• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Vaanampaadi

திருமணம் : சில அனுபவங்கள்

Recommended Posts

யோவ் இரசிகை என்ன லொள்ளா சும்மா வெறும் பித்தளை என்று சொல்லி வயித்தெரிச்சலை கிளப்புறீர்.

வெறும் பித்தளையில்லை நெளிஞ்ச பித்தளை

நீங்கள் சொன்னால் சரி தான் பெரியவரே. :wink:

பாவம் ஆள் நல்லா நெளிபட்டுட்டு போல :P :P :P

Share this post


Link to post
Share on other sites

இந்த ஆண்கள் எல்லாம் தங்கள் உணர்வுகள் மீது மட்டும் சிரத்தை எடுத்ததால் தான் தன் துணையை அந்நியமாகக் கருதி இவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் தன் உணர்வுகளால் தன் துணையின் உணர்வுகளை இயன்றளவு புரிந்து கொள்ளும் போது அவளே உங்களுக்குள் வாழ்வால்...! அந்நியத்தனம் என்பதுக்கு அங்கு இடமிருக்காது. பகிரப்படுவது எல்லாம் உங்களவளுக்கு உங்களுக்கு என்று தோன்றும்..! அதுவே அன்புக்கும் நெருக்கத்துக்கும் வழிகோலும்..! ஆண் - பெண் என்ற அந்நியத்தனம் கணவன் - மனைவி அல்லது காதலன் -காதலிக்குள் அவசியமில்லை. அன்பால் புரிந்துணர்வால் நீக்கமற இணையும் போது இயற்கையான அந்த வேறுபாடுகள் மறைந்துவிடும். உங்களில் உங்களவளைக் காண்பீர்கள். அவளுக்கு செய்வதெல்லாம் மகிழ்ச்சியாவே தோன்றும். இப்படி அழ மனசும் வராது..! அவளுக்காக அழுவீர்கள்..! :P :idea:

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் சொல்வது சரிதான் kuruvikal அண்ணா ஆனால் நான் சொல்வது பெண்கள் உருவில் உள்ளா பிசாசுகளை

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

Share this post


Link to post
Share on other sites

வினித் அந்தப் பிசாசுக்குள்ளும் ஒரு மனசிருக்கு. உணர்விருக்கு. அதை புரிஞ்சு கொண்டா அவங்க கூட உங்கள் வழில பயணிக்க தயங்காங்கள். பிசாசு என்று ஒதுக்கினால் தான் அவங்க கோரத்தாண்டவம் போடுவாங்க..அது அவங்களைப் பொறுத்தவரை நியாயம் தானே...! பெண் பிறரைப் புரிந்து கொள்ள நினைப்பதிலும் தன்னை தனக்குரியவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் கண்டிப்பானவர்கள்..! உங்கள் கண்ணீரைக் கூடா அலட்சியம் செய்வார்கள்.. ஆனால் நீங்கள் அவர்களின் கோபத்தைக் கூட அலட்சியம் செய்யக் கூடாது. செய்தீர்கள் என்றால்... பிசாசாத்தான் தெரிவாங்க..! மொத்தத்தில் பெண் தன்னை தனக்குரியவன் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறாள்...! :P :idea:

Share this post


Link to post
Share on other sites

ஆஆஆ அண்ணா எனது மனைவி 18.30 ஒரு முகூர்த்தம்

அப்படியே 19.00க்கு அவள் ஒரு ஆனந்தம் கோலம் போட பின் 21.30க்கு

செல்வி :P :P :P :P :P

Share this post


Link to post
Share on other sites

ஆஆஆ அண்ணா எனது மனைவி 18.30 ஒரு முகூர்த்தம்

அப்படியே 19.00க்கு அவள் ஒரு ஆனந்தம்

கோலம் போட பின் 21.30க்கு

செல்வி

உங்கள் மனைவி என்ன சீரியல் பிரிகையோ...??! :wink: :P :D

Share this post


Link to post
Share on other sites

நான் இரவு 11 மணிவரை யாழ்களத்தில் இருக்கும் போது

புரியாவில்லையா? :P :P :P :P

Share this post


Link to post
Share on other sites

ம்ம் இப்ப என்ன..அவங்க சீரியல் பார்க்கிறதுக்காக நீங்கள் யாழில இருப்பதா சொல்லுறீங்களா? இல்லை மற்ற மாதிரியா? :roll: :roll:

