Jump to content

கேரளம் மகிந்த மீது வழக்கு தாக்கல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையா அது? :shock:

குருவாயூரப்பன் கோவிலுக்குள் 'கதலிக்' மதத்தவர்களுக்கு அனுமதி இல்லையாம். ஆனால் மகிந்த தன் மனைவி 'சிராந்தி'யை கொண்டு போய் இருக்கிறார். இதனால் பெரிய அமளி துமளியே நடக்கிறதாமே?

கோயிலே 3 கிழமைகள் பூட்டி, நல்லா தேச்சு கழுவோணுமாம். அதோட அன்றைக்கு செய்த பூஜை ஒன்றும் செல்லுபடியாகாதாம். கோயில் மகிந்தவை 'sue' பண்ண போதாமே? :shock:

ஆங்கில பத்திரிகையாசிரியர் ஒருவர் இது பற்றி பத்த வைக்க கோபம் கொண்ட மகிந்த "அடோ, என்னை பத்தி எழுதின விட்டுவைச்சன்...என்ர மனிசிய பத்தி எழுதிட்ட, உன்ன கொல்றனா இல்லயா எண்டு பார்" எண்டு பாய, பத்திரிகையாளர் அதற்காக தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சிங்கள காவல்துறைய நாட....மேலும் பத்திரிகைகள் கன்னா பின்னா எண்டு நாக்க புடிங்கிறமாரி கேள்விகேக்கிறாங்களாம்.

மகிந்த தான் ஒரு மொக்கன்னா குனா என்று நிரூபித்துவிட்டார். இந்த 'கச்சால்' தீர பத்திரிகையாசிரியருக்கு 'அண்டர் த டேபில்' கொடுக்க வேண்டிவருமாமே....

உண்மையாவா????????????????? :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The President's telephone call

Telephone call made by the President of the Democratic Socialist

Republic of Sri Lanka, Mahinda Rajapakse to the Editor-in-Chief, The

Sunday Leader, Lasantha Wickrematunge on January 11, 2006 at

11.13 a.m.

(English translation)

Mahinda: What have you written about Shiranthi in the Leader?

Lasantha: What has been written?

Mahinda: You should know what has been written

Lasantha: Did you read it? What are you talking about?

Mahinda: About what? F. your mother (am.. Hu..a), son of a bloody

wh. (k.ri ve.e putha)I will finish you. You have hit me, now you are

hitting my woman as well.

Lasantha: What has the article said?

Mahinda: I treated you well all this while. Now I will destroy you. You

don't know who Mahinda Rajapakse is. You watch what I will do to you.

You hit me even during the election. Pariah.You are hitting even now...

I will destroy you.

Lasantha: Just because you are President, do not talk in that

threatening way. We don't get intimidated by threats. Tell us what it is

we are supposed to have written.

Mahinda: Pariah.You are not scared!.... I will show you what it is to

be scared. I will rest only when I destroy you. You wait and see.You

don't know who Mahinda Rajapakse is.

Link to comment
Share on other sites

கோயிலே 3 கிழமைகள் பூட்டி, நல்லா தேச்சு கழுவோணுமாம். அதோட அன்றைக்கு செய்த பூஜை ஒன்றும் செல்லுபடியாகாதாம். கோயில் மகிந்தவை 'sue' பண்ண போதாமே?

கோயில் காரரும் ஒரு மொக்கனா குனா தான்!

ஒரு பெண் உள்ள போனதால கோயில் கழுவணுமா?

பிறகு என்ன அந்த மொக்கன்னா குனாக்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம்??

எங்களுக்கு மதம் பற்றி எல்லாம் கவலை இல்ல..

இனம்தான் முக்கியம்! மஹிந்தவின் அரசியல்வாழ்வு - தமிழனை தூக்கிப்போட்டு மிதிச்சிட்டு என்னவும் பண்ணலாம் எண்டு நினைச்சால் - எல்லாரையும் போல ஏமாந்துபோவார்- அவ்வளவுதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ கோயில் விதிமுறைகளில் முதலாவதாக உள்ளதே " இந்துக்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படும்"

வருடாவருடம் சிறிலங்காவிலிருந்து ஒரு புத்த பிக்கு பட்டாளமே போகும்...அவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு காரணம் பெளத்தம் ஒரு மதம் இல்லையாம். :shock:

மேலும் விதிமுறைகள்:

http://www.guruvayurdevaswom.org/customs.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதில்லை வர்ணன், ஒரு நாட்டின் அதிபதி sensitive விசயம் பற்றி அறிந்தபின்பு தானே கோயிலுக்கு போய் இருக்க வேணும்.

