Jump to content

¡ú ¸Çõ - Å¢Õиû


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டத்துடன் ஒவ்வொருவருக்கும், 1000 பவுண்ஸ் தனது கணக்கில் இருந்து வழங்குவதாக பெரியப்பு அறிவித்துள்ளார் :wink: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 200
  • Created
  • Last Reply

ஓய்ய்ய் பெரியப்பு என்ன லொள்ளா? தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் மாதிரி கிளைமாக்சை சஸ்பென்சா வைச்சிருந்து உறுப்பினர்களை அங்கலாய்க்க வைக்கிறியள்,,, பாவம் என்னமா கஸ்ரப்படுறாங்க பாருங்க,,, :roll: :lol::lol: :evil: :evil:

Link to comment
Share on other sites

சினேகிதி'க்கு ஒரு பட்டம் குடுப்போமா? :lol:

வசி அண்ணாக்கு என்ன பிரச்சனை? இப்படி ஒரு மாதிரி ஆடுகிறார்? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாப்பிட்டது செமிக்கேல்லை அதுதான்....... :evil:

அட காவுளே சாப்பிட்டால் செமிக்காட்டி இப்படி ஆடுகின்றதா எனக்கு இன்றைக்குத்தான் தெரியும் :lol:

Link to comment
Share on other sites

சினேகிதி'க்கு ஒரு பட்டம் குடுப்போமா? :lol:

குடுக்கிறது தான் குடுக்கிறீங்க summer இற்குக் குடுங்க அப்பதான் பறக்கவிட வசதியாய் இருக்கும், இப்ப winter இல குடுத்தா எப்படித்தான் பறக்கவிடுறது வெளிய குளிர் அல்லவா. :wink:

Link to comment
Share on other sites

ஒய் அருவி,, வின்ரறுக்கு பட்டம் விடேலாது எண்டு யார் சொன்னது? நல்ல ஒரு சின்ன ஜக்கட்டா வாங்கி பட்டத்திற்கு போட்டுவிடுங்கப்பா,, அப்படியே வின்னுக்கு பதிலா குடையை கட்டிவிடுங்க,, :lol:

Link to comment
Share on other sites

அட சோமாலியாவில பட்டத்துக்கு ஜக்கட் போட்டு குடையெல்லாம் கொடுக்கிறனீங்களா! :shock:

Link to comment
Share on other sites

அட சோமாலியாவில பட்டத்துக்கு ஜக்கட் போட்டு குடையெல்லாம் கொடுக்கிறனீங்களா! :shock:

இல்லையப்பா,, சோமாலியாவில பட்டத்துக்கு ஏசி பூட்டி விடுறாங்க,, அட அங்க வெக்கை தானே அதாலதான்,,, :idea: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஒரு கள உறவு இந்தகளத்தில் எதுவித சத்தமும் சலனமுமின்றி வெகு அமைதியாக இந்த களத்திற்க்கு பேருதவி செய்துகொண்டிருக்கிறது......... மறந்துவிட்டீர்களா.....

*** தணிக்கை

தயவு செய்து வார்த்தைகளை நாகரீகமான முறையில் உபயோகிக்கவும். - மதன்

Link to comment
Share on other sites

இதுக்கு பேர் யாழ்கள விருதோ எண்டு கேட்டுட்டு பிறகு எதற்கு விருது குடுக்கச்சொல்லி அந்தரப்படுறீர்?

அதைவிட களத்துக்கு நீரும் நானும் அருவியும் மட்டுமா வாரம்? எல்லாரையும் ஞாபகத்தில வைச்சு விருது குடுக்கிறதுக்கு? பொறுமன்,, ஆடறுக்க முதல்..........(இரப்பையை) அறு எண்டமாதிரி இருக்கு,, :idea: :roll: :evil: :twisted:

Link to comment
Share on other sites

யோவ் சாமி

உங்களைப்பொறுத்தவரையில் முதலாவது பரிசு கொடுத்து முடுடிந்துவிட்டதல்லோ .....

அந்த முதல் பரிசுக்கு உரியவரே அவர்தான்................. புரிஞ்சுதா அல்லது அடாவடிதனம் பண்னுறீங்களா....................

அன்புடன்

Link to comment
Share on other sites

யா யா கோடைகாலம்தான் பட்டம் விட சரியா இருக்கும்.யக்கற் எல்லாம் பட்டத்துக்கு எம்மாத்திரம்.