Share this post


Link to post
Share on other sites

ஆகா ஆகா அண்ணா

Share this post


Link to post
Share on other sites

பொன் மொழிகள் எல்லாம் நல்லா தான் இருக்கு. அதேநேரம் இதை எல்லாம் எடுத்துவிட்ட ஐயா மாரின்ர மனவிகளையும் ஒரு சின்ன பேட்டி எடுத்திருக்கனும் எண்டு தோணுது. அப்பதானே அவள் அப்பிடி நடக்கிற அளவுக்கு இவர் என்ன செய்தார் எண்டு தெரியவரும். :wink: 8)

Share this post


Link to post
Share on other sites

அப்பிடிப்போடுங்க அரிவாளை...ஆகா இப்பிடி ஒரு ஆண் நம்ம களத்திலயா? அதுவும் உண்மை பேசுற ஆண்..வாழ்த்துக்கள் வர்ணன்...தொடருங்கள் உங்கள் சேவையை..உவையை நாங்கள் எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டேங்கிறாங்க..எப்ப பாரு ஒரே புலம்பல்.. :twisted: :evil:

Share this post


Link to post
Share on other sites

உயர்வாகவும் சொல்ல வேண்டால் குறையாகவும் சொல்ல வேண்டாம் நீங்கள் நீங்கள் உங்கள் வேலைகளைப் பார்த்தாலே காணும். மனிசருக்கு தலைஇடி கொடுக்காமல் :evil: :evil: :evil:

இவர்கள் பித்தளைக்கு சரி சொல்கின்றது. பிறகு அவர்களை வையிறது? :evil: :evil:

Share this post


Link to post
Share on other sites

நான் இரவு 11 மணிவரை யாழ்களத்தில் இருக்கும் போது

புரியாவில்லையா? :P :P :P :P

தம்பி நல்ல விசயம் அப்படியே நீர் யாழ் களத்திலை இரும் மனுசிகாரி ரிவியோடை இருக்கட்டும் பிறகு இரண்டுபேருமா கோயில் கோயிலாச் சுத்துங்கோ................(என்னத்துக்க

Share this post


Link to post
Share on other sites

தம்பி நல்ல விசயம் அப்படியே நீர் யாழ் களத்திலை இரும் மனுசிகாரி ரிவியோடை இருக்கட்டும் பிறகு இரண்டுபேருமா கோயில் கோயிலாச் சுத்துங்கோ................(என்னத்துக்க

Share this post


Link to post
Share on other sites

தம்பி நல்ல விசயம் அப்படியே நீர் யாழ் களத்திலை இரும் மனுசிகாரி ரிவியோடை இருக்கட்டும் பிறகு இரண்டுபேருமா கோயில் கோயிலாச் சுத்துங்கோ................(என்னத்துக்க

Share this post


Link to post
Share on other sites

ஒவ்வொருத்தரும் இதுக்கை கருத்து கூறியிருக்காங்க ஆனா புது மாப்பிள்ளை தல யின் தலைகறுப்பை காணவேயில்லையே? :roll: :?:

Share this post


Link to post
Share on other sites

திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஸ்டாலின் அண்ணா நீங்கள் சொன்னது விளங்கவில்லையே :roll: :roll: :roll: :roll:

Share this post


Link to post
Share on other sites

அப்ப ஸ்ராலின்

பேசாமல் திருமணம் செய்யாமல் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவையே வைத்திருப்பது நல்லது என்கிறீர்களா?? சிந்திங்க வேண்டிய விடயம் தான். :roll: :roll:

ப்ரியசகி:

டு யு நோ சிமோல் கவுஸ்????? :wink: :lol:

இப்ப விளங்கியிருக்கும்.

