Jump to content

மே 17 இயக்கத்தின் திருமுருகன் அவர்களின் ஆளமான ஆதரங்களுடன் ஆன அரசியற் திறனாய்வு.


Recommended Posts

மே 17 இயக்கத்தின் திருமுருகன் அவர்களின் ஆளமான ஆதரங்களுடன் ஆன அரசியற் திறனாய்வு. கட்டாயம் முழுவதுமாகக் கேட்க்க வேண்டிய உரை.http://www.youtube.com/watch?v=NGE3yTKWMuo&feature=player_embedded

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உரைகள் MP3யில் இருந்தால் இணைப்பீர்களா யாழ்க்கள உறவுகளே.

Link to comment
Share on other sites

இந்த உரைகள் MP3யில் இருந்தால் இணைப்பீர்களா யாழ்க்கள உறவுகளே.

இதை இலகுவாக நீங்களே MP3 formatக்கு மாற்றலாம்.

உங்களிடம் real player இருக்கா?

இல்லாவிட்டால் இலவசமாக தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

1 இந்த திரி யை கிளிக் செய்து youtube நேரே போங்கள்.

2. அந்த காணொளி திரியை play செய்யும்கள்.

3. உங்கள் mouse அந்த காணொலியின் மீத் கொண்டு செல்லும் போது Download this video என்று வலது பக்க மேல் மூலயில் வரும்.

4 click there

5.then தரவிறக்கம் செய்யப்பட்ட காணொளியை mp3 format மாற்றிக் கொள்ளலாம்.

http://www.youtube.com/watch?v=iZRF9Rhs9qk

or use this

http://www.video2mp3.net/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை இலகுவாக நீங்களே MP3 formatக்கு மாற்றலாம்.

உங்களிடம் real player இருக்கா?

இல்லாவிட்டால் இலவசமாக தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

1 இந்த திரி யை கிளிக் செய்து youtube நேரே போங்கள்.

2. அந்த காணொளி திரியை play செய்யும்கள்.

3. உங்கள் mouse அந்த காணொலியின் மீத் கொண்டு செல்லும் போது Download this video என்று வலது பக்க மேல் மூலயில் வரும்.

4 click there

5.then தரவிறக்கம் செய்யப்பட்ட காணொளியை mp3 format மாற்றிக் கொள்ளலாம்.

http://www.youtube.com/watch?v=iZRF9Rhs9qk

or use this

http://www.video2mp3.net/

நன்றி SmallPoint அவர்களுக்கு. ஆனால் மாற்ற முடியாதுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SmallPoint அவர்களுக்கு நன்றி. உங்களின் தொழில் நுட்பத் தகவலால் MP3 யாக மாற்றிக் கொண்டேன்.

மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.