Jump to content

அமெரிக்காவை முதலில் கண்டடைந்தவர் கொலம்பஸா???


Recommended Posts

அமெரிக்காவை முதலில கண்டடைந்தவர் கிரிஸ்தோபர் கொலம்பஸ் என்பது நாம் படித்த வரலாறு. ஆனால் அண்மையில் கிடைத்த 1418 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட உலகவரைபடத்தை ஆதாரமாக கொண்டு அமெரிக்காவை சீன அட்மிரல் சென்கி கண்டுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.இது கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்ததாக சொல்லப்படுவதற்கு 70 ஆண்டுகள் முன்னதாகும்.

இச் சீன அட்மிரல் நன்நம்பிக்கை முனையையும் முதலில் அடைந்தார் என சொல்லபடுகிறது. இப்படத்தில் அமெரிக்க பழங்குடி மக்களை குறிக்கும் வாசகங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சங்காய் நகரில் பழைய தட்டுமுட்டு பொருட்கள் விற்கும் கடையில் இவ்வோவியம் கண்டெடுக்கப்பட்டது. இதில் உள்ள மையின் வயதை கண்டறியும் வரை இத்தகவலின் உண்மைதன்மை பற்றி கூறமுடியாது என சொல்லப்படுகிறது. ஆயினும் இவ்வரைபடம் வரும் வாரம் லண்டனில் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது

ஆதாரம் பிபிசி தமிழோசை ஒலிவடிவம் 13/01/06

Link to comment
Share on other sites

அமெரிக்காவை முதலில கண்டடைந்தவர் கிரிஸ்தோபர் கொலம்பஸ் என்பது நாம் படித்த வரலாறு. ஆனால் அண்மையில் கிடைத்த 1418 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட உலகவரைபடத்தை ஆதாரமாக கொண்டு அமெரிக்காவை சீன அட்மிரல் சென்கி கண்டுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.இது கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்ததாக சொல்லப்படுவதற்கு 70 ஆண்டுகள் முன்னதாகும்.

இச் சீன அட்மிரல் நன்நம்பிக்கை முனையையும் முதலில் அடைந்தார் என சொல்லபடுகிறது. இப்படத்தில் அமெரிக்க பழங்குடி மக்களை குறிக்கும் வாசகங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சங்காய் நகரில் பழைய தட்டுமுட்டு பொருட்கள் விற்கும் கடையில் இவ்வோவியம் கண்டெடுக்கப்பட்டது. இதில் உள்ள மையின் வயதை கண்டறியும் வரை இத்தகவலின் உண்மைதன்மை பற்றி கூறமுடியாது என சொல்லப்படுகிறது. ஆயினும் இவ்வரைபடம் வரும் வாரம் லண்டனில் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது

ஆதாரம் பிபிசி தமிழோசை ஒலிவடிவம் 13/01/06

இது முன்பே ஒரு சர்ச்சையில் இருக்கும் விடயம் குளம் அண்ணா. கொலம்பஸிற்கு முன்னே சிலரால் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டாலும் அதற்கு அடையாளம் கொடுத்தவராகத்தான் கொலம்பஸ்ஸைக் கருதுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளமண்ணா உங்கட தலைப்பு கொஞ்சம் குழப்பமா இருக்கு........... கொலம்பஸ் தான் முதலில் அமெரிக்காவைக் கண்டாரா? எண்டு வரோணும்......................:lol:

நீங்கள் கேட்ட கேள்வி..........கொலம்பஸ் முதலில் அமெக்காவைக் கண்டாரா எண்டா இல்லை அவர் முதலில குளமண்ணாவ கண்டார் பிறகுதான் அமெரிக்காவ கண்டார் (நக்கலு..................)

நன்றியண்ணா தகவலுக்கு...................................

Link to comment
Share on other sites

குளமண்ணா உங்கட தலைப்பு கொஞ்சம் குழப்பமா இருக்கு........... கொலம்பஸ் தான் முதலில் அமெரிக்காவைக் கண்டாரா? எண்டு வரோணும்......................:lol:

நீங்கள் கேட்ட கேள்வி..........கொலம்பஸ் முதலில் அமெக்காவைக் கண்டாரா எண்டா இல்லை அவர் முதலில குளமண்ணாவ கண்டார் பிறகுதான் அமெரிக்காவ கண்டார் (நக்கலு..................)

நன்றியண்ணா தகவலுக்கு...................................

கொலம்பஸ் கண்டு பிடிசரே தெரியா ஆனால் நான் அமெரிக்காவை காட்டி கொடுக்க இல்லை :P :P

Link to comment
Share on other sites

அமெரிக்காவை த வைகிங்ஸ் தான் முதலில் கண்டு பிடித்தார்கள் என்றும் ஒரு கதை அடிபடுகின்றதே........

