Jump to content

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டார்


Recommended Posts

.

Mohammad Idrees, who lives around 400 meters from the house, said local residents were woken in the night by the sound of a big explosion.

"We rushed to the rooftop and saw flames near that house. We also heard some gunshots," Idrees said. "Soon after the blast, we saw military vehicles rushing to the site of the blast."

Another resident, Nasir Khan, said that commandos had encircled the compound as three helicopters hovered overhead.

"All of a sudden there was firing towards the helicopters from the ground," said Khan, who had watched the drama unfold from his rooftop. "There was intense firing and then I saw one of the helicopters crash."

http://in.reuters.com/article/2011/05/02/idINIndia-56707920110502

There was intense firing :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply

ஒஸாமாவும் அல்கையீடவும் சி.ஐ.ஏ / அமேரிக்காவின் தயாரிப்பு.. தேவை முடிந்ததும் கொன்றுவிட்டார்கள்..

தலைக்குள் சின்னக்குண்டு ஒன்டை வைத்து விட்டுதான் இயக்குவித்தார்களோ.... உள்ளிருந்து சின்ன வெடிப்பு ஏற்பட்டமாதிரித்தான் படத்தில் இருக்கு..

Link to comment
Share on other sites

தலைக்குள் சின்னக்குண்டு ஒன்டை வைத்து விட்டுதான் இயக்குவித்தார்களோ.... உள்ளிருந்து சின்ன வெடிப்பு ஏற்பட்டமாதிரித்தான் படத்தில் இருக்கு..

நீங்கள் பார்த்த அந்தப்படத்தை நான் நேற்று ஒபாமாவின் அறிக்கையின் பின்னர் யூரியூப்பில் பார்த்தேன். அது பொய்யான படம் என்றும், இன்னமும் அமெரிக்க அரசு இறந்த உடலை பிரசுரம் செய்யவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஓர் வலைத்தளத்து பின்னூட்டலில் நான் வாசித்தறிந்த விடயம் என்ன என்றால்.. கடலினுள் ஓர் மனித இறந்த மனித உடலை போடுவது இஸ்லாத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். அவ்வாறு செய்வது குறிப்பிட்ட மனிதரை அவமதிப்பது போன்றதாம். கடலினுள் ஒசாமாவின் உடலை புதைத்ததன் மூலம் இஸ்லாத்தின் பெயரால் போரிட்ட ஒருவரிற்கு திட்டமிட்ட வகையில் இஸ்லாத்தில் விபரிக்கப்படுகின்ற மிகுந்த அபகீர்த்தியை ஏற்படுத்தி உள்ளார்கள் என சொல்லப்படுகின்றது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இருக்கிறார் இல்லை விளையாட்டு. ரொம்பப் பழசு (கிட்லர் காலத்தில் இருந்து நடக்குது). ஆனால் இன்று வரை சம்பந்தப் பட்ட மக்களை எழுச்சி கொள்ளவிடாமல் குழப்பத்தில் ஆழ்த்தி நல்லா தான் வேலை செய்யுது.

ஒரு வேளை முஸ்லீம்களுக்குள்ளும் ஆராவது பின் லாடனுக்கு அஞ்சலி செலுத்த வெளிக்கிட்டால் துரோகிப் பட்டம் கொடுப்பார்களோ? :wub:

Link to comment
Share on other sites

இருக்கிறாரா இல்லையா என்பது அவரவர் அரசியல் இலாபத்தை பொறுத்து ஒவ்வொருபக்கமும் நகர்த்துவது.

அமெரிக்காவை பொறுத்தவரையில் இவரை கொல்ல பத்துவருடங்களாக முயன்று வந்துள்ளது. இன்று அவரை கொன்றுள்ளது என்று அது கூறினாலும் அதன் பின்னே அமெரிக்காவின் சரிந்து வரும் பொருளாதாரம் பெற்றதே பெரிய வெற்றி. இரண்டு நாடுகளில் சண்டையை தொடக்கி பல்லாயிரம் உயிர்கள், பலகோடி பணங்கள் செலவழிக்கப்பட்டன. அமெரிக்காவின் பொருளாதார சரிவை மீட்க இன்னும் பத்துவருடங்கள் எடுக்கலாம்.

