Jump to content

ஆகஸ்ட் 2 - அமெரிக்கா தனது கடனில் சறுக்குமா?


Recommended Posts

ஆகஸ்ட் 2 - அமெரிக்கா தனது கடனில் சறுக்குமா?

இன்றுவரை இழுபறி தொடர்கின்றது. இரண்டு கட்சிகளும் குறை கூறப்படுகின்றன. கடனில் தவறினால் இதன் விளைவுகள் பாரதூரமாக உலகம் முழுக்க இருக்கும்.

அமெரிக்க அரசு பெறக்கூடிய கடன்களின் அளவை அதிகரிப்பதற்கு குடியரசுக் கட்சியினர் முன்வைத்துள்ள திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி குறைகூறினார்.

அமெரிக்க அரசு, பெறக்கூடிய கடன்களின் அளவை அதிகரிக்கக் கொங்கிரஸ் சபை தவறினால், மிகப் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமா தெரிவித்தார்.

நேற்றிரவு நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் அவர் உரையாற்றினார். செலவினத்தைக் கடுமையாகக் குறைக்கும் திட்டங்களுக்கு இணக்கம் தெரிவித்தால் மட்டும் அமெரிக்க அரசு பெறக்கூடிய கடன்களின் அளவை அதிகரிக்கத் தயாராக உள்ளதாகத் குடியரசுக் கட்சியினர் கூறுவதனால்தான் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லையென ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களும், பெரும் வணிக நிறுவனங்களும் பணம் எதனையும் செலவிடாத அதேவேளை, முதியோரும், ஏழைகளும் சேவைகளை இழக்கவேண்டுமென குடியரசுக் கட்சியினர் கூறுவதை பெரும்பாலான அமெரிக்கர்களால் புரிந்து கொள்ள முடியவில்லையென அமெரிக்க ஜனாதிபதி கூறினார். அமெரிக்க ஜனாதிபதியின் உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரான குடியரசுக் கட்சியின் உறுப்பினர் ஜோன் பேனர் ; (Boehner: pro BAYNER), அமெரிக்க அரசு எதிர்காலத்தில் கண்மூடித்தனமாக பணத்தைச் செலவிட முடியாதெனத் தெரிவித்தார்.

வரி அதிகரிப்புக்கள் வேலைவாய்ப்புக்களைப் பாதிக்குமென அவர் கூறினார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாந் திகதிக்கு முன்பு, அமெரிக்க அரசு பெறக்கூடிய கடன்களின் அளவு அதிகரிக்கப்படாவிட்டால், அமெரிக்க அரசு அதன் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அந்த நிலையில், சர்வதேச நிதிச் சந்தையில் முன்னொருபோதும் ஏற்படாத பெரும் நெருக்கடி ஏற்படக்கூடுமென எச்சரிக்கப்படுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8734

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

STRONG tax receipts mean the United States will have up to two extra weeks after the August 2 target date before it could be forced to default on obligations, analysts said overnight.

The US Treasury has said repeatedly the August 2 is when its spending commitments will definitely outpace receipts, unless the country's borrowing ceiling is raised by then.

On Monday night President Barack Obama repeated the date, urging Congress to raise the ceiling to avoid forcing the country to renege on its debts.

But economists studying the actual pace of cash inflows into the government say there is room to move.

Wrightson ICAP said they think August 15 is ``the critical deadline from a cash-flow perspective.''

``It still looks as though they'll have enough cash in August to fund operations into the second week of the month,'' their chief economist Lou Crandall said.

Start of sidebar. Skip to end of sidebar.

Related CoverageDebt: White House threatens veto of Republican plan Debt: US websites crash after Obama appeal Wall Street: US stocks hit by debt-ceiling clash End of sidebar. Return to start of sidebar.

Barclays Capital Research puts the do-or-die date at August 10.

``It now appears that tax receipt inflows from July 14 to date have been considerably stronger than we were expecting,'' Barclays analysts said last week.

