Jump to content

144 வது கனடா தினம்


Recommended Posts

144 வது கனடா தினம் (வாழ்த்துக்கள்)

யூலை முதலாம் திகதி கனடா 144 வது தினத்தை கொண்டாடுகிறது

புலம் பெயர்ந்து வந்த எம்மையும் எம்மைபோல பலரையும் வரவேற்று வாழ்வளித்து வரும்

கனடா தேசத்தை இன்முகத்துடன் வாழ்த்துவோம்

கனடா இன்றுபோல் என்றும் திகழ வாழ்த்துக்கள்

வாழ்க கனடா வாழியவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாராணிக்கு இன்னமும் கப்பம் கட்டிக் கொண்டிருக்கும்

கனடாவுக்கு வாழத்துக்கள்

Link to comment
Share on other sites

இப்படி ஒரு நாட்டில் வாழ்வதற்கு கொடுத்துவைத்திருக்க வேண்டும். நன்றி கனடா.

ஒவ்வொரு கனடா நாளிலும் யாழ் இந்து-காட்லி கிரிக்கெட் மட்சும் யாழ் இந்து பிக்னிக்கும் நடக்கும்.இன்றும் போய் பல பழைய நண்பர்களை சந்தித்தும் ஓவெர் 50 கிரிகெட் மட்சும் விளையாடிவந்தேன்.பின்னர் வழக்கம் போல் தண்ணிதான்.

Link to comment
Share on other sites

கனடாவில் சிறுபான்மை மக்கள் இன்னும் நிறையவே சம உரிமைக்காக போராடவேண்டியுள்ளது :

Second-generation immigrants see higher unemployment, lower earnings: Study

Jun 30, 2011

Second-generation immigrants represent an increasing segment of the Canadian labour force, yet some experience higher unemployment rates and lower earnings, according to a new study.

The majority of children of immigrants (or second generation) have higher university completion rates than children of Canadian-born parents (or third generation) and most have attained some post-secondary education, including colleges and trades. However, for some, labour market outcomes are less successful, found the study Educational Attainments and Labour Market Outcomes of the Children of Immigrants in Ontario, by Teresa Abada, an associate professor of sociology at the University of Western Ontario in London, Ont., and Sylvia Lin, an analyst with the Council of Ontario Universities.

Second-generation males have higher unemployment rates, including those whose parents came from Jamaica, India, Latin America, Eastern Europe and East Asian countries other than China. These and other groups also have lower earnings compared to third-generation males.

In terms of employment rates and earnings, most second-generation women are not significantly different from third generation, found the study.

The most educated are children of immigrant Chinese, followed by East Asian and Indian. The children of Portuguese and Filipino immigrants have lower university attainment rates although when college and trades are factored in, they have higher attainment rates than children of Canadian-born parents.

The study used data from the 1996 census and the 2006 census and examined the educational attainment, employment and income of second-generation individuals ages 25-34 living in Ontario, as compared to their third-generation counterparts. Ethnic groups were categorized according to the mother's place of birth, or father's if the mother was born in Canada. A total of 26 groups were followed, each with a minimum sample size of at least 500 people in Ontario.

http://www.hrreporter.com/ArticleView?articleid=10647&headline=second-generation-immigrants-see-higher-unemployment-lower-earnings-study

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவினதும், அவுஸ்திரேலியாவினதும் கடந்த காலங்கள் மிகவும் கறை படிந்தவை!

இரண்டும் இன்னும் மகாராணியையே நாட்டின் தலைவியாக வைத்திருக்கின்றன!

புதிய, இளைய தலைமுறைகள் இதைக் கட்டாயம் மாற்றியமைக்கும்!

மாறிவரும் கனடாவுக்கு வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.