பின் லாடனின் ஒரு முக்கிய நோக்கம் அமெரிக்காவின் கைப்பொம்மைகளாக செயல்படும் அரபு நாட்டு தலைவர்களை அகற்றுவது. இஸ்லாமிய நாடுகளை பொறுத்தவரை பின் லாடனை சாட்டி பதவியில் இருந்த பல சர்வதிகாரிகள் தூக்கி எறியப்பட்டுள்ளனர், பலரின் ஆட்சி ஆடிக்கொண்டு இருக்கின்றது. அரபு மக்களை பொறுத்தவரை பின் லாடன் அமெரிக்காவால் கொல்லப்பட்டது ஒரு கௌரவப்பிரச்சனை என பார்கப்படலாம். ஆனால் அவர்களுக்கு கூட இந்த நிகழ்வு அமெரிக்காவுடன் புதிய உறவுகளை வளர்க்க உதவும்.

Link to comment
Share on other sites

Bin Laden's body buried at sea

US officials say Osama bin Laden's swift burial complies with Islamic custom, although burial at sea is uncommon for Muslims

The dilemma of what to do with Osama bin Laden's body appears to have been quickly resolved if reports that he has been buried at sea prove correct.

Burying him on land could have led to his grave becoming a centre of contention as well as raising questions about where he should be buried.

"Finding a country willing to accept the remains of the world's most wanted terrorist would have been difficult," a US official said, adding: "So the US decided to bury him at sea."

Fears about Bin Laden's burial place turning into a shrine for Islamists were probably unfounded, since the Wahhabi/Salafi tradition rejects such things. Even Saudi kings are buried in unmarked graves.

Senior US officials initially told news agencies that his body would be disposed of in accordance with Islamic tradition, which involves ritual washing, shrouding and burial within 24 hours.

Although the swift burial complies with Islamic custom and should therefore avoid causing any offence in Muslim countries, the apparent haste could lead to claims that the person killed was not really Bin Laden – though the US authorities have taken DNA samples and appear to have no doubts.

The 24-hour rule has not always been applied by the US in the past. For example, the bodies of Uday and Qusay Hussein – sons of the Iraqi dictator – were held for 11 days before being released for burial.

Burial at sea is rare in Islam, though several Muslim websites say it is permitted in certain circumstances.

One is on a long voyage where the body may decay before the ship reaches land. The other is if there is a risk of enemies digging up a land grave and exhuming or mutilating the body – a rule that could plausibly be applied in Bin Laden's case.

For sea burial, according to alislam.org, the body should be lowered into the water "in a vessel of clay or with a weight tied to its feet". The website adds: "As far as possible it should not be lowered at a point where it is eaten up immediately by the sea predators."

http://www.guardian.co.uk/world/2011/may/02/bin-laden-body-buried-sea

உண்மையில் இன்று தான் ஒசாமாவை கொன்றார்களா? அல்லது எப்போதோ/ எப்படியோ இறந்தது போனவனை தாங்கள் கொன்றதாக அமெரிக்கா உரிமை கோருகிறதா? :unsure::rolleyes::blink:

Link to comment
Share on other sites

ஹமாஸ் இயக்கம் பின்லாடன் கொல்லப்பட்டதை கண்டித்துள்ளது

Hamas condemns killing of 'holy warrior' bin Laden

By REUTERS

05/02/2011 14:00

Gaza leadership condemns killing of al Qaida head and "shedding of Muslim blood"; in different tone, PA says death will promote peace.

Talkbacks (16)

RAMALLAH/GAZA - Hamas on Monday deplored the killing of Osama bin Laden by US forces, while its prospective power-sharing partner, the Palestinian Authority, issued a statement welcoming the al Qaida-leader's death.

Ismail Haniyeh, head of the Hamas in the Gaza Strip, called bin Laden a martyr.

RELATED:

Bin Laden killed in dramatic raid not far from Islamabad

Comment: Trailing US enemy #1

"We condemn the assassination and the killing of an Arab holy warrior," Haniyeh told reporters. "We regard this as a continuation of the American policy based on oppression and the shedding of Muslim and Arab blood."

"Getting rid of bin Laden is good for the cause of peace worldwide but what counts is to overcome the discourse and the methods -- the violent methods -- that were created and encouraged by bin Laden and others in the world," Palestinian Authority spokesman Ghassan Khatib said.

Hamas is due to sign a unity deal this week in Cairo with Palestinian President Mahmoud Abbas's more secular Fatah movement.