Barclays said that Treasury collections in the July 14-19 period were about $14 billion higher than originally forecast. At that pace, the government could continue to operate normally for another week or more.

While there is much talk of a looming default on debt, the markets have indicated the government should have no problem rolling over existing debt in the next few weeks.

The government will first feel the pressure to cut spending on regular operations from August 2, or whenever the crunch comes.

Rising obligations to make other payments will cause a squeeze -- on everything from government salaries, contractor payments, to longstanding social security and health care obligations.

If more money is coming in than originally projected, Washington might not have to make those cuts right away.

But a huge debt hurdle looms on August 15: the Treasury has to make a $30 billion payment of interest on long-term bonds.

No one has suggested that the pace of receipts will enable it to finesse that without other spending cuts.

``You can still go beyond August 2 -- I think that's put out there as a D-Day, this deadline day, but it's not really,'' Jeff Cleveland of investment bank Payden & Rygel told NPR radio's Marketplace program overnight.

``It's not until you get to that August 15 point where you have make that payment. That's a large chunk of money.''

http://www.perthnow.com.au/business/business-old/us-has-room-to-move-on-debt-deadline-analysts/story-e6frg2qu-1226102548775

Link to comment
Share on other sites

அமெரிக்க கடனின் மணிக்கூடு

http://www.usdebtclock.org/

Link to comment
Share on other sites

ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு எதிராக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்ட குடியரசுக்கட்சி இன்று நிறைவேற்ற இருந்த தீர்மானம் இரண்டு வாக்குகள் காணாத காரணத்தால் கைவிடப்பட்டது.

குடியரசுக்கட்சி பணக்கரர்களுக்கான வருமான வரியை குறைக்க மறுக்கின்றனர். அதேவளை கடனுக்கான உயர் தொகையை கூட்ட விரும்புகிறனர். ஒபாமா இதை மறுக்கிறார், இது பிரச்சனையை ஒத்தி வைக்கின்றதே ஒழிய தீர்க்கவில்லை என்கிறார்.

சில மாற்றங்களுடன் மீண்டும் ஆகஸ்ட் இரண்டாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படுமா????

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அமெரிக்க அரசின் செலவினத்தைக் குறைப்பதற்குத் தனது திட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கேட்டுள்ளார்.

அமெரிக்க அரசின் செலவினத்தைக் குறைப்பதற்குத் தான் முன்வைத்துள்ள திட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஜோன் பேய்னர், குடியரசுக் கட்சியினரிடம் கேட்டுள்ளார்.

அமெரிக்க அரசு பெறக்கூடிய கடன்களின் அளவை அதிகரிப்பது தொடர்பான விடயத்தில், குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பேய்னர் முன்வைத்துள்ள திட்டத்தை அங்கிகரிக்கப்போவதில்லையென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அதனை செனற்சபையில் பெரும்பான்மை வகிக்கும் ஜனநாயகக் கட்சியினரும் நிராகரித்துள்ளார்கள்.

அந்தத் திட்டத்திற்கு பேய்னரின் குடியரசுக் கட்சியினர் மத்தியில்கூட ஆதரவு குறைவாக உள்ளது. பெய்னரின் திட்டம், அமெரிக்க அரசு பெறக்கூடிய கடன்களின் அளவை, மேலும் ஆறு மாதத்திற்குத் தேவையான அளவால் மட்டும் அதிகரிக்குமென்பதால், அதனை ஜனாதிபதி பறாக் ஒபாமா விரும்பவில்லை.