பெண் போனார் என்றது விசயமில்லை, அங்கு அவர்களால் கடைப்பிடிக்கப்படும் நிபந்தனைகள் பற்றி அறிந்திருக்கலாம்.

மகிந்த தமிழரிடம் மட்டுமல்ல, எல்லா பக்கத்தாலயும் வாங்கி கட்டப்போறதுக்கான அறிகுறி இது :!:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெப்படி case dismiss பண்ணமுடியும்...பத்திரிகையாளர

Link to comment
Share on other sites

சுகுமாரன் அவர்களே..

அடிப்படையில உங்க கொள்கை என்ன?

அதை முதல் சொல்லுங்க தயவு செய்து.

தமிழனோடு வாழபிடிக்கலையா?

தமிழனாய் வாழுவது உங்களுக்கு மான பிரச்சினையா?

உங்க பெயரை சுகுமார எண்டு மாத்துங்க!

அப்பிடியே பன்சலைக்கும் போய் வாங்க!

எங்களையும் - இனத்தையும் கேவலப்படுத்தும் அதிகாரம் உங்களுக்கு இல்லை!

அதே போல் நீங்க சிங்களவனா மாறுங்க - செய்தால் சந்தோசமா ஏற்றுக்கொள்வோம்! நீங்க தமிழன் இல்லை என்று போனால் -உங்களால் நாம் அடைந்த மிக

பெரிய புண்ணியம் அது !

Link to comment
Share on other sites

சுகுமாரன் அவர்களே..

அடிப்படையில உங்க கொள்கை என்ன?

அதை முதல் சொல்லுங்க தயவு செய்து.

தமிழனோடு வாழபிடிக்கலையா?

தமிழனாய் வாழுவது உங்களுக்கு மான பிரச்சினையா?

உங்க பெயரை சுகுமார எண்டு மாத்துங்க!

அப்பிடியே பன்சலைக்கும் போய் வாங்க!

எங்களையும் - இனத்தையும் கேவலப்படுத்தும் அதிகாரம் உங்களுக்கு இல்லை!

அதே போல் நீங்க சிங்களவனா மாறுங்க - செய்தால் சந்தோசமா ஏற்றுக்கொள்வோம்! நீங்க தமிழன் இல்லை என்று போனால் -உங்களால் நாம் அடைந்த மிக

பெரிய புண்ணியம் அது !

:lol::lol::lol::D

Link to comment
Share on other sites

சுண்டல் முக்கியமான கதை கதைக்கேக்க என்ன சிரிப்பு?? டக்கு வந்த அவுஸ்திரேலிய பெடியளுக்கு இங்க என்ன வேளை என்று கேட்க போறார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது

எட்டாம் வகுப்பு கிடையாது.

எட்டப்பர் வகுப்பு முடிச்சு விட்டு வந்திருக்குது

Link to comment
Share on other sites

வர்ணன், கோயில் நிர்வாகம் வழக்கு போடப்போவதாக கூறியது பெண் (மகிந்தவின் மனைவி) வந்ததற்காக அல்ல. வேற்று மதத்தவர் வரக் கூடாது என்று விதி வைத்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில். குமுதம் படுகொலை செய்யப்பட்ட இளையதம்பி தர்சினி பல்கலைக்கழக மாணவி என கட்டுரை எழுதிய மாதிரி குளப்புறீங்களே.

ஒரு நேச நாட்டின் முதற் பெண் என்றபடியால் Case dismissed on technical grounds என்று மழுப்பியாச்சு. சாதாரண பெண்ணாக இருந்தால் பூலன்தேவி மாதிரித்தான் கதை முடிந்திருக்கும்.

