Jump to content

VB தொடர் 2005 -06


Recommended Posts

VB தொடர் 2005-06 முத்தரப்பு ஓருநாள் போட்டி

மெல்பேனில் வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் ஆவுஸ்ரேலியா ஆரம்ப துடுப்பாட்டகாரராக களம் இறக்கப்படுவர் என தெரிகிறது முதலாவது போட்டி வரும் வெள்ளிக் கிழமை 13ம் திகதி அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மெல்பேனில் நடைபெற இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

முகத்தார் ஒரு வரியை போட மறந்துட்டீங்க,, அதுதானப்பா "ஒவ்வொரு போட்டிகளின் முடிவுப்புள்ளிகளுடன் களத்தில் சந்திக்கும் வரை முகம்".. எண்டதை,,,, :wink: :P :P

Link to comment
Share on other sites

உபு;ல் தரங்கவை பத்தி இங்கு வெளிவந்த பத்திரிகை(Sun Herald) கூறும்போது இலங்கை அணியில் ஜொலக்கும் சில வீரர்களில் அவரும் ஒருவர் என்று கூறி இருக்கின்றது பாப்பம் ஜொளிக்கிறாரா இல்லையா என்டு... :lol::lol:

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியா Vs இலங்கை VB Series 1வது போட்டி

அவுஸ்ரேலியா 116 ஓட்டங்களால் வெற்றி

அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான VB Series முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்து ஆடிய அவுஸ்ரேலியா அணி 50 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மாத்திரம் 318 ஓட்டங்களைப் பெற்றது

அணி சார்பாக

A.Symonds - 70 runs

இதுக்கு பதிலளித்தாடிய இலங்கையணி 50ஓவர்கள் முடிவில் 7விக்கட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

Mahela - 50 runs

Vandort - 48 runs

ஸ்கோர்

அவுஸ்ரேலியா -318/5 ஓட்டங்கள்

இலங்கை -202/7 ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._13JAN2006.html

ஆட்ட நாயகன் - A.Symonds - 70 runs

57799.jpg

A.Symonds

Link to comment
Share on other sites

தென்னாபிரிக்கா Vs அவுஸ்ரேலியா VB Series 2வது போட்டி

அவுஸ்ரேலியா மண் கவ்வியது தென்னாபிரிக்கா 5 விக்கட்டுகளால் வெற்றி

தென்னாபிக்காவிற்றும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான VB series இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்து ஆடிய அவுஸ்ரேலியா அணி 49.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது ஒரு கட்டத்தில் 6விக்கட்டுகளை இழந்து 71ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது ஆனால் 7வது விக்கட்டுக்கு ஜோடி சேர்ந்த MEK Husseyம் B Lee இணைப்பாட்டமாக பெற்ற 123ஓட்டங்களால் ஒரளவு ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முடிந்தது

அணி சார்பாக

MEK Hussey - 73

B Lee - 57

இதுக்கு பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணி நிதானமாக துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்களில் 5விக்கட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை பெற்றது