எதிர்வரும் இரண்டாந் திகதிக்கு முன்பு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், அமெரிக்கா அது பெற்றுள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அது அமெரிக்க அரசின் கடன் பெறு தகமையைப் பாதிக்கும். அமெரிக்க மற்றும் சர்வதேச பொருளாதாரங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8749

Link to comment
Share on other sites

அமேரிக்கா தனது கடனை, அதில் கட்டவேண்டிய ஆகக்குறைந்த பணத்தை கட்டாவிட்டால் என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் இதன் தாக்கம் இருக்கும்

1. அமெரிக்காவின் 'கிரடிட் ரேட்டிங்' நிச்சயம் குறையும். இதனால் அந்த நாட்டில் வீட்டு அடைமான வட்டிவீதம் கூடும். அங்கு மீண்டு ஒரு

பொருளாதார தேக்கம் வந்தால், அது உலகையே பாதிக்கும்.

T-Bills on the Brink : http://finance.yahoo.com/banking-budgeting/article/113219/tbills-on-brink-wsj?mod=bb-budgeting&sec=topStories&pos=3&asset=&ccode=

2. தங்கம் அதிகம் விலை ஏறும். உலக பங்கு சந்தைகள் முப்பது வீதம் வரை சரியும்

3. அமெரிக்காவில் பலருக்கும் சம்பள கொடுப்பனவுகள் கிடைக்காமல் போகலாம்

4. கடன்மட்டை வட்டி வீதங்கள் கூடும்.

Link to comment
Share on other sites

பங்குச் சந்தையில் தொடர் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையும் சரிவு காணப்பட்டது. இந்த வாரத்தில் தொடர்ந்து நான்கு நாள்களாக பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளது. 12 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 18,197 புள்ளிகளானது.

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடி, அமெரிக்காவின் கடன் வாங்கும் அளவை அதிகரிப்பதில் நிலவும் சிக்கல் ஆகியன காரணமாக சர்வதேச அளவில் பெரும்பாலான பங்குச் சந்தைகள் இறங்குமுகத்தையே சந்தித்தன.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Business&artid=453544&SectionID=143&MainSectionID=143&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

Link to comment
Share on other sites

சபாநாயகர் ஜோன் பேய்னர், குடியரசுக் கட்சி பெரும்பான்மையை கொண்ட காங்கிரசில் நேற்று தனக்கு தன் கட்சி ஆதரவே இல்லாத நிலையில் அதில் மாற்றங்களை கொண்டுவந்து அது இன்று 218- 210 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. 22 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்

பின்னர் செனட்டுக்கு வந்த இந்த பரிந்துரை ஜனநாயக கட்சியை பெரும்பான்மையை கொண்டது, 59-41 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

நாளையும், நாளை மறுநாளும் மீண்டும் இவர்கள் சந்திப்பார்கள்.

முதலில் காங்கிரசும், செனட்டும் அங்கீகரிக்க வேண்டும், பின்னர் சனாதிபதியும் கையொப்பம் இடல்வேண்டும்.

http://www.cnn.com/2011/POLITICS/07/29/debt.talks/index.html?hpt=hp_t1

Link to comment
Share on other sites

உலகிலேயே நாடுகளின் அரசியல் அமைப்பு மாற்றத்துக்கு உள்ளாவது வழக்கம். ஆனால் அமெரிக்க அரசியல் அமைப்பு அப்படி அல்ல. அதனால் உலகின் மிகவும் பெருமை வாய்ந்தது அதன் அரசியல் அமைப்பு.

ஆனால் தொடரும் இழுபறி அமெரிக்க சனாதிபதி அந்த நாட்டின் அரசியல் அமைப்பில் 14 வது திருத்தத்திற்கு அமைய தானே கடனின் அளவைக்கூட்டாலம் எனவும் கூறப்படுகின்றது. இப்படியான மாற்றங்கள் போர்க்காலத்தில் மட்டுமே கூடுதலாக உள்வாங்கப்படுவன.

Link to comment
Share on other sites

அமெரிக்க திறைசேரியை விட கிட்டத்தட்ட இரண்டு பில்லியன்கள் அமெரிக்க டாலர்களை கூடுதலாக ஆப்பிள் நிறுவனம் காசாக கொண்டுள்ளது. அந்த தொகை பில்லியன்கள் 73. 8 B USD

Link to comment
Share on other sites

ஒபாமா, காங்கிரஸ், செனட் - என மூன்று முக்கிய காரணிகளும் கடன் வாங்கும் எல்லையை உயர்த்த உடன்பட்டுள்ளனர். இன்று இது வாக்களிக்கப்பட்டு சட்டமாக்கப்படும்.

