Jump to content

சிறிலங்கா அரசுடன் தீபம் தொலைக்காட்ச்சி செய்துள்ள வியாபாரம்- தேசம் நெற் ஜெயபாலன்.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//இதே நிலையில் தான் தீபம் தொலைக்காட்சியும் இருந்தது. தீபம் தொலைக்காட்சி இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் சில பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது. இலங்கையில் தீபம் தொலைக்காட்சியை ஒளிபரப்புச் செய்ய அனுமதி வேண்டி இப்பேச்சுவார்தை நடாத்தப்பட்டது. தீபம் தொலைக்காட்சி ஒரு புலிகளின் ஊடகமாகவே செயற்படுவதால் இலங்கையில் ஒளிபரப்புச் செய்யும் அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தீபம் தொலைக்காட்சிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டு உள்ளது. தீபம் தொலைக்காட்சி புலிகளுக்கு மாற்றான கருத்துக்களையும் ஒளிபரப்புச் செய்ய ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சபா நாவலன், வி சிவலிங்கம், ரி கொன்ஸ்ரன்ரைன், எஸ் வாசுதேவன், சி ராஜேஸ்குமார், மாசில் பாலன், சஞ்ஜீவ்ராஜ், என் கெங்காதரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்ற முற்றிலும் புலிகளுடைய கருத்துடன் உடன்படாது அல்லது புலிகளுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்துடையவர்கள் கடந்த காலங்களில் இந்த வெகுஜன ஊடகத்தளத்துக்கு அழைக்கப்படுவதில்லை. ஆனால் இப்போது அழைக்கப்படுகிறார்கள். இது தீபம் தொலைக்காட்சி மாற்றுக் கருத்துக்கு மதிப்புக் கொடுப்பதாலோ அல்லது ஊடக சுதந்திரத்தை மதிப்பதாலோ அல்ல.

தீபம் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தி உள்ள புதிய தொலைபேசி விஸ் மோபைல் இலங்கையில் ஸ்ரீலங்கா ரெலிகொம் உடன் இணைந்து செயற்படுகிறது. அதற்கு இலங்கை அரசு விதித்த நிபந்தனை புலிகளுடைய கருத்துக்களை ஒளிபரப்பும் அதேசமயம் அதற்கு மாறுபட்ட கருத்துக்களுக்கும் தீபம் தொலைக்காட்சி இடமளிக்க வேண்டும் என்பது. ஆகவே சபா நாவலன் முதல் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வரை தீபம் என்ற வெகுஜனத் தொலைக்காட்சியில் தோன்றுவதற்கும் கருத்து வெளியிடுவதற்கும் கூட ஒரு விலை செலுத்தப்பட்டு உள்ளது. அதனை தீபம் தொலைக்காட்சியின் இயக்குநர் துரை பத்மநாதன் செலுத்தியுள்ளார். இது வன்னி மக்கள் செலுத்திய விலையுடன் ஒப்பிடுகையில் மிக மிகக் குறைந்தது.

//- தேசம் நெற் ஜெயபாலன்.

Link to post
Share on other sites

இதையும் பாருங்கோ ...........

http://youtu.be/-e1nFz8fREg

http://youtu.be/yL8O1JDPWVM

http://youtu.be/sNgB0shJPxk

http://youtu.be/7Da3gdFj7Q4

Link to post
Share on other sites

... தெரிந்த ஒருவர், தனக்கு தெரிந்த இரு உறவினர் வீட்டில் இருந்த இந்த தீபம் தொல்லைக்காட்சிக்கு முடிபு கட்டி விட்டாராம் ... இப்படி தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மூலம் இப்படியாக செய்யத்தொடங்கினால் ...

இங்கு இரண்டு கருத்துக்களை நான் கூறுகின்றேன்.

ஒன்று: தேசம் நெற் எப்படி எல்லாம் குளப்பங்களை விளைவிக்கும் ஒரு இணையம்; அது இன்று இப்படி எழுதும் நீங்களும் அதனை இணைப்பீர்கள் நாளை தேசம் நெற் தீபத்திற்கு சாதகமாக ஒன்றை எழுதும் அதனையும் நீங்கள் இணைப்பீர்களா ? ஏனென்றால் தேசம் நெற் மற்று தீபம் தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்ன ரொம்ப நெருக்கம்.