Israel has condemned the agreement, saying it could sabotage any efforts to revive peace talks with the Palestinians. The deal envisages an interim unity government comprised of independents and Palestinian elections later in the year.

The Fatah-led PA supports a negotiated peace with Israel to obtain a state in territories the Jewish state captured in a 1967 war. Hamas is officially sworn to Israel's destruction.

Abbas has defended reconciliation with Hamas, saying it reflected a deep-seated Palestinian desire to close a rift with the group that seized Gaza from Fatah forces in 2007.

The United States has responded coolly to the unity pact.

In the West Bank city of Ramallah, the PA's view on the death of the mastermind of the September 11, 2001 attacks was shared by Ahmed Saleh, a 58-year-old retiree.

"The world is better without bin Laden. This has removed a pillar of evil from the world," he said. "His heinous actions were exploited to allow hostile policies towards the Arabs and Muslims."

But Umm Mohammed, a veiled woman, said she hoped news of bin Laden's death was a lie. "God willing, he will continue to conquer the West," she said.

Palestinians hit the headlines after the 2001 attacks on New York and Washington, carried out by al Qaeda, when a small group were filmed celebrating in East Jerusalem.

At the time, there were bigger demonstrations in the Gaza Strip in support of the attacks. Palestinians partly blame their national plight on generations of U.S. support for Israel.

But late Palestinian leader Yasser Arafat banned such public displays and voiced sympathy for the dead in the United States.

In Gaza, Hamas now faces a challenge from al Qaida-inspired groups that consider it to be too moderate. One such group was behind last month's killing of a pro-Palestinian Italian activist in the territory.

Abdel-Qader Abu Shaaban, a 53-year-old Palestinian from Gaza, described bin Laden's killing as "a very criminal act".

"This is not a victory. If they assassinated bin Laden, there will be others stronger than him: politicians and military people," he said.

www.jpost.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓசாமாவின் உடல் கடலில் வீசப்பட்டுள்ளது- அல்கைதாவின் அடுத்த தலைவர் அல்-ஜவாஹரி

May 2nd, 2011 nila

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர் பகுதி வீடு ஒன்றில் தாக்குதல் நடத்தி பின் லேடனின் உடலை கைப்பற்றிய அமெரிக்க இராணுவம் டிஎன்ஏ சோதனைக்கு பின் உடலை கடலில் வீசிவிட்டதாக அறிவித்துள்ளது.

இஸ்லாமிய முறைப்படி 24மணி நேரத்தில் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என்பதால் பின்லேடனின் உடல் இஸ்லாமிய முறைப்படி கையாளப்பட்டு கடலில் புதைக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

நீரில் மிதந்து செல்லாதவாறு யாரும் உடலை கைப்பற்றாதவாறு ஆழிகடலில் புதைக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உடலை பெறுவதற்கு எந்த ஒரு நாடும் முன்வரவில்லை என்றும், எந்த ஒருநாட்டிலும் அவரின் உடலை புதைக்க கூடிய சூழல் இல்லை என்பதாலும் சர்வதேச கடலில் புதைக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால், அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறி விடும் என்ற காரணத்தால், உடலை தரையில் புதைக்காமல் கடலில் அமெரிக்கா வீசியிருப்பதாக ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் எந்த கடல்பிரதேசத்தில் பின் லேடனின் உடல் புதைக்கப்பட்டது என்ற விபரத்தை அமெரிக்கா வெளியிடவில்லை.

இதேவேளை அல்கைதா இயக்க தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதையடுத்து அந்த அமைப்பின் தலைமை பொறுப்பை எகிப்தில் பிறந்த அய்மன் அல்-ஜவாஹரி ஏற்பார் என தெரிவிக்கப்படுகிறது.

பின்லேடன் மற்றும் அவரது அல் கைதா இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளராக ஜவாஹரி விளங்கிவந்தார். அல் காய்தாவின் விடியோ செய்திகளில் அமெரிக்காவையும், அதன் கூட்டாளிகளையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தவர் ஜவாஹரி.

கடந்த மாதம் லிபியாவில் நேட்டோ படைகளையும், அமெரிக்கப் படைகளையும் எதிர்த்து போரிடுமாறு முஸ்லீம்களை அவர் வலியுறுத்தியுள்ளார். எஸ்ஐடிஇ புலனாய்வு அமைப்பின் சமீபத்திய கண்காணிப்பில் இது தெரியவந்தது.

