Jump to content

டைம்ஸ் பத்திரிகையில் சிறந்த 100 பேரில் மகிந்தா இராசபக்சா வருவதற்கு எதிராக உடனடியாக வாக்களியுங்கள். இன்று தான் கடைசி நாள்


Recommended Posts

இப்படி ஒரு கருத்தையும் முன்வைக்கமுடியும், அதாவது பெரும்பான்மை இனத்தின் தலைவனாக இருந்து சிறுபான்மை இனத்தை அழித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியதால் அவருக்கு பெரும்பான்மை இனத்தால் பெருவாரியான ஆதரவும் , சிறுபான்மை இனத்தின் எதிர்ப்பும் கிடைத்துள்ளது,

இதையும் டைம்ஸ்க்கு ஆங்கிலத்தில் தெரியப்படுத்துங்கள்,

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கருத்தையும் முன்வைக்கமுடியும், அதாவது பெரும்பான்மை இனத்தின் தலைவனாக இருந்து சிறுபான்மை இனத்தை அழித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியதால் அவருக்கு பெரும்பான்மை இனத்தால் பெருவாரியான ஆதரவும் , சிறுபான்மை இனத்தின் எதிர்ப்பும் கிடைத்துள்ளது,

இதையும் டைம்ஸ்க்கு ஆங்கிலத்தில் தெரியப்படுத்துங்கள்,

ரைம்ஸ் வைச்ச தேர்தலிலை, தமிழனுக்கு நேரமே சரியில்லை. எல்லாம்,தள்ளாடுது....... clock-smiley.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Please paste this on the same polling page.

------------------------------

Yes..Time.. you are correct..! Mahinda Rajapaksa has influenced his mate Libya's Gaddafi for launching cluster bombs on his own civilians as same as Mass killer Mahinda did on Tamils in 2009.

---------------------------------------

Sri Lanka: Cluster bomb strike on hospital - 2009

UPDATE ON REPORTED USE OF CLUSTER MUNITIONS IN ATTACK ON HOSPITAL

http://www.unhcr.org/refworld/country,COI,AMNESTY,,LKA,,498ab662c,0.html

http://www.amnestyusa.org/document.php?id=ENGPRE200902049293&lang=e

-------------------------------------------

Patients killed in cluster bomb attack on Sri Lankan hospital - 2009

http://www.guardian.co.uk/weather/2009/feb/04/srilanka-terrorism

---------------------------------------------------

Colombo's cluster bomb attack on civilians in Vanni challenges international norms

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27625

http://www.tamilnet.com/art.html?artid=27633&catid=79

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18028

-------------------------------------------------

U.N.: 52 civilians killed in Sri Lanka war zone

Cluster bombs reportedly strike the last functioning hospital in the area.

http://www.msnbc.msn.com/id/29007121/ns/world_news-south_and_central_asia/

-------------------------------------------------

Gaddafi 'launching cluster bombs' - 2011

http://www.bbc.co.uk/news/world-africa-13102328

(sorry im unable to type in Tamil)

Link to comment
Share on other sites

TIME ஏட்டின் வலிமைமிக்க மனிதர்களில் ஒருவராகத் தெரிவாகுவதற்கு மகிந்த பல மில்லியன் செலவளிப்பு!

அமெரிக்காவின் ரைம் (TIME) ஏட்டினால் தெரிவு செய்யப்படும் உலகின் 100 முதன்மை வலிமை மிக்க மனிதர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பல மில்லியன் ரூபாய்களை, இரகசிய வங்கிக் கணக்கின் ஊடாகச் செலவிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. மின்னஞ்சல் வழி வாக்கெடுப்பு மூலமாக ரைம் நாளேடு இத்தெரிவினை மேற்கொண்டு வருகின்றது.

இப்பரப்புரைத் திட்டத்திற்குரிய முதன்மைப் பொறுப்பு வெளியுறவு அமைச்சக கண்காணிப்பு அலகினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவிடமும் ஒருங்கிணைப்பு வேலைத்திட்டம் அரச தலைவரின் ஊடகப் பிரிவுக்கும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. வெளியுறவு இராஜதந்திர செயல்நோக்குகளுக்கு தேவையான ஏற்பாடுகளுக்கு என்ற அடிப்படையில் இத்திட்டத்திற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

ரைம் நாளேட்டின் மின்னஞ்சல் வழி வாக்கெடுப்பு நேற்று (14.04.2011) முடிவடைந்துள்ளது. வாக்களிப்பு முடிவுகளின் படி மகிந்த ராஜபக்ச 28வது இடத்திலும் அமெரிக்க அரசதலைவர் பாராக் ஒபாமா 41வது இடத்திலும் தெரிவாகியுள்ளதாக அறிய வந்துள்ளது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={3856E0A3-C51D-4498-82B0-8BA869C8DDEB}

