Jump to content

ஆதி ஆதிதான் :lol:

Recommended Posts

ஏன் குட்டி முடிவு நல்லா இல்லையா? ஆதி கடைசியில அடக்கிட்டேன்ல..

யார? வைரம் கைக்கு வந்தப் பிறக்கு தானே ஆதியை வீட்டுக்குள்ளையே ஆதியோட ஆள் கூட்டிக் கொண்டு போகுது :D

Link to comment
Share on other sites

எந்தப் பிறப்பு என்றாலும் பெண்களின் பிறவிக் குணத்தை மாற்ற முடியாது என்பதை காட்டுது இந்த ஆணின்மேஷன் :D

Link to comment
Share on other sites

இல்லாதவனுக்கு இல்லாளும் இல்லையா?

குட்டி ஆதியை வெட்டிப் போட்டுட்டியே ராசா :(

இதை நினைச்சு என் பீல் பண்ணுறீங்கள் :D எல்லா இடத்திலையும் இது தானே நடக்குது, கூல் :D

இன்று இதை வாசிக்கிகும் போது ஆதியின் நினைப்புத்தான் வந்தது... ^_^

article-1311197045949-0D157B6E00000578-416112_636x517.jpg

article-1311197108781-0D155C3100000578-809084_466x508.jpg

http://www.metro.co.uk/weird/869935-monkeys-go-tombstoning-in-india

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்.. ஆதிட நிலைமை விளங்குது. வைரத்தை எடுத்து ஸ்ரைலா கொடுத்தாலும்.. கொற கொறன்னு தான் மிஸ்ஸிஸ்.. ஆதி இழுத்துக்கிட்டு போறா. நண்பன்.. ஆதிட நிலைமையை நினைச்சா.. அழுகை அழுகையா வருது. சிரிக்க முடியல்ல..! :lol::D

:lol: :lol: :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol::D

கடைசியில.. ஆதிட நிலையை நினைச்சுப் பார்த்தன்.. சிரிப்ப நிற்பாட்டவே முடியல்ல..! :D:lol::D

Link to comment
Share on other sites

கடைசியில.. ஆதிட நிலையை நினைச்சுப் பார்த்தன்.. சிரிப்ப நிற்பாட்டவே முடியல்ல..! :D:lol::D

:D:D

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கிறீங்களா?..........

சிரியுங்க சிரியுங்க....

ஆதி மறுபடியும் வந்திட்டேன்டி......

ஆதி இணைப்பிற்கு நன்றி, நீங்க இணைச்ச டாட் (dad) என்னுடைய பிள்ளைகளுக்கு போட்டு காட்டினான், அப்ப கடைக்குட்டி சொன்னான் மஞ்சள் நிற உடுப்பில ஆட்டம் வரும்போது இது அப்பாதான் என்றான், இன்று இதை போட்டுக்காட்டனும்,

ஆமாம் நான் சிரிக்கவில்லை, சொல்லிபோட்டன், நெடுக்கு மட்டும்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நான் சிரிக்கவில்லை, சொல்லிபோட்டன், நெடுக்கு மட்டும்தான்

ஏற்கனவே.. காதல் எதிர்ப்பு சங்கத்தில.. தன்னை கைவிட்டுட்டன் என்று சும்மா கற்பனையில நினைச்சுக்கிட்டு... தாவிக்கிட்டு இருக்கு.. கலியாணம் ஆகி மனிசி பிள்ளை வைச்சிருக்கிற.. ஆதி. இதில நீங்க வேற போட்டுக் கொடுக்கிறீங்களாக்கும்..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

சிரிக்கிறீங்களா?..........

சிரியுங்க சிரியுங்க....

ஆதி மறுபடியும் வந்திட்டேன்டி......

'வெல்கம் பக் ஆதி' ^_^ 22 ஜூலை அன்று கொற கொறன்னு உங்க மிஸ்ஸிஸ் உள்ள இழுத்திட்டுப் போனதிற்கு இணைக்குத் தான் ரிலீசாகி வெளிய வாறீங்கள் போல... :lol: :lol: :D :D :D

Link to comment
Share on other sites

ஆதி இணைப்பிற்கு நன்றி, நீங்க இணைச்ச டாட் (dad) என்னுடைய பிள்ளைகளுக்கு போட்டு காட்டினான், அப்ப கடைக்குட்டி சொன்னான் மஞ்சள் நிற உடுப்பில ஆட்டம் வரும்போது இது அப்பாதான் என்றான், இன்று இதை போட்டுக்காட்டனும்,

ஆமாம் நான் சிரிக்கவில்லை, சொல்லிபோட்டன், நெடுக்கு மட்டும்தான்

அடடா உடையாருக்கும் பொருந்துகிறதோ...... அநேகமாக வீட்டில் இருக்கம் கடைக்குட்டிகள்தான் உண்மையைப் பேசுவார்கள். எதற்கும் கடைக்குட்டியிடம் கவனமாக இருக்கவும்.

Link to comment
Share on other sites

ஏற்கனவே.. காதல் எதிர்ப்பு சங்கத்தில.. தன்னை கைவிட்டுட்டன் என்று சும்மா கற்பனையில நினைச்சுக்கிட்டு... தாவிக்கிட்டு இருக்கு.. கலியாணம் ஆகி மனிசி பிள்ளை வைச்சிருக்கிற.. ஆதி. இதில நீங்க வேற போட்டுக் கொடுக்கிறீங்களாக்கும்..! :lol::D:icon_idea:

நெடுக்கு கைவிட்டதால சம்சாரி ஆக்கப்பட்டுப்போனன்... இப்ப என்ர நிலமையைப்பாத்து சிரிப்பாச் சிரிக்க வந்திட்டார்.. இவ்வளவு கெக்காளம் விட்டுச்சிரிக்கிறதை நானே பாக்கிறன்... ஏன் உடையாரை நோவான்?

'வெல்கம் பக் ஆதி' ^_^ 22 ஜூலை அன்று கொற கொறன்னு உங்க மிஸ்ஸிஸ் உள்ள இழுத்திட்டுப் போனதிற்கு இணைக்குத் தான் ரிலீசாகி வெளிய வாறீங்கள் போல... :lol:

ஆ.... இவ்வளவு நாட்களும் இப்படியே குகைக்கு வெளியால இருந்து வாய் பாத்தானா இவன் :o:blink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.