இதனால் உலக பங்கு சந்தைகள் உயர்ந்துள்ளன.

ஆனால் இது அடிப்படை பிரச்சனைகளை - வேலையில்லா திண்டாட்டம் - தீர்க்கவில்லை, மாறாக இன்னும் மோசமடைய வைத்துள்ளது.

Debt Deal Done: What Does It Mean?

The agreement, which the White House dubbed "a Win for the Economy and Budget Discipline," includes: a $2.1 trillion increase in the debt ceiling and 10-year discretionary spending caps generating nearly $1 trillion in deficit reduction (balanced between defense and non-defense spending) over ten years. What's more, a super Congressional committee will come up with a package of $1.5 trillion more in cuts and/or revenue enhancements that's guaranteed an up-or-down vote by December. And if Congress can't agree to a package, automatic cuts will commence in 2013, split 50/50 between domestic and defense spending (exempting entitlement programs like Social Security and Medicare).

http://finance.yahoo.com/blogs/daniel-gross/debt-deal-done-does-mean-063125258.html?sec=topStories&pos=main&asset=&ccode=

Link to comment
Share on other sites

அமெரிக்க கடன் உச்சவரம்பு பிரச்சினைக்கு தீர்வு

அமெரிக்காவின் கடன் பெறும் உச்சவரம்பை உயர்த்தும் விடயத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் உலகையே மீண்டும் பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடும் அபாயகரமான நிலையில் இருந்து இறுதி நேரத்தில் தப்பியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் கடன் அளவு எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்து நிர்ணயிக்க அந் நாட்டு நாடாளுமன்றம் கடந்த 1971ம் ஆண்டில் ஒரு விதியை வகுத்தது. அதன்படி இந்தக் கடன் அளவு குறித்து நாடாளுமன்றத்தில் அந் நாட்டு அரசு ஒப்புதல் பெற வேண்டும்.

இப்போது அமெரிக்காவின் கடன் சுமை 14.3 டிரில்லியன் டொலர் வரை இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இது அமெரிக்காவின் மொத்த உற்பத்தியில் 95 சதவீதமாகும்.) நாளை (ஆகஸ்ட் 2ம் திகதி செவ்வாய்க்கிழமை) இந்த அளவை அமெரிக்கா தொட உள்ளது.

இதனால்இ இந்தக் கடன் அளவை உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா அரசு தள்ளப்பட்டது. ஆனால் பிரதிநிதிகள் சபை எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

கடன் அளவை உயர்த்த குடியரசுக் கட்சி ஒப்புக் கொள்ளாததால் செனட் சபையில் ஒபாமா கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும் பிரதிநிதிகள் சபையில் அது தொடர்பான தீர்மானம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால் அரசு தனது பொருளாதார ஊக்குவிப்பு செலவுகளைக் குறைக்க வேண்டும் என குடியரசுக் கட்சியினர் நிபந்தனை விதி்க்க அதை ஏற்றால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் ஒபாமா அதை ஏற்க மறுக்க அமெரிக்கா இன்னொரு மாபெரும் நிதிச் சிக்கலை நோக்கி சென்றது.

கடன் அளவை உயர்த்தாவிட்டால்இ எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது. அந்த நிலை ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் தர முடியாது ஓய்வூதியதாரர்களுக்கு பணம் தருவது உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி இருக்காது இராணுவத்துக்கும் பணம் தர முடியாது அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்படாமல் இருக்க முதலீட்டாளர்கள் தங்களது பணத்துக்கு அதிக வட்டி கோரினால் அவர்களைச் சமாளிக்க வீட்டுக் கடன் கார் கடன் சொந்த கடன்கள் உள்ளிட்டவற்றுக்கு வட்டியை வங்கிகள் அதிகரிக்கும் அபாயமும் உருவானது.