HH Dippenaar - 74

+MV Boucher - 63

ஸ்கோர்

அவுஸ்ரேலியா -228 ஓட்டங்கள்

தென்னாபிரிக்கா -231/5 ஓட்டங்கள்

http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._15JAN2006.html

ஆட்ட நாயகன் - Pollock 30/3

57914.jpg

Shaun Pollock bowled Adam Gilchrist off the first ball of the match

Link to comment
Share on other sites

ஜெயசூர்யா விபி தொடரில விளையாட ஆர்வம் தெரிவிச்சிருக்கிறாராம்,,, தான் பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும், எனி குளிக்க போகமாட்டன் எண்டும் சீ தன்னால் விளையாடமுடியுமெண்டும் சொல்லி இருக்கிறாராம்,, எல்லாம் அவுஸ்ரேலியாவில இருக்கிற யாழ் உறுப்பினர்களின் வேண்டுதலாலோ?? பார்ப்பம் ஜெயசூர்யா எண்டால் இலங்கை அணிக்கு கொஞ்சம் தெம்பு வந்தமாதிரி,, சும்மா சின்னப்பயல் உப்புல் தரங்காவை ஓப்பினரா களம் இறக்கி அணியிண்ட ஓட்ட எண்ணிக்கையை குறைக்கிறதைவிட ஆரம்பத்திலேயே 2X4 1X6 அடிச்சு ஒப்பினிங்க் போலர்சை நிலைகுலைய வைச்சால் அப்புறம் ரன் றேட் எகிறிடுமெல்லோ.... :idea: (அட அதைத்தானே யாழ்கள ஒன்றுகூடலில சோழியனும், இளைஞனும் செய்தவை,, :wink: ஆனாப் சோகமான விடயம் என்னெவென்றால் ஒரு யாழ்கள ஸ்ரார் அணி ஆல்ரவுண்டர் பன்னிய திருகுதாலத்தால் யாழ்கள அணி தோல்வி உற்றதுதான் மிகுந்த கவலையை அளித்தது,, :evil: )

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டிய குருவிகளின் அபிமான அணியான தென்னாபிரிக்க அணிக்கு வாழ்த்துக்கள்..! நன்றி முகத்தார் தகவலுக்கு..! :P

Link to comment
Share on other sites

தென்னாபிரிக்கா Vs இலங்கை VB தொடர் - 3வது போட்டி

அட. . இலங்கைஅணிக்கும் ரோசம் வந்திட்டுது போல அதுதான் இண்டைய தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 94 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கினம்

இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான VB தொடர் 3வது ஒருநாள் போட்டி இன்று Brisbaneல் நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது இதன்படி துடுப்பெடுத்து ஆடிய இலங்கையணி சும்மா சொல்லப்பிடாது பிச்சு உதறிட்டாங்கள் நிர்ணைக்கப் பட்ட 50ஓவர்களில் 6விக்கட்டுகளை இழந்து 282ஓட்டங்களை பெற்றது அணி சார்பாக

Sangakkara - 88 Runs

Mubarak - 61 Runs

இதுக்கு பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணி 44.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது தென்னாபிரிக்கா அணி சார்பில்

+MV Boucher - 62 Runs

JA Rudolph - 53 Runs

ஸ்கோர் விபரம்

இலங்கை -282/6 ஓட்டங்கள் (50 ஓவர்)

தென்னாபிரிக்கா -188 ஓட்டங்கள் (44.2ஓவர்)

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._17JAN2006.html

58029.jpg

Kumar Sangakkara -88Runs

Link to comment
Share on other sites

தென்னாபிரிக்கா Vs அவுஸ்ரேலியா VBதொடர் - 4வது போட்டி

அவுஸ்ரேலியா 59 ஓட்டங்களினால் வெற்றி

தென்னாபிரிக்கா அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான VB தொடர் 4வது ஒருநாள் போட்டி நேற்று Docklands Stadium, Melbourneல் நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி 49.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது அணியின் சார்பாக

PA Jaques - 94Runs

JR Hopes - 38Runs

இதுக்கு பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணி 47 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை மட்டுமே பெற்றது தென்னாபிரிக்கா அணி சார்பில்

SM Pollock - 46 Runs

HH Dippenaar - 41 Runs

ஸ்கோர் விபரம்

அவுஸ்ரேலியா -245 ஓட்டங்கள் (49.2ஓவர்)

தென்னாபிரிக்கா

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._20JAN2006.html

58138.jpg

ஆட்ட நாயகன் - SB.Lee- 10-1-22-5 (Aus)

Link to comment
Share on other sites

வந்தாரய்யா ஜெயசூர்யா,, அவுஸ்ரேலியா பந்துவீச்சாளர்கள் (HOPES, மற்றும் Durai சா Dorey) நிலை பரிதாபம் ஹொப்ஸ் 5 ஓவர்களில் 54 ரன்னை அள்ளி குடுத்துட்டு பரிதாபமா இருக்கிறாய்யா,, ஜெயசூர்யா 85 பந்துகளில் 4X6, 4X9 சதத்தை பூர்த்தி செய்துட்டார்,,

