Sign in to follow this  
Newsbot

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மே பதினேழு இயக்கத்தினர் தீவிர பிரசாரம்

Recommended Posts

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரம் செங்கோட்டை, பண்பொழி, வடகரை ஆகிய ஊர்களில் மே பதினேழு இயக்கத்தினரால் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழீழ விடுதலைப்போரில் இனப்படுகொலைப் படங்களை பார்த்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவ்விடயத்தைப் பற்றி தாங்கள் ஒன்றும் அறிந்திருக்கவில்லையெனவும் தெரிவித்தனர்.

மேலும் விலைவாசி உயர்வு, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், 2ஜி அலைகற்றை ஊழல், ஆதர்சு வீடு வழங்குவதில் நடைப்பெற்ற ஊழல், சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் மீது நடைப்பெறும் அடக்குமுறைகள், காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைப்பெறும் அடக்குமுறைகள் போன்றவற்றை மக்களிடத்தில் விவாதிக்கப்பட்டது.

1.jpg

2.jpg

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

8.jpg

9.jpg

10.jpg

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this