Jump to content

தோல் பள பளக்க..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் மெதற்கு வாரத்தில 2தடவையாவது குளியுங்கோ காணும் :D:D:D:o:) :shock: :twisted: :P :x

எல்லாம் கதைத்தீர்கள். இப்படியான அருமையான கருத்து சொல்ல யாருக்காவது தோன்றியிருக்கோ!!

வாழ்த்துக்கள் விது அண்ணா! இப்படி அருமையான கருத்துக்களை யாழ்களத்துக்கு தந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் :P :o

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

எல்லாம் கதைத்தீர்கள். இப்படியான அருமையான கருத்து சொல்ல யாருக்காவது தோன்றியிருக்கோ!!

வாழ்த்துக்கள் விது அண்ணா! இப்படி அருமையான கருத்துக்களை யாழ்களத்துக்கு தந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் :P :o

ஆமா..நல்ல ஒரு ஐடியாவை தூயவனுக்கு குடுத்திருக்கீங்கள் விது ...ரொம்ப ரொம்ப நன்றி... :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா..நல்ல ஒரு ஐடியாவை தூயவனுக்கு குடுத்திருக்கீங்கள் விது ...ரொம்ப ரொம்ப நன்றி... :P :wink:

விது அண்ணா

நீங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டுச் சொல்லியும் ப்ரியசகி திருந்துவார் என்று நினைத்தேன். ஆனால் தான் குளிப்பதில்லை என்பதில் எவ்வளவு உறுதியுடன் இருக்கின்றார் பாருங்கள்!! :wink:

தமிழனுக்குரிய உறுதி அவரில் தெனிபடுகின்றது!!!! :P :)

Link to comment
Share on other sites

அண்ணாச்சி வாற சத்தம் கேட்கிறது போல இருக்கே!!!!

Link to comment
Share on other sites

எல்லாம் கதைத்தீர்கள். இப்படியான அருமையான கருத்து சொல்ல யாருக்காவது தோன்றியிருக்கோ!!

வாழ்த்துக்கள் விது அண்ணா! இப்படி அருமையான கருத்துக்களை யாழ்களத்துக்கு தந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் :P :lol:

அண்ணா என்ன விது அண்ணா சொல்வதற்கு முன்னம் உங்களுக்கு இந்த விசயம் தெரியாதோ?

Link to comment
Share on other sites

அண்ணா என்ன விது அண்ணா சொல்வதற்கு முன்னம் உங்களுக்கு இந்த விசயம் தெரியாதோ?

:evil: :evil: :evil: :evil:

அண்ணா நான் உங்களிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் அல்ல தங்கை கூட இவ்வாறு எல்லாம் கோபப்படக் கூடாது என்று

நீங்கள் றொம்ப நல்ல அண்ணா எல்லா?

ஐஸ் :lol::D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.