பல வருடங்களுக்கு பிறகு இண்டைக்குத்தான் ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்தோடு 15.3 ஓவர்களில் 100 ரண்களை குவித்திருக்கிறார்கள் இலங்கை அணியினர் அதுவும் அவுஸ்ரேலியா அணிக்கு எதிராக அவர்களின் இடத்தில்.... கில்கிறிஸ்ட் இல்லாதது இலங்கை அணிக்கு ஆறுதல் தான்.

581922ok.jpg

ஜெயசூர்யாவின் 114 ஓட்டங்கள் (10X4,1X5,4X6) விபி தொடரின் 5வது ஒரு நாள் ஆட்டத்தில் முதலாவது சென்ஞ்சரி.. :idea:

இங்க என்னொரு விடயம் என்னெவென்றால், அண்மையில் நடந்த பல போட்டிகளில் சங்கக்காராவின் ஆட்டத்தைத்தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள், ஆனால் தற்பொழுது ஜெயசூர்யாவோடு இனைந்து சங்கக்காரா ஆடிக்கொண்டு இருக்கிறார், அவரின் ஆட்டம் இண்டைக்கு இங்க எடுபடல்லை,, (சங்கக்காராவும் அதிரடியா விளையாடுறார்தான்,, ஆனால் ஜெயசூர்யாவின் அதிரடிக்கு முன்னால் சங்கக்காராவின் ஆட்டம் எடுபடல்லை) :shock: :? :P

பார்ப்பம் முகத்தார் நல்ல செய்தியுடன் வருகிறாரோ எண்டு (அதுதானய்யா அவுஸ்ரேலியா வென்றுவிட்டது எண்ட செய்தியோட) :wink: :P :P

Link to comment
Share on other sites

நானும் பார்த்து கொண்டு இருக்கிறேன்...சனத் அந்த மாதிரி இன்று விளையாடினார்...இதுக்காகவே நாளைக்கு வேலைக்கு போகனும்....(எப்பவாவது தானே இப்பிடி வாய்ப்பு கிடைக்குது)

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியா Vs இலங்கை VB தொடர் - 5வது போட்டி

வைச்சாங்களப்பா அவுஸ்ரேலியாவுக்கு பெரிசா ஒரு ஆப்பு

இலங்கை 51 ஓட்டங்களினால் வெற்றி

அவுஸ்ரேலியா இலங்கை அணிகளுக்கிடையிலான VB தொடர் 5வது ஒருநாள் போட்டி இன்று Sydney Cricket Groundல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது நீண்ட நாட்கள் சோபை இழந்து இருந்த இலங்கையின் நட்சத்திர ஆட்ட நாயகன் ஜெயசூரியாவின் அதிரடியாட்டம் மீண்டும் சிட்ணி மைதானத்தில் பிரகாசித்தது அவருக்கு துணையாக சங்கக்காராவும் மகிலவும் ஆடிய சிறந்த ஆட்டத்தால் இலங்கையணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து 309 என்ற இலக்கை அடைந்தது இலங்கையணி சார்பாக .

ST Jeyasuriya - 114 Runs

Kc Sangakkara - 78Runs

M.Jayawardene - 56Runs

அவுஸ்ரேலியா பொறுத்தமட்டில் இது ஒரு பெரிய இலக்கேயல்ல இருந்தாலும் இலங்கையணியின் பந்து வீச்சு அவர்களை நிலைகுலைய வைத்தது 50 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது அவுஸ்ரேலியா அணி சார்பில்

MJ Clarke - 67runs

+BJ Haddin - 41runs

JR.Hopes - 43runs

ஸ்கோர் விபரம்

இலங்கை -309/7ஓட்டங்கள்

அவுஸ்ரேலியா -258ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._22JAN2006.html