யார் கண்டுபிடித்தார்களோ. பூர்வீக குடிகளின் நிலமதான் கண்டு பிரிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

கொலம்பஸ் கண்டு பிடிசரே தெரியா ஆனால் நான் அமெரிக்காவை காட்டி கொடுக்க இல்லை :P :P

அதுதான் தப்பு................ :wink: அவர்தான் பிரிட்டிஸ்காறருக்கு காட்டிக் கொடுதார் ஆதலினால்தான் ஆங்கிலேயர் ("ஐரீஸ்காறர்")போய் அங்கு குடியேற்றப்பட்டார்கள்.....

:wink: :P :P

Link to comment
Share on other sites

அதுதான் தப்பு................ :wink: அவர்தான் பிரிட்டிஸ்காறருக்கு காட்டிக் கொடுதார் ஆதலினால்தான் ஆங்கிலேயர் ("ஐரீஸ்காறர்")போய் அங்கு குடியேற்றப்பட்டார்கள்.....

:wink: :P :P

நல்ல காலம் எனக்கு காட்டி கொடுக்கும் பழக்கம் இல்லை

யாழ்கள சின்னப்பு முகத்தார் கூட அப்படியான தொழில் செய்வது இல்லை ஆனால் யாழ்களத்தில் காட்டி கொடுப்பவர்கள் இருக்குறர்கள் அவர்கலை காட்டி கொடுக்கும் பழக்கம்மும் என்னிடம் இல்லை :P :P

Link to comment
Share on other sites

நல்ல காலம் எனக்கு காட்டி கொடுக்கும் பழக்கம் இல்லை

யாழ்கள சின்னப்பு முகத்தார் கூட அப்படியான தொழில் செய்வது இல்லை ஆனால் யாழ்கலத்தில் காட்டி கொடுப்பவர்கள் இருக்குறர்கள் அவர்கலை காட்டி கொடுக்கும் பழக்கம்மும் என்னிடம் இல்லை :P :P

அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ் இல்லை காட்டிக் குடுத்தவர் ஆகீட்டார்...

ஆனால் இங்கை (யாழ்களத்தில) நிறையப் பேர் காட்டிக் குடுததினால்தானே குடியேறுகிறார்கள். அதுக்கு யார் காரணம்...???? :wink:

நல்லவிசயம் தானே இன்னும் காட்டிக் குடுக்கலாம்......! :P :P :P

Link to comment
Share on other sites

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடிக்காமலே இருந்து இருக்கலாம்.

குர்திஷ் மக்களூக்கு சதாம் விஷவாயு செலுத்தி செய்த கொடூரத்தை -ஈராக்கை ஆக்கிரமிக்க ஒரு காரணமா சொன்ன அமெரிக்கா -

அங்கபோய் இப்பிடி செய்திச்சாம்!

"இத்தாலிய அரச தொலைக்காட்சி -பலூஜா மறைமுகமான படுகொலை- என்ற செய்திப்படத்தை ஒளிபரப்பியுள்ளது.

அதில் பலுஜா நகர்மீது 2004_ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கா மேற்கொண்ட விமானத்தாகுதலில் தடைசெய்யப்பட்ட வெள்ளை எரியக்காடி(வைற் பொஸ்பரஸ்)

என்ற அமிலம் கலந்த குண்டுகளை வீசியது.

அக் குண்டுகளால் எற்பட்ட பேரழிவுகளை இந்த தொலைக்காட்சி திகிலூட்டும் வீடியோ காட்சிகளாக காட்டியது.

இக்கொடிய தாகுதலில் எண்ணற்ற பொதுமக்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்து போனார்கள்.

பலர் உறங்கி கொண்டு இருக்கும் போதே இறந்துபோனார்கள்.

இறந்துபோனவர்களின் அணிந்திருந்த உடைகள் எவ்வித பாதிப்புமின்றியே அப்பிடியே இருக்க அவர்களின் தோல் தசைகள் .. அப்பிடியே உருகிப்போய்விட்டன அல்லது எரிந்து போயின"

நன்றி- உலகத்தமிழர் டிசம்பர்-16-2005

Link to comment
Share on other sites

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடிக்காமலே இருந்து இருக்கலாம்.

குர்திஷ் மக்களூக்கு சதாம் விஷவாயு செலுத்தி செய்த கொடூரத்தை -ஈராக்கை ஆக்கிரமிக்க ஒரு காரணமா சொன்ன அமெரிக்கா -

அங்கபோய் இப்பிடி செய்திச்சாம்!