Share this post


Link to post
Share on other sites
திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஹோர்மோன் திருப்தி அடைந்தபின் அவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் தங்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது .. ஒருவருக்கு ஒருவர் முழுமையாக உடலமைப்பை புரிந்து கொண்டு விடுகிறார்கள் பிறகு ஒருதருக்கொருத்தரகிடையில் கவர்ச்சிக்கு வேலையில்லாமல் போகிறது. மனிதனால் தனது கவர்ச்சியை நிருபீக்கமால் இருக்க முடியாது நிருபீக்க வெளியில் தேடுகிறான் அதனால் தான் என்னமோ திருமண கட்டு பாட்டுக்கு வெளியே சந்தோசமாக இருக்க முடிகிறது.........

Share this post


Link to post
Share on other sites

ஸ்டாலின் அண்ணா நீங்கள் சொன்னது விளங்கவில்லையே :roll: :roll: :roll: :roll:

ப்ரியசிகி ... வசம்பு சொன்ன மாதிரி small house பற்றி சொல்லப்படவில்லை...மனைவியை விட வேறு பெண்களிடம் இருக்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது

Share this post


Link to post
Share on other sites

இக்கரை மாடுக்கு அக்கரை பச்சை

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • லக்‌ஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் வெளிவிவகார அமைச்சராக வேண்டும் என்பதே சுமந்திரனின் விருப்பம்; சுரேஷ் உரை July 12, 2020 “   சுமந்திரனை பொறுத்தவரை அவருக்கு இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சராகுவதற்கு விருப்பம் இருந்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக தான் இருக்க வேண்டும் என்பதில் அதிக விருப்பம் இருக்கிறது. அதனால் தான் பேரம் பேசி அமைச்சுப் பதவி பெறுவதற்கு வலுவான பாராளுமன்ற குழுவை கேட்டு நிற்கின்றார்” எனத் தெரிவித்திருக்கின்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்தின். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று உரெழுவில் உள்ள என்.கே மண்டபத்தில் மாலை 7 மணிக்கு இடம்பெற்றது.     இந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் வேட்பாளர்களான முன்னாள் முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்தின், க.சிவாஜிலிங்கம், ந.சிறீகாந்தா, த.சிற்பரன், அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.   அங்கு கருத்து தெரிவித்த சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்ததாவது, “தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறி செயற்பட்டதன் காரணத்தால் தான் இந்த புதிய கூட்டணியான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உருவாகக் காரணம். தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்ட முடியவில்லை. தந்தை செல்வா காலத்தில் அறவழிப் போராட்டம் 30 வருடங்களுக்கு மேல் நடைபெற்றது. எல்லா வழிகளிலும் முயற்சித்து பார்த்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட பின்னரே தனி நாட்டு தவிர மாற்றுவழி இல்லை என வட்டுக்கோட்டை தீர்மானம் உருவாகிய போது தந்தை செல்வா கூறியிருந்தார்.     அதனைத் தொடர்ந்தே ஆயுதப் போராட்டம் 35 வருடங்களாக நடைபெற்றது. ஆனால், அதுவும் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பின்னர் தமிழ் மக்களுக்கான தேசிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சர்வதேச ரீதியாக ஆதரவுகள் உள்ளன ஆகவே இனப்பிரச்சினைக்கான தீர்வை பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால், தமிழ் இனப்பிரச்சினைக்கான எந்த முடிவையும் எட்டவில்லை.   