ஆட்ட நாயகன் - ST.Jeyasuriya -114runs (நானே தெரிவு செய்திட்டன்)

58194.jpg

Sanath Jayasuriya celebrates his century

Link to comment
Share on other sites

1996/1997ம் ஆண்டு இலங்கை அணியை இன்றைய விளையாட்டு நினைவு படுத்தியது. ஜெயசூர்யா நல்ல போர்மில் இருந்த படியால் அணித்தலைவர் அட்டபட்டு துடுப்பாட்டத்தை துணிந்து தேர்ந்தெடுத்தார், அவர் நினைத்தது நிகழ்ந்துவிட்டது,

தொடக்கத்தில் ஆட்டத்தை தூள் பறத்திய ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டம் சங்கக்கார, ஜெயவர்த்தனா, அட்டபட்டுவை மேலும் உட்சாகப்படுத்தி 300 ஓட்டத்தை கடக்க வைத்தது,

அவுஸ்ரேலியா அணியின் திமிருக்கு அவர்களின் இடத்தில் வைத்தே பாடம் புகட்டிவிட்டார்கள், மக்கிராத், கில்கிறிஸ்ட், வோர்ன் இல்லாத அவுஸ்ரேலிய அணிக்கு நல்ல பாடம்,.

இன்றைய போட்டி ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்தினால்த்தான் இலங்கை அணிக்கு வெற்றிக்கனியை பெற்றுக்கொடுத்தது. :idea:

Link to comment
Share on other sites

இன்றும் ஜெயசூர்யா அடித்தாடிய போதிலும் சீக்கிரமே அவுட்டாகிவிட்டார் போலிருக்கு.

ஸ்கோர் விபரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம் ...

Link to comment
Share on other sites

தென்னாபிரிக்கா Vs இலங்கை VB தொடர்-- 6வது போட்டி

மிகவும் கடுமையாக விளையாடியும் கூட இலங்கையணி வெறும் 9ஓட்டங்களால் தோல்வியையே பெற முடிந்தது இன்றைய போட்டியில் இலங்கையணி தென்னாபிரிக்காவிடம் 9ஓட்டங்களால் தோல்வி அடைந்துள்ளது

தென்னாபிக்காவிற்க்கும் இலங்கைக்கும் இடையிலான VB தொடர் 6வது போட்டி இன்று Adelaide Ovalyல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிக்கா அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் 5விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றது தென்னாபிரிக்கா

அணி சார்பாக

HH Dippenaar - 125runs

HH Gibbs - 68runs

இதுக்கு பதிலளித்தாடிய இலங்கையணி ஜெயசூரியா தன் பங்குக்கு 30பந்துகளில் 37ஒட்டங்களை பெற்றுக் கொடுக்க தொடர்ந்து வந்த டில்சானும் மகலவும் அணியை திறமையாக வெற்றிப்பாதைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அவர்களால் வெற்றிக்கனியை பெற முடியவில்லை இறுதியாக 50ஓவர்களில் 8விக்கட்டுகளை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது

TM Dilshan - 82runs

DPMD Jayawardene - 52runs

ஸ்கோர்

தென்னாபிரிக்கா -263/5ஓட்டங்கள்(50 ஓவர்)

இலங்கை - 254/8ஓட்டங்கள்(50ஓவர்)

http://news.bbc.co.uk/sport2/shared/fds/hi...l/scorecard.stm

58301.jpg

Boeta Dippenaar celebrates his third one-day century

Link to comment
Share on other sites

அடடா திருப்ப மண்ணைக்கவ்விட்டாங்க... இருந்தாலும் சங்கக்காரா அதிரடியாக ஆடமல் விட்டிருந்தால் வெற்றி வாய்ப்பு இலங்கைபக்கம், ஜெயசூர்யா அதிரடியை தொடக்க சங்ககாராவும் தொடக்கினார், ஜெயசூர்யா அவுட் பட சங்கக்காராவும் அவுட்டாகிப்போய்ட்டார்,, இருந்தாலும் டில்சான், ஜெயவர்ட்டனே அருமையாக தங்களின் பணியை நிறைவேற்றினார்கள், முத்தையா வந்தார் நோர்மலா பற்றை சுழற்றினால் ஒரு சிக்ஸ் அல்லது பவுன்றி வரும், பட் இந்த முறை 3 பந்துகளை திண்டுட்டார்,,, :oops:

