உமை

யாழ் இணையத்தின் பெறுமதி ஒரு இலட்சம் யூரோ

Recommended Posts

யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Edited by உமை

Share this post

Link to post
Share on other sites

உணர்வுகளுடன் கலந்த ஒரு இணையம். எனக்குத் தெரிந்த ஒன்றும் யாழ்தான். கொஞ்ச நேரம் இளைப்பாறுவதும் இதில்தான்! :blink:

Share this post

Link to post
Share on other sites

எனக்கு அந்த ஒரு லட்சமும் வேணும். மோகன் அண்ணா கடனுதவுயா தருவியளே? ^_^

Share this post

Link to post
Share on other sites

மோகன் அண்ணாவின் கையிலிருக்கும்வரை தான் யாழுக்கு இந்த பெறுமதி. அதன் பின்.......???

  • Like 3

Share this post

Link to post
Share on other sites

எனக்கு அந்த ஒரு லட்சமும் வேணும். மோகன் அண்ணா கடனுதவுயா தருவியளே? ^_^

நானும் யாராவது கடனாக தருவார்களா என்று பார்கின்றேன், யாழை முழுமையாக வாங்கி ஒரு கை பார்க்கலாம் :D

Share this post

Link to post
Share on other sites

எப்ப பங்கப் பிரிக்கப்போறீங்க?

Share this post

Link to post
Share on other sites

மோகன் அண்ணாவின் கையிலிருக்கும்வரை தான் யாழுக்கு இந்த பெறுமதி. அதன் பின்.......???

உண்மையான கள நண்பர்களும் நீண்டகால நண்பர்களும் அதை நன்கறிவர் :)

அதன் பின்.......??? & !!!! :unsure::)

Share this post

Link to post
Share on other sites

யாழை மட்டுந்தானா?

அல்லது கருத்துக்கள உறுப்பினர்களையும் சேர்த்தா? :huh:

Share this post

Link to post
Share on other sites

யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

வாங்க வேண்டியதுதானே..

Share this post

Link to post
Share on other sites

யாழ் இணையம் இன்னொருவருடைய கையில் செல்வதைவிட அது இல்லாமலே போகலாம். :(

வாத்தியார்

*********

Share this post

Link to post
Share on other sites

மோகனுக்கு ... உணர்வுபூர்வமான கடிதம் ..

... நானும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் யாழில் கொட்டுகிறேன் ... சிலசமயம் வீட்டிலும் பிரட்சனை வருகிறது, வீட்டு வேலை செய்யாமல் எந்த நேரமும் யாழ் யாழ் யாழ் என்று!!

( ... ஆனால் இந்த யாழினால் நான் பணத்தை சேமிக்கிறேன் என்பதை அவர்கள் புரிகிறார்கள் இல்லை ... இதில் தொடர்ந்திருப்பதினால் , சொப்பிங் என்று போய் தேவையில்லாத செலவை தவிர்க்கிறேன், நண்பர்களுடன் பப்பில் போய் அநியாயமாக காசை அள்ளி எறிவதை நிறுத்தி விட்டேன் .. இப்படி பல பல ... அதை விடுங்கள்.)

இப்படியான தொடர்ந்த பங்களிப்பை யாழுக்கு செய்து வரும் எனக்கு ... சிலவேளை யாழை கூறிய விலையிலும் கூட விற்க நேர்ந்தால் ... எனக்கு ஒரு ரூ கண்றட் தவுசன் டொலர்ஸை தாருங்கள் ... என் பங்களிப்பிற்காக!!! ... இதனை யாழின் உறுப்பினர்கள் அனைவரும் சந்தோசமாக, ஏகமனதாக ஏற்பார்கள் என்பது எனது அசையா நம்பிக்கை.

இதன் மூலம் ... ரூ கண்றட் தவுசன் டொலர்ர்ஸ், கிட்டத்தட்ட வண் கண்றட தவுசன் பவுன்ஸ் ... நான் எனது மோட்கேஜை நிரவி விடுவேன் ... அப்புறம் ... வேலை வெட்டியையும் விட்டு விட்டு யாழிலேயே குந்தி விடுவேன் ... அரசியல் பணிக்காக!!

