Jump to content

பகுதி நேர போய் பிரண்ட் தேவை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருக்கும் ஓரளவுக்கு அழகிய பெண்ணுக்கு பொழுது போவதற்காக சுற்றுவதற்கு ஒரு ஆண் நண்பன் தேவை...மற்ற நேரங்களில் எல்லாம் வேலை,படிப்பு என நேரத்தைப் போக்கினாலும் இந்த விடுமுறை நாட்களில் மட்டும் சேர்ந்து சுத்துவதற்கு ஒரு ஆண் நண்பர் இருந்தால் நல்லம் போல இருக்குது...நேரமும் போகும் அத்தோடு ஜாலியாகவும் இருக்கும்.விரும்பின எல்லோரும் விண்ணப்பிக்க முடியாது :lol:

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்; அதிகம் படித்திருக்க வேண்டும் என்றோ,அறிவாளியாக இருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை ஆனால் நிட்சயம் பணக்காரராய் இருக்க வேண்டும்.கேட்கும் போது எல்லாம் பணத்தை தண்ணீ மாதிரி செலவளிக்க வேண்டும் :lol: ...விலை கூடிய கார் வைத்திருக்க வேண்டும்...ஓரளவுக்கு அழகாகவும்,ஸ்மாட்டாகவும் [முக்கியமாக தொந்தி இருக்க கூடாது]இருக்க வேண்டும்...வயது 25 யில் இருந்து 45 வரைக்கும் இருக்கலாம்...முக்கியமாக திருமணமானவர்கள் இந்தப் பதவிக்கு எடுத்துக் கொள்ளப் பட மாட்டார்கள்.[ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்னொரு பெண்ணிணது வாழ்வைக் கெடுக்க கூடாதல்லவா.]

இப் பகுதி நேர ஆண் நண்பர் விடுமுறை நாட்களில் பெண்ணுக்கு போராடித்தால் மாத்திரம் அப் பெண்ணை கூட்டிக் கொண்டு சுற்ற வேண்டும்...அப் பெண் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும் ஆனால் அப் பெண்ணை டொமினேட் பண்ணக் கூடாது :lol: .அப்படி செய்,இப்படி செய் என வற்புறுத்த கூடாது...முக்கியமாக நோ செக்ஸ்[படுக்க வற்புறுத்தவே கூடாது] மீறி வற்புறுத்தினால் இருக்கவே இருக்கிறார்கள் காவல் துறையினர் :D

இந்த பதவிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய தகுதி உடையவர்கள் மட்டும் விண்ணப்பத்தை அனுப்பவும்...நன்றி

பி.கு;பொய்யான விபர‌ங்களை கொடுத்து மாட்டினால் மகனே! அதற்கு தண்ட‌னை வேண்டாம் அதை யாழில் எழுத மாட்டேன் :D:lol::D

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

ஆக, பகுதிநேர ஆண் நண்பருக்கு உங்களோடை சுத்துவதாலை ஒரு பிரியோசனமும் இல்லை.. :D இதுக்கு எல்லாரும் எனக்கு காசு அனுப்புங்கோ எண்டு கேக்கலாமே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, பகுதிநேர ஆண் நண்பருக்கு உங்களோடை சுத்துவதாலை ஒரு பிரியோசனமும் இல்லை.. :D இதுக்கு எல்லாரும் எனக்கு காசு அனுப்புங்கோ எண்டு கேக்கலாமே..! :lol:

நான் எனக்கு தான் போய் பிரண்ட் வேணும் என்று எங்கேயும் குறிப்பிடவில்லையே :lol: ...சேர்ந்து சுத்துவதற்கு தான் காசு வேணுமே வழியே அந்த பெண்ணுக்கு என்று காசு கேட்கவில்லை...காசு இல்லாதவனோட எவள் சேர்ந்து சுத்துவாள் :lol: :lol: :D

ரதி நீங்கள் தண்ணி பில் கட்டுறது இல்லை போல தெரியுது... :D:lol: :lol:

:D

Link to comment
Share on other sites

25 தொடக்கம் 45!! ... தாராள மனசு ரதி, அகன்ற வீச்செல்லை! .... ... கவனம் 40களை தாண்டி பிடித்தால், இப்ப கொலஸ்ரோல் பிரஷர் அது இது என்று கனக்க மண்டையை போடுகிறது!!! ... என்னை போன்ர 18கள் அப்பிலை பண்ன முடியாதா???? :blink:

Link to comment
Share on other sites

ரதிக்கு கை கடிக்குது போல. :lol:

அப்படி செய்,இப்படி செய் என வற்புறுத்த கூடாது...முக்கியமாக நோ செக்ஸ்[படுக்க வற்புறுத்தவே கூடாது] மீறி வற்புறுத்தினால் இருக்கவே இருக்கிறார்கள் காவல் துறையினர்

சரியான கறார் பேர்வழியாக இருப்பீங்க போல :D:D

Link to comment
Share on other sites

எவண்டி உன்னை பெத்தான்..பெத்தான்..அவன் கைல..கிடைச்சால்... :lol:

உங்களை இல்லை ரதி அக்கா... ஏனோ தலைப்பை பார்த்தவுடன் இந்த பாடல் நினைவுக்கு வந்தது....:P

Link to comment
Share on other sites

காசையும் செலவழித்து 'அதுவும்' :wub: இல்லையென்றால் எந்த ஏமாந்த சோணகிரி இந்த Part time Watcher வேலைக்கு விண்ணப்பிக்கப் போகிறான். இப்பத்தானே குறைந்த செலவில் இரட்டைத் தட்டு பஸ்ஸில் இல் லண்டனையே சுத்திக்காட்டுகிறார்கள். அந்தப் பெண்ணை சுற்றுலா பஸ்களில் ஏறி லண்டனை சுற்றிப்பார்க்கச் சொல்லவும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ஏன் யாழ் கருத்துக்கள இளைஞர்களை, மற்றும் வயதான ஆடவர்களை இப்படிக் கடுப்பேத்துகிறீர்கள்? :lol:

Link to comment
Share on other sites

நான் எனக்கு தான் போய் பிரண்ட் வேணும் என்று எங்கேயும் குறிப்பிடவில்லையே :lol: ...சேர்ந்து சுத்துவதற்கு தான் காசு வேணுமே வழியே அந்த பெண்ணுக்கு என்று காசு கேட்கவில்லை...காசு இல்லாதவனோட எவள் சேர்ந்து சுத்துவாள் :lol: :lol: :D

'உன் நண்பனைக் காட்டு, உன்னை யார் என்று சொல்கிறேன்' என்று யாரோ எழுதினதை எங்கோ வாசிச்ச ஞாபகம்... ^_^

இவரைக் கும்பிட்டவர்கள் இனி மேல் யாரைக் கும்பிடுவார்கள் :unsure: ...

ரதி இடம் காலியாக உள்ளது... சரியான நேரம், உங்கள் தோழியை இந்த டெக்னிக்கை போலோ பண்ணச் சொல்லுங்கோ... ^_^:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்கு கை கடிக்குது போல. :lol:

சரியான கறார் பேர்வழியாக இருப்பீங்க போல :D:D

செக்ஸ் வைத்து கொள்ளலாம் என சொன்னால் ஆட்கள் அதிகரிப்பார்களோ :D:lol::D

காசையும் செலவழித்து 'அதுவும்' :wub: இல்லையென்றால் எந்த ஏமாந்த சோணகிரி இந்த Part time Watcher வேலைக்கு விண்ணப்பிக்கப் போகிறான். இப்பத்தானே குறைந்த செலவில் இரட்டைத் தட்டு பஸ்ஸில் இல் லண்டனையே சுத்திக்காட்டுகிறார்கள். அந்தப் பெண்ணை சுற்றுலா பஸ்களில் ஏறி லண்டனை சுற்றிப்பார்க்கச் சொல்லவும். :D

Link to comment
Share on other sites

செக்ஸ் வைத்து கொள்ளலாம் என சொன்னால் ஆட்கள் அதிகரிப்பார்களோ :D:lol::D

ரதி,

ஆண் பெண் உறவின் மூலமே செக்ஸ் தானே. ஆண்களுக்கு அது கிடைத்தால் எவ்வளவும் செலவழிப்பார்கள். பெண்கள் யாராவது தமக்கு நிறைய செலவழிப்பார்கள் என்று தெரிந்தால் (அது ஆண் என்ன பெண் என) தம்முடன் செக்ஸ் அனுபவிக்க மிக தாரளமாக இடம் கொடுப்பார்கள்

