Jump to content

"தப்பாக என்னை நினைத்துவிட்டாள்"- ஒரு கற்பனை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழேயுள்ளது தூயாவின் கற்பனை காதலிக்கு ஒரு மன்மதராசா இருந்தா எப்பிடியிருக்கும் என்று ஒரு கற்பனை உலா...

----------------------------------------------

இனிப்பும் கசப்புமாய் என் காதல்

காதலுக்கு பல எதிரிகள்

இங்குண்டு மற்றவர்களுக்கு?

ஏனோ எனக்கு என்

காதலே எதிரியாய் போனதேன்?

அன்பாய் தான் இருக்கிறான்

அழகாய் தான் எனை ரசிக்கிறான்

நிறைவாய் தான் தருகிறான்

நிறைமதியாய் எனை தாங்குறான்

இருந்தும் எனக்கேனோ

நிம்மதியாய் ஒருநாளும்

உறங்கமுடியவில்லை..

என்னவனின் அன்பு

முகம் இதுவெனில்

அவன் அடுத்த முகம்...

நண்பர்கள் உனக்கெதுக்கு

வேண்டாம் என விட்டுவிட்டேன்

நானிருக்க சுற்றம் ஏன்

அதை கூட விட்டு விட்டேன்

படிப்பெதற்கு, வேலை எதற்கு

நான் உன்னை பார்த்துக்கொள்வேன்

அவன் மேல் உள்ள அன்பில்

அத்தனையும் துறந்துவிட்டேன்

கடைசியில் வந்தது எனை பெற்றவர்கள்

நானா? அவர்களா?

என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்?

எப்படி தான் சுவாசிக்க முடியும்?

கல்லானானுல் கணவன்

புல்லானாலும் புருஸன்

என வாழவா??

அல்ல

என்க்கென ஒரு மனம்

இருக்கென நான் முதலில்

உணர்ந்து

வேறு பாதை செல்லவா?

இனிக்கும் காதல்

எனக்கு மட்டும்

இனிப்பையும், கசப்பையும் தந்ததேன்?!!!!!!

¿ýÈ¡¸ ±ý ¸ñ¨½ À¡÷òÐ ¦º¡ø...

-------------------------------------------

¸ñ§½..

§À¨¾ô ¦Àñ§½...

§¸û!

¯ý ¿ñÀ÷¸û §Åñ¼¡õ ±ý§Èý

±¾ü¸¡¸?

¯É째 ¦¾Ã¢Ôõ «Å÷¸û ÀüÈ¢

þý¦È¡ÕÅý ¿¡¨Ç¦Â¡ÕÅý ±É,

º£÷¦¸ðÎ ¾¢ÕÔõ ¿ñÀ÷¸û ÜðÎ

¯ÉìÌ §Åñ¼¡õ ±ý§Èý.

ÍüÈõ ÀüÈ¢ ¦º¡ýÉ¡ö...

«ó¾ ÍüÈõ ¿õ ¸¡¾¨Ä

¦¸¡î¨º ¦ºö¾¨¾ «È¢Â¡§Â¡?

¿õ¨Á À¢Ã¢ì¸ «Å÷

§À¡ð¼ ¾¢ð¼§ÁÛõ «È¢Â¡§Â¡?

ÀÊô¦À¾üÌ §Å¨Ä ±¾ü¦¸É

§¸ð¼¾¡ö ¦º¡ýÉ¡ö

¯É째 ¦¾Ã¢Ôõ ¿£

ÀÊôÀ¢ø 'நெஅக்' ±ýÚõ,

ÀÊôÀ¢ø «ì¸¨È¢ø¨Ä ±ýÚõ

«Ð¾¡ý §¸¡Àò¾¢ø «ýÚ

¸ò¾¢Å¢ð§¼ý,

"¯É즸¾üÌ ÀÊô¦ÀýÚ"

«¨¾ þó¾ «÷ò¾ò¾¢ø

¦¸¡ûš¡ ¿£?

¯ÉìÌ ¿¢¨ÉÅ¢Õ측..

