Jump to content

ஒரே நிமிடத்தில் அணியும் "வன் மினிட் சேலை' .

Recommended Posts

ஈரோட்டில் ஒரே நிமிடத்தில் அணிந்து விடக்கூடிய சேலை அறிமுகமாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம், ஜவுளி உற்பத்தியிலும் விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது. நாகரிக வளர்ச்சிக்கேற்ப பெண்கள் சேலை அணிவதை தவிர்த்து சுரிதார், ஜீன்ஸ் ஆகியவைகளை அதிகம் விரும்பி அணிகின்றனர். சேலை கட்ட அதிகபட்ச நேரமும் சிரத்தையும் தான் இதற்கு முக்கிய காரணம். ஈரோடு, "ஹாரிபாலா மால்' ஜவுளிக் கடையில் ஒரு நிமிடத்தில் அணியக்கூடிய "வன் மினிட் சேலை' அறிமுகமாகியுள்ளது. இச்சேலையில் கொசுவம், முந்தானை மடிப்பு ஆகியவை ரெடிமேடாக தைக்கப்பட்டுள்ளன. பாவாடை அணிவது போல் அணிந்து, முந்தானையை தோளில் போட்டால் போதும்.

கடை உரிமையாளர் பாலகுப்புசாமி கூறியதாவது;

"வன் மினிட் சேலை' கொல்கத்தாவில் தயாராகிறது. பட்டு நூல், சரிகை வேலைப்பாடுகளுடன் பல்வேறு மொடல்களில் இந்தச் சேலை அறிமுகமாகியுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிகமாகப் பயன்படுத்தலாம். 3,000 முதல் 6,000 ரூபா வரையிலான விலையில் உள்ளது.

http://www.thinakkural.com/news/all-news/business/6833-coloth.html

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

எப்படி அணிகின்றார்கள் என்று பார்க்க காணொளி ஏதும் கிட்டாதோ கோமகன்? :D

அது தெலுங்கு சிறியரிட்டை அட சீ........................... :lol::lol: தமிழ் சிறியரிட்டைத் தான் கேக்கவேணும் கிளியவன் காரு :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது..... தமிழ் முறைப்படி கட்டும் சீலை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நிமிடத்தில் அணியும் "வன் மினிட் சேலை - நேரம் மிச்சம்

சேலையே வேஸ்ற்.அதுக்குள்ள ரேமாவது மிச்மாவது :lol::lol:

Link to comment
Share on other sites

ரொம்ப லேட் நீங்கள்..! :D போன வருசமே ஆக்கள் இதைக் கட்டத் தொடங்கிட்டினம்..! ஒரு விழாவில கண்டது..! :rolleyes::unsure:

இசை சொன்னால் சரியாகத்தான் இருக்கும்... ^_^ அது சரி இதை ஏன் போனவருடமே சொல்ல இல்லை இசை? சொன்னால் கதை கந்தல் ஆகிடும் என்றா? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சேலை கட்டும் விடயம் தான், அவர்கள் சுயாதீனமாக ஆண்களின் உதவி இல்லாமல் இது வரை செய்தது!

இனி அதுகும் இவர்கள் செய்யத் தேவையில்லை!

வேலையில்லாத் திண்டாட்டம் வரப் போகுது வீட்டிலை!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோட்டில் ஒரே நிமிடத்தில் அணிந்து விடக்கூடிய சேலை அறிமுகமாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம், ஜவுளி உற்பத்தியிலும் விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது. நாகரிக வளர்ச்சிக்கேற்ப பெண்கள் சேலை அணிவதை தவிர்த்து சுரிதார், ஜீன்ஸ் ஆகியவைகளை அதிகம் விரும்பி அணிகின்றனர். சேலை கட்ட அதிகபட்ச நேரமும் சிரத்தையும் தான் இதற்கு முக்கிய காரணம். ஈரோடு, "ஹாரிபாலா மால்' ஜவுளிக் கடையில் ஒரு நிமிடத்தில் அணியக்கூடிய "வன் மினிட் சேலை' அறிமுகமாகியுள்ளது. இச்சேலையில் கொசுவம், முந்தானை மடிப்பு ஆகியவை ரெடிமேடாக தைக்கப்பட்டுள்ளன. பாவாடை அணிவது போல் அணிந்து, முந்தானையை தோளில் போட்டால் போதும்.