அமெரிக்கா இந் நிலைக்கு வந்தால் அந் நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடுகள் கூட வாபஸ் ஆகி முழுப் பொருளாதாரமும் மூழ்கும் நிலை உருவானது.

அமெரிக்காவுக்கு சளி பிடித்தால் உலகமே தும்மியாக வேண்டுமே.. இந்த நிதி நெருக்கடி உலகம் முழுவதும் எதிரொலித்து பெரும் பொருளாதார சிக்கல் உருவாகியிருக்கும்.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக சரியாக தூங்கக் கூட நேரமில்லாமல் எதிர்க் கட்சி தனது கட்சி பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் இரவு பகலாக இந்த விவகாரம் குறித்துப் பேச்சு நடத்தி வந்தார் ஒபாமா.

இன்று ஒருவழியாக இந்தத் தீர்மானத்தை ஆதரி்ப்பதாக குடியரசுக் கட்சி அறிவி்த்துவிட்டதால்இ ஒட்டு மொத்த அமெரிக்காவே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளது.

ஆமாம் அமெரிக்காவின் கடன் அளவு ஏன் இவ்வளவு ஆனது என்றால்.. அதற்கு முக்கிய காரணங்கள் அந்த நாடு நடத்தி வரும் யுத்தம் தான். ஜோர்ஜ் புஷ் காலத்தில் ஈராக் ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்காக செலவிடப்பட்ட தொகை 6.1 டிரில்லியன் டொலர். பராக் ஒபாமா இதுவரை யுத்த செலவுக்காக ஒதுக்கிய தொகை 2.4 டிரில்லியன் டொலர்.

இதேவேளை இப்போது அமெரிக்காவின் கடன் அளவு மேலும் 2.5 டிரில்லியன் டொலர்கள் வரை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=77743

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அமெரிக்காவின் கடன் அளவு ஏன் இவ்வளவு ஆனது என்றால்.. அதற்கு முக்கிய காரணங்கள் அந்த நாடு நடத்தி வரும் யுத்தம் தான். ஜோர்ஜ் புஷ் காலத்தில் ஈராக் ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்காக செலவிடப்பட்ட தொகை 6.1 டிரில்லியன் டொலர். பராக் ஒபாமா இதுவரை யுத்த செலவுக்காக ஒதுக்கிய தொகை 2.4 டிரில்லியன் டொலர்.

cowboy.gif Cow boys க்கு யுத்தம் செய்தால்... கடன் வரும் என்று தெரியாமல் போச்சுது. cow-boy-98.gif

Link to comment
Share on other sites

cowboy.gif Cow boys க்கு யுத்தம் செய்தால்... கடன் வரும் என்று தெரியாமல் போச்சுது. cow-boy-98.gif

உலகின் முதலாம்தர 'சண்டியனாக' இருப்பது செலவுதான், ஆனால் அதில் பல நன்மைகள் உள்ளது. உதாரணத்திற்கு, அமெரிக்க டாலர் செல்வாக்குள்ளதாக உலகில் இருப்பது அதனை விரும்பும் உலக மக்கள் (கூடிய பணம் ஒரு நாட்டின் பணத்தோ விட கூடிதலாக வெளியால் உள்ளது), இதனால் அமெரிக்க மக்களுக்காக உலகமே உழைக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதலாம்தர 'சண்டியனாக' இருப்பது செலவுதான், ஆனால் அதில் பல நன்மைகள் உள்ளது. உதாரணத்திற்கு, அமெரிக்க டாலர் செல்வாக்குள்ளதாக உலகில் இருப்பது அதனை விரும்பும் உலக மக்கள் (கூடிய பணம் ஒரு நாட்டின் பணத்தோ விட கூடிதலாக வெளியால் உள்ளது), இதனால் அமெரிக்க மக்களுக்காக உலகமே உழைக்கின்றது.