Link to comment
Share on other sites

ஒய் பெரியப்ப்ஸ் சும்மா சஸ்பென்ஸ் வைக்காமல் அடுத்த விருதை அறிவுங்கப்பா.. யாழ்கள 2005 விருது எண்டுபோட்டு 2010ல தான் அறிவிப்பீங்க போலிருக்கே... அதற்குள்ள களத்தில இருக்கிறதில அரைவாசி விருது வாங்காமலே விசா எடுத்துடுவினமப்பா... :wink: :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையப்பா,, சோமாலியாவில பட்டத்துக்கு ஏசி பூட்டி விடுறாங்க,, அட அங்க வெக்கை தானே அதாலதான்,,, :idea: :evil: :evil:

இப்ப தானே எப்படி டண் அரசியலில் இருக்கின்றார் என்ற சூட்சமம் புரிகின்றது! :wink: :lol:

Link to comment
Share on other sites

ஒய் பெரியப்ப்ஸ் சும்மா சஸ்பென்ஸ் வைக்காமல் அடுத்த விருதை அறிவுங்கப்பா.. யாழ்கள 2005 விருது எண்டுபோட்டு 2010ல தான் அறிவிப்பீங்க போலிருக்கே... அதற்குள்ள களத்தில இருக்கிறதில அரைவாசி விருது வாங்காமலே விசா எடுத்துடுவினமப்பா... :wink: :P :P

±ýÉ þÕó¾¡Öõ Å¢Õ¨¾ þôÀÊ §¸ðÎ Å¡í¸ì ܼ¡Ð... :wink: :P :P

Link to comment
Share on other sites

பட்டம் குடுத்து முடிஞ்சுதா? :roll:

அதுதான் அப்பு எனக்கும் தெரியலை ஏதோ எனக்கும் ஒரு வாளியை காட்டினாங்கள் அவ்வளவுதான் பெரிசு இரண்டும் என்ன செய்யுதோ huh.gifhuh.gif

Link to comment
Share on other sites

உதுக்குத்தான் சொல்றது வயசு போன நேரத்தில அளவாக் குடிக்கோணும் என்று...இப்ப பாருங்க வேலை எல்லாம் போட்டது போட்டபடியே இருக்கு........அப்புமார் தேசிக்காய் தேச்சு முடிக்கேல்ல இன்னும்.

Link to comment
Share on other sites

உதுக்குத்தான் சொல்றது வயசு போன நேரத்தில அளவாக் குடிக்கோணும் என்று...இப்ப பாருங்க வேலை எல்லாம் போட்டது போட்டபடியே இருக்கு........அப்புமார் தேசிக்காய் தேச்சு முடிக்கேல்ல இன்னும்.

:):):) என்னது தேசிக்காய்????? தேசிக்காய் தெரியும்..ஏன் இவங்க அதை தேய்க்கிறாங்க என்று கேட்கிறேன்.. :roll: :roll:

Link to comment
Share on other sites

இப்பதான் பாத்தன் எனக்கு ஒண்டுமே இல்லையா?? பரவாயில்லை பாத்து எமது இந்தியசகோதரருகக்hவது குடுங்கோ ஏதவது ஒரு பட்டத்தை எத்தனை சிரமத்தின் மத்தியில் எம்முடன் உறவாடுகிறார்கள் அவர்கள்:

Link to comment
Share on other sites

சாத்திரி பயணம் முடிஞ்சு வந்தாச்சா:lol::)ப்ரியசகி சின்னப்பு வரக்கேட்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் அப்பு எனக்கும் தெரியலை ஏதோ எனக்கும் ஒரு வாளியை காட்டினாங்கள் அவ்வளவுதான் பெரிசு இரண்டும் என்ன செய்யுதோ huh.gifhuh.gif

எனக்கென்னவோ இதில் ஊழல் நடந்திருப்பதாகத் தான் தெரிகின்றது. முகத்தாருக்கு ஓட்டை வாளியையும், விஸ்ணுவிற்கு ஒரு ஸ்பீக்கரை மட்டும் கொடுத்து விட்டு பெரியப்பு எல்லாவற்றையும் அபேஸ் பண்ணிவிட்டால் போலிருக்குது. :wink: :lol:

கலியாணம் வேற செய்யப் போகின்றார் என்று சொன்னவர்? :roll: :wink:

Link to comment
Share on other sites

கலியாணம் வேற செய்யப் போகின்றார் என்று சொன்னவர்? :roll: :wink:

பொறப்பு வாறன்..........பெரியப்புக்கே உந்த வாளியையும் ஸ்பீக்கரையும் கலியாண பரிசெண்டு சொல்லி குடுத்து விட்டா சரி.........முதல்நாளே மனுசிட்டை வாங்கிகட்ட இலேசா இருக்கும்...........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.