Archived

This topic is now archived and is closed to further replies.

Recommended Posts

"சேல்ஸ்மேன்" வேலைக்கு வந்திருக்கிங்களே.. முன் அனுபவம் இருக்கா??

ஓ.என் வீட்டை விற்று இருக்கன்..என் நிலத்தை விற்று இருக்கிறேன்.. என் மனைவியின் நகைகளையும் விற்று இருக்கிறேன்.. இன்னும் என்ன வேண்டும்??

---------------------------------------------

ஆசிரியர்: நல்ல குடிமகனுக்கு முதல்ல என்ன தேவை?

மாணவன்: ஊறுகாய் சார்!

----------------------------------------------------

மந்திரி:மன்னா நம் நாட்டில் ஏழைகள் அதிகரித்து விட்டனர்! :cry:

மன்னர்: ஏன் செல்வந்தர்கள் எம் நாட்டில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதே இல்லையா? :roll:

------------------------------------------------

கடைக்காரர்: யோவ்..ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் கொடுக்க முடியாதய்யா!

கடன்கேட்டவர்: சரிங்க என் பேர் கந்தசாமி...ஊர் திண்டிவனம்.. இப்போ கொடுப்பீங்களா?

:P ------------------------------------------------

மகன் : ஆசையே அழிவுக்கு காரணம்னு நான் பாடத்தில படிச்சதுக்கு நீங்க ஏம்பா கேவிக் கேவி அழுறீங்க?

அப்பா: நானும் ஒரு காலம் உங்கம்மா மேல ஆசைப்பட்டவண்டா!

:cry: ---------------------------------------------------

ஒருவர் : கல்யாணத்துக்கு அப்புறமா காப்பி குடிக்கிறதையே நிறுத்திட்டீங்களே ..ஏன்?

மற்றவர்: "கொடுத்தாதானே குடிக்க முடியும்"!

------------------------------------------------

"எக்ஸ்கியூஸ்மி.. இரண்டு பெக் விஸ்க்கியை எனக்கு ஊட்டிவிடுறீங்களா?"

"ஏன் நீங்களா எடுத்து சாப்பிடமாடிங்களா?" :shock:

"ஊஹூம் டாக்டர் ஆல்கஹோலை கையால தொடக்கூடாதுன்னு சொல்லிட்டார்"

:cry: -----------------------------------------------

கணவன்: என்னது நான் ரீட்மெண்ட் எடுத்துகிட்ட டாக்டர்.. 3 மாசம் கழிச்சு "இன்சல்டிங் பீஸ்"னு ஒரு பில் அனுப்பி இருக்காரா? :roll:

மனைவி: "பின்னே ..நீங்கதான் எல்லோரிடமும் இவரு என்ன பெரிய டாக்டர் என் உடம்பைப் பாழ்பண்ணி இப்பிடி ஆக்கிட்டாருன்னு சொல்லி திரியுறது எப்பிடியோ அவர் காதுக்கு எட்டியிருக்கு!"

:wink: -------------------------------------------------

மந்திரி: "உங்க முழு உடம்புக்கும் கவசம் பண்ணணுமா?..ஏன் மன்னா?? :roll:

மன்னன்: யோவ் தெரிஞ்சுதான் கேக்குறியா? கவசம் இல்லாட்டி போர் முடிஞ்சதும் எனக்கு திவசம் பண்ணவேண்டியிருக்குமே!

:evil: --------------------------------------------------

நன்றி: ஆனந்தவிகடன் 4.12.05

----------------------------------------------------

Share this post


Link to post
Share on other sites

சேல்ஸ்மேன்" வேலைக்கு வந்திருக்கிங்களே.. முன் அனுபவம் இருக்கா??

ஓ.என் வீட்டை விற்று இருக்கன்..என் நிலத்தை விற்று இருக்கிறேன்.. என் மனைவியின் நகைகளையும் விற்று இருக்கிறேன்.. இன்னும் என்ன வேண்டும்??

---------------------------------------------

நல்லா நகைச்சுவைகள் நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு :lol::lol::lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

:lol::(:(:lol::lol::lol:

:lol::lol::lol::lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

மந்திரி: "உங்க முழு உடம்புக்கும் கவசம் பண்ணணுமா?..ஏன் மன்னா??

மன்னன்: யோவ் தெரிஞ்சுதான் கேக்குறியா? கவசம் இல்லாட்டி போர் முடிஞ்சதும் எனக்கு திவசம் பண்ணவேண்டியிருக்குமே!

