Sign in to follow this  
Ravi Indran

தேசத்தின் அன்னை

Recommended Posts

amma_.jpeg

அம்மா!

நினைவினைப் பிழிந்து கொஞ்சம்

நெஞ்சின் நெருப்பிலே போடுகின்றோம்.

தீயின் தீ கூட கசிந்து மெல்ல

கண்ணீராய் வழியுதம்மா..!!

தடம் மாறிப்போன தமிழை

இடம் நோக்கி இழுத்து வர

ஒரு பிள்ளை பெற்றாயம்மா!

இன்று பாரின் திசையிருந்து

அழுவோர்க்கெல்லாம்

என்றும் நீயே அம்மா!

மானத் தமிழன் தாயே அம்மா!

இதமான மழையின் ஈரம்

பலமான அலையின் ஓரம்

கால் பட்ட தடங்கள் அழிய

ஈமங்கள் முடியும் அங்கே!

நாமங்கள் முடிவதில்லை!

அம்மா உன் ஞாபகம் வளரும் எம்மில்

ஈழப்போர் ஓய்வின்றித் தொடரும்..!

Share this post


Link to post
Share on other sites

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா,

உங்கள் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுகின்றேன்!.

Share this post


Link to post
Share on other sites

amma_.jpeg

அம்மா!

நினைவினைப் பிழிந்து கொஞ்சம்

நெஞ்சின் நெருப்பிலே போடுகின்றோம்.

தீயின் தீ கூட கசிந்து மெல்ல

கண்ணீராய் வழியுதம்மா..!!

தடம் மாறிப்போன தமிழை

இடம் நோக்கி இழுத்து வர

ஒரு பிள்ளை பெற்றாயம்மா!

இன்று பாரின் திசையிருந்து

அழுவோர்க்கெல்லாம்

என்றும் நீயே அம்மா!

மானத் தமிழன் தாயே அம்மா!

இதமான மழையின் ஈரம்

பலமான அலையின் ஓரம்

கால் பட்ட தடங்கள் அழிய

ஈமங்கள் முடியும் அங்கே!

நாமங்கள் முடிவதில்லை!

அம்மா உன் ஞாபகம் வளரும் எம்மில்

:( :(

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this