• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

akootha

ஸ்டீவ் ஜொப்ஸின் ஆயுட்காலம்...

Recommended Posts

அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸின் ஆயுட்காலம் இன்னும் 6 வாரங்கள் மட்டுமே என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஜொப்ஸ்(55) தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார்.

இந்நிலையில் ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றி செய்தி வெளியிட்டுள்ள ‘த நெசல் என்குயரர்’ என்ற சஞ்சிகையானது வைத்தியர் ஒருவரை மேற்கோள் காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அவரின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் நோய் முற்றியுள்ளதால் அவரின் ஆயுட்காலம் வெறும் 6 வாரங்களே என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரின் தோற்றம் மிக மோசமாக உள்ளதாகவும் எடையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அப்பிள் நிறுவனம் இது தொடர்பில் மறுப்பு அறிக்கை எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

http://panipulam.net/?p=9489

இன்று அதிபர் ஒபாமா ஸ்டீவ் ஜொப்ஸ் உட்பட பல தொழில்நுட்ப வல்லுனர்களை சந்தித்தார்.

http://www.nationalenquirer.com/steve_jobs_6_weeks_live_cancer/celebrity/70197

பின் குறிப்பு : இந்த இப்படியான, ‘த நெசல் என்குயரர்’, பரபரப்பு தகவல்களை விடும் ஒரு பத்திரிகை

தொடர்புபட்ட செய்தி:

ஸ்டீவ் ஜாப் (ஆப்பிள்) மீண்டும் மருத்துவ விடுமுறையில்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80487

Share this post


Link to post
Share on other sites

image-112007-galleryV9-alfs.jpg

காசு இருந்தென்ன?

பதவி இருந்தென்ன?

புகழ் இருந்தன்ன?

கூழோ கஞ்சியோ பச்சைத்தண்ணியையோ மூண்டுநேரமும் குடிச்சு வாழ்ந்தாலும் அன்புக்கடவுளே மனிசர் நோய்நொடியில்லாமல் வாழவேணும். :(

Share this post


Link to post
Share on other sites

காசு இருந்தென்ன?

பதவி இருந்தென்ன?

புகழ் இருந்தன்ன?

கூழோ கஞ்சியோ பச்சைத்தண்ணியையோ மூண்டுநேரமும் குடிச்சு வாழ்ந்தாலும் அன்புக்கடவுளே மனிசர் நோய்நொடியில்லாமல் வாழவேணும். :(

உண்மை தான். அதேவளை வாழும் காலத்தில் "என்ன நாம் சமூகத்திற்கு பிரயோசனமாக

செய்தோம்?" என்றும் வாழவேண்டும். அந்த வகையில் இவர் ஒரு நிகழ்கால நியூட்டன்.

Share this post


Link to post
Share on other sites

உண்மை தான். அதேவளை வாழும் காலத்தில் "என்ன நாம் சமூகத்திற்கு பிரயோசனமாக

செய்தோம்?" என்றும் வாழவேண்டும். அந்த வகையில் இவர் ஒரு நிகழ்கால நியூட்டன்.

உண்மை தான் அகூதா இவரது i-phone ல் எத்தனை வசதிகள்

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • மேலே நான் எழுதிய  விளக்கம் போதுமானதாக இல்லை என்று  நினைக்கின்றேன் இதை இங்கு எழுதும்  போது கொஞ்சம்  யோசித்துத்தான்  எழுதினேன் ஆனால் இங்குள்ளவர்களுக்கு  என்னைத்தெரியும் என்பதாலும் எனது நேரடி அனுபவங்களையே நான் இங்கே பதிபவன்  என்பதை  அறிவார்கள் என்பதாலுமே  பதிவிட்டேன். இந்த சாதியம்  என்பது எமது சமூகத்தின் ரத்தம் சதை உயிர்  என்று ஆள வேரூன்றியதொரு அரக்கன் அதிலிருந்து 100 வீதம் விடுபடுவதற்கு எத்தனை  தலைமுறை தாண்டணுமோ????? ஆனால் நான்  அல்லது எனது தலைமுறை காத்திரமான  தனது  பங்கை செய்திருக்கிறது செய்யும்.
  • காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் - போலீசிடம் சிக்கியது எப்படி? காதலியை சந்திப்பதற்கு பிறர் கவனத்தை திசை திருப்பும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார் இளைஞரொருவர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்துள்ளது. வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருகிலிருந்த பெட்ரோல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி செல்வது பதிவாகியிருந்தது. அந்த இளைஞர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த கொத்தனார் ராஜாங்கம் என்பதும் தெரிய வரவே அவரை காவல்துறையினர் கைது செய்தனர். குடோன் உரிமையாளர் உடன் ஏதேனும் முன் பகையா? கொலை முயற்சியா? என பல்வேறு கோணங்களில் விசாரித்த காவல்துறையினருக்கு ராஜாங்கம் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே குடியிருப்பில் தான் தன் காதலி இருப்பதாகவும் அவரை சந்திக்கச் செல்லும் பொழுது மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பவே மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறியிருக்கிறார் ராஜாங்கம். மக்களை திசை திருப்பி தன் காதலியை சந்தித்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ராஜாங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். https://m.dailyhunt.in/news/india/tamil/seithisolai-epaper-seitai/kathaliyai+santhikka+bedrol+kundu+veesiya+ilainjar+boleesidam+sikkiyathu+eppadi-newsid-168166466 டிஸ்கி : " ஆத்தி முரட்டு பயலா இல்ல இருக்கான்.."  
  • வாழ்க்கை ஒரு வட்டம். நீங்கள் சொல்லும் அசிங்கங்களை தாங்கி வாழ்கையை நேர்த்தியாக கொண்டு செல்பவர்கள் தான் ஆண்கள். அதாவது ஆண்சிங்கங்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம்.
  • சிறித்தம்பி  இது வந்து உங்களிலையும் பிழை இல்லை கண்டியளோ. எல்லாம் உந்த வெள்ளிக்கிழமை செய்த குரங்கு வேலை 😎
  • அப்படியென்றால் நீங்கள் தற்போதும் அந்த வட்டத்திற்குள்ளேயா நிற்கிறீர்கள் ?  வட்டம் இன்னும் உடையவில்லையா ?