"இத்தாலிய அரச தொலைக்காட்சி -பலூஜா மறைமுகமான படுகொலை- என்ற செய்திப்படத்தை ஒளிபரப்பியுள்ளது.

அதில் பலுஜா நகர்மீது 2004_ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கா மேற்கொண்ட விமானத்தாகுதலில் தடைசெய்யப்பட்ட வெள்ளை எரியக்காடி(வைற் பொஸ்பரஸ்)

என்ற அமிலம் கலந்த குண்டுகளை வீசியது.

அக் குண்டுகளால் எற்பட்ட பேரழிவுகளை இந்த தொலைக்காட்சி திகிலூட்டும் வீடியோ காட்சிகளாக காட்டியது.

இக்கொடிய தாகுதலில் எண்ணற்ற பொதுமக்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்து போனார்கள்.

பலர் உறங்கி கொண்டு இருக்கும் போதே இறந்துபோனார்கள்.

இறந்துபோனவர்களின் அணிந்திருந்த உடைகள் எவ்வித பாதிப்புமின்றியே அப்பிடியே இருக்க அவர்களின் தோல் தசைகள் .. அப்பிடியே உருகிப்போய்விட்டன அல்லது எரிந்து போயின"

நன்றி- உலகத்தமிழர் டிசம்பர்-16-2005

சரி அமெரிக்கன் காரன் யாழ்களத்தை பார்த்தா என்னும் ஒரு பின் லேடன் :P :P :P :P

வரன் அண்ணா எதுக்கும் கவனம் யாழ்கலத்தில்லும் காட்டி கொடுப்பவர்கள் வேர வேற பெயர்களில் உள்ளர்கள் :P

Link to comment
Share on other sites

Map may show Chinese explorer discovered America

13/01/2006 - 10:12:51

An ancient map unveiled next week may prove that it was a Chinese eunuch who discovered America and not Christopher Columbus, it was revealed today.

Schoolchildren are taught that Columbus found the New World in 1492, but the copy of a map dated 1418, to be made public in Beijing on Monday and London a day later, could show that it was in fact Admiral Zheng He who got there first - more than 70 years earlier.

If proved to be genuine, the clear depiction of the Americas, Africa and Europe will bolster his case significantly, according to the Economist.

It said five academic experts on ancient charts believe it is authentic.

Gunnar Thompson, a specialist on old maps and early explorers, told the magazine: "It will revolutionise our thinking about 15th century world history."

The exploits of Zheng He, whose fleets roamed the oceans between 1405 and 1435, were described in a book which appeared in China around 1418 called The Marvellous Visions of the Star Raft, and are well documented in Chinese historical records.

The 1763 copy of the map contains notes that “substantially match” the descriptions in the book, the magazine said.

Six Chinese characters in the upper right-hand corner of the map say it is a “general chart of the integrated world”.

The commentary, written in clear Chinese characters, includes a description of the people of the west coast of America reading: “The skin of the race in this area is black-red, and feathers are wrapped around their heads and waists.”

There are also several mistakes: the British Isles do not appear and California is an island.

But it is the precision, rather than the errors, that is more likely to make critics question the authenticity of the map.

Zheng He has long been considered one of the pioneers of marine exploration in China, but he was virtually unheard of in the West until 2002.

That year retired British submarine commander Gavin Menzies published a controversial book claiming he circumnavigated the world in a two-year odyssey which began in 1421, discovering America on the way.

It was when the map’s owner, eminent Chinese lawyer Liu Gang, read the book that he realised what he might have on his hands.

He had bought the map for about 500 dollars from a small Shanghai dealer in 2001 to add to his art and cartography collection.

Mr Liu says he knew the map was significant, but thought it might be a modern fake until he read the book. But he insists he does not want to sell his precious find, saying: “The map is part of my life.”

Now the map is being tested at Waikato University in New Zealand, with the results due in February, although they can only prove the date of the copyist’s paper and inks.

Experts said the map puts together information that was available piecemeal in China from earlier nautical maps.

“The format of the map is totally consistent with the level of knowledge that we should expect of royal Chinese geographers following the voyages of Zheng He,” Mr Thompson said.

Other experts dispute the claim however, with many of the fiercest critics in China itself.

Wang Tai-Peng, a scholarly journalist in Vancouver, doubts that Zheng He’s ships landed in North America.

He also claims that his navigation maps were drawn in a totally different Chinese map-making tradition.

“Until the 1418 map is scientifically authenticated, we still have to take it with a grain of salt,” he said.

The map will be unveiled at Greenwich’s National Maritime Museum on Tuesday.

Source : Ireland On-line

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.