கடை உரிமையாளர் பாலகுப்புசாமி கூறியதாவது;

"வன் மினிட் சேலை' கொல்கத்தாவில் தயாராகிறது. பட்டு நூல், சரிகை வேலைப்பாடுகளுடன் பல்வேறு மொடல்களில் இந்தச் சேலை அறிமுகமாகியுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிகமாகப் பயன்படுத்தலாம். 3,000 முதல் 6,000 ரூபா வரையிலான விலையில் உள்ளது.

காதோடை காதாய் ஒருவிசயத்தை வெக்கமில்லாமல் கேக்கிறன்.......உந்த வன் மினிட் சீலைக்கும் ஊசிகுத்த கூப்பிடுவினமோ? :wub: :wub:

Link to comment
Share on other sites

காணுமோ கிளியவன் :D:D

கோமகன் இதை ஏற்றுக் கொள்ள முடியாது அந்த பெண் கீழே மேலே உள்ளே எல்லாம் அணிவதற்கு எடுத்த நேரத்தை

எந்த கணக்கில் சேர்ப்பது கீழே மேலே உள்ளே எல்லாம் அணிந்த பின்பு தானே இந்தச் சேலையை அணிய வேண்டும் :D :D .

கிளியவன்,

பாவாடை கட்டுவதற்கு 30 செக்கன் காணுமே....

வேணுமென்றால்... ரவிக்கை இல்லாமல் சீலை கட்டலாம்.

ரவிக்கை போடுவதெல்லாம்..... 60- 70 வருசத்துக்கு முந்தி வந்த புது நாகரீகம் தானே.... 7007131-orissa--india--nov-11--old-village-women-thresh-rice-to-remove-chaff--on-nov-11-2009-in-orissa-india.jpg

Link to comment
Share on other sites

சேலையே வேஸ்ற்.அதுக்குள்ள ரேமாவது மிச்மாவது :lol::lol:

[

ரேமாவது? மிச்மாவது??

எலெ அண்ணாச்சி என்ன சொல்லுதீக?

ஒண்ணுமே புரியமாட்டேங்குது! இதுக்குத்தான் சொன்னோம்ல, அந்த சேலை அணியுற வீடீயோவ, காட்டாதீங்கன்னு!

எவ கேகுறா? இப்போபாரு சஜீவன் அண்ணாச்சிக்கு தமிழே சரியா வருதில்ல!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவீட்.. சிம்பிள்.. சாறியைச் சொன்னன். :lol::):D

Link to comment
Share on other sites

என்ன எண்டாலும் எங்கட பெண்டுகள் மினக்கெட்டு கட்டுற சாறி மாதிரி வராது கண்டியளே. வேர்க்க விறுவிறுக்க அதைக்கட்டி ஊசி குத்தி விடக்கேக்க மாறி உடம்பில குத்தி பேச்சு வாங்கி பிளீட்ட பிடியுங்கோ எண்டு கையில தர வேற பிராக்கில அத விட்டு......... அந்த அனுபவம் எல்லாம் உந்த வன் மினிட்டில வராது. :wub:

Link to comment
Share on other sites

சேலையைக் கழட்டுவதில் உள்ள திரில் , இந்த வன் மினிட் பாவாடைச் சேலையை கழட்டும் போது கிடைக்காது.

இது எல்லாம் எங்க அம்மா அப்பா காலத்தில. இப்பவும் இப்படி சாறி உடுக்கினமா..??! இப்ப எல்லாம் சாறி அதுவா உடுத்து வருது... அதை போர்த்திக்கிறது மட்டும் தான் பெண்கள் செய்யுறது. பட்டுச் சேலைகளுக்கு இப்படி இருக்குமோ தெரியல்ல. அவை பொதுவா நீளமானவை. :D:)

சீ இப்ப எண்டு பாத்து குத்துறத்துக்கு பச்சை வேற முடிஞ்சு போச்சு. இழுத்த உடனேயே அவிண்டு கொட்டிண்டால் அதில என்ன திரில் இருக்கு? :rolleyes:

இது எல்லாம் எங்க அம்மா அப்பா காலத்தில. இப்பவும் இப்படி சாறி உடுக்கினமா..??! இப்ப எல்லாம் சாறி அதுவா உடுத்து வருது... அதை போர்த்திக்கிறது மட்டும் தான் பெண்கள் செய்யுறது. பட்டுச் சேலைகளுக்கு இப்படி இருக்குமோ தெரியல்ல. அவை பொதுவா நீளமானவை. :D:)

நீங்க சொல்லுற மாதிரியான விசயமும் இருக்குத்தான். இப்படியான சின்னச் சின்ன விசயங்கள கூட ஒண்டாச் செய்யாததால தான் இந்தக் காலத்தில கன மனிசன் மனிசி மாருக்கு இடையில புடுங்குப்பாடு வாறது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப லேட் நீங்கள்..! :D போன வருசமே ஆக்கள் இதைக் கட்டத் தொடங்கிட்டினம்..! ஒரு விழாவில கண்டது..! :rolleyes::unsure:

இப்பிடி மொட்டையா சொன்னா எப்படியண்ணா???