அமெரிக்காவில் செப்டம்பர் 11-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் 2001 இறுதியில் ஆப்கனில் தலிபான் அரசை அமெரிக்கப் படைகள் வீழ்த்தியபோது பின்லேடனும், ஜவாஹரியும் தப்பினர்.

தற்போது அமெரிக்கப் படைகளுடனான தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டு, அவரது உடல் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், ஜவாஹரியைப் பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

பின்லேடனைப் போலவே ஜவாஹரியும், ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மறைந்திருப்பார் எனக் கருதப்பட்டு வந்தது. ஜவாஹரியும், பின்லேடனும் ஒன்றாக இருந்த விடியோ கடைசியாக செப்டம்பர் 10 2003-ல் அல் ஜஸீராவால் வெளியிடப்பட்டது. அதில் மலைப்பகுதிகளில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.

ஜவாஹரியை அல் கைதாவின் தலைமை அமைப்பாளர் என்றும் பின் லேடனுக்கு நெருக்கமானவர் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன

இதேவேளை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மற்றும் அவரது மகன்களில் ஒருவர் உயிரிழந்ததை பாகிஸ்தான் உளவுப்பிரிவு தலைவர் உறுதிப்படுத்தினார்.

அப்போட்டாபாதில் பின்லேடன் கொல்லப்பட்டதாக ஐஎஸ்ஐ தலைவர் அகமது பாஷா துனியா தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

பின்லேடன், அவரது பாதுகாவலர்கள் மூவர் மற்றும் பின்லேடனின் மகன்களில் ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதர 6 மகன்கள், 3 மனைவிகள், 4 உதவியாளர்கள் கைது செய்யப்பட்டனர் என பாஷா தெரிவித்தார்.

நள்ளிரவில் இந்த நடவடிக்கை தொடங்கியது. 4 மணி நேரம் அது நீடித்தது என அந்நாட்டின் உளவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நள்ளிரவுக்குப் பின்னர் பிலால் நகரில் 3 ஹெலிகாப்டர்கள் இறங்கியதும் இந்த நடவடிக்கை தொடங்கியது என அப்போட்டாபாத் மக்கள் தெரிவித்தனர். முதலில் ஆயுதங்களால் சுடும் சத்தம் கேட்டது. பின்னர் ஒரு ஹெலிகாப்டர் தீப்பிடித்து அருகிலுள்ள பகுதியில் விழுந்தது என இந்த சம்பவத்தை தூரத்தில் இருந்து பார்த்த பாதுகாவலர் குலாம் ரசூல் என்பவர் தெரிவித்தார். 2 விமானங்கள் தலைக்கு மேல் பறந்துசென்றன. அந்த பகுதியை பாகிஸ்தான் படைகள் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டன என அவர் கூறினார்.

thaynilam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரிந்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செல்வாக்கை அடுத்த ஆண்டு தேர்தலுக்கு ஏற்ப உயர்த்தவும்.. லிபியா மீதான நேட்டோவின் அத்துமீறல்களை திசை திருப்பவும்.. இன்னும் என்னனென்னவோ காரணங்களுக்காகவும்.. பாகிஸ்தானில் மிகவும் பாதுகாப்பான இடத்தில் அதுவும் பாகிஸ்தான் இராணுவ அக்கடமிக்கு அருகில் வசிந்து வந்தவரை அதாவது பாகிஸ்தானால் கவனிக்கப்பட்டு வந்த ஒருவரை கொன்று விட்டுள்ளார்கள்.

இதையே ஈராக்கில் சதாம் குசைனை கைது செய்து ஜோர் புஷ்சும் செய்து காட்டினார்.. அதுமட்டுமன்றி அதனை பயன்படுத்தி தனது பதவிக் காலத்தை நீட்டித்ததுடன்.. பின் அவரை தூக்கில் இட்டு தன்னை வெற்றிப் பெருமகன் என்றும் காட்டினார்.

என்ன.. சதாம் குசைன் செத்தும் உடலை வைச்சு.. இஸ்லாமிய முறைகளை மதிக்காமல் விளம்பரம் பண்ணிய அமெரிக்க மற்றும் மேற்குலக ஊடகங்கள்.. ஒசாமா விடயத்தில் மட்டும் தீவிர மத வாதத்தை கடப்பிடித்திருப்பதும்.. கடலில் அவரின் உடலை கொட்டியதும்... விசித்திரமான ஒன்றல்ல..! வழமையான அமெரிக்க காமடி..! :o:unsure:

பிபிசியில் சதாம் குசைனின் உடல்

http://news.bbc.co.uk/1/hi/6218485.stm

http://news.bbc.co.uk/1/hi/6220677.stm

சதாம் குசைனின் மற்றும் அவரின் மகனின் உடலங்களை உலகுக்கு காட்டிய அமெரிக்கா.