Link to comment
Share on other sites

TO SEND YOUR EMAIL try this procedure. Highlite, copy these emails to your "To:" field on your out box, create mail

to:

john_griffin@timeinc.com ; steve_cambron@timeinc.com ; michael_safran@timeinc.com ; kim_kelleher@timeinc.com;

cc:

time-fmg-pr@timeinc.com ; letters@time.com ; john_helmer@timeinc.com ; tom_petersen@timeinc.com ; peter_britton@timeinc.com ; rusty_gundrum@timeinc.com ; craig_johnson@timeinc.com ; annemette_bontaites@timeinc.com ; nina_fletcher@timeinc.com ; mark_isik@timeinc.com ; maggie_kemsley@timeinc.com ; tim_schlax@timeinc.com ; jody_reiss@timeinc.com ; leah_viands@timeinc.com ; alexis_schwartz@timeinc.com ; bill_ridenour@timeinc.com ; katie_simony@timeinc.com ; jim_medd@timeinc.com ; joe_giacalone@timeinc.com ; john_mcclain@timeinc.com ; pam_carlsen@timeinc.com ; raymond_farmer@timeinc.com ; meredithr_long@timeinc.com ; andy_bush@timeandfortune.com ; nancy_cooper@timeinc.com ; farhad_fozounmayeh@timeinc.com ; alisa_beeli@timeinc.com ; irina_hartmann@timemagazine.com ; magali_bois@fortunemail.com ; clare_bowen@timemagazine.com ; tim_hodges@timemagazine.com ; tim_howat@timemagazine.com ; bernadette_anthierens@timemagazine.com ; ryan_afshar@timemagazine.com ; claudia_mancini@timemagazine.com ; thomas_stickelmaier@timemagazine.com ; andreas_fraessdorf@timemagazine.com ; andrew_butcher@timeandfortune.com ; tim_hodges@timeandfortune.com ; khoon-fong_ang@timeandfortune.com ; yoojin_ ahn@timeandfortune.com ; karen_mong@timeandfortune.com ; kotaro_aikawa@timeinc.com ; yosuke_kawashima@timeinc.com ; chloe.jones@publicitas.com ; rowena.ohalloran@publicitas.com ; catherine.cowan@publicitas.com;

JOHN Q. GRIFFIN, President, Time Inc. News Group

STEVE CAMBRON, Vice President, Director of Marketing

JUSTIN OBORNE, National Sales Director, TIME.com

KIM KELLEHER, Vice President, Publisher, TIME

MICHAEL SAFRAN, Associate Publisher, TIME

Dear Sirs et Madames,

“100 most influential Persons of 2011”

I am a Tamil refugee from Sri Lanka, living here for the last 40 years. There are 800,000 refugees like me living all over the world. Recently I had an opportunity take a peek at the “100 most influential Persons of 2011’ and was surprised to find the name Mahinda Rajapaksa, a Humans Rights violator, mass scale murderer and The President of Sri Lanka, at the 6th place. On further inquiry I found that he had a team of people “hacked into” your poll system and hence multiple voting from single email was made possible.

If you analyse the number of votes came from within Sri Lanka you will be not be amazed but socked that they could manipulate the votes. Any way to be neutral I request you that you look into this matter.

I think it is your reputation that is at stake, if you read the following report released by the United Nations Secretary general, on 15th April 2011, you want to reconsider your decision making process.

I hope you will read the UNSG report and make wise and intelligent decision. ( http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=23146 )

Thanking you in advance

Xxxxx Xxxxxxxxxxx

Link to comment
Share on other sites

Rajapakse rigged the "TIME" poll too ?

A group of officers in the computer unit of the People's Bank headed by Karunajeewa had worked tirelessly during the New Year holidays in order to make President Mahinda Rajapaksa one of the most influential people through the Time magazine, sources from the Bank said.

Karunajeewa had engaged the services of a few employees loyal to him for the purpose.

Thousands of IP addresses had been taken in order to vote in the e-mail polling to bring the President to the top spot.