இது நம்ம பரம்பரைக்கூட்டம் போல கிடக்கு.. :wink: :P

Share this post


Link to post
Share on other sites

இது நம்ம பரம்பரைக்கூட்டம் போல கிடக்கு.. :wink: :P

நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு :P :P :lol::(:(:lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • முத‌ல் மரியாதையாக‌ எழுத‌ ப‌ழ‌குங்கோ , உங்க‌ளின் பெய‌ரை  வேறு மாதிரி எழுதினா நீங்க‌ள் அனும‌திப்பிங்க‌ளா 😉    அண்ண‌ன் சீமான் 10வ‌ருட‌ம் என்ன‌ இற‌க்கும் வ‌ரை இப்ப‌ இருப்ப‌து போல் தான் இருப்பார் ,  உங்க‌ளின் கொள்கையில் மாற்ற‌ம் செய்திடாதைங்கோ 
  • இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 
  • தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து இன்று தீர்மானம் தேர்தல் நடத்தப்படும் தினம் மற்றும் அதற்கான நடவடிக்கை என்பன தொடர்பாக இன்று முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் தினம் மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் சம்பந்தமான சமர்பணங்கள் கடந்த 10 அமர்வுகளில் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் மனுக்களை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், பொதுத்தேர்தலுக்கான திகதியை இன்றைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தேர்தல்-நடத்தப்படும்-தின/
  • இவர்கள் 2009இல் இந்த காவடியை தூக்கி விட்டார்கள்  உண்மையை சொல்லப்போனால் 2010 2011 களில் எனக்கும் சீமானின்  வெட்டுவோம் வீழ்த்துவோம் மாதிரியான பேச்சுக்கள் பிடிப்பதில்லை  காரணம் அப்போ எல்லோரும் கைதாகியோ சாரன் அடைந்தோ தடுப்பில்  இருப்பதாக நம்பினேன் 2013 2014 களில் தடுப்பில் இருந்தவர்கள் வந்து  அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கிய பின்புதான் எல்லோரும்  அன்றே சாகடிக்க பட்டுவிடடார்கள்  என்பது தெரிய வந்தது. இவர்கள் எதோ ஒரு காரணத்தால் காவடியை தூக்கிவிட்டார்கள்  தீவிரமான காவடி ஆட்டத்தை நாம் பார்க்கும்போதெல்லாம் என்ன காரணம்? என்று கேட்டால் இவர் இப்போ இப்படி நடிக்கிறார் பின்பு மாறிவிடுவார் என்பார்கள். அப்போது நாம் கேட்ப்போம் அவர் மாறிய பின்பு ஆடலாமே ... இப்போதே இப்படி சாத்திரம் பார்த்து  ஆடுவது நியாயமா? என்றால் .... நாம் எல்லாம் உங்களைப்போல முட்டாள்கள் இல்லை  நமக்கு பார்த்தாலே தெரியும் யார் மாறுவார் மாற மாட்டார் என்றுதான்  காவடி ஆடி வந்தார்கள் ........... இதற்குள் காலம் 10 வருடத்தை முழுங்கிட்டு ஒரு தசாப்த்தம் முடிந்து போயிற்று  ஆனால் சீமான் மாறவில்லை ........... இப்போ இரண்டு தேர்வுகள்தான் உண்டு ஒன்று காவடியை இறக்க வேண்டும்  அல்லது தொடர்ந்து ஆடவேண்டும் ...... ஆனால் தமிழனுக்குத்தான் வறட்டு மேட்டுக்குடி அறிவு  அவனையும் வாழ விடாமல் ஊரையும் வாழவிடாமல் வைத்து ஆட்டுமே? அதுதான் இலகு காத்த கிளிபோல காத்திருப்பார்கள் ... சீமான் எப்போ இட்லி என்பார் வடை என்பார் என்று. அவர்களுக்கு கறி இட்லியே கிடைத்தால் சும்மா இருப்பார்களா? அதுதான் ஆட்டம் கொஞ்சம் பலமா இருக்கு. 
  • கல்முனை வடக்கு உப பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம் தொடர்பான வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி தர்மலிங்கம் கருணாகரன் வழக்கை விசாரித்து மனுவில் உள்ள குறைபாடு காரணமாக இன்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலயம் சார்பாக பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் சட்டத்தரணிகளான ந.சிவரஞ்சித், மதிவதனன், ஆகியோர் ஆதரவாக ஆஜராகியிருந்தனர். கடந்த 2018ம் ஆண்டு கல்முனை மாநகர சபை முதல்வர் சார்பில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக ஊழியர்களால் வழிபட்டு வந்த இவ்வாலயம் சட்ட ரீதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் இவ்வாலய வழக்கில் நீண்டகாலமாக பல்வேறு வழக்கு தவணைகளில் பிரதான சட்டத்தரணி நா. சிவரஞ்சித்துடன் சட்டத்தரணிகளான ஆர்த்திகா, மதிவதனன் ஆகியோர் ஆஜராயிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144506