சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Recommended Posts

Song Exporter Pro

புதிதாக வெளியான ஒரு Iphone App உங்களிடம் அறிமுகப்படுத்துவதற்கு விரும்புகிறேன்.

குறிகிய காலத்துக்கு மட்டுமே இலவசம்.

வழமைபோல எந்த புதிய APP டாப் 25க்குள் வந்துள்ளது என்பதை பார்க்க சென்றபோது. என் மனதைக் கவர்ந்த, என்னை அசைய செய்த APP கண்ணில் பட்டது.

W-LAN ஊடாக உங்கள் கணினியுடன் Iphone இலகுவான முறையில் இணைத்து, இணைய உலாவியின் ஊடாக பாடல்களை கேட்க முடியும். உங்கள் Iphone இசைகளை எங்கிருந்தும், எவராலும் கேட்க வசிதியாக இது அமைக்கப்ப்ட்டுள்ளது.

1. முதலில் உங்கள் Iphone –ல் Song Exporter Pro எனும் APP தறவிறக்கம் செய்யவும்.

2. இரண்டாவதாக் உங்கள் கணினியை திறந்து இணைய உலாவியில் Iphone-ல் தோன்றும் IP- இலக்கத்தை தட்டாச்சு செய்யவும்.

அன்புடன் நீண்ட நாட்களுக்கு பின்

பவணம்

www.yarl.wordpress.com

Share this post

Link to post
Share on other sites