Archived

This topic is now archived and is closed to further replies.

கிளியவன்

உதவி கணனியினுள் தவலை புகுந்து விட்டது.

Recommended Posts

உதவி கணனியினுள் தவளை புகுந்து விட்டது.

யாழில் எனது இடுகைகளின் கீழ் இரண்டு தவளை படங்கள் தானாகவே தோன்றுகின்றது இதை எப்படி நீக்குவது தெரிந்த உறவுகள் இதை நீக்க உதவி செய்யவும்.

97064655.gif

நன்றி.

Share this post


Link to post
Share on other sites

260v8zc.gif

Free image hosting service @ www.imageshack.us requires new account creation and user login now to host images/videos. This new authentication process prevents (direct link) display of all images hosted from this site earlier and display the content as frog inside an ice cube.

It's better to host the images/videos from another free image hosting site in the following link:

www.tinypic.com

Share this post


Link to post
Share on other sites

ஒரு பாம்பை பிடித்து விட்டால் எல்லாம் சரியாக வரும்.ஹி..ஹி

இது ஒரு புது மாதிரியாக இருக்கே யாராவது பதில் சொல்லுங்கப்பா!!!!!!!!!!நமக்கும் வந்தால் உதவும்.

Share this post


Link to post
Share on other sites

தவளைகளை நீங்களா பிடிச்சு விட்டதாகத்தான் இருக்கும்.

http://imageshack.us/

படங்களை இங்கு தரவேற்றி இணைப்பிகளை யாழில் வழங்கி படங்களை இணைத்திருந்தால்.. அந்த இணைப்பிகள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வேலை செய்யாவிடத்து தவளை தோன்றும். இணைப்பி மீளவும் வேலை செய்ய ஆரம்பித்தால்.. அல்லது இட்ட இணைப்பியை அகற்றினால்.. தவளை போயிடும். :D:)

Share this post


Link to post
Share on other sites

புலவர் உங்கள நிணைச்சா பொறாமையா இருக்கு எணக்கு.

எணக்கு இந்த ஜடியா வர இல்லையே என்று. :D :D

Share this post


Link to post
Share on other sites

தவளைகளை நீங்களா பிடிச்சு விட்டதாகத்தான் இருக்கும்.

http://imageshack.us/

படங்களை இங்கு தரவேற்றி இணைப்பிகளை யாழில் வழங்கி படங்களை இணைத்திருந்தால்.. அந்த இணைப்பிகள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வேலை செய்யாவிடத்து தவளை தோன்றும். இணைப்பி மீளவும் வேலை செய்ய ஆரம்பித்தால்.. அல்லது இட்ட இணைப்பியை அகற்றினால்.. தவளை போயிடும். :D:)

நான் பிடிச்சு போட வில்லை நெடுக்காலபோவான் இரண்டு படங்களை இணைத்திருந்தேன் அதற்கு பதிலாக தற்போது இந்த தவளைகள் தோண்றுகின்றது.

உங்களது தெளிவான தகவலுக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites