Jump to content

ஜப்பானில் அணுக்கசிவு


Recommended Posts

- இரண்டு அணு ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வெப்பத்தை குறைக்கும் முயற்சி, அணுக்கசிவை தடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன

- அடுத்த 24-48 மணி நேரங்கள் முக்கியமானவை

- கடைசி முயற்சியாக இந்த ஆலைகள் கடல் நீர் மூலம் நிரந்தரமாக மூடப்படலாம்

- உண்மைகள் மறைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலநடுக்கம், சுனாமி, அணுக்கசிவு இந்த மூன்று பேரவலங்களும் தனித்தனிய வந்தாலே ஒரு நாடு ஆடிப்போய்விடும். இன்று அதிகாலை வந்து கொண்டிருக்கும் ஜப்பானிய செய்திகள் இந்த மூன்று சம்பவங்களும் அங்கு ஒன்றாக நடைபெற்றிருப்பதை ஐயத்திற்கு இடமில்லாமல் உணர்த்தியுள்ளன.

இன்று ஜப்பானில் நில நடுக்கத்தைவிட பெரு நடுக்கத்துடன் பேசப்படும் விடயம் அணுக்கசிவு. புக்குசீமாவில் உள்ள அணுக்குதத்தின் உலை இலக்கம் ஒன்று, மற்றும் ஒனாக்காவா அணு உலை ஆகியவற்றின் மீது சுனாமி ஓங்கி அடித்திருக்கிறது. அவற்றின் சில பகுதிகள் வெடித்து எரிந்துள்ளன. இதனால் அப்பிரதேசம் முழுவதும் வெண்ணிறப் புகைபோல அணுக்கசிவு பரவத் தொடங்கியிருக்கிறது. ஓர் இடத்தில் ரேடியோ அக்ரிவ் எட்டு மடங்கு உயர்வாகவும் இன்னோரிடத்தில் இருபது மடங்கு அதிகமாகவும் உள்ளது. – பாரதூரமான விடயம்.

ஏறத்தாழ முன்னர் ஜப்பானில் கூரோசீமா, நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டுகள் போல ஆபத்தான அணுக்கசிவும், கதிர்ப்பும் ஏற்பட்டுள்ளன. சுமார் பத்து கி.மீ தூரத்திற்கு மக்கள் அப்பகுதியை விட்டு வெளியே அகற்றப்பட்டுள்ளனர். ஜப்பானியப் பிரதமர் முகத்தில் சுனாமி குறித்து கவலை இல்லை அணு உலைகளால் ஏற்பட்டுள்ள கசிவே மிகப்பெரும் மரண அவலமாக சதிராடுகிறது.

http://www.alaikal.com/news/?p=60556

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

WHAT HAPPENED?

An explosion occurred at the 40-year-old Daichi 1 reactor as TEPCO tried to reduce pressure in the core after the total loss of power needed to keep water circulating to prevent it from overheating. This led to fears of a disastrous meltdown at the plant, which shut down automatically after Friday's quake.

On Sunday, TEPCO began filling the container structure with seawater which will be mixed with boric acid to prevent any elevation in nuclear reaction, the government said.

"The most probable (cause of the blast) is that the coolant, particularly if it's water, can overheat and turn to steam more rapidly than it was designed to," said nuclear fuel technology professor Timothy Abram at Manchester University.

The cause and exact location of the blast still needs to be established, said nuclear physics professor Paddy Regan at Surrey University. "So far it looks like it's not the reactor core that's affected, which would be good news."

The World Nuclear Association, a London-based industry body, said the blast was probably due to hydrogen igniting and that this was unlikely to cause a big accident by itself.

"It is obviously an hydrogen explosion," communications director Ian Hore-Lacy said. "If the hydrogen has ignited, then it is gone, it doesn't pose any further threat."

WILL THE SEAWATER WORK?

David Lochbaum, director of the Union of Concerned Scientists Nuclear Safety Project, said the seawater is a sign of trouble but may be effective.

"The use of seawater means they have run out of options. If they had any other water they would have used it. It likely means the power for their pumps is gone. They must be pumping the seawater in."

However he did say "So long as they keep the seawater over the fuel, the situation should be OK - so long as the fuel was not damaged." The low levels of radiation reported could be a sign that the fuel is not damaged - damaged fuel would release much larger amounts of radiation than we have heard so far.

As the lesson of Three Mile Island demonstrates, if cooling to the reactor core is restored, a meltdown can be stopped. Keeping the reactor fuel cool is key.

HOW SERIOUS COULD IT BE?

Views differ. Stratfor, a risk consultancy, initially said there appeared to be a reactor meltdown, but others disagreed, dismissing any comparisons with the 1986 Chernobyl nuclear disaster in Ukraine.

In an updated analysis, Stratfor said new developments "may suggest positive signs for authorities' efforts to contain the problem." But "many dangers and risks remain," it added.

Abram, the Manchester professor, said it was unlikely it would develop into anything more serious, though this would depend on the integrity of the fuel. He believed it "pretty unlikely" that the fuel had been significantly damaged.

"If the fuel is substantially intact, then there'll be a much, much lower release of radioactivity and the explosion that's happened might be just due to a buildup of steam in the reactor circuit," he said.

Apparently backing this view, the government said the plant's concrete building collapsed in the blast, but the reactor container inside did not explode.

The top government spokesman said TEPCO, the operator, planned to fill the leaking reactor with sea water to cool it down and reduce pressure.

http://www.reuters.com/article/2011/03/13/japan-quake-nuclear-idUSL3E7ED02220110313

Link to comment
Share on other sites

- மின்சாரத்தை உருவாக்கும் இந்த ஆலைகள் பூகம்பத்தால் தடை செய்யப்பட்டன

- ஆலையில் டீசல் இயந்திரங்கள் மீது கடல் தண்ணீர் வந்ததால் அவை வேலை செய்யவில்லை

- பின்னர் மின்கலங்கள் மூலம் சூடான உலைகளை குளிராக்க பயன்படுத்தப்பட்டன.

- எட்டு மணித்தியாலங்களே இந்த மின்கலங்கள் செயல்படும் என்பதினால் மேலதிக கலங்கள் வழங்கப்பட்டன

- இருப்பினும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெடிக்கும் அபாயத்தில் 2 ஜப்பான் அணு உலைகள்-2 லட்சம் பேர் வெளியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 13, 2011, 10:39[iST]

டோக்கியோ ஜப்பானில் உள்ள 2 அணு உலைகள் வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இரண்டு அணு உலைகளையும் கட்டுக்குள் கொண்டு கடுமையாக போராடி வருகிறது ஜப்பான். இருப்பினும் இரண்டு அணு உலைகளிலிலும் வெப்பமும், அழுத்தமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவதால் பேராபத்து நெருங்கி வருகிறது.

ஜப்பானை உலுக்கிப் போட்ட மிகப் பெரிய பூகம்பமும், அதைத் தொடர்ந்து பெரும் சீரழிவை ஏற்படுத்திய சுனாமியும், ஜப்பானின் அணு உலைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விட்டன.

பூகம்பம் ஏற்பட்டவுடனேயே 5 அணு உலைகளை மூடியது ஜப்பான். இருப்பினும் பூகம்பத்தின் அதிர்வு காரணமாக, அவற்றில் 2 அணு உலைகளில் குளிரூட்டும் சாதனங்கள் செயலிழந்தன. இதன் காரணமாக அணு உலைகளில் வெப்பம் அதிகரித்து அழுத்தம் பல ஆயிரம் மடங்கு அதிகரித்து விட்டது.

இதன் காரணமாக அவை வெடித்துச்சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர்க்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது ஜப்பான். இதில் புகுஷிமோவில் உள்ள ஒரு அணு உலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்து கதிர்வீச்சும் வெளியாகத் தொடங்கியுள்ளது. இந்தக் கதிர்வீச்சுக்கு 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்னொரு அணு உலையிலும் லேசான கதிர்வீச்சு வரத் தொடங்கியிருப்பதாக ஜப்பான் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அணு உலையிலும் வெடிவிபகத்து ஏர்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் புகுஷிமோவில்தான் உள்ளது.

அணு உலைகள் வெடித்துச் சிதறினால் மிகப் பெரிய மனித உயிர்ப் பலி ஏற்படும் என்பதால் ஜப்பான் மட்டுமல்லாமல் ஜப்பானுக்கு அருகே உள்ள நாடுகளும் பெரும் பீதியில் உள்ளன.

சுனாமி பலி 1800 ஆக உயர்வு:

இதற்கிடையே, ஜப்பானில் சுனாமி, பூகம்ப பலி எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது.

சென்டாய் நகரம்தான் மிகப் பெரிய பேரழிவை சந்தித்துள்ளது. இந்த நகரின் ஒரு பகுதி முற்றிலும் அழிந்து போய் விட்டது. விமான நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடமைகளை இழந்துள்ளனர்.

ஜப்பான் வரலாற்றிலேயே இல்லாத அளவு மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நி்வாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுனாமி தாக்கிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சிதிலமடைந்த வீடுகள், அடித்துச் செல்லப்பட்ட கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் என சுடுகாடு போல காட்சி அளிக்கின்றன.

ஜப்பான் அரசு மீட்பு நடவடிக்கைளை முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

thatstamil

Link to comment
Share on other sites

Japanese authorities rush to save lives, avert nuclear crisis

Edano told reporters there is a "possibility" of a meltdown at the plant's No. 1 reactor, adding, "It is inside the reactor. We can't see." He then said authorities are also "assuming the possibility of a meltdown" at the facility's No. 3 reactor.

A meltdown is a catastrophic failure of the reactor core, with a potential for widespread radiation release.

http://www.cnn.com/2011/WORLD/asiapcf/03/13/japan.quake/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணுக்கசிவின் காற்று யப்பானிய நிலப் பகுதியிலிருந்து கடல் பகுதியை நோக்கி வீசுவதால் பாதிப்பு குறைய வாய்ப்புண்டு.

எனினும், இதனால் மற்றைய நாடுகளான பேரு,சிலி போன்ற நாடுகளில் அணுக்கதிர் வீச்சின் தாக்கம் காணப்படலாம்.

இந்த அணுக்கசிவானது உடனடியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், பல தலை முறைகளுக்கு தொடரும் அபாயம் உள்ளது.

1986 ம் ஆண்டு செர்னோபிலில் ஏற்பட்ட அணுக்கசிவின் தாக்கம் ஐரோப்பா வரை காற்றால் பரவியது.

செர்னோபிலில் ஏற்பட்ட அணுக்கசிவின் பின் பிறந்த பிள்ளைகள்.

tschernobyl-opfer.jpg0,1020,600112,00.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது காலத்துக்கு யப்பானில் இருந்து இறக்குமதியாகும் கார், எலக்ரோனிக் பொருட்களை புறக்கணிக்கா விட்டாலும்.....

அங்கிருந்து வரும் நண்டு, கணவாய், மீன் போன்றவற்றை புறக்கணிப்பது நல்லது.

Link to comment
Share on other sites

அணு சக்தி மையத்தில் மேலும் பல றீ அக்டர்கள் பாதிப்பு

புக்குசீமா அணுசக்தி நிலையத்தின் மூன்றாவது றீ அக்டர் வெடித்து வானில் கிளம்பியது தெரிந்ததே. அதைத் தொடர்ந்து மேலும் பல றீ அக்டர்கள் வெடித்துச் சிதறக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜப்பானின் பாதுகாப்பிற்கே இது பாரிய சிக்கலாக உருவெடுத்துள்ளதாகவும் அச் செய்தி தெரிவித்தது.

ஜப்பானில் இடம் பெற்ற அணுசக்தி நிலையத்தின் மூன்று றீஅக்டர்களின் வெடிப்புக் காரணமாக அணுக்கதிர்களின் மூலகங்கள் வளி மண்டலத்தில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது உயரமாக வீசும் காற்று காரணமாக இந்தப் புகை மேலெழுந்தாலும், இதன் பரவலாக்கத்தை அடுத்து வீசப்போகும் காற்று தீர்மானிக்கும். கட்டுப்படுத்த முடியாதவாறு இது ஆங்காங்கு பரவிச் செல்லும் என்றும் டென்மார்க் தொலைக்காட்சி தெரிவிக்கின்றது.

http://www.alaikal.com/news/?p=60709

http://www.alaikal.com/news/?p=60678

Link to comment
Share on other sites

2ம் உலக யுத்தத்தின் பின் பாரிய பேரவலம் ஜப்பான் பிரதமர்

இரண்டாம் உலக யுத்தத்தின் போது இரண்டு அணு குண்டு வீச்சுக்களை ஜப்பான் சந்தித்தது. அன்று ஜப்பானுக்கு என்ன பேரவலம் ஏற்பட்டதோ அதுபோன்ற பேரலவலத்தின் இன்று ஜப்பான் சிக்குப்பட்டுள்ளதென்று சற்று முன்னர் ஜப்பானிய பிரதமர் நாற்றோ கான் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் எதிர்காலமே உங்கள் கைகளில்தான் தங்கியுள்ளது என்று அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இப்போது நடந்துள்ள நிகழ்வின் பாரத்தை ஒவ்வொரு ஜப்பானியரும் தோள்களில் சுமப்பதன் மூலமே அந்த வெற்றி சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார். எல்லோருமே ஒன்றிணைந்து நாட்டை மறுபடியும் கட்டியமைக்க முன் வரவேண்டும். இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் எப்படி ஒன்று திரண்டு செயற்பட்டோமோ அதுபோல செயற்பட வேண்டிய சவால் கண் முன் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

http://www.alaikal.com/news/?p=60688

Quake worst crisis in Japan since Second World War: prime minister

The death toll in Japan's earthquake and tsunami will likely exceed 10,000 in one state alone, an official said Sunday, as millions of survivors were left without drinking water, electricity and proper food along the pulverized northeastern coast.

“This is Japan's most severe crisis since the war ended 65 years ago,” Prime Minister Naoto Kan told reporters, adding that Japan's future would be decided by the response to this crisis.

http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/quake-worst-crisis-in-japan-since-second-world-war-prime-minister/article1940193/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2ம் உலக யுத்தத்தின் பின் பாரிய பேரவலம் ஜப்பான் பிரதமர்

ஜப்பானின் எதிர்காலமே உங்கள் கைகளில்தான் தங்கியுள்ளது என்று அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இப்போது நடந்துள்ள நிகழ்வின் பாரத்தை ஒவ்வொரு ஜப்பானியரும் தோள்களில் சுமப்பதன் மூலமே அந்த வெற்றி சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார். எல்லோருமே ஒன்றிணைந்து நாட்டை மறுபடியும் கட்டியமைக்க முன் வரவேண்டும். இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் எப்படி ஒன்று திரண்டு செயற்பட்டோமோ அதுபோல செயற்பட வேண்டிய சவால் கண் முன் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதன் அர்த்தம் என்னவெனில்

எவருக்கும் எந்த இழப்பீடும் தரப்படமாட்டாது என்பதாகும்.

Link to comment
Share on other sites

U.N. agency: State of emergency at nuclear power plant in Onagawa, Japan, where excessive radiation levels reported.

http://www.cnn.com/

ஒனாகாவாவிலும் அணு கதிர்வீச்சு உச்சக்கட்டத்தில் அவசரகால சட்டம்

ஜப்பானில் பாதிப்புக்குள்ளான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான ஒனாகாவாவில் தற்போது எடுக்கப்பட்ட அளவுகளின்படி அணுக்கதிர் வீச்சின் அளவு அதிகமாக இருப்பதாக சர்வதேச அணு சக்தி ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. ஜப்பானில் சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளான பகுதியில் அமைந்துள்ள இந்த அணுசக்தி நிலையத்தின் குளிரூட்டும் பகுதி சிதைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களும் புக்குசீமா பற்றி அதிகமாக பேசிய உலகம் இப்போது ஒனாகாவா நோக்கி பார்வையை திருப்பியுள்ளது. ஏற்கெனவே புக்குசீமாவில் மூன்று றீஅக்டர்கள் வெடித்து மூன்று இலட்சம்பேரை குடிபெயர்த்துள்ள நிலையில் இந்த அவலமான செய்தி வெளியாகியுள்ளது. இதனால் ஜப்பானிய அரசு அவசரகால சட்டத்தை பிறப்பித்துள்ளது. அந்த வட்டகையில் தற்போது பதட்டமான நிலை நிலவுகிறது. ஆயினும் பதட்டம், பனிக், அலப்பாரிப்பு போன்றன ஏற்பட்டால் பேரழிவு ஏற்படும் என்ற தெளிவு மக்களிடையே இருப்பது கவனிக்கத்தக்கது.

IAEA update on Japan Earthquake

Japanese authorities have informed the IAEA's Incident and Emergency Centre (IEC) that venting of the containment of reactor Unit 3 of the Fukushima Daiichi nuclear power plant started at 9:20 AM local Japan time of 13 March through a controlled release of vapour. The operation is intended to lower pressure inside the reactor containment.

Subsequently, following the failure of the high pressure injection system and other attempts of cooling the plant, injection of water first and sea water afterwards started. The authorities have informed the IAEA that accumulation of hydrogen is possible.

http://www.iaea.org/newscenter/news/tsunamiupdate01.html

Link to comment
Share on other sites

Nuclear Crisis Spreads to 4th Plant

http://www.nytimes.com/2011/03/14/world/asia/14nuclear.html?hp

Chernobyl-like disaster in Japan impossible, Russian scientists say

There can be no Chernobyl-like disaster at the nuclear plant in Japan, "since there is no graphite there, so there is nothing to burn there," a Russian academician said.

Academician Yevgeny Velikhov, from Kurchatovsky Institute think tank, said that at Fukushima-1 plant in Japan there were pressurized water-cooled reactors of Japanese production. The academician withheld further comments about the current situation at the Japanese nuclear power plant because there is very little professional information on the subject.

http://english.pravda.ru/news/hotspots/12-03-2011/117177-japan_fukushima_chernobyl-0/

"If Radioactive Material Gets Into The Jet Stream Then... We Share That With The World"

http://revolutionarypolitics.tv/video/viewVideo.php?video_id=14276

Full Core Meltdown In Japan Will Send Radiation Over United States?

http://snardfarker.ning.com/video/full-core-meltdown-in-japan?xg_source=shorten_twitter

Health risk from Japan reactor seems quite low: WHO

The World Health Organization (WHO) said Saturday that the public health risk from Japan's radiation leak appeared to be "quite low" but the WHO network of medical experts was ready to assist if requested.

http://www.reuters.com/article/2011/03/13/us-japan-quake-health-who-idUSTRE72B2XK20110313

Japan preparing for a 'worst case scenario'

Nuclear expert John Large explains why Japan is preparing for a 'worst case scenario', as workers there battle with damaged power plants.

"If you do an analysis of the same type of reactor, one fuelled with uranium, one fuelled with mox, what you find generally is that about twice as many people will require evacuation under a mox-fuelled reactor accident," said Mr Large.

"About one and a half times as many people will die in the interim, and two to three more times will die in the longer term. So it has a very significant radiological impact in the aftermath of an accident."

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/japan/8379134/Nuclear-meltdown-threat-Japan-preparing-for-a-worst-case-scenario.html

Link to comment
Share on other sites

இப்படி நாளாந்தம் நடுங்கும் ஒரு இடத்தில் 55 அணு உலைகள் . . .

fbae5810.jpg

அணுப் புகை வடகோளத்தைச் சுறப் போகிறதா ... ... கனடா, அமேரிக்கா ?!!! :(

Real time watch

ஜப்பான் அணு புகை இலங்கைக்கு ஏன் வராது?

atmospheric_circulation.jpg

ஜப்பான் கடல் நீரோட்டம் இலங்கைக்கு ஏன் வராது?

Ocean_surface_currents.jpg

heatpump.jpg

ஏன்? எப்படி? என்று விளங்கிக்கொள்ள

:) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யப்பான்காரங்களுக்கு உந்த பிரச்சனை வந்து முதல் தரம் இல்லையே????

பூமிஅதிர்ச்சியாலை கனதரம் பாதிக்கப்பட்டவங்களுக்கு.....பாதுகாப்பு ஒழுங்குகள் நல்லவடிவாய் செய்யேல்லை?

உந்தவிசயத்திலை ஜேர்மன்காரனும்,அமெரிக்கனும் வலுஅவதானம். :)

Link to comment
Share on other sites

ஒரு ரியாக்டர் மீது புகையும் மற்றும் ஒன்று வெடித்தும் இருக்கலாம் என ஜப்பானிய தேசிய தொலைக்காட்சி, NHK, அறிவித்துள்ளது.

மேலும் அறிவித்த புதிய சுனாமி எச்சரிக்கைகளை தற்பொழுது அகற்றியுள்ளது.

Second explosion at Japan nuclear plant

A massive column of smoke was seen belching from the plant's No. 3 unit Monday. The reactor had been under emergency watch for a possible explosion as pressure built up there following a hydrogen blast Saturday in the facility's Unit 1.

http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/second-explosion-at-japan-nuclear-plant-new-tsunami-warnings/article1940219/

ஜ‌ப்பா‌னி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் திங்கள், 14 மார்ச் 2011( 08:36 IST )

சுனா‌மி பா‌தி‌‌த்த ஜ‌ப்பா‌னி‌ல் ‌இ‌ன்று காலை ‌மீ‌ண்டு‌ம் ச‌க்‌தி வா‌ய்‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ‌ரி‌க்ட‌ர் அளவு கோ‌லி‌ல் இது 6.3 பு‌ள்‌ளிகளாக ப‌திவா‌கி உ‌ள்ளது. இதனா‌ல் ம‌க்க‌ள் பெரு‌ம் அ‌ச்ச‌த்‌தி‌ல் உ‌ள்ளன‌ர்.

‌நிலநடு‌க்க‌‌த்தை தொட‌ர்‌ந்து ‌நில அ‌தி‌ர்‌வுகளு‌ம் தொட‌ர்‌ந்து ‌நீடி‌த்து வரு‌வதா‌ல் ம‌க்க‌ள் ‌வீ‌திக‌ளி‌‌ல் த‌‌ஞ்ச‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர். ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் சுனா‌மி ஏ‌ற்பட‌ வா‌ய்‌ப்‌பி‌ல்லை எ‌ன்று ஜ‌ப்பா‌ன் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது. இதன‌ா‌ல் ம‌க்க‌ள் ‌‌நி‌ம்ம‌தி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

ஜ‌ப்பா‌‌னி‌ல் கட‌ந்த வெ‌ள்‌ளி‌‌‌க்‌கிழமை ‌நிக‌ழ்‌ந்த சுனா‌மி‌யி‌ல் 2 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் ப‌லியா‌யின‌ர் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1103/14/1110314002_1.htm

ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர் தொகை, பத்தாயிரத்தைத் தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது!

ஜப்பானில் இடம்பெற்ற பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர் தொகை, பத்தாயிரத்தைத் தாண்டுவதற்கு வாய்ப்புள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மியாகி என்ற ஒரு சிறிய நகரில் மட்டும், 9,500 பேர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளதாகத் தெரிவித்த பொலிசார், இப்படி பல நகரங்களிலும், ஏராளமானோர் காணாமல் போயுள்ள நிலையில், ஒட்டுமொத்த அழிவில் பலியானோர் தொகை, சிலவேளை ஒரு இலட்சத்தை எட்டலாமென மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பொன்று கருத்துக் கூறியுள்ளது.

http://www.cmr.fm/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌ப்பா‌னி‌ன் புகு‌‌ஷிமா அணு உலை‌யி‌ன் 3வது ‌பி‌‌ரிவு‌ம் இ‌ன்று காலை வெடி‌த்துள்ளது

14 மார்ச் 2011

ஜ‌ப்பா‌னி‌ன் புகு‌‌ஷிமா அணு உலை‌யி‌ன் 3வது ‌பி‌‌ரிவு‌ம் இ‌ன்று காலை வெடி‌த்து ‌சித‌றியது. அணு உலை‌யி‌ல் அ‌திக நை‌ட்ரஜ‌ன் வெ‌ளி‌யே‌றி வருவதாக ஜ‌‌ப்பா‌ன் அரசாங்கம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. 3வது ‌‌பி‌ரி‌வி‌ல் கு‌ளிரூ‌ட்டி செய‌ல்படாததா‌ல் அணு உலை வெடி‌த்து ‌சித‌றியதாக அ‌திகா‌ரிக‌ள் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

அணு உலை வெடி‌த்து‌ள்ளதா‌ல் 3 ‌ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இத‌னிடையே ‌ஹ‌ிரோ‌‌ஷினாவை போ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் பெரு‌ம் அ‌‌ழிவு ஏ‌ற்படுமா எ‌ன்ற அ‌ச்ச‌த்‌தில‌் ஜ‌ப்பா‌ன் ம‌க்க‌ள் உ‌ள்ளன‌ர்.

இத‌னிடையே 19 பேர் க‌தி‌ர்‌வீ‌ச்சா‌ல் பா‌தி‌‌க்க‌ப்ப‌‌‌ட்டிரு‌ப்பது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. மேலு‌ம் 100 பே‌ர் க‌தி‌ர்‌வீ‌ச்சா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌‌க்கலா‌ம் எ‌னவு‌ம் அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌

அதேவேளை ஜ‌ப்பா‌னி‌ல் ‌இ‌ன்று (14) காலை ‌மீ‌ண்டு‌ம் ச‌க்‌தி வா‌ய்‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

‌ரி‌ச்ட‌ர் அளவு கோ‌லி‌ல் இது 6.3 பு‌ள்‌ளிகளாக ப‌திவா‌கியுள்ளது. இதனா‌ல் ம‌க்க‌ள் பெரு‌ம் அ‌ச்ச‌த்‌தி‌ல் உ‌ள்ளன‌ர். ‌நிலநடு‌க்க‌‌த்தை தொட‌ர்‌ந்து ‌பின் அ‌தி‌ர்‌வுகளு‌ம் தொட‌ர்‌ந்து ‌நீடி‌த்து வரு‌வதா‌ல் ம‌க்க‌ள் ‌வீ‌திக‌ளி‌‌ல் த‌‌ஞ்ச‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர்.

‌நிலநடு‌க்க‌த்தா‌ல் சுனா‌மி ஏ‌ற்பட‌ வா‌ய்‌ப்‌பி‌ல்லை எ‌ன ஜ‌ப்பா‌ன் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது. இதன‌ா‌ல் ம‌க்க‌ள் ‌‌நி‌ம்ம‌தி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

ஜ‌ப்பா‌‌னி‌ல் கட‌ந்த வெ‌ள்‌ளி‌‌‌க்‌கிழமை ‌நிக‌ழ்‌ந்த சுனா‌மி‌யி‌ல் 10 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் ப‌லியா‌கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

globaltamilnews.net

Link to comment
Share on other sites

- ஆழிப் பேரலைகளால் சூறையாடப்பட்ட கடற்கரைப் பகுதி மக்களில் லட்சக்கணக்கானோர் 4-வது நாளாக உணவு, தண்ணீரின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

- பெரிதும் பாதிக்கப்பட்ட மியாகி பகுதியில் ஆயிரண்க்கணக்கான உடல்கள் கரையொதுங்கியுள்ளன. ஊரில் ஒரேயொரு மின்சார இடுகாடு மட்டுமே இருப்பதாலும் அங்கு நாளொன்றுக்கு 18 உடல்களை மட்டுமே தகனம் செய்ய முடியும் என்பதாலும் உடல்களை வைத்துக் கொண்டு ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.

- உணவு, தண்ணீர் இல்லாததோடு வெப்ப அளவும் குறைந்து குளிரில் மக்கள் வாடி வருவதாகவும் மற்றொரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

- மேலும் ஃபுகுஷிமாவில் 3-வது அணு உலையும் வெடித்துள்ளதால் கதிர்வீச்சு அபாயமும் அந்த மக்களை துரத்துகிறது. தற்போது மக்கள் இப்பகுதியில் இருந்து சுமார் 20 கி.மீ தூரம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே பாரிய அச்சம் வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ராக்கட்டின் மைய அணுக்கரு வெடிக்கவில்லை,

- விபத்துக்குக் காரணம்

அணு நிலையங்கள் குளிர்மைப்படுத்துவதற்காக கடற்கரையை அண்டி இருப்பது வழமை. இதன் காரணமாகவே சுனாமியால் பாதிக்கப்பட்டது. சுனாமி குளிர்மைப்படுத்தும் கட்டமைவை உடைத்த காரணத்தால் உருவாகிய அளவு மீறிய வெப்பமே விபத்துக்குக் காரணமாகும்

- Japan crisis: meltdown alert raises spectre of nuclear nightmare: Japan’s nuclear crisis deepened as engineers fought to prevent a meltdown in what is now the second worst nuclear accident in history.

- Government officials admitted that it was “highly likely” the fuel rods in three separate reactors had started to melt despite repeated efforts to cool them with sea water.

- The Fukushima crisis now rates as a more serious accident than the partial meltdown at Three Mile Island in the US in 1979, and is second only to the 1986 Chernobyl disaster, according to the French nuclear safety authority. After insisting for three days that the situation was under control, Japan urgently appealed to US and UN nuclear experts for technical help on preventing white-hot fuel rods melting.

http://www.alaikal.com/news/?p=60955

http://tamil.webdunia.com/newsworld/news/international/1103/14/1110314075_1.htm

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/japan/8382139/Japan-crisis-meltdown-alert-raises-spectre-of-nuclear-nightmare.html

Link to comment
Share on other sites

A fire has erupted in a fourth reactor at the damaged Fukushima Daiichi nuclear power plant, top Japanese official says.

http://www.cnn.com/

- இப்பொழுது அணு உலைகளின் கசிவுகளை வெளியில் பரவுவதை தடுக்கும் தடுப்புகளின் ஊடாக ( containment valves) கசிவு ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.

இந்த கசிவுகள் ஆகக்குறைந்த விளைவுகளை தரும் என ஒரு பகுதி நிபுணர்கள் கூறிவருகின்றனர். ஆனாலும் தொடரும் வெடிப்புக்கள் இன்னொரு பகுதி நிபுணர்களை கவலையடைய வைத்துள்ளது.

- தொடரும் அணு ஆலைவெடிப்புக்கள் ஜப்பானிய மக்கள் மற்றும் உலக நாடுகளில் பலத்த ஆதங்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

- அரசும் அணு அலைகளை நிர்வகிக்கும் நிறுவனங்களும் எவ்வளவுக்கு உண்மைகளை சொல்லுகின்றன இல்லை அவர்களுக்கு எவ்வளவு தூரம் உண்மைகள் தெரியும் என வினவப்படுகின்றது.

- காப்புறுதி கொடுப்பனவுகள் 35 பில்லியன்களை தொடும் எனவும் மொத்த செலவீனங்கள் 180 பில்லியன்களை தொடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

- உலகம் முழுவதும் பங்கு சந்தைகள் இன்று சரிந்தன, முக்கியமாக யூறேனியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்.

- இவ்வளவு கடினத்திலும் மக்கள் சட்டத்தை ஒழுங்கை மீறவில்லை என்பதும், என்ன இடர்களையும் தாண்டி மீண்டும் ஜப்பான் எழும் எனவும் நம்பப்டுகின்றது.

Link to comment
Share on other sites

உக்ரைனில் உள்ள செர்நோபலுக்கு அடுத்த பெரிய அணு அழிவை இந்த சுனாமி தருமா?

குளிரார்றல் இல்லாத நிலையில், பாய்ச்சும் கடல் நீரும் வேலைசெய்யாத நிலையில், அதிகரிக்கும் வெப்பம் ஆயிரம் பாகை செல்சியசை தாண்டினால், யூரேனியத்தை தாங்கும் குழாய்கலங்கள் அதைக்கசிக்கலாம். அது கசியும் பொழுது கதிர்வுகளால் பேரழிவு ஏற்படலாம்.

Japan Faces Potential Nuclear Disaster as Radiation Levels Rise

Japan faced the likelihood of a catastrophic nuclear accident Tuesday morning, as an explosion at the most crippled of three reactors at the Fukushima Daiichi Nuclear Power Station damaged its crucial steel containment structure, emergency workers were withdrawn from the plant, and a fire at a fourth reactor spewed large amounts of radioactive material into the air, according to official statements and industry executives informed about the developments.

No. 4 is currently burning and we assume radiation is being released. We are trying to put out the fire and cool down the reactor,” the chief government spokesman, Yukio Edano, told a televised press conference. “There were no fuel rods in the reactor, but spent fuel rods are inside.”

Government officials also said the containment structure of the No. 2 reactor had suffered damage during an explosion shortly after 6 a.m. on Tuesday.

They initially suggested that the damage was limited and that emergency operations aimed at cooling the nuclear fuel at three stricken reactors with seawater would continue. But industry executives said that in fact the situation had spiraled out of control and that all plant workers needed to leave the plant to avoid excessive exposure to radioactive leaks.

If all workers do in fact leave the plant, the nuclear fuel in all three reactors is likely to melt down, which would lead to wholesale releases of radioactive material — by far the largest accident of its kind since the Chernobyl disaster 25 years ago.

Even if a full meltdown is averted, Japanese officials have been facing unpalatable options.

1. One was to continue flooding the reactors and venting the resulting steam, while hoping that the prevailing winds, which have headed across the Pacific, did not turn south toward Tokyo or west, across northern Japan to the Korean Peninsula.

2. The other was to hope that the worst of the overheating was over, and that with the passage of a few more days the nuclear cores would cool enough to essentially entomb the radioactivity inside the plants, which clearly will never be used again.

Both approaches carried huge risks.

While Japanese officials made no comparisons to past accidents, the release of an unknown quantity of radioactive gases and particles — all signs that the reactor cores were damaged from at least partial melting of fuel — added considerable tension to the effort to cool the reactors.