இல்லாட்டி ஈழத்தமிழராக இருந்தால் வழக்கு வைத்து பிடிவிறாந்து விட்டு interpol இகும் அனுப்பி இருப்பினம். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

சுண்டல் முக்கியமான கதை கதைக்கேக்க என்ன சிரிப்பு?? டக்கு வந்த அவுஸ்திரேலிய பெடியளுக்கு இங்க என்ன வேளை என்று கேட்க போறார்..

மாறி உள்ள வந்திட்டன்ப்பா..........ஆனால் கேட்ட கௌ;வி நன்னா இருந்திச்சா அதான் சிரிச்சன் சரி டக்க வாறத்துக்குள்ள நான் ஜீட் பா.. :lol::lol:

Link to comment
Share on other sites

15th JAN 20:28 hrs IST

Guruvyaur Temple clarifies on Rajapkse's visit

- -

Thiruvananthapuram: The Guruvayur temple authorities today clarified that Sri Lankan President Mahinda Rajapakse's wife was allowed to enter the temple, where the entry is restricted to those in the pan-Hindu fold, based on information provided by the officials concerned that she was a Singhalese Buddhist.

When asked about media reports from Colombo in this regard, temple Administrator Anil Kumar said as per the temple tradition Buddhists and Jains were considered part of the Hindu fold. If the Sri Lankan President's wife was found to be a Christian, the purificatory ceremony would be carried out after consultation with the temple 'trantri', who is the traditional authority in matters concerning the temple's traditions and rituals, he said.

The Indian as well as Sri Lankan authorities had been informed in advance of the visit of Rajapakse and his wife Shiranti Rajapakse on December 30 that non-Hindus would not be allowed to enter the shrine, he said. "The central and state authorities as well as the Sri Lankan officials had been informed in advance about the temple's tradition of allowing only Hindus to enter the shrine. Also, they were informed about the dress-code to be followed. Buddhists and Jains form part of the Hindu fold as per the traditions followed by the temple for long. Only those included in the list provided by the officials concerned had entered the temple," he said.

http://www.manoramaonline.com/servlet/Cont...ZT1tvDqBfvwd|-6

Guruvayur temple clarifies stand on Rajapakse's visit

January 15, 2006 20:38 IST

Last Updated: January 15, 2006 20:55 IST

The Guruvayur temple authorities on Sunday clarified that Sri Lankan President Mahinda Rajapakse's wife was allowed to enter the temple, where the entry is restricted to those in the pan-Hindu fold, based on information provided by the officials concerned that she was a Singhalese Buddhist.

When asked about media reports from Colombo in this regard, temple administrator Anil Kumar said, as per the temple tradition, Buddhists and Jains were considered part of the Hindu fold.

If the Sri Lankan President's wife was found to be a Christian, the purificatory ceremony would be carried out after consultation with the temple trantri, who is the traditional authority in matters concerning the temple's tradtions and rituals, he said.

The Indian as well as Sri Lankan authorities had been informed in advance of the visit of Rajapakse and his wife Shiranti Rajapakse on December 30 that non-Hindus would not be allowed to enter the shrine, he said.

"The central and state authorities as well as the Sri Lankan officials had been informed in advance about the temple's tradition of allowing only Hindus to enter the shrine. Also, they were informed about the dress-code to be followed. Buddhists and Jains form part of the Hindu fold as per the traditions followed by the temple for long. Only those included in the list provided by the officials concerned had entered the temple," he said.

Meanwhile, the state protocol officer said there was no room for a controversy over the issue as it had been ascertained from Colombo that Rajapakse's wife is a Buddhist.

"She is a Buddhist. It has been ascertained from Indian High Commission in Colombo," the official told PTI.

http://ia.rediff.com/news/2006/jan/15guru.htm

Link to comment
Share on other sites

நானும் ஒரு வழக்கு தொடரலாம் என்று நிiகை;கின்றேன் என்ன செய்யலாம் . . . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானம்பாடி, விசயம் சூடானது தான் என்று உறுதிப்படுத்தியதற்கு நன்றி!

'சண்டே லீடர்' ஆசிரியர் விசாரித்துப்பார்க்காமல் எழுதியுருக்கமாட்டார் என்று நினைக்கிறேன், 'சிராந்தி' கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர் என்று.

