Jump to content

இங்கிலாந்தில் உள்ளவர்கள் உடனடியாக உங்கள் MP க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்


Recommended Posts

இங்கிலாந்தில் உள்ளவர்கள் உடனடியாக உங்கள் MP க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

Please urge your MP to sign the Motion below. You can contact them by clicking here My linkto find out who your MP is and send them an email.

Dear Mr.---------------------,

I am your constituent living in ------------------ and I would like you to support the following motion sponsored by Mr.Lee Scott a conservative party MP from London.

The concerned documentary would be telecast tommarow on CH4 at 11.00 O clock PM.

Thank you.

Mr.---------------------,

XX,----------------- Road,

---------------,

XXXX XX.

http://www.parliament.uk/edm/2010-11/1882

Early day motion 1882

INVESTIGATION INTO ALLEGED WAR CRIMES IN SRI LANKA

Session: 2010-11

Date tabled: 08.06.2011

Primary sponsor: Scott, Lee

Sponsors:McDonagh, Siobhain

That this House notes Channel 4's documentary, Sri Lanka's Killing Fields, broadcast on14 June 2011, which features devastating new video evidence of war crimes during Sri Lanka's civil war; further notes that certain footage has been authenticated by the UN and has been declared as evidence of definitive war crimes by the UN Special Rapporteur on extra-judicial killings; condemns strongly the Sri Lankan government for dismissing outright the analysis of the UN Special Rapporteur and its unwillingness to engage in a proper accountability process; urges all hon. Members to view the Channel 4 documentary; supports the Government's policy of an independent investigation into these allegations; and calls on the UN to establish an independent, international mechanism to ensure truth, accountability and justice in Sri Lanka.

post-1361-0-52874100-1307988706_thumb.jp

Link to comment
Share on other sites

நன்றி உங்கள் பணிக்கு.

1. எல்லோரும் ஒரே விதமாக எழுதாமல் விதம் விதமாக எழுதுங்கள்.

2. ஈமெயிலில் இலகுவாக எழுதும் முறை http://www.yarl.com/forum3/index.php?showtopic=86504 இல் அகூதா விரிவாக விவரித்துள்ளார்.

3. முகநூலுக்கு facebook போய் உங்களுக்கு தெரிந்த cities நகரங்களை ரைப் செய்யுங்கள் அப்போது எங்கே பெரும் எண்ணிக்கயில் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் discussion group வருகிறதோ அதனை என்று கிளிக் செய்து அவர்களுடைய wall சுவரில் சணல் 4 சம்பந்தமான விடயங்களை ஒட்டுங்கள். நீங்கள் URL link யூஆர் எல் லிங்கை ஒட்டும் போதே தானாக அது படத்தியும் போட்டு விடும். நல்லது.

தொடரட்டும் உங்கள் பணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் பணிக்கு.

1. எல்லோரும் ஒரே விதமாக எழுதாமல் விதம் விதமாக எழுதுங்கள்.

2. ஈமெயிலில் இலகுவாக எழுதும் முறை http://www.yarl.com/...showtopic=86504 இல் அகூதா விரிவாக விவரித்துள்ளார்.

3. முகநூலுக்கு facebook போய் உங்களுக்கு தெரிந்த cities நகரங்களை ரைப் செய்யுங்கள் அப்போது எங்கே பெரும் எண்ணிக்கயில் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் discussion group வருகிறதோ அதனை என்று கிளிக் செய்து அவர்களுடைய wall சுவரில் சணல் 4 சம்பந்தமான விடயங்களை ஒட்டுங்கள். நீங்கள் URL link யூஆர் எல் லிங்கை ஒட்டும் போதே தானாக அது படத்தியும் போட்டு விடும். நல்லது.

தொடரட்டும் உங்கள் பணி

தாங்கள் எழதியபடி முகப் புத்தகத்தில் ஒட்டுவதற்குரிய இடத்தைக் காணவில்லையே?
Link to comment
Share on other sites

தாங்கள் எழதியபடி முகப் புத்தகத்தில் ஒட்டுவதற்குரிய இடத்தைக் காணவில்லையே?

முகநூல் சுவரில் அதன் உரிமையாளர்கள் 'தனிப்பட்டவர்களுக்கு மட்டுமே' (private) என தெரிவுசெய்தால் முகநூல் சுவரில் (wall) பதிவிட முடியாது.

ஆனால் அநேகமான முகநூல்கள் பொதுவானவை (public) , அப்படியான இடத்தில் பதிவில் இடலாம்

Link to comment
Share on other sites

தாங்கள் எழதியபடி முகப் புத்தகத்தில் ஒட்டுவதற்குரிய இடத்தைக் காணவில்லையே?

நன்றி புலவர்,

அகூதா சொன்னது போல் சில பக்கங்கள் அவர்களுடைய உறுப்பினர்களுக்கு மட்டும்.

நீங்கள் அவர்களுடைய பக்கங்களை like, click செய்யவும் வேணும்.

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

small point,அகூதா உங்கள் உதவிக்கு நன்றி. நாளை ஒவ்வொருவரும் தங்கள் கார்களில் இன்றிரவு 11.00மணிக்கு சனல்-4 பாருங்கள் என்று எழுதி ஒட்டி வைத்தால் என்ன?

Link to comment
Share on other sites

இருக்கும் குறுகிய நேரத்தை மின்னஞ்சல் , முகநூல் போன்றன மூலம் பரப்புரையை மேற்கொள்ளுவது அதிக பிரயோசனம் தரலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.