அன்புடன்

நெல்லையான்

Edited by Nellaiyan
  • Like 2

Share this post

Link to post
Share on other sites

न्ज्मल्क्स'ज्लिद्स्ज

நன்றி யாழுக்கு

Share this post

Link to post
Share on other sites

யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மோகன், உமை வாங்கப்போகின்றார் போல் உள்ளது. காசு பின்னர் தருவாக கூறி பேக்காட்டுபவர்களும் உள்ளார்கள். எனவே, ஓர் வழக்கறிஞரின் உதவியுடன் ஒரு இலட்சம் யூரோவை வாங்கி அதை முதலில் செல்லுபடியாகக்கூடிய காசு என்பதை உறுதிப்படுத்திவிட்டு, இதன்பின்னர் yarl.com Domainஐ விற்றுவிடுங்கள். நீங்கள் இந்த வாய்ப்பை தற்போது தவறவிட்டால் உங்கள் வாழ்நாளில் செய்த மாபெரும் தவறுக்காக பிற்காலத்தில் மிகவும் வருந்தவேண்டிவரும். விற்பதற்கு முன்னர் கருத்துக்களத்தை Backup செய்து இன்னோர் தளத்தில் ஏற்றிவிட்டு அதை முற்றிலுமாக அழித்துவிடுங்கள். இதன்மூலம் தனிப்பட்ட தகவல்கள் அவுதூறு செய்யப்படுவதை தவிர்க்கக்கூடியதாக அமையும். புதிய கருத்துக்களத்தின் முகவரியை அறியத்தரும்போது மீண்டும் எல்லோரும் வந்து இணைந்து கொள்வார்கள்.

தப்புத்தன் இப்படி போட்டது ஏனென்றால் கலைஞன் அவர்களே யாழ் இனையம் விற்பனைக்கு விலை யூரோ 99999.00 என்றுதான் போடப்பட்டு இருந்தது ஒரு சதத்தினை கூட போட்டதற்கு மன்னிக்கவும். பொறுப்பானவரின் ஸ்கைப் ஐடி இல் display mesaage இல் மேற்கண்டவாறு உள்ளதாக நேற்று ஒரு நண்பர் கூறினார் அதைத்தான் இங்கு இட்டுப்பார்த்தேன் அவ்வளவுதான்.

உங்கள் கருத்தைப்பார்த்தால் என்னை கடிப்பது போல உள்ளதே

Share this post

Link to post
Share on other sites

நான் நகைச்சுவையாக கூறவில்லை. யாழ் கருத்துக்களத்தையும் உள்ளடக்கவேண்டுமாயின் முதலாவது விடயம் ஒரு இலட்சம் யூரோ என்பது போதாது. அதைவிடப்பல மடங்குகள் அதிகமாக கேட்கவேண்டும். இரண்டாவது, விற்பனையில் கருத்துக்களத்தை உள்ளடக்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

Share this post

Link to post
Share on other sites

யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஆகா 1 லட்சம் தானே இன் னும் கொஞ்ச நாள் போக விலை கூட்ம் போல இருக்கு.

மகிந்தாவின் தூக்கை யாழில் படம் போடும் வரையாவது விக்காமல் இருந்தால் நல்லது.

இதை கேபியோ அல்லது நெடியவ்னோ வாங்கி ஒரு பிரியோசனமும் இல்லை.

குரங்கின் கையில் பூமாலை போல் தான்..

சரி அப்படியும் விக்கிறதாக முடிவு எடுதால் அதில் 2 3 பெம்பரை எனக்கு வித்து விடவேண்டும் விலை பற்றை கவலை இல்லை...

:D :D

வருடத்திற்கு ஒருக்கால் யாழில் எழுதுபவர்களை பதற வைக்காட்டில் மோகன் அண்ணாவிற்கு இரு படாதோ :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now