• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

தெய்வம் நின்னு கொல்லும்

Recommended Posts

தெய்வம் நின்னு கொல்லு

தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு..." "எப்படி சொல்றே...?"

"டாக்டர்கள் நின்னுக்கிட்டுதானே ஆபரேஷன் பண்றாங்க..!

ஸ்டெடியாக உள்ளது எது?

எத்தனை 'கட்டிங்' அடித்தாலும், தள்ளாடாமல் ஸ்டெடியாக உள்ளது எது?

"முடி திருத்துபவனின் கத்திரிக்கோல்!"

வைத்தியம் பார்த்தது தப்பு...

"கடன் சொல்றவங்களுக்கு வைத்தியம் பார்த்தது தப்பு..."

"ஏன் என்னாச்சு?" "ஏதோ கடனுக்கு வைத்தியம் பார்க்கறார்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!"

என்ன வித்தியாசம்?"

"லவ் லெட்டருக்கும் எக்ஸாமுக்கும் என்ன வித்தியாசம்?"

லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும். ஆனா எழுத வராது!

எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது. ஆனா நிறைய எழுதுவோம்!

படித்தில் பிடித்தது

Share this post


Link to post
Share on other sites

அதென்ன நின்னு கொல்லும்............ :(

நின்று கொல்லும்.......... :lol::D:D:D

Share this post


Link to post
Share on other sites

ஒரு பச்சை :D

Share this post


Link to post
Share on other sites

என்ன வித்தியாசம்?"

"லவ் லெட்டருக்கும் எக்ஸாமுக்கும் என்ன வித்தியாசம்?"

லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும். ஆனா எழுத வராது!

எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது. ஆனா நிறைய எழுதுவோம்!

அருமை! நிலாமதி அக்கா!

அனுபவத் தொகுப்பு மாதிரி இருக்கு!!!

Share this post


Link to post
Share on other sites

:lol:

அவ்வளவும் உண்மைகள்.

Share this post


Link to post
Share on other sites

உங்களுக்குப் பிடித்தது எங்களுக்கும் பிடிக்கிறது! :)

Share this post


Link to post
Share on other sites

00LaughingSmileyGIF.gif00LaughingSmileyGIF.gif

நல்ல காமெடி சகோதரி :D

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி.

நான் படித்ததில் ஒன்று:

அறுவை சிகிச்சைக்கு முன் வைத்தியர் நாணயம் ஒன்றில் பூவா தலையா போட்டு பார்க்கிறார்.

நர்ஸ்: ஏன் டாக்டர் பூவா தலையா பார்க்கிறீர்கள்?

டாக்டர்: பூ விழுந்ததா பேஷன்ட் படத்துக்கு மாலை போட்டிட வேண்டியது தான்.

நர்ஸ்: அப்ப தலை விழுந்தா?

டாக்டர்: பேஷன்ட் தலை விழுந்திடும்!

Share this post


Link to post
Share on other sites

. "நம்ம தலைவர் பத்தாவது ரவுண்டுல எதிர்கட்சித் தலைவரை ஜெயிச்சுட்டாரு..."

"எலெக்ஷன்லயா..?"

"இல்ல... டாஸ்மாக் "பார்"ல...!"

. "உன்னைக் கட்டினதுக்கு உன் தங்கையே "பேசாமல்" கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி."

"பேசாமல்" இருப்பதற்கு யாரைக் கல்யாணம் பண்ணினால்தான் என்ன?"

. "அவர் போலீஸ் வேலைக்கு சேர்ந்தப்ப "சிக்ஸ் பேக்ஸ்" வச்சிருந்தாரு... இப்ப "சிங்கிள் பேக்" தான் வச்சிருக்காரு..."

"என்ன சொல்றே?"

"தொப்"பை" வச்சிருக்காருன்னு சொன்னேன்..."

. "போதையில இருந்த தலைவர்கிட்ட, மணமக்களை வாழ்த்தச் சொல்லியிருக்கக் கூடாது..."

"ஏன். . . என்ன செய்தார்?"

"சாராயமும் சைட் டிஷ் ஊறுகாயுமா சேர்ந்து வாழுங்கன்னு வாழ்த்திட்டாரு..!"

நன்றி தமிழ்க் கூடல்.

Share this post


Link to post
Share on other sites