Link to comment
Share on other sites

முத்தையா முரளிதரன் இன்றைய போட்டியில் 2 விக்கட்களை வீழ்த்தியதன் மூலம் 400 விக்கட்டுகளை கைப்பற்றி உள்ளார், அந்த வகையில் ஒரு நாள் போட்டியில் 400 விக்கட்களை வீழ்த்திய முதலாவது இலங்கை வீரராகவும், 3வது உலக வீரராகவும் வந்திருக்கிறார்.

Highest wicket-takers

player team mat balls runs wkts ave bb 4wi

1.Wasim Akram Pak 356 18186 11812 502 23.52 5/15 17

2.Waqar Younis Pak 262 12698 9919 416 23.84 7/36 14

3.M Muralitharan SL 262 14301 9071 400 22.73 7/30 10

4.WPUJC Vaas SL 266 13044 9107 343 26.55 8/19 8

5.SM Pollock SA 251 13054 8234 338 24.36 6/35 11

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியா Vs இலங்கை VB தொடர் - 7வது போட்டி

இலங்கையணி 5 விக்கட்டுகளால் தோல்வி

அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான VB தொடர் 7வது போட்டி வியாழக் கிழமை(26.01.2006) அன்று Adelaide Ovalல் நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைஅணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து வெறும் 218 ஓட்டங்களையே பெற்றது இலங்கையணி சார்பாக

J Mubarak - 34

WU Tharanga - 31

*MS Atapattu - 32

இதுக்கு பதிலளித்தாடிய அவுஸ்ரேலியா 48.3ஓவர்களில் 219ஓட்டங்களை எடுத்து இலங்கையணியை 5விக்கட்டுகளால் வெற்றிபெற்றது அவுஸ்ரேலியா அணியில்

SM Katich - 52

DR Martyn - 46

ஸ்கோர்

இலங்கை -218/8 ஓட்டங்கள்(50 ஓவர்)

அவுஸ்ரேலியா -219/5ஓட்டங்கள்

http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._26JAN2006.html

ஆட்ட நாயகன் A Symonds

58400.jpg

Andrew Symonds is congratulate

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியா Vs இலங்கை VBதொடர் - 8வது போட்டி

அவுஸ்ரேலியா 6 விக்கட்டுகளால் வெற்றி

அவுஸ்ரேலியா இலங்கை அணிகளுக்கிடையிலான ஏடீ தொடர் 8வது ஒருநாள் போட்டி நேற்று W.A.C.A. Ground, Perthல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது இலங்கையணி கப்டன் மாவன் அதப்பத்து விளையாடாத நிலையில் அணியை சமிந்தா வாஸ் தலைமையேற்றிருந்தார் இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது

அணி சார்பாக .

M.Jayawardene - 69Runs

Arnold - 56 Runs

அவுஸ்ரேலியா மிக இலகுவாக இந்ந ஓட்ட எண்ணிக்கையை 41ஓவர்களில் 4 விக்கட்டுகளை மட்டுமே இழந்து எடுத்தது(234) ஒரு கட்டத்தில் விக்கட் இழப்பின்றி 191ஓட்டங்களை அவுஸ்ரேலியா பெற்றிருந்தது அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான

*+AC Gilchrist - 116Runs

Katich - 82 Runs வெற்றிக்கு காரணம் எனக்கூறலாம்

ஸ்கோர் விபரம்

இலங்கை -233/8ஓட்டங்கள் (50ஓவர்)

