-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Eppothum Thamizhan · Posted
Warner உம் Vijay Shanker உம் இனியும் SRH க்கு விளையாடினால் SRH க்கும் முட்டைதான் எங்களுக்கும் முட்டைதான். -
By சுவைப்பிரியன் · Posted
வார்னர் கவுத்திட்டான் பாவி.இன்றும் 2 புள்ளி காலி.தோல்வி தான் வெற்றியின் முதல் படியாம். பி கப்பி. -
சோமர்செட், ஆஸ்டின், மோரிஸ் மைனர், A 40 போன்றவை பிரித்தானிய கார்கள். தமது காலணிகள் முழுவதும் வித்து விட்டிருந்தார்கள். நான் அறிந்த மட்டில், நல்லூர் முருகன் ஆலய முதலியார் ஒரு ஒஸ்க்போர்ட கார் வைத்து இருக்கிறார். பிரிட்டனில், இந்த பழைய வகை கார் கம்பெனிகளில் மிச்சி இருந்தது ரோவர் மட்டுமே. அதனை சீனாக்காரன் வாங்கி, அப்படியே ஒரு நட்டு விடாமல் கழட்டி சீனா கொண்டு போய் சேர்த்து விட்டான். இப்போது இருக்கும் கொம்பனிகளில், ஜாக்குவார், லேண்ட் ரோவர் கொம்பனிகள் தான் உலக புகழ் மிக்கவை. இந்த ரோவர் கம்பெனியை, இந்திய டாடா கம்பெனி வாங்கி, மீண்டும் விற்று விட்டது. பிரிட்டனின் ரோல்ஸ் ரொயிஸ் கார்களும் புகழ் மிக்கவை. அந்த நிறுவனம் செய்யும் ஜெட் என்ஜின்கள், போயிங், ஏர்பஸ் பயன்படுத்துகின்றன. **** லலித் அத்துலத் முதலியார், ஏ 40 கார் வைத்திருந்த வல்வெட்டி ஆள் குறித்த ஒரு கதை ஒன்றினை பாராளுமன்றில் முன்னர் சொல்லி இருந்தார். ஆள் கஞ்சா கடத்தல் பார்ட்டி. இந்தியாவில் இருந்து கொண்டுவந்து கொழும்புக்கு அனுப்புவது வேலை. அதனால் ஆனையிறவு செக் போயிண்டில் கடுமையான சோதனை. கொழும்புக்கு சரக்கு போகவில்லை. கொழும்பு வால்கெர் நிறுவனத்தில், ஏ 40 லீசுக்கு எடுத்து இருந்தார், வல்வெட்டி ஆள். காரை ஊருக்கு கொண்டு போய் விட்டார். இரண்டு மாதத்துக்கு பிறகு காசு கட்டவில்லை. தலைமை அலுவலகத்தில் இருந்து வெள்ளை அதிகாரி, ஆட்களுடன் வந்து, காரை கைப்பற்றி கொண்டு போறார். வெள்ளை எண்டபடியால் நோ செக்கிங். கார் கொழும்புக்கு கிட்டத்தில் வரும் போது, காரை வழிமறித்தார், வல்வெட்டிக்காரர். அய்யா, உங்களை தேடி, நான் இங்கை வர, நீங்கள் அங்கை போட்டியள்.... வெயிலில வேற கறுத்து போட்டியள். இந்தாருங்கோ, காசு... பிடியுங்கோ.... அய்யா எண்டு கட்டவேண்டிய காசையும், அடுத்த ரெண்டு, மூன்று மாத காசையும் கட்டி காரை வாங்கிக் கொண்டு போட்டார். இப்படியாக.... கஞ்சா, விக்கினம் இன்றி கொழும்பு வந்து சேர்ந்தது.
-
இந்தக் கதை இன்னும் தொடருதா . ? சாப்பிடடது கூட வெளியால போய் மண்ணோடு மண்ணாகி இருக்கும்😀
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.