attack civilians.

But he said that the fight in Libya belonged to the Libyan people.

"If we intervene on the side of Arab nations it is not to impose on the Libyan people, but because of a universal conscience hat cannot tolerate such crimes," he said.

"We do it to protect the civilian population from the madness of a regime that, but killing its own people, has lost any legitimacy."

http://english.aljazeera.net/news/europe/2011/03/2011319132058782326.html

http://www.cnn.com/2011/WORLD/africa/03/19/libya.civil.war/index.html?hpt=T1&iref=BN1

http://www.theglobeandmail.com/news/politics/world-leaders-launch-military-action-against-gadhafis-forces-in-libya/article1948433/

Link to comment
Share on other sites

அதிபர் கடாபிக்கு எதிரான வன்முறையாளர்கள் பெங்காசியில் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும். :rolleyes: அவர்கள் பிடியில் இருந்து வெளியேறி கடாபியின் கரங்களில் சேர நினைக்கும் மக்களை வன்முறையாளர்கள் சுட்டுக் கொல்வதாகவும் கேள்வி. :unsure:

லிபிய அரசின் மனிதாபிமான நடவடிக்கை வெற்றிபெற வேண்டும். :wub: 2009 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா அரசும் இத்தகைய ஒரு பாரிய மனிதாபினமான நடவடிக்கையில் இறங்கியது தெரிந்ததே.. :blink:

214_2243_web_8column.jpg

Link to comment
Share on other sites

Is the UN not concerned about breaching the Libyan sovereignty? I'm asking this because they cited this as a reason for not intervening in the Sri Lankan war back in 2009. Anyway, good luck to the Libyan people.

http://www.cbc.ca/news/world/story/2011/03/19/libya-bombing.html

இதை எழுதினதுக்கு மைனஸ்தான் விழுந்திருக்கு.. :rolleyes: யாராவது பிளஸ் போட்டுவிடுங்கப்பா..! :lol:

Link to comment
Share on other sites

அதிபர் கடாபிக்கு எதிரான வன்முறையாளர்கள் பெங்காசியில் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும். :rolleyes: அவர்கள் பிடியில் இருந்து வெளியேறி கடாபியின் கரங்களில் சேர நினைக்கும் மக்களை வன்முறையாளர்கள் சுட்டுக் கொல்வதாகவும் கேள்வி. :unsure:

லிபிய அரசின் மனிதாபிமான நடவடிக்கை வெற்றிபெற வேண்டும். :wub: 2009 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா அரசும் இத்தகைய ஒரு பாரிய மனிதாபினமான நடவடிக்கையில் இறங்கியது தெரிந்ததே.. :blink:

214_2243_web_8column.jpg

இது பகிடி அல்ல, உண்மையிலேயே இது தான் அங்கு நடக்குது, சாதாரண புரட்சியாளருக்கு எங்கிருந்து கனர ஆயுதம் எல்லம் வந்தது, நிச்சய்மாக இவர்கள் எல்லம் லிபியரா என்ப்தே சந்தேகம், இவர்களிடம் இராணுவத்தாங்கி கூட உள்ளது. இதெல்லம் எங்கிருந்து வந்தது??????

எகிப்திலும்,துனிசியாவிலும்,பகரைனிலுமில்லத ஆயுதம் எல்லம் எங்கிருந்து வந்தது ??

ஒரு நாட்டின் இராணுவத்துடன் சரி சமனாய் நின்று போராடும் இவர்கள் எங்கு இருந்தார்கள் ?, எப்படி பயிற்சி பெற்றார்க்ள்

என்னைப் பொறுத்தவரை அமெரிக்க ஆய்தம் கொடுத்து போராட விட்டு இருக்கிறான் என்பது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடாபியின் விமானமே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது:

http://www.youtube.com/watch?v=XvwISqREkaU&feature=player_embedded

:mellow: :mellow:

Link to comment
Share on other sites

பெங்காஷி வான் பரப்பில் பிரான்ஸ், கனடா ஜெட் விமானங்கள் : லிபியா மீது போர் அறிவிப்பு

லிபியாவின் புரட்சிக்குழுவினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் மிக முக்கிய நகரமான பெங்காஷியை விடுவிக்க

கடாபி இராணுவம் படையெடுப்பு நடத்த தொடங்கியதை அடுத்து, கடாபிக்கு எதிராக இராணுவ தாக்குதல் ஒன்றை நடத்த பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா நாடுகள் தீர்மானித்துள்ளன. பாரிஸில் சார்கோஸியுடன் சர்வதேச நாட்டுத்தலைவர்கள் நடத்திய அவசர சந்திப்பை அடுத்து இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

'காத்திருந்த தருணம் வந்துவிட்டது' என கூறியுள்ள பிரான்ஸ் அதிபர் நிகோலாஸ் சார்கோஷி, தன் நாட்டு ஜெட் போர் விமானங்கள் லிபிய வான்பரைப்பை சென்றடைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

எமது நோக்கம் பெங்காஷியில், கடாபி இராணுவம் ஷெல் வீச்சு நடத்துவதை தடுப்பதே என சார்கோசி கூறியுள்ளார். லிபியாவின் வான் பரப்பில் அவர்களது சொந்த போர் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பதாக ஐ.நா சபை கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

இவ் அறிவிப்பை மீறி, பெங்காஷி நகர் மீது கடாபி இராணுவம் ஜெட் தாக்குதலை தொடங்கியதால், உடனடியாக அதை தடுக்கும் முகமாக பிரான்ஸ் விமானங்கள் அங்கு விரைந்துள்ளன.