அவுஸ்ரேலியா -234/4 ஓட்டங்கள்(41ஓவர்)

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._29JAN2006.html

ஆட்ட நாயகன் -*+AC Gilchrist - 116Runs

58531.jpg

Adam Gilchrist's 116 helped Australia to a six-wicket victory

Link to comment
Share on other sites

தென்னாபிரிக்கா Vs இலங்கை VBதொடர் - 9வது போட்டி

இலங்கை 5 விக்கட்டுகளால் தோல்வி

தென்னாபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான VB தொடர் 9வது ஒருநாள் போட்டி நேற்று W.A.C.A. Ground, Perthல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஆரம்பத்தில் ஒரு திடமான தொடக்க ஆட்டத்தை Jejasuriya ம் (86) Mubark ம்(31) ஏற்படுத்திக் குடுத்தாலும் பிறகு வந்தவர்கள் சரியாக ஆடாத காரணத்தால் இலங்கையணி 47.5ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 221ஓட்டங்களை மாத்திரமே பெற்றது ஒரு கட்டத்தில் 2விக்கட்டுகளை இழந்து 137ஓட்டங்களை வெறும் 21ஓவர்களில் பெற்றிருந்த இலங்கையணியின் இறுதி ஸ்கோர் மிகவும் கவலைக்குரியதாகி விட்டது அணி சார்பாக .

M.Jeyasuriya -86Runs

Dilsan -37runs

தென்னாபிரிக்கா இந்த ஓட்ட எண்ணிக்கையை மிகவும் அமைதியாக நிதானத்துடன் விளையாடியதன் மூலம் 45.1 ஓவர்களில் 5விக்கட்டுகளை இழந்து 224ஓட்டங்களைப் பெற்றது இந்த தோல்வியின் மூலம் இலங்கையணிக்கு இறுதி போட்டியில் விளையாடும் சந்தர்ப்பம் மிக மிக அரிதாகிவிட்டது தென்னாபிரிக்கா அணி சார்பில்

*GC Smith - 41runs

HH Dippenaar - 87runs

ஸ்கோர் விபரம்

இலங்கை -221ஓட்டங்கள் (47.5ஓவர்)

தென்னாபிரிக்கா -224/5ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._31JAN2006.html

ஆட்ட நாயகன் - *GC Smith 41runs and spell of 10-0-30-3(SA)

58597.jpg

Graeme Smith's spell of 10-0-30-3 triggered a dramatic collapse

Link to comment
Share on other sites

அநேகம் இளம் வீரர்களை கொண்டியங்கும் தென்னாபிரிக்க அணிக்கு இந்த வெற்றிகள் புதிய உற்சாகம் அளிக்கும். தொடர்ந்து வெற்றிகள் குவிக்க எமது அபிமான அணிக்கு வாழ்த்துக்கள்..! :P :wink:

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியா Vs தென்னாபிரிக்கா VBதொடர்-- 10வது போட்டி

அவுஸ்ரேலியா 80 ஓட்டங்களால் இலகுவான வெற்றியினைப் பெற்றது

அவுஸ்ரேலியாவுக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான VB தொடர் 10வது போட்டி நேற்று Docklands Stadium, Melbournelல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 281 என்ற பெரிய இலக்கை அடைந்தது அவுஸ்ரேலியாயணி சார்பாக

A Symonds 65

MEK Hussey 62

இதுக்கு பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா 50ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்த 201ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது தென்னாபிரிக்கா அணியில்

HH Gibbs 33

J Botha 46

ஸ்கோர்

அவுஸ்ரேலியா - 281/7ஓட்டங்கள்(50 ஓவர்)

தென்னாபிரிக்கா -201/9ஓட்டங்கள்(50 ஓவர்)

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._03FEB2006.html

ஆட்ட நாயகன் MEK Hussey 62 (44Balls)

58724.jpg

Mike Hussey's aggressive knock comes to an end

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.