இப்போது சுமந்திரன் கடந்த ஒரு கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றார் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்க இருக்கின்றோம். நல்ல அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்கு அதற்காக பேரம் பேசுவதற்கு எங்களுக்கு ஒரு வலுவான பாராளுமன்றகுழு தேவை என்று கூறியிருந்தார். அரசாங்கத்துடன் தாங்கள் பேசி தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்போம் என்று கூறியவர்கள் இன்று பேரம் பேசி அமைச்சுப்பதவிகளை பெறுவதற்கு ஆசைப்படுகின்றார்கள். சுமந்திரனை பொறுத்தவரை அவருக்கு இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சராகுவதற்கு விருப்பம் இருந்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக தான் இருக்க வேண்டும் என்பதில் அதிக விருப்பம் இருக்கிறது. அதனால் தான் பேரம் பேசி அமைச்சுப் பதவி பெறுவதற்கு வலுவான பாராளுமன்ற குழுவை கேட்டு நிற்கின்றார். அது மட்டுமல்லாமல், தழிழரசுக் கட்சியினுடைய மாதர் பேரவையினுடைய தலைவி ஒரு பாரிய குற்றச்சாட்டை தன்னுடைய கட்சி மீது சுமத்தியிருந்தார். கனடாவில் இருந்து 21 கோடி ரூபா அனுப்பப்பட்டதாகவும், அந்தப் பணம் கணவனை இழந்த பெண்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாத பெண்களுக்கான பணம் என்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது வங்கியிலும் பணம் இல்லை. எந்த ஆவணங்களும் கிடையாது. திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் குகதாசன் கனடாவில் இருந்து வந்து போட்டியிடுகின்றார். அவர் தனது கணனியில் பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறியிருக்கின்றார். சுமந்திரன் தான் அந்த பணத்தை கொண்டு வந்ததார் எங்கே போனது அந்தப் பணம் என்று கேட்டதற்கு மாவைசேனாதிராஜாவும் கட்சியின் செயலாளரும் இணைந்து அந்தப் பெண்ணிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எந்த விசாரணையும் இன்றி கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். ஒன்றரை வருடமாக கஜேந்திரகுமாருடன் பேசியிருந்தோம் எமது கூட்டணியில் இணையும்படி ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள். தனித்து நின்று எதனையும் சாதிக்க முடியாது. கூட்டாக இணைந்தால் தான் எதனையும் பெற முடியும். தேர்தலின் பின்னர் இன்னும் எமது கூட்டணி விரிவுபடுத்தப்படும். தமிழ் மக்களினுடைய கோரிக்கைகளை வென்றெடுக்க கூடிய பாரிய கூட்டணியாக இது மாற்றுவதற்கான முயற்சிகளை செய்வோம்” என்று கூறினார்.   http://thinakkural.lk/article/54061
  • நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி   மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?
  • எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போகத் தான் சொல்லினம்...எனக்கு சும்மாவே போக விருப்பமில்லை அத்தோடு பயம் ...இந்த கால கட்டத்தில் துண்டரப் போக பயமாயிருக்கு ...பதிலுக்கு நன்றி நில்மினி
  • நானும் மிக அண்மையில் நான் முக கவசம் அணிய ஆரமபித்தேன்.அதுவும் பேருந்துகளில் திரியும் போது தண்டப் பணம் கட்ட வேண்டிய நிலை வரலாம் என்றதனால்.. உண்மையில் சுகாதாரம் கரூநி அணிந்து கொள்கிறார்களா..? .அல்லது நாகரிகம் கருதி அணிகிறார்களா புரியவில்லை காரணம் அணிந்து கொள்ளும் உடுப்பு நிறங்களில் எல்லாம் முக கவசம் தேவையா..?தமிழ் உடுப்பு கடைகளில் மாஸ்க் ஒன்றின் விலை$10டொலர்கள்..
  • என்ன அழகு உன் அருள் அழகு நிலவைப் போல் அழகுள்ளவளாய் கதிரவனைப் போல் ஒளி உள்ளவளாய் விடிகாலை வானம்போல் எழுந்து வரும் இவள் யாரோ அழகு அழகு என்ன அழகு என்ன அழகு என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு - 2 கீழ் வானின் நீர்சுனையே தாவீதின் கோபுரமே சாரோனின் மலரழகே சீரோனின் அருள் மகளே என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு - அம்மா கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும் வார்த்தையின் உண்மையும் கொள்ளை கொண்டதே  என்னை கொள்ளை கொண்டதே உன் இயேசுவின் தாசனாய் என்னை வாழ வைத்ததே அன்பே அழகே அருளே அமுதே அழகே நீ வாழ்க அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும் விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே கனிந்திடுமே - உன் வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே அன்பே அழகே அருளே அமுதே அழகே நீ வாழ்க