இரண்டாவது: தீபம் தொலைக்காட்சிக்கு 22 000 வருடாந்த சந்தாதாரர் இது முள்ளிவாய்க்காலிற்கு முதல்கொண்டே இருந்து வருகின்றது. அவர்களின் சந்தா பட்டியல் என்றைக்குமே பெரும் வீழ்ச்சியடைந்ததாக இல்லை.

தவிர தீபம் தொலைக்காட்சி மிகப்பெரும் வணிக வலையமைப்பினைக்கொண்ட நிறுவனம் அவர்கள் சந்தா தாரர் இன்றியே தொலைக்காட்சியை நடத்த முடியும்.

இப்படி எதிர்ப்பிரச்சாரம் செய்யாமல் புலம்பெயர் தமிழர்கள் அடங்கிய ஒரு உயர்மட்டக்குழுவினர் தீபம் முதலாளி பத்மனாதன் அவர்களுடன் பேசுவதுதான் நல்லது.

ஏனென்றால் எம்மவர்கள் மத்தியில் இருப்பது இரண்டு தொலைக்காட்சிகள் அதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.

எடுத்ததுக்கெல்லாம் மடிச்சுக்கட்டவேண்டாம் கதையுங்கோ, கதையுங்கோ, கதையுங்கோ... இது வேறுயாரும் அல்ல அவர்தான் சொன்னது.

சிலருக்கு அவர்களின் ரேஞ்சில் இருப்பவர்களை வைத்து சொன்னால் செய்வார்கள் அல்லது தவிர்த்துக்கொள்வார்கள். அதனைத்தான் இலங்கை அரசு பெளவியமாக செய்கின்றது.

Link to post
Share on other sites

இதை எழுதினவனே பச்சை எட்டப்பன்.

தெசம் நெற் பார்த்தவர்கள் அறிவார்கள். இவன் எப்படி சிங்களவ்னுக்கு துரோகியாய் மாறினான்?

சாதி பற்றி கட்டுரை எழுதி உங்க றோட்டுகளில் பேப்பர் வைக்கிறவர். இவருக்கு ஒரு கோயில் ஒன்று விளம்பரம் கொடுக்கும்.

தீபம் இருந்தால் என்ன அணைந்தால் என்ன?

என் வீட்டில் அனைக்க பட்டு விட்டது.

அனஸ் அடுத்த கேள்வி நேரத்தில் இலங்கை முஸ்லீம்கள் மொட்டாக்கு போடுவது சரியா? தவறா என்று புதிய கேள்வி நேரத்துடன் வருவார்.

தீபம் அணைக்காதவர்கள் எதிர் பாருங்கள்.

நேசன் இந்த இரண்டு துரோகிகளையும் இனம் கண்டுள்ளீர்கள்

இதில் ஜெயபாலன் கடந்த மாசம் சிறிலங்காவிலிருந்து ஒலி ஒளிபரப்பாகும் டன் யால் தொலைக்காட்சியில் உரையாடுகையில் தேசவிடுதலைக்காக போராடிய விடுதலை அமைப்பையும் அதன் தலைவரையும் மிகவும் மோசமாக தாக்கி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நான் தீபம் பார்ப்பதில்லை எனது நண்பர்களையும் சந்தாவை நிப்பாட்டும் படி கேட்டுள்ளேன் அவர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இரண்டு கருத்துக்களை நான் கூறுகின்றேன்.

ஒன்று: தேசம் நெற் எப்படி எல்லாம் குளப்பங்களை விளைவிக்கும் ஒரு இணையம்; அது இன்று இப்படி எழுதும் நீங்களும் அதனை இணைப்பீர்கள் நாளை தேசம் நெற் தீபத்திற்கு சாதகமாக ஒன்றை எழுதும் அதனையும் நீங்கள் இணைப்பீர்களா ? ஏனென்றால் தேசம் நெற் மற்று தீபம் தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்ன ரொம்ப நெருக்கம்.