அகூதா, வருங்காலத்தில் அந்த இடத்தை சீனா பிடித்தால், பெரிய வில்லங்கம் இருக்குது. அதனை மேற்குலக நாடுகள் எப்படி ஜீரணிக்கும்?

Link to comment
Share on other sites

அகூதா, வருங்காலத்தில் அந்த இடத்தை சீனா பிடித்தால், பெரிய வில்லங்கம் இருக்குது. அதனை மேற்குலக நாடுகள் எப்படி ஜீரணிக்கும்?

சீனா மொத்தத்தில் ஒரு தனி நாடு. கிட்டத்தட்ட 1.3 பில்லியன் மக்கள்

அமேரிக்கா - அதன் பின்னால் மேற்கு ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா, நியு சிலாந்து என பல நாடுகள் 700 - 800 மில்லியன் மக்கள். ஜப்பான், தாய்வான் என பல நாடுகளும் இவர்கள் பக்கம்.

மிகுதி உலகம் சில நாடுகள் சீனாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பினாலும் அரசியல் ரீதியாக மேற்குலகம் சார்ந்தே உள்ளன, இதற்கு காலனித்துவமும் காரணமாகின்றது.

சீனா பொருளாதார ரீதியில் முன்னேறினாலும் அது முதலாம் இடத்து சண்டியனாக வர முடியாது

Link to comment
Share on other sites

- இன்று நள்ளிரவுக்கு முன்னர் சட்டமாக வேண்டும்.

- நேற்று குடியரசு கட்சியை பெரும்பான்மையாக கொண்ட காங்கிரஸ் இறுதி மூலத்தை அங்கீகரித்தது.

- இன்று மதியம் அளவில் ஜனநாயக கட்சியை பெரும்பான்மையாக கொண்ட செனட் அங்கீகரிக்கும்

- பின்னர் வெள்ளை மாளிகையில் உள்ள சனாதிபதி கைகளுக்கு செல்லும்.

Link to comment
Share on other sites

செனட் சபையும் அங்கீகாரம் கொடுத்துள்ளது. மேற்கொண்டு அதிபர் கையெழுத்து இடுவதே பாக்கி. இதன் மூலம் ஒரு பெரிய நெருக்கடி தாமத்தப்பட்டுத்தப்பட்டுள்ளது, ஆனால் தவிர்க்கப்படவில்லை.

சர்வதேச நிறுவனங்களான S&P, Moody அமெரிக்காவின் நீண்டகால அதியுச்ச கடன் செலுத்தும் மதிப்பான AAA குறைக்கவுள்ளதாக தெரிகின்றது. இதனால் அமெரிக்காவில் வட்டி வீதங்கள் கூடும், இது அதன் பொருளாதாரத்தை பாதிக்கும்.

இது மீண்டும் ஒரு உலக பொருளாதார மந்தத்தை ஏற்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

இன்று அமெரிக்கா ஒரு பெரிய நெருக்கடியில் இருந்து தப்பினாலும் அதன் மீதான நம்பிக்கை சரிந்துள்ளது. அதனுடன், தென் கொரிய தேசிய வங்கி தங்கம் வேண்டுகின்றது என அறிவித்ததுடன், உலகில் இன்று தங்க விலை ஒரு அவுன்சுக்கு 23 டாலரால் உயர்ந்தது (1644.50 per ounce)

Gold for December delivery popped $22.80 to close at $1,644.50 an ounce at the Comex division of the New York Mercantile Exchange. The gold price has traded as high as $1,646.80 and as low as $1,618.80 while the spot gold price was skyrocketing almost $30, according to Kitco's gold index.

http://www.kitco.com/

அத்துடன் இத்தாலியும் பண உதவி கேட்டுள்ளது. இதுவும் பங்கு சந்தைகள் பெரிதாக சரிய காரணமாயின.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அமெரிக்கா ஒரு பெரிய நெருக்கடியில் இருந்து தப்பினாலும் அதன் மீதான நம்பிக்கை சரிந்துள்ளது. அதனுடன், தென் கொரிய தேசிய வங்கி தங்கம் வேண்டுகின்றது என அறிவித்ததுடன், உலகில் இன்று தங்க விலை ஒரு அவுன்சுக்கு 23 டாலரால் உயர்ந்தது (1644.50 per ounce)

-----.

