Jump to content

செல்வமுத்துவின் தாயார் இறைவனடி சேர்ந்தார்


Recommended Posts

எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

:lol::(:(:lol:

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வமுத்து அவர்களது குடும்பதினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அணுதாபங்கள் செல்வமுத்து அண்ணா :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

செல்வமுத்து அண்ணனுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆறுதல் வார்த்தையை தெரிவிக்கின்றேன். செல்வமுத்து அண்ணனின் அன்னையின் ஆத்மாசாந்தி அடைய வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரில் கள உறவுகளான நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்....

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் செல்வமுத்து. உங்கள் துயரில் நாமும் பங்கு பெறுகின்றோம். அன்னையின் அத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்

Link to comment
Share on other sites

செல்வமுத்து அண்ணன் அவர்களே உங்கள் துயரில் யாழ்கள உறவுகளோடு நானும் பங்கெடுத்துக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துயரத்தில் பங்கு கொள்வதோடு, அன்னாரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம்..

Link to comment
Share on other sites

அண்ணா, நாங்களும் உங்கள் துயரில் பங்கு கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்-

Link to comment
Share on other sites

செல்வமுத்து ஜயாவின் துயரில் நானும் பங்கெடுத்து கொள்ளுகிறேன்...........

Link to comment
Share on other sites

இந்த இணைப்பில் உள்ள செல்வமுத்து ஐயாவின் தாயாரின் துயர்பகிர்வு அறிவித்தலில் தாயாரின் படம் உள்ளது அத்துடன் உங்களின் அனுதாபங்களை நேரடியாக அவரது குடும்பத்தினருக்கு அனுப்பலாம்.

http://www.uthayan.com/pages/obitury/05123102.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது அம்மாவின் இறுதிக்கிரியைகள் கனடாவில் எதிர்வரும் திங்கட்கிழமைதான் நடைபெற இருக்கின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.