“It’s way past Three Mile Island already,” said Frank von Hippel, a physicist and professor at Princeton. “The biggest risk now is that the core really melts down and you have a steam explosion.”

http://www.nytimes.com/2011/03/15/world/asia/15nuclear.html?_r=1&hp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றீஅக்டர் வெடிக்கப் போகுது..... வெடிக்கப் போகுது என்று, வெருட்டுதே ஒழிய... றீஅக்டரின் மையப் பகுதி வெடிச்சுத் துலைக்குது இல்லையே.....

Link to comment
Share on other sites

றீஅக்டர் வெடிக்கப் போகுது..... வெடிக்கப் போகுது என்று, வெருட்டுதே ஒழிய... றீஅக்டரின் மையப் பகுதி வெடிச்சுத் துலைக்குது இல்லையே.....

:D :D :D

டிஸ்கி: ஜப்பானில் அணுக்கசிவு எண்டவுடனே செக்ஸ் டாக்டர் நெடுக்காலபோவான் வந்து பதில்சொல்லுவார் எண்டு பார்த்தால் ஆளைக் காணமே..! :unsure:

Link to comment
Share on other sites

டீசல் மின்பிறப்பாக்கிகளை சுனாமி கடல் தண்ணீர் உட்புகாத அளவுக்கு மேலே வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என ஒருசாரார் கூறுகிறார்கள்.

எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்துள்ள ஜப்பானில் இப்படியும் ஒரு மிக சாதராண ( இப்பொழுது தெரிகின்றது :D ) அணுகுமுறையை தவற விட்டிருப்பார்களோ என எண்ணத்தோன்ருகின்றது.

Link to comment
Share on other sites

டோக்கியோவிலும் கதிர்வீச்சு பரவியுள்ளதாகவும், மக்கள் பூட்டிய வீடுகளுக்குள் இருக்குமாறும் ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட நாசத்தை விட அதிகமான துயரத்தைச் சந்தித்துள்ளது ஜப்பான். பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப்பேரிடர்களின் தாக்குதலிலிருந்து மீளும் முன்பே, அந்நாட்டின் அணு உலைகள் மூலம் அடுத்த பேராபத்து நேர்ந்துள்ளது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாயிச்சி அணுசக்தி நிலையத்தின் மூன்று அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இந்த மூன்று அணுஉலைகளிலிருந்தும் வெளியேறும் ஹைட்ரஜன் ஜப்பானின் ஒரு பகுதியை முவுமையாக ஆக்கிரமித்துள்ளது. அணுஉலையின் துகள்கள் காற்றில் வேகமாகப் பரவி வருகின்றன.

முதலில் அணு உலையிலிருந்து 20 கிமீ தூரம் வரை குடியிருந்த மக்களை வெளியேறச் சொன்ன அரசு, இப்போது 40 கிமீ வரையுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வருகிறது.

இதுவரை 11 லட்சம் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புகலிடம் தேடிப் புறப்பட்டுள்ளனர்.

டோக்கியா வரை அணுக்கதிர் வீச்சு உணரப்பட்டுள்ளதாகவும், உடல் நலத்தைப் பாதிக்கும் அளவுக்கு கதிர்வீச்சின் அளவு அபாய கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் அரசுத் தரப்பிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. அணுக்கதிர் வீச்சிலிருந்து தற்காலிகமாகக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெடித்த நான்கு அணு உலைகளிலிருந்தும் கதிர்வீச்சின் அளவு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவு பரவியுள்ளதாக ஜப்பான் அரசே அறிவித்துள்ளது.

மேலும், கதிர்வீச்சில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முதலுதவி செய்யும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது.

இந்த நெருக்கடியைச் சமாளிப்பது மிக சவாலாக உள்ளதாகவும், அமெரிக்கா தனது ராணுவத்தை அனுப்பி உதவ வேண்டும் என்றும் ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது.

ஃபுகுஷிமா டாய்ச்சியிலிருந்து பரவும் அணுக்கதிர் வீச்சு, மியாமி வரை உணரப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கதிர்வீச்சின் முதல் தாக்கம் மியாமியில் தரையிறங்கு முன் விமானத்தில் உணரப்பட்டதாகவும், இது 2 புள்ளிகள் வரை இருந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விஞ்ஞானிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

http://www.alaikal.com/news/?p=61079

Experts noted that much of the leaking radiation was apparently in steam from boiling water. It had not been emitted directly by fuel rods, which would be far more virulent, they said.

“It's not good, but I don't think it's a disaster,” said Steve Crossley, an Australia-based radiation physicist.

http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/radiation-level-soars-after-fire-at-japanese-nuclear-plant/article1942220/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது காலத்துக்கு யப்பானில் இருந்து இறக்குமதியாகும் கார், எலக்ரோனிக் பொருட்களை புறக்கணிக்கா விட்டாலும்.....

அங்கிருந்து வரும் நண்டு, கணவாய், மீன் போன்றவற்றை புறக்கணிப்பது நல்லது.

குறைந்தவிலையில் விற்று அப்பாவி ஏழைகளைதான் சாகடிப்பார்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.