விழாவிலே சேலையை கண்டீர்களா?

சேலை கட்டுவதை மறைந்திருந்து கண்டீர்களா??

சேலை கட்டிய பெண்ணை கண்டீர்களா??

விளக்கமாக எழுதினால்தானே உங்களது கருத்தை புரிய முடியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலை கட்டும் பெண்களுக்கு ஒரு வாசம் இருக்குமாம்.............

இந்த வன் மினிட் சேலை கட்டுறவைக்கும் இருக்குமோ??

Link to comment
Share on other sites

இந்தச் சேலை கட்டும் விடயம் தான், அவர்கள் சுயாதீனமாக ஆண்களின் உதவி இல்லாமல் இது வரை செய்தது!

காதோடை காதாய் ஒருவிசயத்தை வெக்கமில்லாமல் கேக்கிறன்.......உந்த வன் மினிட் சீலைக்கும் ஊசிகுத்த கூப்பிடுவினமோ? :wub: :wub:

என்ன புங்கையூரான், ஊசி குத்தும் அனுபவம் இல்லையோ? கு. சா. கப்பென்று பிடித்து விட்டார் பாருங்கள்.

இப்பிடி மொட்டையா சொன்னா எப்படியண்ணா???

விழாவிலே சேலையை கண்டீர்களா?

சேலை கட்டுவதை மறைந்திருந்து கண்டீர்களா??

சேலை கட்டிய பெண்ணை கண்டீர்களா??

விளக்கமாக எழுதினால்தானே உங்களது கருத்தை புரிய முடியும்!

நானும் இதை ஆமோதிக்கிறேன் இசை - விளக்கமாக சொல்லுங்கள்.

அது தெலுங்கு சிறியரிட்டை அட சீ........................... :lol::lol: தமிழ் சிறியரிட்டைத் தான் கேக்கவேணும் கிளியவன் காரு :D:D

உண்மை தான் . அவர் இந்த படங்கள், காணொளிகளைத் தேடி இணைப்பதில் கெட்டிக்காரர்.

கோமகன் இதை ஏற்றுக் கொள்ள முடியாது அந்த பெண் கீழே மேலே உள்ளே எல்லாம் அணிவதற்கு எடுத்த நேரத்தை

எந்த கணக்கில் சேர்ப்பது கீழே மேலே உள்ளே எல்லாம் அணிந்த பின்பு தானே இந்தச் சேலையை அணிய வேண்டும் :D :D .

அதற்கும் மேலே ஆபரணங்கள் அது இது என்று - சே ரொம்ப நேரமாகுமப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலை கட்டும் பெண்களுக்கு ஒரு வாசம் இருக்குமாம்.............

இந்த வன் மினிட் சேலை கட்டுறவைக்கும் இருக்குமோ??

பூச்சிப் போளை வாசத்தைச் சொல்லுறீங்க போல மருது!

இந்த வன் மினிட் சேலை உங்கள் தலைமுறைக்கு!

நீங்களாப் பாத்து வாசம் பிடிச்சுச் சொன்னாத் தானே தெரியும்!

நாங்கள் வாசம் பிடிக்கப் போனால், அதன் விளைவை நீங்கள் நாசனல் டெலிவிசனில பார்க்கலாம்! :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புங்கையூரான், ஊசி குத்தும் அனுபவம் இல்லையோ? கு. சா. கப்பென்று பிடித்து விட்டார் பாருங்கள்.

கு.சா. இளையதலைமுறையைச் சேர்ந்தவர் போல கிடக்கு!

நம்ம வீட்டுக்காரி இந்த மாதிரித் தான் கட்டுவா! அவவுக்கு ஊசி தேவையில்லை, ஈஸ்!!! :D :D :D

stock-photo-lovely-indian-bride-wearing-a-traditional-saree-35594236.jpg

Link to comment
Share on other sites

கு.சா. இளையதலைமுறையைச் சேர்ந்தவர் போல கிடக்கு!

நம்ம வீட்டுக்காரி இந்த மாதிரித் தான் கட்டுவா! அவவுக்கு ஊசி தேவையில்லை, ஈஸ்!!! :D :D :D

சரியாப்போச்சு போங்கள் :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.