Jump to content

நேசக்கரத்தை முடக்க தொடர்ந்தும் சதி


Recommended Posts

சாந்தி அல்லது சாத்திரியை தண்டிக்க நேசக்கரத்தை அதன் நாமத்தை பாவிப்பதை நிறுத்திக் கொள்வது தேச மக்களின் நலனுக்கு உதவும். உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நேசக்கரத்தை கருவியாக பாவிப்பதை நிறுத்திக் கொள்வதும் மக்களுக்கு உதவி நிற்பதற்கு சமன் என்று நினைக்கிறோம்.

தமது தனிப்பட்ட வக்கிரங்களைத் தீர்க்கவும் தனிப்பட்ட கோபங்களைத் தீர்க்கவும் நேசக்கரத்தை கருவியாக்காமல் இருக்க வேண்டுகிறேன். ஆனால் தொடர்ந்து வன்னிமைந்தன் அவரது சகாவான ஈழம் றஞ்சன் இன்னும் சிலரால் தொடர்ந்து தொல்லையாகவே இருக்கிறது.

தங்கள் நிர்வாண உடலையும் ஸ்கைபில் வெப்கமராவில் காட்டுகிற வக்கிரமானவர்களாக இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை நெடுக்ஸ். நாங்கள் செய்வது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உறவுகளுக்குமான உதவியே இதிலிருந்து நாங்கள் ஒதுங்க வேண்டுமென்ற முயற்சியில் வென்றுவிட நிற்கிறார்கள்.

tamil boy இன்னும் சில பெயர்களில் ஸ்கைப் தொலைபேசியில் வந்து தருகிற தொல்லைகளை இவர்கள் நிறுத்துவார்களா ?

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு சதமாய் உதவிகளைத் தேடிச் சேர்ப்பதில் எத்தனையோ தடைகளை தாண்ட வேண்டியுள்ளது. இவற்றை புரிந்துகொண்டு எங்களை இயங்க விடுமாறு இடைஞ்சல் தரும் எல்லோரையும் தயவோடு வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.