இரண்டாவது: தீபம் தொலைக்காட்சிக்கு 22 000 வருடாந்த சந்தாதாரர் இது முள்ளிவாய்க்காலிற்கு முதல்கொண்டே இருந்து வருகின்றது. அவர்களின் சந்தா பட்டியல் என்றைக்குமே பெரும் வீழ்ச்சியடைந்ததாக இல்லை.

தவிர தீபம் தொலைக்காட்சி மிகப்பெரும் வணிக வலையமைப்பினைக்கொண்ட நிறுவனம் அவர்கள் சந்தா தாரர் இன்றியே தொலைக்காட்சியை நடத்த முடியும்.

இப்படி எதிர்ப்பிரச்சாரம் செய்யாமல் புலம்பெயர் தமிழர்கள் அடங்கிய ஒரு உயர்மட்டக்குழுவினர் தீபம் முதலாளி பத்மனாதன் அவர்களுடன் பேசுவதுதான் நல்லது.

ஏனென்றால் எம்மவர்கள் மத்தியில் இருப்பது இரண்டு தொலைக்காட்சிகள் அதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.

எடுத்ததுக்கெல்லாம் மடிச்சுக்கட்டவேண்டாம் கதையுங்கோ, கதையுங்கோ, கதையுங்கோ... இது வேறுயாரும் அல்ல அவர்தான் சொன்னது.

சிலருக்கு அவர்களின் ரேஞ்சில் இருப்பவர்களை வைத்து சொன்னால் செய்வார்கள் அல்லது தவிர்த்துக்கொள்வார்கள். அதனைத்தான் இலங்கை அரசு பெளவியமாக செய்கின்றது.

உமைக்கு ஒரு பச்சை.

Link to post
Share on other sites

சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தீபம் தொலைக்காட்சி சென்று கொண்டிருக்கிறதா?

http://www.varudal.com/index.php?option=com_content&view=article&id=1982%3A2011-06-26-15-21-26&catid=13%3A2009-12-24-18-21-58&Itemid=1

Link to post
Share on other sites

.. பச்சை அடிப்பவர்களுக்கு இப்போ ஜெயபாலன்/கொன்ஸன்ரைன்/வாசுதேவன் போன்ற பெருந்தலைகள் நெருங்கிய நண்பர்களாம், என ஊர் உலகத்தில் கதைக்கிறார்கள்????????!!!!!!!!!! .. சிங்கள அமைச்சர்களின் தொடர்புகளை, இவர்களுக்கு அவர்கள் தான் எடுத்துக் கொடுத்தவர்களாம்??????!!!!!!!!! ... பூனையாம் கண்ணை மூடிக் கொண்டு ....!!!!!!!!!!!!!! <_<

Link to post
Share on other sites

இங்கு இரண்டு கருத்துக்களை நான் கூறுகின்றேன்.

ஒன்று: தேசம் நெற் எப்படி எல்லாம் குளப்பங்களை விளைவிக்கும் ஒரு இணையம்; அது இன்று இப்படி எழுதும் நீங்களும் அதனை இணைப்பீர்கள் நாளை தேசம் நெற் தீபத்திற்கு சாதகமாக ஒன்றை எழுதும் அதனையும் நீங்கள் இணைப்பீர்களா ? ஏனென்றால் தேசம் நெற் மற்று தீபம் தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்ன ரொம்ப நெருக்கம்.

இரண்டாவது: தீபம் தொலைக்காட்சிக்கு 22 000 வருடாந்த சந்தாதாரர் இது முள்ளிவாய்க்காலிற்கு முதல்கொண்டே இருந்து வருகின்றது. அவர்களின் சந்தா பட்டியல் என்றைக்குமே பெரும் வீழ்ச்சியடைந்ததாக இல்லை.

தவிர தீபம் தொலைக்காட்சி மிகப்பெரும் வணிக வலையமைப்பினைக்கொண்ட நிறுவனம் அவர்கள் சந்தா தாரர் இன்றியே தொலைக்காட்சியை நடத்த முடியும்.

