• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

தமிழ் நாட்டின் இன்றைய நிலை

Recommended Posts

எல்லாம், இலவசம் என்று சொல்லி....

வேலை செய்து கொண்டிருக்கும், தமிழர்களையும்....

சோம்பேறியாக்கப் போகிறார்கள்.

இந்த... இடைவெளியில், மற்ற மாநிலத்துக்காரன் வந்து தமிழரின் இடங்களைப் பிடித்துவிடுவான்.

நாம் குரல் கதற, கதற.....மேடையில் முழங்கி விட்டு..... குப்புற படுக்க வேண்டியது தான்.....

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this