இது என் அனுபவம்; பிறகு மட்டு இப்படி சொன்னால் மற்றவர் எப்படி சொல்வினம் என்று சண்டை பிடிக்க கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பகுதிநேர கேர்ல் பிரண்ட் தேடிக்கொண்டு இருக்கிறேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நிட்சயம் பணக்காரராய் இருக்க வேண்டும்.கேட்கும் போது எல்லாம் பணத்தை தண்ணீ மாதிரி செலவளிக்க வேண்டும் :lol: ...விலை கூடிய கார் வைத்திருக்க வேண்டும்...ஓரளவுக்கு அழகாகவும்,ஸ்மாட்டாகவும் [முக்கியமாக தொந்தி இருக்க கூடாது]இருக்க வேண்டும்...வயது 25 யில் இருந்து 45 வரைக்கும் இருக்கலாம்...முக்கியமாக திருமணமானவர்கள் இந்தப் பதவிக்கு எடுத்துக் கொள்ளப் பட மாட்டார்கள்.[ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்னொரு பெண்ணிணது வாழ்வைக் கெடுக்க கூடாதல்லவா.]

:D:lol::D

பெண்களை ஏமாற்ற விருப்பம் இல்லை................... நல்ல சிந்தனை!

பகுதி நேரமாக ஆண்களை கொண்டு திரிந்துவிட்டு............ பின்பு அங்க தொடதீங்கோ இங்கே தொடாதீங்கோ எனக்கு கூச்மாக உள்ளது என்று ஒரு அப்பாவி ஆணை ஏமாற்றலாம்????

யாழுக்கு உறுப்பினராகி வாழ்கைக்கு கிடைத்த நல்தொருவிடயம் நெடுக்காலபோவான் என்ற சக உறுப்பினரும் அவரது எழுத்துக்களும்.

அவருடைய எழுத்துகளை வாசிக்காது போயிருந்தால்..................

எந்த குழத்துக்குள் போய் வீழ்ந்திருப்பேனோ??

Link to comment
Share on other sites

செக்ஸ் வைத்து கொள்ளலாம் என சொன்னால் ஆட்கள் அதிகரிப்பார்களோ :D:lol::D

ரதி, அதுதான் அடிப்படையே. அதை வைத்துக் கொள்ளலாம் என்று மட்டும் கூறுங்கள். அந்தப் பெண்ணிற்கு அப்ளிகேசன்கள் வந்து குவியும். எதைத் தெரிவு செய்வது என்று அவவுக்கே குழப்பம் வந்துவிடும். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

செக்ஸ் வைத்து கொள்ளலாம் என சொன்னால் ஆட்கள் அதிகரிப்பார்களோ :D:lol::D

ஹி ஹி.இந்த கேள்வியை மட்டும் எடுத்து விட்டு பாருங்கள் வந்து குவியும் அப்பிளிக்கேசன்களை.

Link to comment
Share on other sites

செக்ஸ் வைத்து கொள்ளலாம் என சொன்னால் ஆட்கள் அதிகரிப்பார்களோ :D:lol::D

நண்பனாக பழக ஆண் நண்பர்கள் தேவைஎன்றால் நிறையவே கிடைப்பார்கள். நண்பர்களாகவே சந்தோசமாக பழகி வாழலாம். அதில் பாலுணர்வுகளுக்கு தேவையிருக்காது. நண்பனாகப் பழக விரும்புவது வேறு. காரில் கொண்டு போய் ஊரை சுற்றி காட்டி காசு செலவழி என்பது வேறு. உங்கள் தேவைகளுக்கு நிபந்தனை விதிக்கும் பொழுது எதிர் பாலாரும் தங்கள் தேவைகளை நிறைவேற்றவே விரும்புவார்கள். தேர்வுகளும் தெரிவுகளும் உங்கள் கையிலே.

அப்படி போடுங்க தப்பிலி இவேட கெண்டிசனை மட்டும் காதில வாங்கி அவைக்கு பின்னால சுத்த நாங்க என்ன

கேணயங்களா.................நாம எப்போதும் ஒண்டை மட்டும் தான் கேப்பமில்ல..............அவங்கள மாதிரி 10 கேக்க மாட்டோமில்ல!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருக்கும் ஓரளவுக்கு அழகிய பெண்ணுக்கு பொழுது போவதற்காக சுற்றுவதற்கு ஒரு ஆண் நண்பன் தேவை...மற்ற நேரங்களில் எல்லாம் வேலை,படிப்பு என நேரத்தைப் போக்கினாலும் இந்த விடுமுறை நாட்களில் மட்டும் சேர்ந்து சுத்துவதற்கு ஒரு ஆண் நண்பர் இருந்தால் நல்லம் போல இருக்குது...நேரமும் போகும் அத்தோடு ஜாலியாகவும் இருக்கும்.விரும்பின எல்லோரும் விண்ணப்பிக்க முடியாது :lol:

