Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

சின்னக் குயில் சித்ரா மகள் காலமானார்

Recommended Posts

தவமிருந்து கிடைத்த புத்திரச்செல்வத்தை இழந்த பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் துயரை ஆற்றுகைப்படுத்த இறையை வேண்டுகின்றேன்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • -க. அகரன்   வவுனியாவில், சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம், இன்றுடன் (01) 1200 நாள்களை எட்டியது.   இதையொட்டி, அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக, இன்று (01) பிற்பகல் 12.15 மணியளவில், போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, “எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?” போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சமூக இடைவெளிகளை பேணி, இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டக்காரர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உடையதும் பிரித்தானியாவின் உடையதும் கொடிகளையும், சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதையற்றவர்கள் என்ற வாசகம் தாங்கிய பதாதையும் தாங்கியிருந்தனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேசாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கு மஹிந்த ராஜபக்‌ஷவின் உடையை அணிவித்து போன்றதான புகைப்படத்தையும் காட்சிப்படுத்தியிருந்தனர். இதன்போது, அதிகளவிலான புலனாய்வாளர்கள் இந்தப் போரட்டத்தை புகைப்படம் எடுத்ததுடன், அங்கு பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/கணமலபனர-உறவகளன-பரடடம-1200ஆவத-நள-எடடயத/72-251187
    • -க. அகரன், நடராசா கிருஸ்ணகுமார் வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளைப் பிடித்து, விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்காக, படையினர் வேலியிட்டுள்ளார்களென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சிவமோகன் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதற்கு நடவடிக்கை எடுக்காத வனவளப்பிரிவு, தமிழ் மக்கள் தங்களுக்கு உரித்தான காணிகளை அபிவிருத்தி செய்ய முற்படும் போது, அவர்களுக்கு இடையூறு செய்து, நீதிமன்றங்கள் மூலம் வழக்குத் தொடுத்து வருவது எதற்காக எனவும் வினவினார். அப்படி எனில், இலங்கையின் நீதி படையினருக்கு ஒன்றாகவும் தமிழ் மக்களுக்கு ஒன்றாகவும் உள்ளதா என்பதை உரியவர்கள் தெளிவுபடுத்த வேண்டுமெனவும், அவர் கூறினார். http://www.tamilmirror.lk/வன்னி/மககளன-கணகளல-வலயடடளள-படயனர/72-251190
    • சட்டரீதியான சிக்கல் இல்லையாயின் தேர்தலை நடத்துவதவற்கான மற்றொரு திகதியை அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  சுகாதார வழிமுறைகளுக்கமைய தேர்தலை நடத்த தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  http://www.tamilmirror.lk/செய்திகள்/தரதலககன-வற-தகத-அறவககபபடம/175-251199 இறுதி தீர்மானம் நாளை பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்த உயர்நீதிமன்றத்தின் இறுதி  அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது. இதற்கமைய நாளை பி.ப 3.00 மணிக்கு இந்த அறிவிப்பு  வெளியிடப்படுமென, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். மனுக்கள் மீதான விசாரணை இன்று 10 ஆவது நாளாக விசாரணைக்கு எத்துக்கொள்ளப்பட்டபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   http://www.tamilmirror.lk/செய்திகள்/இறத-தரமனம-நள/175-251196
    • Burning Jaffna library, an intent of genocide  “Where they have burned books, they will end in burning human beings.” - Heinrich Heine - a German poet, writer and literary critic.  Today is the 39th anniversary of the burning down of Jaffna library on 31st May 1981 by the Sinhala mob brought down from the South of Sri Lanka by senior ministers of the Sri Lankan state.  This is a key event in the history of the Sri Lankan state’s genocide against Tamils, as the library was attacked in an aggressive act of biblioclasm, the deliberate destruction of books. By intentionally burning one of the oldest and respected collection of ancient Tamil manuscripts in the whole of south Asia, Sri lankan state deprived Tamils of their immeasurable treasure of cultural heritage.   This was intentional as there was no provocation in the area in which the library stood.. The Jaffna district Police Headquarters was in the vicinity of the library when this occurred which shows intent as they were led by former ministers Gamini Thissanayake and Cyril Matthew. These are evidence that the burning of Jaffna Library was an intentional act of cultural genocide as the Sri Lankan government purposefully wanted to erase parts of Tamil history.  70 years of acts of genocide against Tamils calls for the need of justice through an international judicial mechanism and a process to protect the Tamils in the North-East of Sri Lanka.