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/3094897.stm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சிக்கு இவனை கலியாணம் செய்து வைப்பமெண்டு பேச்சுக்கால் தொடங்க முதலே இவனை போட்டுத்தள்ளீட்டாங்கள்......நல்லகாலமடி தங்கச்சி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செப் 11 - 2001 தாக்குதல் என்பது அமெரிக்காவின் முக்கிய நிறுவனம் ஒன்றின் பெரு வீழ்ச்சியினை சரிக்கட்ட நிகழ்ந்த ஒன்று. அதை சி ஐ ஏ செய்ததா.. அல்லது சி ஐ ஏ க்காக ஒசாமா செய்ததோ யார் அறிவார்..

இப்போ ஒசாமாவின் கொலையோடு...

U.S. pushes back day of reckoning on debt limit

WASHINGTON | Mon May 2, 2011 4:59pm EDT

(Reuters) - The Treasury on Monday pushed back the date when it expects the nation will run out of options for avoiding a default on its obligations by three weeks, buying more time to strike a budget deal with Congress.

Treasury Secretary Timothy Geithner said stronger-than-expected spring tax receipts coupled with emergency steps to preserve borrowing capacity will allow the government to continue issuing debt under the $14.3 trillion legal limit until August 2.

Geithner had previously estimated that all room to borrow would be exhausted by July 8. The new estimate provides more breathing room for the Obama administration to negotiate an increase with Republican lawmakers who want to tie the needed legislation to spending cuts.

The Treasury cut its borrowing estimates for the April-June quarter by more than half, to $142 billion, citing higher receipts and lower outlays.

Nonetheless, Geithner said in a letter to congressional leaders that on Friday the Treasury will halt sales of State and Local Government Series securities, known as slugs, to help avoid the debt limit. He said other extraordinary steps to avoid default would follow.

"I caution strongly against delaying action" on debt ceiling legislation, Geithner wrote, reiterating his warning that a default on U.S. debt triggered by a budget policy stalemate would have dire consequences for the economy.

Republicans and some Democrat lawmakers have said they will not raise the debt ceiling without serious reforms to slash trillion-dollar U.S. deficits forecast for the next few years.

Suspending the slugs issuance will allow Treasury to gain more control over its borrowing. The securities are issued to state and local governments on demand as a vehicle for them to invest their municipal bond proceeds.

Treasury has suspended these securities six times in the past two decades. the latest suspension was in September 2007.

A Treasury official said the move would complicate bond issues for state and local governments because they would have to find alternatives to the yield-restricted slugs.

"It's a headache," the official, who requested anonymity, added.

The Treasury reiterated that it expects to reach the debt limit on May 16, after a round of bond and note auctions scheduled for next week. Geithner said he will take steps to access funds in two federal pension programs on that date to buy more borrowing room. The Treasury also may decide to access the seldom-used Exchange Stabilization Fund, a Depression-era account set up to stabilize currencies.

Treasury will announce its quarterly debt refunding plans on Wednesday. Analysts anticipate that Treasury will issue $72 billion worth of three-year, 10-year and 30-year debt in auctions on May 10, 11 and 12.

The Treasury said it expects to borrow $405 billion in the July-September quarter, assuming a debt limit increase.

(Additional reporting by Lisa Lambert; Editing by Leslie Adler)

http://www.reuters.com/article/2011/05/02/us-usa-budget-debt-idUSTRE7416VO20110502?feedType=RSS&feedName=topNews&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+reuters%2FtopNews+%28News+%2F+US+%2F+Top+News%29

--------------------

Shares lose gains that followed Bin Laden's death

Shares in New York have reversed their early gains, which followed US President Barack Obama's announcement that Osama Bin Laden had been killed.

In New York, the Dow Jones closed barely changed on the day.