ஆமா தெரியாமதான் கேக்கிறேன். இந்த சிங்களவன்ட மண்டைக்க ஒரு கோதாரியும் இல்லயோ...ராஜாங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா செல்லும் செல்லும் போது பிள்ளை குட்டி, 80 அமைச்சர்கள் என்று முழு பட்டாளத்தையும் கூட்டிச்செல்வதா..

கோயில் நிர்வாகம் கோயிலை கழுவுதோ இல்லையோ...அது விசயமல்ல...சண்டே லீடர் ஆசிரியர் நார் நாரா கிழிக்க போவது உறுதி என்று ராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.

இருந்து பாருங்கள், இன்று இந்த பிரச்சனை சுமூகமாக சென்றாலும் 'லீடர்' ஆசிரியரின் உயிருக்கு விலை குறிக்கப்பட்டதாகவே கொள்ள வேண்டும். அநியாயமாக மாண்டு போன சிவராம், நிமல்ராஜன் போன்ற தமிழ் பத்திரிகையாசிரியர்களுடன் மேலும் சில 'நல்ல' சிங்கள எழுத்தாளர்கள் வரிசையில் இவரது பெயரும் அடக்கப்பட போவது உறுதி. "நான் ஜனாதிபதியல்ல ரவடிடா" என்னும் பாணியில் விடப்பட்டிருக்கிறது சவால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானம்பாடி, விசயம் சூடானது தான் என்று உறுதிப்படுத்தியதற்கு நன்றி!

'சண்டே லீடர்' ஆசிரியர் விசாரித்துப்பார்க்காமல் எழுதியுருக்கமாட்டார் என்று நினைக்கிறேன், 'சிராந்தி' கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர் என்று.

ஆமா தெரியாமதான் கேக்கிறேன். இந்த சிங்களவன்ட மண்டைக்க ஒரு கோதாரியும் இல்லயோ...ராஜாங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா செல்லும் செல்லும் போது பிள்ளை குட்டி, 80 அமைச்சர்கள் என்று முழு பட்டாளத்தையும் கூட்டிச்செல்வதா..

கோயில் நிர்வாகம் கோயிலை கழுவுதோ இல்லையோ...அது விசயமல்ல...சண்டே லீடர் ஆசிரியர் நார் நாரா கிழிக்க போவது உறுதி என்று ராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.

இருந்து பாருங்கள், இன்று இந்த பிரச்சனை சுமூகமாக சென்றாலும் 'லீடர்' ஆசிரியரின் உயிருக்கு விலை குறிக்கப்பட்டதாகவே கொள்ள வேண்டும். அநியாயமாக மாண்டு போன சிவராம், நிமல்ராஜன் போன்ற தமிழ் பத்திரிகையாசிரியர்களுடன் மேலும் சில 'நல்ல' சிங்கள எழுத்தாளர்கள் வரிசையில் இவரது பெயரும் அடக்கப்பட போவது உறுதி. "நான் ஜனாதிபதியல்ல ரவடிடா" என்னும் பாணியில் விடப்பட்டிருக்கிறது சவால்.

சிரந்தி அக்காலப்பகுதியில் அழகுராணி போட்டிக்கு பங்குபற்றினவராம். அப்படிப்பட்ட பெருமை அவருக்கு உண்டு.

மேலும் சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மகாராஜா ஊடகங்களில் தோன்றி, அரசியல் கலந்துரையாடல்கள் மூலம், ஒரு காலத்தில் சுதந்திர முண்ணனியையும், ஜேவிபியையும் காராசாரமாக விவாதித்தவர்.( இப்போதும் மகராஜாவில் பணிபுரிகின்றாரோ தெரியவில்லை)

எனவே சண்டேலீடர் ஜனாதிபதியைப் பற்றி சும்மா விட்டு வைக்கப் போவதில்லை. ஆனால் பாதுகாப்பில் லசந்தவிற்கு ஏதும் நடந்தால் அதற்கு ஜனாதிபதி தான் பொறுப்பு கூறவேண்டிய தேவை எனி வரும் காலங்களில் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.