Jump to content

ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஈஸ்டரைக் கொண்டாடும் அனைத்து கிரிஸ்தவர்களுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் குறிப்பாக நிலா அக்கா,தமிழினி,குட்டி ஆகியோருக்கு விசேட நல் வாழ்த்துகள்.

ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

எனது வாழ்த்துக்களும்..! :D

Link to comment
Share on other sites

ஈஸ்டர் தினத்தை கொண்டாடும் அனைவரும் இனிய ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

இன்றுதான் இயேசு உயிர்த்தெழுந்த நாள்.

Link to comment
Share on other sites

இன்று ஈஸ்டரைக் கொண்டாடும் அனைத்து கிரிஸ்தவர்களுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் குறிப்பாக நிலா அக்கா,தமிழினி,குட்டி ஆகியோருக்கு விசேட நல் வாழ்த்துகள்.

ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

மனமார்ந்த்த நன்றி ரதி! :)

சக உறவுகளுக்கும் எனது மனமார்ந்த்த வாழ்த்துக்களும் & நன்றிகளும் உரித்தாகுக!! :)

கடவுளின் மகனான இயேசு மனிதனாக பிறந்ததது மட்டுமில்லை, சாதாரண மனிதரைப் போலவே அவர் மரணத்திலும் வேதனைப்பட்டு தன்னுயிரை (எம்மைப் போன்ற பாவிகளுக்காக) ஈர்ந்த்தவர். இதனை பெரிய 'வெள்ளிக்கிழமை' என்றும் கிறிஸ்த்தவர்களால் வருடாவருடம் அனுஷ்டிக்கப்படுகிறது. அவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் சாவிலிருந்த்து உயிர்த்தார். இதனை 'உயிர்ப்பு ஞாயிறு' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த உயிர்ப்பின் மூலம் மனிதனின் துன்பங்களும், கவலைகளும் நிறைந்த இந்த உலகம் அவனுக்கு நிரந்தரமில்லை மாறாக இயேசு மீண்டும் ஒரு முறை வருவார், அப்போது இறந்தவர்கள் எல்லோரும் உயிர் பெற்று விண்ணகம் போவார்கள் என்றும் அங்கே இறைவனின் வல்லரசு என்றழைக்கப்படும் மோட்சத்திலையே அவர்களின் மறுவாழ்வு நிரந்தரமாகிறது என்பதை கிறிஸ்த்தவர்கள் நம்புகிறார்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும் நத்தார் தினத்தில் தான் யேசு உயிர்த்தார் என நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள் ! :)

Link to comment
Share on other sites

ரதி மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்....

நான் இவ்வளவு நாளும் நத்தார் தினத்தில் தான் யேசு உயிர்த்தார் என நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

என்ன ரதி நத்தார் தினம் யேசு பிறந்த தினம் என்று இவ்வளவு நாளும் தெரியாமலா இருந்தீங்க..... :rolleyes:

ஒரு மாதிரி இன்றாவது தெரிந்து கொண்டீர்களே மிக்க மகிழ்ச்சி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலுவையில் இறந்த இயேசு, மீண்டும் உயிர்தெழுந்தது வாழும் உயிர்களைக் கரை சேர்க்கவே!!!

இவரது மறுபிறப்பைக் கொண்டாடும் நாளில், எங்கள் இனத்திற்கும் நீதி கிடைக்கப் பிரார்த்திப்போமாக!!!

இந்தப் பண்டிகையைக் கொண்டாடும், கள உறவுக்களுக்கு நல்வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும் நத்தார் தினத்தில் தான் யேசு உயிர்த்தார் என நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

அட என்னடா இது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி ..........ஒரு வாரமாக் இந்தபக்கம் அடிக்கடி வாறதில்லை

.ரதி உங்க அயல் வீடு , பள்ளி நண்பர் கிறிஸ்தவர் இல்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி ..........ஒரு வாரமாக் இந்தபக்கம் அடிக்கடி வாறதில்லை

.ரதி உங்க அயல் வீடு , பள்ளி நண்பர் கிறிஸ்தவர் இல்லையா ?

நான் படித்தது கிறித்தவ மிசனரி பள்ளிக்கூடம் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஈஸ்டரைக் கொண்டாடும் அனைத்து கிரிஸ்தவர்களுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் குறிப்பாக நிலா அக்கா,தமிழினி,குட்டி ஆகியோருக்கு விசேட நல் வாழ்த்துகள்.

ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

ஒரு விடயத்தை ஒழுங்காக தெரிந்துகொள்ளாமல் முந்திரிக்கொட்டைமாதிரி :lol: :lol: :lol: ஒரு தலைப்பை தொடங்கி வாழ்த்து சொல்லி அதற்கு அர்த்தம் கேட்பது கொஞ்சம் ஓவர் :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

நான் இவ்வளவு நாளும் நத்தார் தினத்தில் தான் யேசு உயிர்த்தார் என நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

நான் படித்தது கிறித்தவ மிசனரி பள்ளிக்கூடம் <_<

ம்..பண்ணியில் பண்ணிப்பாருமன்.இப்ப ஆருக்கு வெறி :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை ஒழுங்காக தெரிந்துகொள்ளாமல் முந்திரிக்கொட்டைமாதிரி :lol: :lol: :lol: ஒரு தலைப்பை தொடங்கி வாழ்த்து சொல்லி அதற்கு அர்த்தம் கேட்பது கொஞ்சம் ஓவர் :blink:

நான் உண்மையிலேயே அவர்களுக்கு என் வாழ்த்தை தெரிவிக்க தான் இத் திரியை தொடங்கினேன்...அத்தோடு எனக்கு ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என்பது மறந்து போய் விட்டபடியால் அதையும் கேட்டேன்...தெரியாததை தெரிந்து கொள்ளத் தானே கருத்துக்களம் இருக்குது :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உண்மையிலேயே அவர்களுக்கு என் வாழ்த்தை தெரிவிக்க தான் இத் திரியை தொடங்கினேன்...அத்தோடு எனக்கு ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என்பது மறந்து போய் விட்டபடியால் அதையும் கேட்டேன்...தெரியாததை தெரிந்து கொள்ளத் தானே கருத்துக்களம் இருக்குது :rolleyes:

நேரகாலத்துக்கு கழுத்திலை மூண்டுமுடிச்சு விழுந்திருந்தால்......ஏனுந்த மறதிக்குணங்கள் வரப்போகுது?

அதுவும் கன்னியாக இருக்கேக்கையே மறதிக்குணமெண்டாடாடாடாடாடாடால்ல்ல்ல்ல்ல்...........................வாறவன் துலைஞ்சான் :lol:

ஐயோ தங்கச்சியை நாய் கடிச்சிட்டுது :( :( :(

Link to comment
Share on other sites

  • 7 years later...
  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகளுக்கு ஈஸ்டர் தின வாழ்த்துகள், வீட்டிலிருந்து கொண்டாடவும்

Happy Easter Images 2020| Easter Sunday Pictures, Photos & Wallpapers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர்... ஒன்றிலிருந்து ...

இன்று பெரியவெள்ளி திருநாள் வாழ்த்துக்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் 🐣 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.