-
Tell a friend
-
Topics
-
Posts
-
17) ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை PBKS vs MI 4 பேர் பஞ்சாப் கிங்ஸ் வெல்வதாகவும் 10 பேர் மும்பை இந்தியன்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் கல்யாணி நந்தன் கிருபன் மும்பை இந்தியன்ஸ் சுவி குமாரசாமி வாதவூரான் அஹஸ்தியன் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் வாத்தியார் பையன்26 நுணாவிலான் கறுப்பி இன்று நடக்கும் போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤾♂️🤸♂️
-
By சுகந்தமாறன் · Posted
தங்களது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி புங்கையூரான். நான் எழுதுவதை நிறுத்தி 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவையெல்லாம் திருமணமான முன்னரான காலத்தில் முகநூலில் எழுதிய கதைகள். யாழ்களத்தின் கருத்துக்களை பெறுவதற்காக இங்கே பதிவிட்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன். வரவேற்பிற்க்கு நன்றி ஈழப்பிரியன். இனி வரும் நாட்களில் எழுதி குவிப்பதாக உத்தேசம். உங்கள் கருத்து உற்சாகம் அளிக்கிறது. யாழ் களத்தில் இந்த கதையை பகிர்ந்து நீண்ட நேரமாக கருத்துக்கள் ஏதும் வராததால் "வாசகர்களுடைய ரசனைக்கும் எனது எழுத்துக்களுக்கும் வெகுதூரம்" என எண்ணியிருந்தேன். வரவேற்பிற்க்கு நன்றி தமிழ்த்தேசியன். -
By அன்புத்தம்பி · Posted
இந்த பாடல் ஒரு நேபாளி பாடல்,பாடல் வரிகள் புரியாவிடடாலும் பின்னணியில் வரும் காட்ச்சிகள் அழகாக இருக்கின்றது ,அத்தோடு பாடல் காட்ச்சியில் வரும் அந்த இருவரின் நடனமும் .................
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.