´Õ ¿¡û "Tஇம் Hஒர்டொன்" þø

§Å¨Ä ¦ºöÐ

ÍÎõ ¾ñ½£÷ ¨¸Â¢ø °üÈ¢

ÐÊì¸ Å£ÎÅóÐ §º÷󾡧Â..

±ý ÁÉõ «ýÚ ÐÊò¾ ÐÊôÒ

¦¾Ã¢Â¡¾¡ ¯ÉìÌ..

º¡¸ÊòРŢð¼¡ÂÊ ±ý¨É «ýÚ

«Ð ¾¡ý ¦º¡ý§Éý,

"¯ÉìÌ þÉ¢ §Å¨Ä §Å½¡õ" ±ýÚ.

¸¨¼º¢Â¡¸ ¦ÀüÈÅ÷¸ÙìÌ

Åó¾¡ö...

¯ý ¦Àü§È¡÷¸û þÈóÐ

þÃñÎ ¬ñθû ¬¸¢Å¢ð¼É.

¾¢ÉÓõ «Å÷¸¨Ç ¿¢¨ÉòÐ,

«Å÷¸û À¼ò¾¢ý Óý ¿¢ýÚ - ¿£

«ØŨ¾ À¡÷ì¸ ÓÊ¡Р¾¡ý

¦º¡ý§Éý,

"§Å½¡õ «Å÷¸¨Ç ÁÈ" ±ýÚ

¾ôÀ¡¸ ÒâóÐ ¦¸¡ñÎŢ𼡧Â!

þýÚõ ¦º¡ø¸¢§Èý §¸û!

Á£ñÎõ ¦º¡ø¸¢§Èý §¸û!

¿¡ý ¯ÉìÌ '±ó¾Å¨¸Â¢Öõ

¦À¡Õò¾ÁüÈÅý' ±ýÚ ¿£

¿¢¨Éò¾¡ø..

§À¡..

¯ÉìÌ À¢Êò¾ Å¡ú쨸¨Â

«¨ÁòÐì ¦¸¡û!

¿¡ý «¾üÌ ¾¨¼ÂøÄ..

þÐ ¯ý Å¡ú쨸, ¯ý Å¢ÕôÀõ.

¬É¡ø ´ý¨È ÁðÎõ Áɾ¢ø

¨ÅòÐ즸¡û.

¿£ þÕó¾ ±ý ÁÉÁ¡Ç¢¨¸Â¢ø

§Å¦È¡Õò¾¢ìÌ þ¼õ þø¨Ä¢ɢ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா...கற்பனையில் அகோரத்தில் கற்பனை காதலியின் பெற்றோரை போட்டு தள்ள வேண்டியதா போச்சு...அதுக்காக என்னை யாரும் பிச்சுவாங்காதிங்க பிளீஸ்.. :lol:

Link to comment
Share on other sites

ஆகா தூயவின் கவிதைக்கே எதிர் கவிதையா? நன்றாய் இருக்கின்றது.. எதிர்த்து சீ தொடர்ந்து எழுதுங்கள்... :lol:

Link to comment
Share on other sites

ஆகா கற்பனைக்காதலிக்கு நல்லாத்தான் கதைவிடுறீங்கள் ...சும்மா கவிதை நல்லாயிருக்கு.

ÀÊôÀ¢ø 'நெஅக்' ±ýÚõ??

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு உங்க கவிதை புதிரவன்.

முதலே பார்த்தேன் -ஆனா கருத்து சொல்ல விரும்பல்ல!

ஏனென்றால் தூயாவின் ஏடு தொடக்கம் கவிதை தொகுப்பில- உங்கட கவிதயை இணைச்சு இருந்தீங்க- அது தவறு !

அது தூயாவின் சொந்த தலையங்கம்!

இப்போ தனியா சொல்லுறீங்க!

வாழ்த்துக்கள் புதிரவன்! தொடருங்கள்! 8)

Link to comment
Share on other sites

எதிர்க்கவி நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் மேலும் . தொடருங்கள்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.