The benchmark US oil contract earlier fell by more than 2.5% before recovering as investors questioned whether Bin Laden's death would ease political tensions.

http://www.bbc.co.uk/news/business-13256943

Link to comment
Share on other sites

ஓர் வலைத்தளத்து பின்னூட்டலில் நான் வாசித்தறிந்த விடயம் என்ன என்றால்.. கடலினுள் ஓர் மனித இறந்த மனித உடலை போடுவது இஸ்லாத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். அவ்வாறு செய்வது குறிப்பிட்ட மனிதரை அவமதிப்பது போன்றதாம். கடலினுள் ஒசாமாவின் உடலை புதைத்ததன் மூலம் இஸ்லாத்தின் பெயரால் போரிட்ட ஒருவரிற்கு திட்டமிட்ட வகையில் இஸ்லாத்தில் விபரிக்கப்படுகின்ற மிகுந்த அபகீர்த்தியை ஏற்படுத்தி உள்ளார்கள் என சொல்லப்படுகின்றது..

செய்திகளின்படி ஒசாமாவின் உடலை எந்தவொரு நாடும் பொறுப்பேற்காது என்பதனால் அது அரபிக்கடலில் வைத்து அமெரிக்காவினால் இஸ்லாத்தின் கோட்பாடுகளிற்கு அமைய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகளின்படி ஒசாமாவின் உடலை எந்தவொரு நாடும் பொறுப்பேற்காது என்பதனால் அது அரபிக்கடலில் வைத்து அமெரிக்காவினால் இஸ்லாத்தின் கோட்பாடுகளிற்கு அமைய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இஸ்லாம் முறை படி சடலத்தை தண்ணியில் போடுறது வழமையா? எனக்கு என்னமோ இது உலகத்துக்கு ஆபத்தான விடயாமாகவே தெரிகிறது, இது முஸ்லீம்களின் மனதை புண்படுத்தும் செயலாகவே கருதப்படும். கடும் முஸ்லீம் போக்கு உடையவர்களை இது இன்னமும் கடுமைபடுத்தும்.

Link to comment
Share on other sites

ஒபாமா அவர்கள் மீண்டும் அமெரிக்கத் தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு ஒசாமா தீர்த்துக்கட்டப்பட்ட விடயம் நிச்சயம் உதவும். அத்துடன், ராஜதந்திரமாக பல்வேறு வகைகளில் அமெரிக்காவிற்கு இது பல அனுகூலங்களை ஏற்படுத்தும். ஆனால்.. இஸ்லாத்தின் பெயரால் நடாத்தப்படும் தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுவதில் இதன் பங்கு என்ன என்பது கேள்விக்குறியது. பல்வேறு ஊடகங்களிலும் கருத்து தெரிவித்தவர்கள் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினார்கள். ஒசாமாவின் மறைவிற்கு பின்னரும் இது தொடர் போராட்டமாகவே அமையப்போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த முஸ்லீம் நண்பர்கள் அநேகம் பேர் ஒருசில உணவுப்பொருட்களைத்தவிர்த்து........நவநாகரீக வாழ்க்கை வாழ்பவர்கள்.

அவர்கள் என்றும் பின்லாடனை உயர்த்தி கதைத்ததேயில்லை. ஆதரவு கொடுப்பவர்களுமில்லை தாங்களும் தங்கள் வாழ்க்கையுமென்று வாழ்பவர்கள்.

ஆனால்....முஸ்லீம் என்ற முறையில் பின்லாடனின் உடல் கடலில் வீசப்பட்டுள்ளது ,புதைக்கப்பட்டுள்ளது எனும் செய்தி அவர்களை ஒருகணம் சிந்திக்க வைக்கின்றது போல் தெரிகின்றது.எதிர்வரும் காலங்களில் கொடியவிளைவுகள் பெரிதாக இருக்குமென்றே நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்த முஸ்லீம் நண்பர்கள் அநேகம் பேர் ஒருசில உணவுப்பொருட்களைத்தவிர்த்து........நவநாகரீக வாழ்க்கை வாழ்பவர்கள்.

அவர்கள் என்றும் பின்லாடனை உயர்த்தி கதைத்ததேயில்லை. ஆதரவு கொடுப்பவர்களுமில்லை தாங்களும் தங்கள் வாழ்க்கையுமென்று வாழ்பவர்கள்.

ஆனால்....முஸ்லீம் என்ற முறையில் பின்லாடனின் உடல் கடலில் வீசப்பட்டுள்ளது ,புதைக்கப்பட்டுள்ளது எனும் செய்தி அவர்களை ஒருகணம் சிந்திக்க வைக்கின்றது போல் தெரிகின்றது.எதிர்வரும் காலங்களில் கொடியவிளைவுகள் பெரிதாக இருக்குமென்றே நான் நினைக்கின்றேன்.

