Jump to content

திருமண வாழ்த்து ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிக்கு என் சார்பிலும் என்குடும்பத்தின் சார்பிலும் இதயம் கலந்த திருமண வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண நல்வாழ்த்துக்கள்

அப்பாடா இனி மேல் யாழ் கொஞ்ச காலத்துக்கு நிம்மதியாய் இருக்கும் <_< <_<

இந்த எளியவனின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நம் நன்றிகள் ... ஆனா சிலதினை அட்ஜட் செய்து போகவேண்டி உள்ளது:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்ச்சிக்க எமது குடும்பத்தின் சார்பில் இனிய திருமண வாழ்த்துக்கள்.உங்கள் திருமண நாள் என்றும் என் நனைவி்ல் நிக்கும்.காரணம் எனது பிறந்த தினமும் அன்றே :)

இந்த எளியவனின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நம் நன்றிகள் ... ஆனா சிலதினை அட்ஜட் செய்து போகவேண்டி உள்ளது:D

அட அதுக்குள்ளையா :lol::lol:

Link to comment
Share on other sites

அட அதுக்குள்ளையா :lol::lol:

இதைத்தான் நானும் கேட்க வேணும் எண்டு நினைச்சன்..! :lol:

Link to comment
Share on other sites

அண்ணன் புரட்சிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

மெதுவாக ஆனால் உறுதியாகவும் , மெதுவாகவும் ஆனால் வேகமாகவும் வாழ்க்கையை அனுபவித்து வாழுமாறு அனுபவத்துடன் வாழ்த்துக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள், தேசி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

இன்று தான் இந்த திரியை கண்டேன். மனம் கனிந்த திருமான் வாழ்த்துகள். இனி உங்கள் துணைவியும் சமையலறையில் சேர்ந்தே புரட்சி செய்வீர்கள் என நம்புகிறேன். :lol:

அதுக்குள்ளே தேன்நிலவு போய் வந்துவிட்டீர்களா? யாழில் உலவுகின்றீர்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அதுக்குள்ளையா :lol::lol:

ஒருவேளை முதல்லையே வெண்மணி சிப்பிக்குள்ள முத்தாயிட்டுதோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நானும் கேட்க வேணும் எண்டு நினைச்சன்..! :lol:

:lol::lol::lol:

டிஸ்கி 1:

நிச்சயமாக சிரிக்க மட்டும்

டிஸ்கி 2:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் விசுகு இசைகலிஞ்சன் மற்றும் ஜீவா இயேஸ்.. மற்றும் விடுப்பட்ட அனைத்து தோழர்களுக்கு சகோதரிகளுக்கும் நன்றிகள்..

டிஸ்கி:

இது ஜெர்மனி தோழர் தமிழ்சிறி அவர்களுக்காண்டி

:wub: :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகரதமிழ்த்தேசிகனுக்கு எனது உளம் கனிந்த திருமண நல்வாழ்த்துகள்

வாத்தியார்

********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு/ திருமதி புரட்சிகர தமிழ் தேசிகனுக்கு இனிய திருமண நல் வாழ்த்துகள் உரித்தாகட்டும். :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிக்கு இனிய திருமண வாழ்த்து(க்)கள்.

நல்லகாலம் திருமணத்தை ஒஸ்ரேலியாவில் வைக்கவில்லை. மொய்யெழுதாமல் தப்பிவிட்டேன்.

Link to comment
Share on other sites

புரட்சிக்கு இனிய திருமண வாழ்த்து(க்)கள்.

நல்லகாலம் திருமணத்தை ஒஸ்ரேலியாவில் வைக்கவில்லை. மொய்யெழுதாமல் தப்பிவிட்டேன்.

சகோதரன் புரட்சிக்கு எனது குடும்பத்தினர் சார்பிலும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.