Jump to content

என்ர கடவுளே நான் அனுப்பேல்ல.!!!

Recommended Posts

Dec 20 2005, 11:45 PM

பார்டா! இந்தத் திகதியில் இணைத்த கட்டுரை தொடர்பாக கந்தப்புக்கு இப்ப தான் டவுட் வருது. :angry: :angry: :P

Link to post
Share on other sites
  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பார்டா! இந்தத் திகதியில் இணைத்த கட்டுரை தொடர்பாக கந்தப்புக்கு இப்ப தான் டவுட் வருது. :angry: :angry: :P

கந்தர் இப்ப கொஞ்சநாளா பழசுகளை கிளறிக்கொன்டு திரியுறார் :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா இது நானோ எழுதினான்...ஹையோ ஹையோ சிரிப்பு வருது.

கந்தப்பு இது நான் எங்க போட்டனான் என்று எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் மட்டுறுத்தினர்தான் நகைச்சுவைப் பகுதிக்கு மாத்தினவை.

கதையில் இரவில் உங்கள் சினேகிதிக்கு போன் பண்ணுவதாய் எழுதியுள்ளீர்கள். கதையில் இரவில் உங்களுக்கு தூக்கம் வருவது குறைவா அல்லது தூக்கத்தில் போன் பண்ணும் வியாதியா? :(:(:o

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை வடிவா வாசிச்சுப் பாருங்கோ...யார் யாருக்குப் போன் பண்ணினது?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.