Meanwhile, the External Affairs Ministry and the Defence Ministry have also worked tirelessly to bring the President to the top spot in the magazine's poll. Several Chinese technicians affiliated to the Defence Ministry have assisted in the Ministry's work to promote the President.

http://www.srilankaguardian.org/2011/04/rajapakse-rigged-time-poll-too.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல சிங்களவர்கள் மின்னஞ்சல் மூலம் பலருக்கு இராசபக்சாவை தெரிவு செய்யுங்கள் என அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த தமிழர் வேலை செய்யும் இடத்தில் வேலை பார்க்கும் சிங்களவர் ஒருவர் , அவர் வேலை செய்யும் இடத்தில் வேலை பார்க்கும் எல்லா நாட்டவர்களுக்கும் மின்னஞ்சலை அனுப்பி உலகில் பயங்கரவாதத்தை அழித்த தலைவன் மகிந்தா எனவும் மகிந்தாவைத் தெரிவு செய்யுங்கள் என கேட்டிருக்கிறார். எனது தமிழ் நண்பருக்கும் அனுப்பி இருக்கிறார். நண்பர் இல்லை என்று தெரிவு செய்ததினால் இருவருக்கும் மின்னஞ்சல் மூலம் வாக்குவாதம் ஏற்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அதிகார அரசியல் தலைவர்களுள் மஹிந்த முதலிடம்!

Posted by uknews On April 22nd, 2011 at 8:01 am /

சர்வதேச ‘டைம் சஞ்சிகை’ நடாத்திய உலகின் செல்வாக்குமிக்கவரை தெரிவு செய்வதற்கான கருத்துக் கணிப்பின் இறுதிப் பெறுபேறுகளின் பிரகாரம் உலகின் அதிகார செல்வாக்குமிக்க அரசியல் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்காக இணையத்தின் ஊடாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து நானூற்றி எழுபத்திஎட்டு (194, 478) பேராவர். இப்பெறுபேறுகளின் பிரகாரம் பொதுவாக உலகில் செல் வாக்குமிக்கவராக பொப்பிசை பாடகர் ரய்ட்ன் என்பவரே முதலிடம் பெறுகிறார்.உலகில் செல்வாக்குமிக்க 10 பேரின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு அரசியல் தலைவராகவும், தெற்காசியராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே விளங்குகின்றார்.

இக்கருத்துக் கணிப்பில் அரசியல் தலைவர்களான ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் 42 ஆவது இடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி பராக்ஒபாமா 46 ஆவது இடத்திலும், இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி 102 ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர்.

சர்வதேச டைம் சஞ்சிகை இணையத்தளம் ஊடாக உலகின் செல்வாக்குமிக்க தலைவரை தெரிவு செய்வதற்காக நடாத்திய கருத்துக் கணிப்பு நேற்றுடன் (21) முடிவடைந்தது.

saritham.com

Link to comment
Share on other sites

Rajapakse removed from TIME's poll! Read the inside story

The editorial board had stated at an earlier instance, that they themselves would be reviewing the voting patterns as to ensure fair voting amongst its reader base and as per the accepted set of norms, the editorial board would be selecting the TIME most influential list of 100, which would be published on the 21st (yesterday).

However, as promised the TIME magazine had published their list, though Sri Lankan president was not seen anywhere in the published list!

What went wrong?

- President Rajapakse was first announced as a contestant at this year's TIME most influential persons poll, as per a report published by the Asian Tribune website. The website reported on 13th April "President Rajapaksa as per TIME 100 poll for 2011 now stands at the 28 position being one of the most influential leaders with over 5590 votes among casted votes that are over 6700".

- By the 15th of April, President Rajapakse had climbed up to the 6th place amongst the most influential list poll, conducted by the TIME magazine.

- By the 17th April, Rajapakse had climbed two steps ahead and clinched the 4th place, according to the votes received by the TIME readers.

- The reason as to why Rajapakse was removed from the TIME list is yet unclear. However, according to the TIME sources, the number of votes for President Rajapakse, have been receiving in an anomalous manner!

http://thenewsmaster.blogspot.com/2011/04/rajapakse-removed-from-times-poll-read.html#idc-container

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிக்கும், நியாயத்திற்கும் இன்னும் இந்த உலகில் இடமுண்டு என்பதையே இந்த முடிவு காட்டுகின்றது!!!

இணைப்புக்கு நன்றிகள் அகூதா அண்ணா!!!

இலங்கை அரசு, கையும் மெய்யுமாகப் பிடிபட்ட கள்வனைப் போல இன்னும் இது பற்றிக் கருத்துக் கூறவில்லை.

ரம்புக்கவெல அவர்களை மேடைக்கு அழைக்கின்றோம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) நண்பர்களே, முடிவு எமக்கு வெற்றிதான். கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய அனைத்துத் தமிழ்நெஞ்சங்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும் !
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.