நேற்று கடாபி திடீர் யுத்த நிறுத்த அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்த போதும், அதை நம்ப போவதில்லை என அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில் பெங்காஷியின் வடக்கு, கிழக்கு பகுதிகள் மீது கடாபி இராணுவம் ஷெல் வீச்சு தாக்குதலை தொடங்கியுள்ளது.

புரட்சிக்குழுவும் பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. கடாபியின் ஜெட் விமானம் ஒன்றை அவர்கள் சுட்டுவீழ்த்தும் காட்சிபுகைப்படமும் வெளியாகியுள்ளது.

http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/world/3472-french-warplanes-deployed-over-rebel-held-libya-city

நாலு டாங்கிகள் அழிக்கப்பட்டுளதாக அல்ஜசீரா தெரிவுத்துள்ளது.

Airstrikes begin on Libya targets

French warplanes destroy four tanks used by Gaddafi forces as military action to enforce UN-ordered no-fly zone begins.

http://english.aljazeera.net/news/africa/2011/03/2011319175243968135.html

Link to comment
Share on other sites

- அமெரிக்கா திரிப்பொலி, மிசரார்ரா ஆகிய இடங்களில் உள்ள விமான எதிர்ப்பு நிலையங்களில் மீது தாக்குதல்களை நடாத்தியுள்ளன

- மத்தியதரை கடலில் உள்ள கப்பல்களில் இருந்து தொமகாக் ஏவுகணைகள் தாக்கின

- லிபியாவின் விமான எதிர்ப்பு வல்லமையை அகற்றுவதே முதல் கட்டம் என அமெரிக்கா கூறியது

- நிலத்தில் உள்ள துருப்புக்களையும் தாம் தாக்கக்கூடும் என அமெரிக்கா கூறுகின்றது

U.S. launches first missiles against Gadhafi forces

The U.S. military has launched its first missiles in Libya against Moammar Gadhafi's forces, a senior Defense Department official said Saturday.

http://www.cnn.com/2011/WORLD/africa/03/19/libya.civil.war/index.html?hpt=T1&iref=BN1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனுக்குடன் பகிர்வு தரும் தங்களுக்கு நன்றி .......... :D

Link to comment
Share on other sites

எல்லோரும் போரில் குதியுங்கள் கடாபி அறைகூவல்

காலனித்துவ நாடுகளுடைய தாக்குதல்களுக்கு எதிராக லிபிய மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தி அணி திரளுங்கள் என்று நேற்று லிபிய தொலைக்காட்சி மூலமாக கேணல் கடாபி மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

ஐ.நாவின் தீர்மானங்கள் லிபியாவிற்குள் செல்லுபடியாகாது என்றும் சுட்டிக்காட்டினார்.

லிபிய மக்கள் எல்லாவிதமான ஆயுதங்களையும் எடுத்து களமிறங்கும்படி நேற்று மாலை அறைகூவல் விடுத்தார். அமெரிக்க, பிரிட்டன், கனடா யுத்தக்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் மொத்தம் 25 வரை தற்போது மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைகொண்டு அகோர தாக்குதல்களை நடாத்தி வருகின்றன. இத்தாக்குதலால் மக்களே பாதிக்கப்படுவதாக கடாபி தெரிவித்தார்.

மேலை நாடுகள் தொடுத்துள்ள தாக்குதல் வியூகம் கடாபிக்கு முதல் நாளே பாரிய எதிர்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வேகத்தில் மற்றய நாடுகளும் களமிறங்கினால் கடாபியால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. கடாபி கட்டுப்பாட்டில் வைத்திருந்த நகரங்களில் மறுபடியும் மக்கள் அவருக்கு எதிராக வீதிக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். பல இடங்களில் கடாபியின் படத்தை தீயிட்டு கொழுத்தி மக்கள் நடனமாடுவதை சர்வசாதாரணமாகக் காண முடிகிறது.

http://www.alaikal.com/news/?p=61699

அமெரிக்கா இதுவரை 112 ஏவுகணைகளை ஏவியுள்ளது !

கேணல் கடாபிக்கு எதிராக வெடித்துள்ள போரில் இதுவரை அமெரிக்கா பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளும் மட்டும் 112 ஏவுகணைகளை வீசியுள்ளதாக அமெரிக்க படைத்துறை தலைமையகமாக பென்ரகன் தெரிவித்தது.

http://www.alaikal.com/news/?p=61684

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம். லாம் இல்லை. செய்ய வேண்டும். ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல. அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.
    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.