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்; அதிகம் படித்திருக்க வேண்டும் என்றோ,அறிவாளியாக இருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை ஆனால் நிட்சயம் பணக்காரராய் இருக்க வேண்டும்.கேட்கும் போது எல்லாம் பணத்தை தண்ணீ மாதிரி செலவளிக்க வேண்டும் :lol: ...விலை கூடிய கார் வைத்திருக்க வேண்டும்...ஓரளவுக்கு அழகாகவும்,ஸ்மாட்டாகவும் [முக்கியமாக தொந்தி இருக்க கூடாது]இருக்க வேண்டும்...வயது 25 யில் இருந்து 45 வரைக்கும் இருக்கலாம்...முக்கியமாக திருமணமானவர்கள் இந்தப் பதவிக்கு எடுத்துக் கொள்ளப் பட மாட்டார்கள்.[ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்னொரு பெண்ணிணது வாழ்வைக் கெடுக்க கூடாதல்லவா.]

இப் பகுதி நேர ஆண் நண்பர் விடுமுறை நாட்களில் பெண்ணுக்கு போராடித்தால் மாத்திரம் அப் பெண்ணை கூட்டிக் கொண்டு சுற்ற வேண்டும்...அப் பெண் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும் ஆனால் அப் பெண்ணை டொமினேட் பண்ணக் கூடாது :lol: .அப்படி செய்,இப்படி செய் என வற்புறுத்த கூடாது...முக்கியமாக நோ செக்ஸ்[படுக்க வற்புறுத்தவே கூடாது] மீறி வற்புறுத்தினால் இருக்கவே இருக்கிறார்கள் காவல் துறையினர் :D

இந்த பதவிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய தகுதி உடையவர்கள் மட்டும் விண்ணப்பத்தை அனுப்பவும்...நன்றி

பி.கு;பொய்யான விபர‌ங்களை கொடுத்து மாட்டினால் மகனே! அதற்கு தண்ட‌னை வேண்டாம் அதை யாழில் எழுத மாட்டேன் :D:lol::D

உப்பிடியானவையளோடை கைகோத்து காசை கரியாக்கிற நேரம்.......

ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளக்கலாம்........பிற்காலத்துக்கு புண்ணியமாய்ப்போகும். :huh:

Link to comment
Share on other sites

ஆண்களுடன் நட்பு வைத்தாலே கஸ்ட்டம், பேசாமல் ஒரு pet வாங்கி வளருங்கோ. பொழுது போறதே தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக மொத்தம் நோகாமல் நொங்கு தின்ன பார்க்கிறிங்கள் :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடியானவையளோடை கைகோத்து காசை கரியாக்கிற நேரம்.......

ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளக்கலாம்........பிற்காலத்துக்கு புண்ணியமாய்ப்போகும். :huh:

ஆண்களுடன் நட்பு வைத்தாலே கஸ்ட்டம், பேசாமல் ஒரு pet வாங்கி வளருங்கோ. பொழுது போறதே தெரியாது.

எனக்குத் தெரிந்த ஒருவரின் நாய் போனகிழமை 6 குட்டி போட்டுள்ளது.

வேணுமென்றால்... ஒன்றை வாங்கி, லண்டனுக்கு அனுப்பலாம். :D

smiley-chores024.gifsmiley-chores016.gifsavage_dog.gifplay_cat.gifsmilie_girl_180.gifSmileyDogPet.gifconnie_girl_pet_kitty.gif

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்த ஒருவரின் நாய் போனகிழமை 6 குட்டி போட்டுள்ளது.

வேணுமென்றால்... ஒன்றை வாங்கி, லண்டனுக்கு அனுப்பலாம். :D

smiley-chores024.gifsmiley-chores016.gifsavage_dog.gifplay_cat.gifsmilie_girl_180.gifSmileyDogPet.gifconnie_girl_pet_kitty.gif

நாய்க்குட்டி வளர்ப்பதற்கு செலவு செய்ய ரதி/ரதியின் தோழி :rolleyes: முழு நேர வேலை செய்ய வேண்டும். [முழு நேரம் வேலை செய்தால் இப்படியான யோசனைகளுக்கு மனம் இடம்தர நேரம் இருப்பது அரிது. நேரம் அதிகம் இருப்பதால் தான் மனம் இப்படி யோசிக்கத் தோணுது...]

கேட்கப் பட்ட தகுதிகளைப் பார்த்தால் அப்படியா தெரியுது? :lol::D நீங்கள் வேற... :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.