நல்ல காலம், மொத்தமான தாலிக் கொடி செய்து போட்டதாலை..... நான் தப்பீட்டன். :D:lol:

Link to comment
Share on other sites

நல்ல காலம், மொத்தமான தாலிக் கொடி செய்து போட்டதாலை..... நான் தப்பீட்டன். :D:lol:

இந்த விலையேற்றங்களால் முன்பு தாலிக்கொடியை பறித்தவர்கள் இப்பொழுது தலையையே பறித்திடுவார்கள், கவனம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விலையேற்றங்களால் முன்பு தாலிக்கொடியை பறித்தவர்கள் இப்பொழுது தலையையே பறித்திடுவார்கள், கவனம். :rolleyes:

அதை ஆர் இப்ப போடுறது. அதை தலாணிக்கு கீழை வைச்சிட்டுத் தான் வெளீல போறது. :D

Link to comment
Share on other sites

Debt-to-GDP ratio

ஒரு நாட்டின் ( தனி நபருக்கும் இது பொருந்தும்) மொத்த தேசிய உற்பத்தியை விட அதன் கடன்சுமை கூடும் பொழுது அந்த நாடு வங்குரோத்து நிலையை அடைகின்றது. கிரீஸ் இவ்வாறு ஒரு நிலையில் உள்ளது, இதன் வீதம் கிட்டத்தட்ட 100%

அமரிக்காவின் வீதம் 68.

ஆனால், அது இன்னும் பத்து ஆண்டுகளில் 90% அடையலாம் என கருதப்படுகின்றது, பொருளாதாரம் முன்னேறாமல் விட்டால்.

https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2186rank.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம், மொத்தமான தாலிக் கொடி செய்து போட்டதாலை..... நான் தப்பீட்டன். :D:lol:

உங்களை மாதிரி வெளியில இருக்கிற ஆட்கள் இப்படி மொத்தமான தாலி வேனும் என்று கேட்பதால்தான், என்னை மாதிரி அண்ணன்மார் கன பேர், புது UW வங்க முடியாமல், ஒட்டையாகிப் போனதுகளுடன் திரியிறம், என்னமா கச்சப்படுறம் ரயிலில் போகும் போது, எங்க உங்களுக்கு இதெல்லாம் விளங்க போகுது

Link to comment
Share on other sites

இந்த முடிந்த போராட்டத்தில் ஒபாமா தோல்வியுற்றவராக பார்க்கப்படுகின்றார். இவர் குடியரசுக்கட்சியுடன் கூடுதலாக விவாதித்து சாதாரண மக்களுக்காக வென்றிருக்கலாம் என சொல்லப்படுகின்றது. இது இவரின், பொருளாதாரமும் (வேலையில்லாதிண்டாட்டம்) முக்கிய காரணிகளாக அமையலாம்.

Link to comment
Share on other sites

சுவிஸ் நாட்டு பணமான பிராங் கூட தங்கத்திற்கு ஒப்பானது

Investors see the franc as a haven from the twin debt crises in the United States and Europe.

Switzerland Takes Surprise Action to Weaken the Franc

“The franc is like the new gold,” said a Geneva banker who would give only his first name, Dmitri, insisting on the discretion that is the hallmark of this reserved nation. “It’s crazy and it’s all anyone is talking about, in the morning, at lunch, at dinner parties.”

http://www.nytimes.com/2011/08/04/business/global/swiss-franc.html?hp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.