இப்படி எதிர்ப்பிரச்சாரம் செய்யாமல் புலம்பெயர் தமிழர்கள் அடங்கிய ஒரு உயர்மட்டக்குழுவினர் தீபம் முதலாளி பத்மனாதன் அவர்களுடன் பேசுவதுதான் நல்லது.

ஏனென்றால் எம்மவர்கள் மத்தியில் இருப்பது இரண்டு தொலைக்காட்சிகள் அதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.

எடுத்ததுக்கெல்லாம் மடிச்சுக்கட்டவேண்டாம் கதையுங்கோ, கதையுங்கோ, கதையுங்கோ... இது வேறுயாரும் அல்ல அவர்தான் சொன்னது.

சிலருக்கு அவர்களின் ரேஞ்சில் இருப்பவர்களை வைத்து சொன்னால் செய்வார்கள் அல்லது தவிர்த்துக்கொள்வார்கள். அதனைத்தான் இலங்கை அரசு பெளவியமாக செய்கின்றது.

உமை நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் வேறுவர்த்தகங்கள் செய்தாலும் சந்தாதாரையும் நம்பித்தான் உள்ளார்கள் ஏனெனில் G TV போல் ஏன் இலவசமாக ஒளிபரப்பவில்லை எமக்கு இருப்பது இரண்டு தொலைக்காட்சிகள் அவர்களை நாம் வளக்கவேண்டும் உங்கள் கருத்து தீபம் போன்ற தொலைக்காட்சி எப்போதும் தேசியவிரோத போக்கை கொண்டுள்ளதே உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தீபத்துடன் ஏதாவது தொடர்பு உள்ளதோ தெரியவில்லை ஆனால் தீபம் தமிழர்களை பொறுத்தவரை தேவையில்லாததொன்று

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசம் நெற் செயபாலன் கொன்ச்டையின் கோஸ்ட்டிக்கு தீபத்துடன் வியாபாரப் போட்டி, யார் சிறிலங்கா அரசிடம் இருந்து அதிக இலாபம் பெறுவது என.எமக்கு அவர்கள் தரும் உட் தகவல்கள் தான் முக்கியம்.மக்களிடம் இவர்களை அம்பலப் படுத்தினால் மக்கள் விழிப்படைவார்கள் சந்தா கட்டுவதை நிறுத்துவார்கள்.சந்தாதாரர் இல்லாமல் விளம்பரதாரர் விளம்பரம் கொடுக்க மாட்டார்கள்.தீபம் முதலாளியுடன் புலிகள் பலமாக இருந்த காலத்திலையே அப்பொயின்ட்மன் எடுத்துத் தான் கதைக்க முடியும்.இப்போது அதுவும் முடியாது.அவர்களுக்கு முக்கியமானது முதலீடும் சிறிலங்காவில் கால் பத்தித்து வியாபாரத்தை விரிவாக்குவதும்.மக்களிடம் உண்மைகள் சென்றால் தான் அவர்கள் திருத்துவார்கள்.கருணானிதி பாடம் படித்ததைப் போல் இவர்கள் நட்டம் பட்டால் தான் சிந்திப்பார்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

.. பச்சை அடிப்பவர்களுக்கு இப்போ ஜெயபாலன்/கொன்ஸன்ரைன்/வாசுதேவன் போன்ற பெருந்தலைகள் நெருங்கிய நண்பர்களாம், என ஊர் உலகத்தில் கதைக்கிறார்கள்????????!!!!!!!!!! .. சிங்கள அமைச்சர்களின் தொடர்புகளை, இவர்களுக்கு அவர்கள் தான் எடுத்துக் கொடுத்தவர்களாம்??????!!!!!!!!! ... பூனையாம் கண்ணை மூடிக் கொண்டு ....!!!!!!!!!!!!!! <_<

அவையள் அப்பிடி இப்பிடி இருப்பினம் ஆனா நீங்கள் அதெல்லாம் கண்டுக்கக்கூடாது..புலிகளின்ற போராட்டம் எல்லாம் அவங்களின்ர சேவைக்கு முன்னால் கால் தூசு...அவை தேசியத்தையே எதிர்ப்பினம்...ஏனெண்டால் மக்கள் சேவை செய்யுறாங்கள்..கே.பி அண்ணையும் மக்கள் சேவை தானை செய்யுறார்..நீங்கள் என்ன மசிர் புடுங்குறீங்கள்...நீங்கள் சும்மா இங்க இருந்து கொண்டு உதுவளை நோண்டி நோண்டி செலுக்கதை கதைக்கிறியள்...

:lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது எவரையும் நம்ப முடியவில்லை.

முன்னர் புலிகளிருந்த காலத்தில் நடேசன் அண்ணாவினுடைய மின்னஞ்சல்கள் அனைத்துமே நந்தன் என்பவனால் உடனுக்குடன் சிங்கள புலநாய்வுத்துறைக்கு ரகசியமாக அனுப்பப்பட்டு வந்ததாம். நந்தன் என்பவன் புலிகள் இயக்கத்தில் ஊடகப் பணிமனையில் இருந்தவன். இவனுக்கூடாகப் பெற்றுக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் வெளிநாட்டு அமைப்பாள்ர்களுக்குமிடையிலான பெருமளவிலான தொடர்பாடுகள்கூட நந்தன் என்பவனால் சிங்களத்துக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அன்று நந்தனை விலைக்கு வாங்கி புலிகளின் வெளியுலகத் தொடர்புகளை அறுத்தெறிந்த சிங்களம் இன்று நாடுகடந்த அரசை உடைக்கும் நோக்குடன் அதே கடிதங்களை நந்தன் மற்றும் நாடுகடந்த அரசை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் குழுவிடம் கொடுத்து வருகிறதாம். இப்போது ஒரு குழு நடத்தும் இணையத்தில் வரும் "புலிகளின் அந்தரங்கக் கடிதங்கள்" என்பதன் பிண்ணனியில் இருப்பது சிங்கள அரசுதான் என்றால் அது மிகையாகாது.

வெளிநாட்டில் புலிகளின் வலையமைப்பை உடைத்து அந்த நாடுகளில் எம்மைத் தடைசெய்ய சிங்களம் நந்தனினூடாகப் பெற்றுக்கொண்ட அதே கடிதங்கள் இன்றைக்கு எம்மைப் பிளவுபடுத்தி அழிக்க எமக்குள்ளேயே உலாவ விட்டிருக்கிறது.நெடியவன் மற்றும் அவரது அடிவருடிகள் நடத்தும் இந்த பத்தாம்பசலித்தனத்தில் அழியப்போவது நாடுகடந்த அரசோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால் நிச்சயம் எமது இலட்சியத்தை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு நிகழ்வுதான் என்பது உண்மை. :(

இன்றைக்கு உலகத் தமிழர் பேரவையும், பிரித்தானியத் தமிழர் பேரவையும் ஈழம் என்பதையோ அல்லது தனிநாடு என்பதையோ அடக்கி வாசிப்பதன் நோக்கமென்ன என்பதை யாராவது சிந்தித்தீர்களா?? "எங்களுக்கு இப்போது மனிதவுரிமைபற்றி மட்டுமே பேச முடியும், தனிநாடு பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்கிற தோரணை அவர்களைப் பற்றியதன் இரகசியமென்ன??

Link to post
Share on other sites
  • 3 weeks later...

தீபம் காரர் தானாம் அந்த டாயலொக் மொபைல் வீச் கொம்பனி யின் முகவர்களாம். சிங்களவன் இலகுவா பணம் சம்பாதிக்கிறான், அதை விற்று கொடுக்கிறதும் உந்த பேப்பர் கடை ,வைன் கடை வைத்திருக்கிற தமிழ் வர்த்தகர்கள் தானாம்.

அவை நிற்பாட்டினா கானாம போய் விடுவினம்.எங்க விளங்கினதானே.

எனக்கு தெரிந்த் நண்பர்களின் கடைகளில் VIZZ மொபைல் TOPUP இல்லை நிற்பாடி ஆச்சு. ONLY LYCA,LEBRA ,GT மற்றைய எல்லா மொபைல் பவுச்சரும் உண்டு

இப்படி எல்லாரும் யோசியுங்கோ

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.