இங்கு இருப்பவர்களால் பிரச்சினை இல்லை, அங்கிருக்கும் அடிப்படை வாதிகளை யோசித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

ஆங்கிலத்தில் சொல்வார்கள் Control the controllable.

அதுபோன்று இந்த விடயத்தில் தமிழர் தரப்பும் எவ்வாறு அரசியல் இலாபம் அடையலாம்?, என்பதை ஆராய்ந்து நாம் செய்ய வேண்டும்.

- நாடுகடந்த அரசு தானும் ( மற்றைய அமைப்புக்களும்) இந்த பயங்கரவாதியின் இறப்பை முன்னிட்டு ஒரு அறிக்கை விட வேண்டும்.

முக்கியமாக அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவருக்கும், பிளேக்கிற்கும் இந்த செய்தி கிட்டவேண்டும்.

- இந்த கொலைக்கு பின்னரான உலக மாற்றங்களை அவதானிக்க வேண்டும். முக்கியமாக " பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் " என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என.

- அமெரிக்கா உட்பட அதன் தாக்கங்களால் கைதாகி சிறையில் உள்ள தமிழ் உறவுகளை வெளியில் கொண்டுவரலாமா? இல்லை தண்டனை ஏதாவது வகையில் குறைக்கப்படலாமா? என ஆராயப்படல் வேண்டும்.

- மேலும்...

Link to comment
Share on other sites

ஒசாமாவோடே எபோதும் இருக்கும் எகிப்துக்காரர் அவரோடு இல்லாதது அதிசயமாக உள்ளது. இவர் தான் ஒசாமாவின் வலது கை.ஆபத்தானவர்.எனக்கு என்னவோ சும்மா இருந்த முஸ்லிம்களை மேற்கு நாடுகளுக்கு எதிராக செயற்பட வைத்துவிட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இருப்பவர்களால் பிரச்சினை இல்லை, அங்கிருக்கும் அடிப்படை வாதிகளை யோசித்து பாருங்கள்.

அதுதான் இல்லை? நீங்கள் சொல்லும் அடிப்படை வாதிகள் ஐரோப்பா முழுவதும் பரவியிருக்கிறார்கள்.

வீறுகொண்டால் சகலதையும் புரட்டி எடுத்து விடுவார்கள்.

இவர்கள்......நமது பொன்னமக்கா சின்னமக்கா கூட்டணிகள் அல்ல :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒசாமாவோடே எபோதும் இருக்கும் எகிப்துக்காரர் அவரோடு இல்லாதது அதிசயமாக உள்ளது. இவர் தான் ஒசாமாவின் வலது கை.ஆபத்தானவர்.எனக்கு என்னவோ சும்மா இருந்த முஸ்லிம்களை மேற்கு நாடுகளுக்கு எதிராக செயற்பட வைத்துவிட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது.

அமெரிக்கா அங்கை அடிக்க .... ஐரோப்பா இஞ்சை அடிவாங்கப்போகுது. உதாரணத்துக்கு இப்ப இஞ்சை நடக்கிற அகதிகள் பிரச்சனை கூட்டிக்கழிச்சு கணக்கு பாருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீரில் மிதந்து செல்லாதவாறு யாரும் உடலை கைப்பற்றாதவாறு ஆழிகடலில் புதைக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உடலை பெறுவதற்கு எந்த ஒரு நாடும் முன்வரவில்லை என்றும், எந்த ஒருநாட்டிலும் அவரின் உடலை புதைக்க கூடிய சூழல் இல்லை என்பதாலும் சர்வதேச கடலில் புதைக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

நடுச்சாமத்திலை சுட்டுக் கொன்று விட்டு, சூரியன் உதிக்கமுன்னர் கடலில் புதைத்து விட்டு......

ஓசாமாவின் உடலை எந்த நாடும் பொறுப்பேற்க வரமாட்டாது என்று.......

அமெரிக்கா எப்படி முடிவெடுத்தது?

இரண்டு நாளாவது (B)பொடியை, வைச்சிருந்தால்.... விடிய செய்தி பரவி.... ஈமச்சடங்குகள் செய்ய ஆராவது முஸ்லீம் நாடுகள் முன்வந்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.