• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

வடிவேலு சார்: அது வேறவாயி இது நாறவாயி

Recommended Posts

... வடிவேலு நல்ல தொப்பி போட்ட அரசியல்வாதி !!! ... இதே போடலை, இன்று மாற்றி கருணாநிதிக்கும் போடுகிறான் பாவி!!! :lol: :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites
:rolleyes::o

Share this post


Link to post
Share on other sites

தமிழகத்தில், எந்த ஒரு அரசியல் கட்சியை சார்ந்திருந்தால் தான்...... பிழைப்பை ஓட்ட முடியும்.

வடிவேலு அதற்கு விதி விலக்கல்ல, மேலும் சென்ற தமிழக தேர்தல் பிரச்சாரத்தில்.,

வடிவேல், விஜயகாந்தை மட்டுமே... குறி வைத்துத் தாக்கினார்.

மறந்தும் ஜெயலலிதாவை தாக்கவில்லை. இதனை கருணாநிதியும் கண்டு கொள்ளவில்லை.

அரசியலில், இதெல்லாம்...... சகசமப்பா.... :)

Share this post


Link to post
Share on other sites

வடிவேலு மட்டுமல்ல திமுகாவுக்காக பிரச்சாரத்தில் குதித்த அத்துணை பேருமே விஜயகாந்தையே குறி வைத்தார்கள்.... காரணம் விஜயகாந்தின் வளர்ச்சி திமுகவின் வீழ்ச்சி......விஜயகாந்தின் வோட்டுக்களை சிதைத்து ஒரு கட்சி தனி பெரும்பான்மையை சிதைக்க வேண்டும் என்பதே திமுகவின் முக்கிய குறி......அதன் பின்பு கோடிகளை கொட்டி எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி எப்படியும் ஆட்சி அமைத்து விடுவார்கள்....

திமுகவின் தேர்தல் கள வியுகம்..... இலவச அறிவிப்புடன் பண பட்டுவாடா மற்றொன்று தேர்தல் பரப்புரை....

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this